ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கேரளாவில் ஒரு தமிழன் குடும்பம்

View previous topic View next topic Go down

கேரளாவில் ஒரு தமிழன் குடும்பம்

Post by ச. சந்திரசேகரன் on Tue Sep 18, 2012 4:14 am

இடமாற்றம் தடுமாற்றம்

ஒருநாள் கொச்சியில் வசிக்கும் ஒரு தமிழ் குடும்பம்

வசிப்பவர் : ஹலோ, எலக்ட்ரிசியன் சேட்டனா? (மலையாளத்தில் "சேட்டன்" என்றால் தமிழில் "அண்ணன்")

எலக்ட்ரிசியன் : அதே.

வசிப்பவர் : (அரைகுறை மலையாளத்தில்) வீட்டிலே கரண்ட் கட் ஆயி? வந்து நோக்கித்தருமோ?

எலக்ட்ரிசியன் : நாளே ராவிலே வரும் சாரே.

வசிப்பவர் : சரி சேட்டா . (மனதுக்குள் - ராவிலே வந்து இருட்டிலே எப்படி சரி செய்வார்?)

மறுநாள் காலையில் யாரோ கதவை தட்ட, அங்கே எலக்ட்ரிசியன் நிற்க

வசிப்பவர் : சேட்டன் ராவிலே வரும்னு சொல்லி, பக்ஹ்ஷே இப்போல் வன்னு.

எலக்ட்ரிசியன் : ராவிலே வரும்னு பரஞ்சு, இப்போ வன்னல்லோ.

வசிப்பவர் : (ஒன்றும் புரியாதவராக) வரு வரு .

கருத்து : மலையாளத்தில் "ராவிலே" என்றால் தமிழில் "பகல்" என்று அர்த்தமாம்.

அப்போ இரவு என்றால்
மலையாளத்தில் "ராத்திரி"

இப்போ புரியுதா?

புரியுது புரியுது, கடந்த கால மலரும் நினைவுகள் வருது வருது.

என்ன?

என் நண்பன் ராமமூர்த்தி என்னை "அவளோட ராவுகள்" படம் பார்க்க கூட்டிப்போனது நினைவுக்கு வருது.

என்னாச்சி?

"அவளோட ராவுகள்" என்றால் "அவளோட ராத்திரிகள்" என்று தவறாக நினைத்து படம் பார்க்கப் போனால்....

போனால்?

படம் முழுக்க "அவளோட பகல்கள்" தான் கண்டோம். பைசாதான் போச்சு.

ஹி ஹி ஹி. நல்ல தமாசுதான் போ.


avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: கேரளாவில் ஒரு தமிழன் குடும்பம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Sep 18, 2012 8:01 am

வளர நன்னாயிட்டுண்டு சாரே மகிழ்ச்சி
அடுத்ததாய்ட்டு, தூறல்க்கும் - சாரல்க்கும் என்தாணு சம்சயம்னு கொறச்சு பரயனும் கேட்டோ !! மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5301
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: கேரளாவில் ஒரு தமிழன் குடும்பம்

Post by ச. சந்திரசேகரன் on Tue Sep 18, 2012 8:42 am

வளர நண்ணி டொக்டர் சாரே.
avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: கேரளாவில் ஒரு தமிழன் குடும்பம்

Post by ராஜா on Tue Sep 18, 2012 12:20 pm

அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கேரளாவில் ஒரு தமிழன் குடும்பம்

Post by யினியவன் on Tue Sep 18, 2012 1:05 pm

போன புதிதில் இதைவிட கொடுமையா இருந்ததாம் அவருக்கு அங்கு. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கேரளாவில் ஒரு தமிழன் குடும்பம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum