உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஜாலியன் வாலாபாக்கில் நினைவு சின்னம்
by ayyasamy ram Today at 8:52

» 108 மாணவர்களுக்குஇஸ்ரோ பயிற்சி
by ayyasamy ram Today at 8:49

» நினைவில் கொள்!
by M.M.SENTHIL Today at 0:44

» சினிமா பாடல் வரிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 22:52

» உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கம்
by T.N.Balasubramanian Yesterday at 20:27

» போர் விமானத்தில் சிந்து பயணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 19:53

» பிரான்ஸ் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாதி பலி - அமெரிக்க வான்தாக்குதலில் வீழ்ந்தார்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 19:51

» அணு ஆயுதங்களை கைவிட வடகொரியாவுக்கு நெருக்கடி தரவில்லை : டிரம்ப்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 19:49

» முதலை நண்பனுக்கு டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்த கூகுள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 19:48

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 19:43

» நீதி மன்ற துளிகள்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 19:41

» பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 19:00

» எந்த கோயிலில், என்ன பலன்?! -
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:55

» தயாரிப்பாளராகும் காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 16:13

» முதலிடத்தில் நடிகை சன்னி லியோன்! பீஹார் இன்ஜினியர் தேர்வில் குழப்பம்
by ayyasamy ram Yesterday at 15:43

» மோக முள்
by Monumonu Yesterday at 12:26

» அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் மனைவிகளுக்கு சிக்கல் - வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல்
by ayyasamy ram Yesterday at 10:40

» சீரகத்தின் சில நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:35

» கார்விபத்தில் விழுப்புரம் அ.தி.மு.க., எம்.பி., உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 8:53

» ராமர் கோவில் கட்டுவோம் : காங்கிரசும் வாக்குறுதி
by ayyasamy ram Yesterday at 8:52

» 'புல்லட்' ரயிலுக்கு பெயர் வைக்கலாம்
by ayyasamy ram Yesterday at 8:48

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்
by ayyasamy ram Yesterday at 0:17

» படித்ததில் பிடித்தது – பல்சுவை
by ayyasamy ram Fri 22 Feb 2019 - 23:59

» சிறந்த வீடியோக்கள்
by ayyasamy ram Fri 22 Feb 2019 - 23:48

» சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!!
by ayyasamy ram Fri 22 Feb 2019 - 22:25

» இனிமே எப்படி குறை சொல்வது...?!
by ayyasamy ram Fri 22 Feb 2019 - 22:06

» முதல் பார்வை: கண்ணே கலைமானே
by T.N.Balasubramanian Fri 22 Feb 2019 - 21:45

» முதல் பார்வை: டுலெட்
by T.N.Balasubramanian Fri 22 Feb 2019 - 21:41

» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by T.N.Balasubramanian Fri 22 Feb 2019 - 21:29

» டிடெக்டிவ் திருமதீஸ்
by ANUBAMA KARTHIK Fri 22 Feb 2019 - 21:08

» பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கவும், பலவிதமான நோய்களுக்கான அருமருந்து இது!
by ayyasamy ram Fri 22 Feb 2019 - 20:59

» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by T.N.Balasubramanian Fri 22 Feb 2019 - 20:18

» உலகின் மிகச்சிறிய நாடு
by T.N.Balasubramanian Fri 22 Feb 2019 - 16:53

» திக்கற்றவனுக்கு தெய்வமே துணை…!
by ayyasamy ram Fri 22 Feb 2019 - 15:55

» மனதில் உறுதி வேண்டும்…!
by ayyasamy ram Fri 22 Feb 2019 - 15:55

» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Fri 22 Feb 2019 - 15:53

» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..!!
by ayyasamy ram Fri 22 Feb 2019 - 15:52

» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்
by ayyasamy ram Fri 22 Feb 2019 - 15:49

» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்
by ayyasamy ram Fri 22 Feb 2019 - 15:48

» வீரமாமுனிவர்
by ayyasamy ram Fri 22 Feb 2019 - 15:47

» இவர்கள் இப்படித்தான்..
by ayyasamy ram Fri 22 Feb 2019 - 15:46

» யாரையும் ஏமாற்றாதீர்கள்..!
by ayyasamy ram Fri 22 Feb 2019 - 15:44

» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!
by ayyasamy ram Fri 22 Feb 2019 - 15:42

» சிறகுகளைத் தேடி,,,!தாலும் வரும் மழை
by ayyasamy ram Fri 22 Feb 2019 - 15:09

» தோற்றவர்களின் கதை
by kuloththungan Fri 22 Feb 2019 - 14:23

» புதிய மின்னூல் வேண்டல்.
by prajai Fri 22 Feb 2019 - 13:11

» இந்திய வானம் எஸ்.ரா
by pkselva Fri 22 Feb 2019 - 10:26

» KAVITHAI
by ANUBAMA KARTHIK Fri 22 Feb 2019 - 1:22

» சென்னையில் ஒரு திருக்கடையூர்
by ayyasamy ram Thu 21 Feb 2019 - 23:22

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by சிவனாசான் Thu 21 Feb 2019 - 22:23

Admins Online

தொந்தி ஒரு தொல்லை

தொந்தி ஒரு தொல்லை

Post by சிவா on Sun 16 Sep 2012 - 12:32


வாய்லே கொழுப்பு இருந்தாலும் பரவாயில்லே சார்! எப்படியாவது ஒரு வழியா சமாளிக்சிக்கலாம்!

ஆனா... வயத்துலே மட்டும் கொழுப்பு இருக்கக்கூடாது சார்.அப்படி இருந்தா அதை அலட்சியமாவும் விட்டுடக்கூடாது!

சிலபேர் சொல்லுவாங்க... "எனக்கு தொந்தி கிடையாது சார்...வேணும்ன்னா என் வயத்தை எழுத்திப்பாருங்க... கல்லு மாதிரியா இருக்கு!"ன்னு!

வயிறு கல்லு மாதிரி இருந்தா உள்ளே கொழுப்பு இலலேன்னு நினைச்சுடக்கூடாது! வயிற்றுத்தசைக்கு அடியிலே உள்ள கொழுப்பு சில வாத்தியங்கள்லே இருக்குமே நரம்பு - அதுமாதிரி 'டைட்' டா இழுத்துக்கிட்டிருக்குன்னு அர்த்தம்!

அதனாலே தொட்டுப் பார்த்தா கல்லுமாதிரிதான் இருக்கும் இருந்தாலும் தொந்தி தொந்திதான்.

வயிற்றில் கொழுப்பு அதிகமா இருக்கறது சங்கடம்தான்! அதனாலே கொலெஸ்ட்ரால் அளவு அதிகமாவும்! இதய நோய்கள், நீரிழிவு - Hypertersion - stroke - இது மாதிரி ரிஸ்க் ஜாஸ்தி.

ஒருத்தர் ஒல்லியா இருக்கலாம்... உடம்பு எடை அதிகப்படியா இல்லாமே இருக்கலாம்... அப்படி இருந்தாகூட அவரு உடம்பிலே மற்ற பகுதியைவிட வயத்துலே கொழுப்பு அதிகமா இருக்கும்! நாமதான் ஒல்லியா இருக்கோமே... நமக்கு ஒண்ணுமில்லைன்னு நினைக்கக்கூடாது!.

சரி... நம்ம வயிறு இருக்க வேண்டிய அளவைவிட அதிகமா இருக்கா... இல்லையா? அதை எப்படி கண்டுபிடிக்கறது?

அதுக்கு சில வழி இருக்கு!

முதல்லே நீங்க நேரா ஸ்ட்ரெயிட்டா நிமிர்ந்து நில்லுங்க! உங்க பார்வையை மட்டும் கிழே தாழ்த்தி கால் விரலை கவனிங்க, விரல் உங்களுக்குத் தெரியுதா? அப்படின்னா உங்க வயிறு நார்மல் தான்! கால்விரல் உங்க கண்ணுக்கு தெரியலையா? அப்படின்னா உங்களுக்கு வயிறு பெரிசுதான் சார்!

இன்னொரு வழி இருக்கு!

ஒரு தரையிலே நீட்டா படுங்க. ஒரு மீட்டர் நீளமுள்ள அளவுகோல் ஒண்ணை எடுத்துக்குங்க, கழுத்து எலும்புலே ஒரு பக்கத்தையும்... இடும்புலே ஒரு பக்கத்தையும் வைங்க! படுக்கை வாட்டுலே வைங்க, அது நடுப்பகுதி... வயத்துலே முட்டி தராசு மாதிரி ஆடுதா? அப்படின்னா உங்க வயிறு உங்களுக்கு 'பிராப்ளம்' தான்!

தலைசுத்தல் வர்றதாகவும், வாந்தி வர்றதாகவும் என் மனைவி சொன்ன மறுநிமிஷமே...!"
"டாக்டர்கிட்டே கூட்டிகிட்டுப் போனீங்களா...!"
"உஹ¥ம்... 'ஜெயிண்ட்வீலை' சுத்தறதை நிறுத்தச்சொல்லி இறக்கிவிட்டுட்டேன்."
-ஜெயாப்ரியன்.
மருத்துவ அறிவியல் ரீதியா உங்களுக்கு தொந்தி இருக்கா இல்லையான்னு கண்டுபிடிக்கறதுக்கு ஒரு வழி இருக்கு!

உங்க இருப்புலே (Waist) ஒரு அளவு எடுக்கணும்! - சுற்றளவு! இடுப்புக்கு கீழே (hip) உள்ள அதிகபட்ச சுற்றளவை எடுக்கணும்.

அந்த அளவை இந்த அளவாலே வகுக்கணும். அதாவது உங்க Waist measurement ஐ Hip Measurement ஆலே வகுக்கணும். இந்த விகிதம் அதாவது Waist-Hip ratio ஆண்களுக்கு 0.95க்கு மேலே போகக்கூடாது! பெண்களுக்கு 0.85க்கு மேலே போகக்கூடாது! அப்படி போயிட்டுதுன்னா வயிறு பெருத்திருக்குன்னு அர்த்தம்!

சரி... இந்த தொந்தியைக் குறைக்கறதுக்கு என்ன பண்ணலாம்? பட்டிகி கிடக்கலாமா?

அது தேவையில்லை! ஆனால் கலோரி அளவை குறைக்கணும்! அது எப்படி?

கொழுப்பு ஆகாரத்தைக் குறைக்கணும்! இப்ப... கார்போஹைட்ரேட், புரோட்டீன்லாம் இருக்குல்லே, அதெல்லாம் ஒரு கிராமுக்கு சுமார் 4 கலோரி கொடுக்கும்! ஆனால் கொழுப்பு ஒரு கிராமுக்கு 9 கலோரி கொடுக்கும்! அதனாலே ஒரே அளவுள்ள ஆகாரங்கள்லே கூட கலோரி வித்தியாசம் இருக்கு! கலோரி அளவு குறைச்சலா கொடுக்கக்கூடிய ஆகாராம் சாப்பிடணும்.

தொந்தியைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சி தேவையா? அதுவும் தேவை இல்லை!

ஆகாரத்துலே கொழுப்பை குறைச்சாலே போதும்! மத்த ஆகாரம் செரிக்க லேசான உடற்பயிற்சியே போதும்!

வயத்தைத் குறைக்கறேன்னு சொல்லி சிலபேரு உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திரிப்பாங்க! அதுவும் தேவை இல்லையாம்!

அப்படியெல்லாம் பண்ணி உங்களை கஷ்டப்படுத்திக்க வேணாம்! வயத்தை குறைக்கறதுக்கு அது உதவறதே இல்லைன்னு அது சம்பந்தமான நிபுணர்கள் சொல்றாங்க!

இது சம்பந்தமா 1984 லே ஒரு சோதனையே பண்ணி பார்த்தாங்களாம்! ஒரு நாளைக்கு 185 தடவை உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திரிக்கறது! இது மாதரி 27 நாள் பயிற்சி பண்ணிவிட்டு பாத்தாங்களாம்! வயிற்றுக் கொழுப்புலே எந்த மாறுதலும் இல்லையாம்! அதனாலே உட்கார்ந்து உழுந்திரிக்கிற வேலையெல்லாம் வேணாம்.

தொந்தியை குறைக்க முயற்சி பண்றவங்க தோற்றத்தை அழகாக்கறது ஒரு பக்கம் இருந்தாலும் ஆரோக்கியமான நீண்ட வாழ்வுக்கு அவங்க அஸ்திவாரம் போடுறாங்கன்னு தான் அர்த்தம்!

ஒருத்தர் வந்தார்... சார் எனக்கு தொந்தி இருக்கா இல்லையான்னு கண்டுபிடிக்கறது கஷ்டமாயிருக்குன்னார்.

"சரி... நான் கண்டுபிடிக்கிறேன்... இப்படி தரையிலே காலை நீட்டி ஸ்ட்ரெயிட்டா படுங்க!ன்னேன். படுத்தார்.

இப்ப உங்க கண்ணை திருப்பி... கால் கட்டை விரலைப் பாருங்க... கட்டை விரல் தெரியுதா?ன்னு கேட்டேன்.

"தெரியுது சார்!"ன்னார்.

"நீங்க தெரியிதுன்னு சொல்றதை நான் எப்படி நம்பறது?"

"அதோ தெரியிற அந்தக் கட்டைவிரல் நுனியிலே ஒரு 'ஈ' கூட உக்கார்ந்திருக்கு பாருங்க சார்!" அப்படின்னார்.

"அப்படின்னா நீங்க பார்க்கறது கட்டைவிரல் இல்லே சார் உங்க மூக்கு நுனி! அங்கேதான் 'ஈ' உக்காந்திரு ககு!" அப்படின்னேன் நான்!


தென்கச்சி சுவாமிநாதன்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தொந்தி ஒரு தொல்லை

Post by யினியவன் on Sun 16 Sep 2012 - 13:01

சுயபரிசோதனைக்கு ஆட்பட்டு நீங்கள்
தொந்தியும் தொப்பையுமாய் அவதிப்படுவதை
எங்கள் நலம் விரும்பி பகிர்ந்தமைக்கு நன்றி சிவா.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தொந்தி ஒரு தொல்லை

Post by அசுரன் on Sun 16 Sep 2012 - 15:50

மிக்க நன்றி... எனக்கு தொந்தி இல்லை... ஆனா என் நண்பர்களுக்கு இதை தெரிவிப்பேன் சிரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தொந்தி ஒரு தொல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை