ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆச்சரியம் தரும் அழகு

View previous topic View next topic Go down

ஆச்சரியம் தரும் அழகு

Post by சிவா on Sun Sep 23, 2012 11:03 am



பண்டிகைகள் தொடர்ந்து வரும் காலம் இது. பண்டிகை காலத்தில் பகட்டாக உடை உடுத்தி, பளிச்சென உலா வர எல்லா பெண்களுமே விரும்புகிறார்கள். ஏன்என்றால் பண் டிகை காலங்களில் ஒவ்வொருவர் பார்வையும் அடுத்தவர்கள் மீது பதிகிறது. அப்போது தானும் அழகுதான் என்று ஒவ்வொரு பெண்ணும் அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறது.

நீங்களும் அழகாகத் தோன்றவேண்டும் என்றால், இதைப் படியுங்கள்...


* பண்டிகைக் காலத்தில் பளிச்சென தெரிய, அடர்த்தியான `மேக்-அப்' போட்டு விடக்கூடாது. இயல்பாக `லைட்டாக' போடப்படும் அலங்காரம் தான் நேர்த்தியாக இருக்கும். பவுண்ட்டேஷன் லைட்டாக போடுங்கள். பவுண்ட்டேஷன் போடும் போது காதுகளையும், கழுத்தையும் மறந்து விடாமல் அவைகளையும் மேக்-அப் மூலம் சரிசெய்யுங்கள்.

* லிப்ஸ்டிக் கொஞ்சமாக போடுங்கள். பெரிய உதடுகளாக இருந்தால், உதடுகளின் உள்புறத் தில் மேல் நோக்கி `லிப் லைனர்' மூலம் வரை யுங்கள். லைனரின் வெளிப்பகுதி கறுப்பாகத் தெரிந்தால் பவுண்டேஷனோ, கண்சீலரோ பூசுங் கள்.

* கண்களில் காஜல் ஸ்டிக் மூலம் வரையுங் கள். ஸ்டிக்கில் கண்மை படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். ஐ லைனர் போட விரும்பு கிறவர்கள் மேல் கண் இமையில் மிக மெலிதாக வரைந்துகொள்ளவேண்டும்.

*பண்டிகை காலங்களில் பெண்கள் மல்லிகை, முல்லைப்பூ சூடிக்கொள்கிறார்கள். புடவை கட்டி இந்த பூக்களை வைத்துக்கொள்ளும்போது கூந்தலை அவிழ்த்துவிட்டால் நன்றாக இருக்கும். குளிக்கும்போது ஷாம்பு போட்டு, கண்டிஷனரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது கூந்தல் சில்க்கியாக, தனித்தனியாகத் தெரியும்.

* முகத்தில் புள்ளி, படை போன்று தெரியும் பெண்கள் பண்டிகைகால அழகுக்காக சில நாட்களுக்கு முன்பே தயாராக வேண்டும். முகத்தில் புள்ளிகள், படைகளை போக்க சில வகை அழகு சிகிச்சைகளை அவர்கள் செய்துகொள்ளவேண்டும்.

* இரவு தூங்கச் செல்வதற்கு முன்னால் மேக்-அப்பை முழுமையாக நீக்கிவிடவேண்டும். அதற்காக உங்கள் சருமத்திற்கு பொருத்தமான `பேஸ் வாஷை' தேர்ந்தெடுக்கவேண்டும். வறண்ட சருமத்தை கொண்டவர்கள் கடலைமாவுடன், பாலாடையைக் கலந்து முகத்தில் பூசவேண்டும். பயணம் முடிந்து வீடு திரும்பியதும் தயிரை பஞ்சில் முக்கி முகத்தில் பூசி கழுவவேண்டும்.

தினத்தந்தி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆச்சரியம் தரும் அழகு

Post by balakarthik on Sun Sep 23, 2012 11:31 am

ம்க்கும் ஏற்கனவே ஆண்கள் பாடி பண்டிகை காலங்களில் திண்டாட்டம்த்தான் இதுல இது வேறயா கிழிஞ்சது லம்பாடி லுங்கி அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆச்சரியம் தரும் அழகு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Sep 23, 2012 1:15 pm

நல்ல டிப்ஸ் சிவா... மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5301
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: ஆச்சரியம் தரும் அழகு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum