ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஏதாவது ஒரு அடையாளம் சொல்லு!

View previous topic View next topic Go down

ஏதாவது ஒரு அடையாளம் சொல்லு!

Post by ஆரூரன் on Sun Sep 23, 2012 5:01 pm

தொண்டர் 1 : ஆனாலும், நம்ம தலைவருக்கு இவ்வளவு பதவி ஆசை இருக்கக்கூடாது...
தொண்டர் 2 : எதை வச்சு அப்படிச் சொல்ற..?
தொண்டர் 1 : பின்னே என்ன..? தெய்வலோகப் பதவின்னு ஒண்ணு இருக்குதாமே, அதை அடைந்தே தீருவேன்னு அடம் பிடிக்கிறாரே..!



பேங்க் அதிகாரி: லோன்ல மாடு வாங்குறீங்களே, அத எப்படிக் கட்டுவீங்க...?
லோன் வாங்க வந்தவர்: கயித்துலேதான் கட்டுவேன் சாமி...



ஒருவர்: முதலாளியோட நாய் காணாமப் போனதுக்குத் தந்த விளம்பரத்துல என்ன பிரச்னை?
மற்றவர்: "முதலாளி நாயை' காணவில்லைன்னு விளம்பரம் தந்ததுதான் பிரச்னை..!



அப்பா: நீ பரீட்சையிலே நல்ல மார்க் வாங்கலேன்னா, எனக்கு மூக்குக்கு மேல கோபம் வரும்..!
மகன்: ஹைய்யா... அப்ப என் மேல கோபம் வராது...


வாத்தியார்: காந்தி தாத்தாவுக்கும் உங்க தாத்தாவுக்கு என்ன வித்தியாசம்?
மாணவன்: காந்தி தாத்தா அஹிம்சை... எங்க தாத்தா இம்சை!


ஒருவர்: சார், என் நாய் தொலைஞ்சு போச்சு, கண்டுபிடிச்சுக் கொடுங்க..!
போலீஸ்: ஏதாவது ஒரு அடையாளம் சொல்லுங்க?
அவர்: என்னைப் பார்த்தா வாலாட்டும்...

avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: ஏதாவது ஒரு அடையாளம் சொல்லு!

Post by balakarthik on Sun Sep 23, 2012 5:33 pm

@ஆரூரன் wrote:தொண்டர் 1 : ஆனாலும், நம்ம தலைவருக்கு இவ்வளவு பதவி ஆசை இருக்கக்கூடாது...
தொண்டர் 2 : எதை வச்சு அப்படிச் சொல்ற..?
தொண்டர் 1 : பின்னே என்ன..? தெய்வலோகப் பதவின்னு ஒண்ணு இருக்குதாமே, அதை அடைந்தே தீருவேன்னு அடம் பிடிக்கிறாரே..!

நம்ம நாட்டுல உள்ள எல்லா தலைவர்களுக்கும் இந்த பதவி மேல ஆச வந்தா எவ்வுளவு நல்லாஇருக்கும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏதாவது ஒரு அடையாளம் சொல்லு!

Post by ரா.ரா3275 on Sun Sep 23, 2012 8:00 pm

சிரிப்பு சிரி சிரி சிப்பு வருது சிரி சிரி சிரிப்பு சிரி சிரி சிப்பு வருது சிரி சிரி சிரிப்பு சிரி சிரி சிப்பு வருது சிரி சிரி சிரிப்பு
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: ஏதாவது ஒரு அடையாளம் சொல்லு!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Sep 23, 2012 8:12 pm

நன்று ஆரூரன் மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5301
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: ஏதாவது ஒரு அடையாளம் சொல்லு!

Post by krishnaamma on Mon Sep 24, 2012 2:38 pm

ஆரூரன்............. சூப்பருங்க அன்பு மலர்
ரொம்ப நல்லா இருக்கு எல்லாமே புன்னகை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஏதாவது ஒரு அடையாளம் சொல்லு!

Post by மாணிக்கம் நடேசன் on Mon Sep 24, 2012 2:50 pm

அக்கா ஜோக்கெல்லாம் அடிக்கிறாங்க, பரவாயில்லையே. சமைக்கிறதோட ஜோக்கு வேற.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: ஏதாவது ஒரு அடையாளம் சொல்லு!

Post by யினியவன் on Mon Sep 24, 2012 4:08 pm

அருமை ஆரூரன் - சிரிப்பு சிப்பு வருது



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஏதாவது ஒரு அடையாளம் சொல்லு!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum