ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

View previous topic View next topic Go down

விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by சிவா on Sun Sep 23, 2012 10:13 am



விஸ்வரூபம்

கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்து, இணைந்து தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். இதில் கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சங்கர் எசான் லாய் என்பவர் இசையமைக்கிறார். சனுஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தை ராஜ்கமல் நிறுவனமும், பிவிபி சினிமாவும் இணைந்து தயாரிக்கின்றன. படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது விஸ்வரூபம்.

படத்தின் பெரும்பகுதி காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன.

படம், அடுத்த மாதம் (அக்டோபர்) திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், `விஸ்வரூபம்' படத்தில், ஆரோ 3டி என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், அடுத்த வருடம் ஜனவரியில்தான் படம் திரைக்கு வரும் என்றும் வதந்திகள் பரவின. அதை நம்ப வேண்டாம் என்று கமல்ஹாசன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அறிக்கை

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

``ஆரோ 3டி தொழில்நுட்பம், ரசிகர்களுக்கு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை மேலும் பல படி நிலைகளுக்கு உயர்த்தி பெரும் கிளர்ச்சியை அளிக்கும். இந்த ஆரோ 3டி தொழில்நுட்பத்தை `விஸ்வரூபம்' திரைப்படம் மூலமாக நம் பார்வையாளர்களுக்கு நாங்கள் கொண்டு வருவதில், பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

மற்ற தொழில்நுட்பங்களைப்போல் அல்லாமல், ஆரோ 3டி இயங்குதளத்தின் செயல் உருவாக்கமும், மிக குறைந்த நிறுவுதல் நேரமும் இதன் பெரும் சிறப்பு. என்னுடைய நண்பர் வில்பிரடின் இந்த ஆரோ 3டி தொழில்நுட்பம், இந்திய திரைப்பட ரசிகர்களுக்கும் பயன்படும் வகையில், பல நல்ல திரையரங்குகளும், அதன் நிர்வாகிகளும் வளர்ச்சி மனோபாவத்தோடு இதை எடுத்துச் செல்ல முன்னோக்கி வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

`ரிலீஸ்' எப்போது?

`விஸ்வரூபம்' படத்தின் வெளியீட்டு நாள் பற்றி பல புரளிகள் பரவி வருகின்ற இவ்வேளையில், என்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் இருந்து மட்டுமே இதுகுறித்த உண்மையான தகவல்கள் வெளியாகும் என்று உறுதியளிக்கிறேன்.''

இவ்வாறு அந்த அறிக்கையில் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by balakarthik on Sun Sep 23, 2012 10:28 am

கமல் டெக்னாலஜியுடன் கொஞ்சம் கதையையும் நம்பினால் பட்ட கஷ்ட்டம் பலனளிக்கும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by ராஜா on Sun Sep 23, 2012 3:22 pm

கடைசிவரை ரிலீஸ் எப்போது என்று சொல்லவே இல்லை ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by அருண் on Sun Sep 23, 2012 3:28 pm

வருமா? வராதா? ஒன்னும் புரியல
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by ரா.ரா3275 on Sun Sep 23, 2012 3:37 pm

வரும் வரும் வரும்...யூடிவி ரிலீஸ் செய்யலாம்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by யினியவன் on Sun Sep 23, 2012 3:39 pm

அப்பவும் நீங்க தேதிய சொல்லலியே ராரா. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by ரா.ரா3275 on Sun Sep 23, 2012 3:43 pm

@balakarthik wrote:கமல் டெக்னாலஜியுடன் கொஞ்சம் கதையையும் நம்பினால் பட்ட கஷ்ட்டம் பலனளிக்கும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

தமிழ்க் கதையையா?... ஆங்கிலக் கதையையா?...
ச்சே..ச்சே...அவர் எப்பவுமே சொந்தக் கதைய நம்புறவரு... பைத்தியம்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by balakarthik on Sun Sep 23, 2012 3:48 pm

@ரா.ரா3275 wrote:ச்சே..ச்சே...அவர் எப்பவுமே சொந்தக் கதைய நம்புறவரு... பைத்தியம்

எது தசாவதாரம் போலையா அதுசரி படம் ஆரம்பிச்சு இவ்வுலவுநாலா இன்னும் ஒருத்தர்கூட கேசு போடல ஆச்சர்யமா இருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by ரா.ரா3275 on Sun Sep 23, 2012 3:48 pm

@யினியவன் wrote:அப்பவும் நீங்க தேதிய சொல்லலியே ராரா. புன்னகை

அண்ணா...தீவாளி தேதி ஸ்கூல் கொழந்த கூட சொல்லும்ணா...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by balakarthik on Sun Sep 23, 2012 3:50 pm

@ரா.ரா3275 wrote:அண்ணா...தீவாளி தேதி ஸ்கூல் கொழந்த கூட சொல்லும்ணா...

அவரு பார்த்தா என்ன ஸ்கூல் கொழந்தை மாதிரியா இருக்காரு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by ரா.ரா3275 on Sun Sep 23, 2012 3:54 pm

@balakarthik wrote:
@ரா.ரா3275 wrote:அண்ணா...தீவாளி தேதி ஸ்கூல் கொழந்த கூட சொல்லும்ணா...

அவரு பார்த்தா என்ன ஸ்கூல் கொழந்தை மாதிரியா இருக்காரு

ஒரு பதினஞ்சு கிலோ எடை குறஞ்சா குழந்த நட்சத்திரமாகிடுவார்... பைத்தியம்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by balakarthik on Sun Sep 23, 2012 3:58 pm

@ரா.ரா3275 wrote:ஒரு பதினஞ்சு கிலோ எடை குறஞ்சா குழந்த நட்சத்திரமாகிடுவார்... பைத்தியம்

பதினஞ்சு கிலோ எடை குறையரதுக்குள்ளே அவர் பேரனே பெரியவனாகிடுவான்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by ரா.ரா3275 on Sun Sep 23, 2012 4:01 pm

@balakarthik wrote:
@ரா.ரா3275 wrote:ஒரு பதினஞ்சு கிலோ எடை குறஞ்சா குழந்த நட்சத்திரமாகிடுவார்... பைத்தியம்

பதினஞ்சு கிலோ எடை குறையரதுக்குள்ளே அவர் பேரனே பெரியவனாகிடுவான்

இந்த 'அவர்' எவர்?...ஓமன் கிளை ஓனரா?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by ராஜா on Sun Sep 23, 2012 4:04 pm

@ரா.ரா3275 wrote:
@balakarthik wrote:
@ரா.ரா3275 wrote:ஒரு பதினஞ்சு கிலோ எடை குறஞ்சா குழந்த நட்சத்திரமாகிடுவார்... பைத்தியம்
பதினஞ்சு கிலோ எடை குறையரதுக்குள்ளே அவர் பேரனே பெரியவனாகிடுவான்
இந்த 'அவர்' எவர்?...ஓமன் கிளை ஓனரா?...
ஓமன் கிளை குழந்தை நட்சத்திரமா ஆகணும்ன்னா 15 கிலோவேல்லாம் பத்தாது குறைந்தது 70 கிலோ குறைக்கணும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by balakarthik on Sun Sep 23, 2012 4:04 pm

@ரா.ரா3275 wrote:இந்த 'அவர்' எவர்?...ஓமன் கிளை ஓனரா?...

ஓமன் கிளை ஒன்றுக்கு போனமாதம்த்தான் பதினைந்து முடிந்து பதினாலு வயது தொடங்கியது என்பதை கூறிக்கொள்ள அக்கிளையின் சார்பாக கடமைபட்டுள்ளேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by balakarthik on Sun Sep 23, 2012 4:05 pm

@ராஜா wrote:ஓமன் கிளை குழந்தை நட்சத்திரமா ஆகணும்ன்னா 15 கிலோவேல்லாம் பத்தாது குறைந்தது 70 கிலோ குறைக்கணும்

கண்ணு வைக்காதிங்க தல அவரே பாவம் செஞ்சுரிக்கு முயற்சிபன்னிகிட்டு இருக்காரு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by ரா.ரா3275 on Sun Sep 23, 2012 4:10 pm

@ராஜா wrote:
@ரா.ரா3275 wrote:
@balakarthik wrote:
@ரா.ரா3275 wrote:ஒரு பதினஞ்சு கிலோ எடை குறஞ்சா குழந்த நட்சத்திரமாகிடுவார்... பைத்தியம்
பதினஞ்சு கிலோ எடை குறையரதுக்குள்ளே அவர் பேரனே பெரியவனாகிடுவான்
இந்த 'அவர்' எவர்?...ஓமன் கிளை ஓனரா?...
ஓமன் கிளை குழந்தை நட்சத்திரமா ஆகணும்ன்னா 15 கிலோவேல்லாம் பத்தாது குறைந்தது 70 கிலோ குறைக்கணும்

அப்டின்னா...கன்னம் ரெண்டும் கிள்ளத் தூண்டும் காதல் பேரிக்கா(வா)?
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by balakarthik on Sun Sep 23, 2012 4:13 pm

@ரா.ரா3275 wrote:அப்டின்னா...கன்னம் ரெண்டும் கிள்ளத் தூண்டும் காதல் பேரிக்கா(வா)?

உங்களையெல்லாம் சொர்ணாக்கா விட்டுத்தான் அடிக்கசொல்லனும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by ரா.ரா3275 on Sun Sep 23, 2012 4:19 pm

@balakarthik wrote:
@ரா.ரா3275 wrote:அப்டின்னா...கன்னம் ரெண்டும் கிள்ளத் தூண்டும் காதல் பேரிக்கா(வா)?

உங்களையெல்லாம் சொர்ணாக்கா விட்டுத்தான் அடிக்கசொல்லனும்

என்னது தமன்னா அக்காவா?...தமன்னாவுக்குதான் வழி இல்ல...அவங்க அக்காவாவது கெடச்சா ஓகே...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by balakarthik on Sun Sep 23, 2012 4:23 pm

@ரா.ரா3275 wrote:என்னது தமன்னா அக்காவா?...தமன்னாவுக்குதான் வழி இல்ல...அவங்க அக்காவாவது கெடச்சா ஓகே...

பாருங்கையா மிச்ச சொச்சம் சொச்ச மிச்சத்துக்கு அலையுறதை சிரி சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by யினியவன் on Sun Sep 23, 2012 4:29 pm

@ரா.ரா3275 wrote:
@யினியவன் wrote:அப்பவும் நீங்க தேதிய சொல்லலியே ராரா. புன்னகை

அண்ணா...தீவாளி தேதி ஸ்கூல் கொழந்த கூட சொல்லும்ணா...
எந்த வருஷ தீபாவளின்னு சொல்லவே இல்ல பாருங்க நீங்க?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by ரா.ரா3275 on Sun Sep 23, 2012 7:53 pm

@balakarthik wrote:
@ரா.ரா3275 wrote:என்னது தமன்னா அக்காவா?...தமன்னாவுக்குதான் வழி இல்ல...அவங்க அக்காவாவது கெடச்சா ஓகே...

பாருங்கையா மிச்ச சொச்சம் சொச்ச மிச்சத்துக்கு அலையுறதை சிரி சிரி

மிச்ச சொச்சமில்ல...இது எக்க எக்க எக்கச் சக்கம்... ஜாலி
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by ரா.ரா3275 on Sun Sep 23, 2012 7:54 pm

@யினியவன் wrote:
@ரா.ரா3275 wrote:
@யினியவன் wrote:அப்பவும் நீங்க தேதிய சொல்லலியே ராரா. புன்னகை

அண்ணா...தீவாளி தேதி ஸ்கூல் கொழந்த கூட சொல்லும்ணா...
எந்த வருஷ தீபாவளின்னு சொல்லவே இல்ல பாருங்க நீங்க?

அப்படியா அம்முகுட்டி...காலண்டர பாரும்மா...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Sep 23, 2012 8:14 pm

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5301
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum