புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 12:32 pm

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 11:54 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:50 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 10:46 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:45 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 10:37 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 10:35 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 10:33 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:31 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:48 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:44 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 11:41 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:39 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:46 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 2:40 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 12:39 pm

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 10:29 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 10:05 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 8:48 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 2:06 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 2:04 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 2:01 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 2:00 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:45 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 8:58 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 7:02 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 11:57 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 10:56 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 8:47 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 8:35 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எண். 008 - தாத்தாவின் செம்பருத்திப்பூ மந்திரம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 008 - தாத்தாவின் செம்பருத்திப்பூ மந்திரம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 008 - தாத்தாவின் செம்பருத்திப்பூ மந்திரம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
118 Posts - 56%
heezulia

70 Posts - 33%
T.N.Balasubramanian

8 Posts - 4%
mohamed nizamudeen

4 Posts - 2%
Anthony raj

bhaarath123

2 Posts - 1%
eraeravi

1 Post - 0%
D. sivatharan

PriyadharsiniP

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

272 Posts - 45%

260 Posts - 43%

21 Posts - 3%

16 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 1%
jairam

4 Posts - 1%

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண். 008 - தாத்தாவின் செம்பருத்திப்பூ மந்திரம் (சிறுகதை சின்னத்திருவிழா)

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 23, 2012 9:42 pm

தாத்தாவின் செம்பருத்திப்பூ மந்திரம்

வீராச்சாமி மெதுவாக நடந்து வந்து அந்த அபார்ட்மெண்ட் கேட்டைத் திறந்தார்.உள்ளே உற்றுப் பார்த்தபடி வந்தார்.வாட்ச்மேன் ‘அங்கே பாருங்கய்யா’ என்று கையால் சிக்னல் கொடுத்தான்.இன்னும் உஷாரானார் வீராச்சாமி.காரணமிருக்கு.அவருக்காய்க் காத்திருப்பது
அத்தனை பெரிய விஷயம் என்னவென்று கொஞ்ச நேரத்தில் புரியத்தான் போகிறது.

மெல்ல வீட்டருகே வந்தவர் வரும் வழியில் இருந்த செம்பருத்திச் செடியில் இருந்த பூக்களில் ஒரு பூவைப் பறித்து வந்தார்.அதற்கு அத்தனை சக்தி என்பது அவருக்குத் தெரியும்.அதன் சிவப்பில் வெண்மை ஏறியிருக்கும் அந்த நிறம் அப்படி.அத்தனை வசீகரம் அது.சூரிய நமஸ்காரத்திற்காய் மூச்சை இழுத்துக்கொண்டே பின்புறம் வளையும் யோகாசனக்காரர்களைப் போல மேலே மட்டும் பின்புறம் கழுத்து வளைந்திருக்கும் அதன் இதழ்கள் நான்கும் இன்னும் அழகு.

இதழ்களின் உள்வட்டத்தில் இருந்து உயர்ந்து வந்து வைகைப்புயல் வடிவேலைப் போல இடுப்புக்கு மேலே வளைந்து நிற்கும் சூல் தண்டும் அதில் சிவப்பும் மஞ்சளும் கலந்த பூனை முடியொத்த மகரந்தப் பைகளும் அரும்புகளும் ‘அடடா அடடா’ ரகம்.எல்லாவற்றிற்கும் மேலாக பூவிற்குக் கீழே வெளிப்புறம் அதன் அடியில் காம்பிற்கும் மேல் இருக்கும் அல்லிவட்டமும் புள்ளிவட்டமும் இம்சை இம்சை.இயற்கையின் அழகிய இம்சை.

தன் பேரனுடன் மோத முடியாமல்-அவனை எதிர் கொள்ள முடியாமல் தப்பிக்கக் கண்டுபிடித்த வழிதான் இந்தச் செம்பருத்திப் பூவின் வர்ணனை மந்திரம்.சும்மாச் சொல்லக் கூடாது.வீராச்சாமியின் இந்த வித்தை நிறைய நேரம் அவருக்கு அவனிடத்தில் இருந்து வெற்றியையே தந்திருக்கிறது.

இன்றும் தன் பேரனை வென்றுவிடும் முடிவில்தான் வாட்ச்மேன் கொடுத்த சிக்னலில் செம்பருத்தி அஸ்திரத்தைப் பறித்து வந்திருந்தார்.

பேரனின் அருகில் வந்து தன் அஸ்திரத்தை நீட்டி அவன் கன்னங்களில் தடம் பதிக்கச் செய்தார்.தட்டிவிட்டான்.சிரித்தார்.
முறைத்தான்.இன்னும் அதிகமாகச் சிரித்தார்.

“வெட்கமே இல்லையா தாத்தா உனக்கு?”.கேட்டான்.
உதடு பிதுக்கிச் சிரித்தார்.

கீழே கிடக்கும் செம்பருத்தி அஸ்திரம் இன்று தோற்றுப் போன வருத்தத்தில் தலைகவிழ்ந்து கிடந்தது.தாத்தாவைப் போல அதுவும் குடித்துவிட்டு வந்ததோ?.தெரியவில்லை.ஆனால் தாத்தா குடித்துவிட்டு வந்ததில் அவனிடம் மாட்டிக்கொண்டார்.

பேரனிடம் சிக்கிக் கொண்டதில் அசிங்கம்தான்.விலகி விலகி தூரமாகவே இருந்தார் வீராச்சாமி.

“வீட்டப் பூட்டிட்டு எல்லாரும் எங்க போனீங்க?.எப்பவும் என்னை கூப்பிட ஸ்கூலுக்கு வருவல்ல...இன்னைக்கு ஏன் வரல?...சொல்லு வீரா...சொல்லு...சாவி இருக்கா இல்லையா?...இன்னைக்காவது காஃபி தூள் வாங்கி வெச்சியா இல்லையா?”..

“இல்லப்பா...அம்மா அப்பா”...வீராச்சாமி சொல்லிமுடிப்பதற்குள்...

“அவங்களா என்னைப் பார்த்துக்கறாங்க?”...வாயடைத்தான் பேரன்

‘பேர் சொல்லிக் கூப்பிடுகிறான்.பெரிய பெரிய கேள்விகளாகக் கேட்கிறான்.
எல்லாமே எனக்குப் பிடித்ததுதான் அவனிடத்தில்.ஆனால் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் என்ன பதில் சொல்வேன்?’ என்று வீராச்சாமி திக்கித் திணறிக்கொண்டிருந்தார்.

“என் பிள்ளைய ஸ்கூலுக்குக் கூப்பிட இனிமே நீங்க போக வேணாம்.அவனுக்கும் உங்க ஊரு கூறுகெட்ட புத்தி ஒட்டிக்கப் போகுது.
இனிமே அவன கொஞ்சறத பார்த்தேனா அவ்ளோதான்...நான் பேச மாட்டேன்...வேற எதாவதுதான் பேசும்”...

“ஏம்ப்பா...அவ சொல்றத மூடிக்கிட்டு கேட்டாதான் என்ன?...நீங்க என்ன பெரிய சொத்துக்காரனா அவங்க வூட்ல மாதிரி...திங்கற சோறு ஓசின்னு உன் உடம்புல ஒறைக்கலையா?”...

உப்புப் பெறாத விஷயத்திற்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் மருமகளும் மகனும் மாறி மாறிப் பேசியதையும் அதனால்தான் அவர் ஸ்கூலுக்குப் பேரனை அழைத்துவரச் செல்லவில்லை என்பதையும் சொல்வது அவ்வளவு நாகரீகம் இல்லை என்பதால் சிரிப்பை மட்டுமே பதிலாய்த் தந்தார் வீராச்சாமி.

“என்ன வீரா அவ்ளோ சோகமா மனசுல?”...
வீராசாமி சிரித்தார்.

“நீதானே சொன்ன...மனசு சரி இல்லேன்னா மனுஷன் சிரிக்கணும்னு...
இப்ப நா எத கேட்டாலும் நீ சிரிக்கிற...அதான் கேட்டேன்”...
அவன் கேட்டதுதான்.வீராச்சாமிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்துவிடும்போல.அடக்கிக் கொண்டார்.

“பரவால்ல வீரா.உனக்கு ஏதோ சோகம்...அதான் குடிச்சிருக்க...நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்...கவலப்படாத...வா”...

வீராச்சாமியை இழுத்துக்கொண்டு வந்து தன்னருகில் உட்கார வைத்து,அவர் மடியில் ஏறி அமர்ந்து,“உன்ன எனக்கு ரொம்பப் பிடிக்கும் வீரா...ம்ம்...அம்மா அப்பாவ விட... நா இருக்கேன் உனக்கு...
சரியா?”...என்று சொல்லிவிட்டுத் தாத்தாவைப் பார்த்தான்.வீராச்சாமிக்குத் தொண்டைக் கமறியது.நெஞ்சு எரிந்தது.தலைச் சுற்றியது.

பதில் பேசாத வீராச்சாமியைப் பார்த்த பேரன் மடியில் இருந்து இறங்கி ஓடி,காற்றில் அசைந்தபடி தரையில் கிடந்த செம்பருத்திப் பூவை எடுத்து வந்து அவர் கன்னங்களில் தொட்டுத் தடவிக் கிச்சுகிச்சு மூட்டினான்.
“யாருக்காவது மனசு சரியில்லன்னா இந்தப் பூவ கொஞ்ச நேரம் கண்ணுக்கிட்ட வெச்சிப் பார்த்தா இது பெரிய டாக்டர்.உடனே சரியாயிடும் எல்லாம்...ஹாஹா...இதும் நீ சொன்னதுதான் வீரா”...

வீராச்சாமியைக் கட்டிக்கொண்டான் பேரன்.முத்த மாரி பொழிந்தான்.
தாத்தாவுக்குக் கண்களில் அணை உடைந்தது.பட்டு விரல்களில் அவன் அவரின் கண்ணீர் துடைத்தான்.

‘ச்சே...என்னதான் மகன் மருமக சரி இல்லேன்னாலும் இப்படிப்பட்டப்
பேரக்குழந்தைகளுக்காகவாவது வாழ்ந்திருக்கணும்...அதுதான் அந்திமக்கால சுகம்'...கொஞ்சம்கூட யோசிக்காம கோழைத்தனமா மதுவில் கலந்து குடித்துவிட்ட விஷம் தன் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போக்கிக் கொண்டிருப்பதை நினைத்து நினைத்து வருந்தினார் வீராச்சாமி.இது எதுவும் தெரியாமல் பேரன், வீராச்சாமியைக் கொஞ்சிக்கொண்டிருந்தான்.வீராச்சாமி பேரனைப் பிடித்திருந்த பிடியும் அவரது நாடியும் மெல்ல மெல்லத் தளர்ந்தது.

**********************

avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Sun Oct 21, 2012 8:03 am

எதிப்பாரா திருப்பம். நல்ல கதையோட்டம்... வாழ்த்துக்கள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக