புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:44 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 3:25 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய விவாதம் Poll_c10இன்றைய விவாதம் Poll_m10இன்றைய விவாதம் Poll_c10 
68 Posts - 59%
heezulia
இன்றைய விவாதம் Poll_c10இன்றைய விவாதம் Poll_m10இன்றைய விவாதம் Poll_c10 
41 Posts - 36%
mohamed nizamudeen
இன்றைய விவாதம் Poll_c10இன்றைய விவாதம் Poll_m10இன்றைய விவாதம் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
இன்றைய விவாதம் Poll_c10இன்றைய விவாதம் Poll_m10இன்றைய விவாதம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய விவாதம் Poll_c10இன்றைய விவாதம் Poll_m10இன்றைய விவாதம் Poll_c10 
110 Posts - 60%
heezulia
இன்றைய விவாதம் Poll_c10இன்றைய விவாதம் Poll_m10இன்றைய விவாதம் Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
இன்றைய விவாதம் Poll_c10இன்றைய விவாதம் Poll_m10இன்றைய விவாதம் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
இன்றைய விவாதம் Poll_c10இன்றைய விவாதம் Poll_m10இன்றைய விவாதம் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய விவாதம்


   
   

Page 1 of 2 1, 2  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 5:54 pm

இன்றைய விவாதம்: கீழ்க்கண்ட படம் மூலம் உங்கள் எண்ணங்களில் எழும் கருத்துகளை பதிவிடுங்கள் உறவுகளே

இங்கு வாதங்களும் எதிர் வாதங்களும் பதிவிடுங்கள். இதன் மூலம் ஒரு தெளிவான கருத்து பிறக்கும் என நம்புகிறேன். மேலும் நாடு செல்லும் திசை அறிய ஒரு வாய்ப்பு ஏற்படும் என நம்புகிறேன்.


[You must be registered and logged in to see this image.]

ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ஆறு சிலிண்டர் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கையில் இது மட்டும் ஏன் ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 5:59 pm

இவர்களுக்கு அன்லிமிடெட் ,நமக்கோ லிமிடெட் ஆஆ ....


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 6:03 pm

பூவன் wrote:இவர்களுக்கு அன்லிமிடெட் ,நமக்கோ லிமிடெட் ஆஆ ....

சட்டமானது சமானியவர்களுக்கோ என்று தோன்றுகிறது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 19, 2012 8:11 pm

குடோனில் வைக்க இடம் இல்லேன்னு
இவங்க வீட்ல வெச்சிருக்காங்களாம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 8:13 pm

யினியவன் wrote:குடோனில் வைக்க இடம் இல்லேன்னு
இவங்க வீட்ல வெச்சிருக்காங்களாம்

காஸ் மட்டுமா இல்ல
காசுமா ??

fahmyceo
fahmyceo
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 06/10/2012

Postfahmyceo Fri Oct 19, 2012 8:16 pm

இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Fri Oct 19, 2012 8:20 pm

அவ்வளவு சிலிண்டர் வச்சு என்னதான் பண்ணுவாங்க?





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Oct 19, 2012 8:49 pm

எல்லாம் சரி பக்கத்துலே போட்டோவுல இருக்கிறவருக்கு எத்தனை சிலிண்டர்......

உயர் பதவியில், ஜாதியில், குடியில் பிறந்தவர்கள் சாதாரண மக்களை விட அதிகமான சுகத்துடன் இருந்தனர், இது வரலாற்று உண்மை. ஒரு நிறுவனத்தில் வாடிக்கையாளராக இருக்கும் ஒருவருக்கும், அங்கு மேலதிகாரியாக இருக்கும் ஒருவருக்கும் ஒரே சலுகை கொடுக்க வேண்டும் என்றால் அது நடைமுறையில் நிகழாது. இதை வெளிப்படுத்திய பத்திரிக்கையாளரும் அவர் வாகனத்தில் PRESS ஸ்டிக்கர் ஒட்டி, அவருக்குக்குரிய சலுகைகளை பெற்றுக் கொள்கிறார். இருவர் இருக்கும் வீட்டில் தேவைப்படும் காஸ் சிலிண்டர் எண்ணிக்கையும், கல்யாண வீடு போல் எப்போதும் கூட்டம் இருக்கும் அரசியல்வாதியின் வீட்டுக்கு தேவைப்படும் காஸ் சிலிண்டர் எண்ணிக்கையும் ஒப்பீடு செய்வதே சரியில்லை.

இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய மூலதனம், இங்குள்ள மனிதசக்தி , இதை வீணடிக்க இருப்பது இது போன்ற செய்திகளும், அவற்றின் விவாதமும். இன்றும் ஏதோ ஒரு விவசாயி இந்த மின்சாரப் பிரச்சைனையிலும் அதிக மகசூல் எடுக்கிறார். குறைந்த சம்பளம் வாங்குபவர் தர்ம காரியம் செய்கிறார். இவற்றை யாரும் நினைப்பதும் இல்லை.





கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Oct 20, 2012 7:20 am

நண்பரே சதாசிவம் அவர்களே ,
தங்களின் கருத்துகளை வரவேக்கும் அதே வேளையில் வேற்றுமையில் ஒற்றுமை கடைபிடிக்கும் நம் நாட்டில் ஏன் இந்த வேறுபாடு. நெருக்கடியில் சிலிண்டர் எண்ணிக்கையை குறிப்பிட்டு இருக்கும் வேளையில் (சாமானியவர்களுக்கே) பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாமா ? நமது அரசியலமைப்பு சட்டம் அனைவரும் சமம் என்று சொல்வது பொய்த்து போய்விட்டதா ? இந்திய குடிமகன் என்ற பெயரில் இந்த சிக்கன நடவடிக்கை அவர்களுக்கும் பொருந்தாதா ?
தனது பணியை சரியாக செய்பவர்கள் பற்றி மகிழும் வேளையில் சரியாக செய்யாதவர்களை அப்படியே விட்டு விடவேண்டியது தானா ?
நமது ஆதங்களை பதியும் வேளையில் ஒருவரேனும் தனது நிலை உணர மாட்டாரா என்ற ஏக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Oct 20, 2012 3:57 pm

நண்பர் கவியன்பருக்கு,
அரசியலமைப்பு சட்டத்தை சரிவர புரிந்து கொள்ளவேண்டும், ஒரு சராசரி குடிமகன் பங்குக்கு அரசியல்வாதிக்கும் 6 சிலிண்டர் உண்டு, இதைத் தாண்டி பதவியில் இருப்பவருக்கு இந்திய அரசியல் அமைப்பில் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. இலவச ஃபோன், மின்சாரம், வேலையாள் உட்பட. இது சராசரி மக்களுக்கு பொருந்தாது. இது ஏன் அரசாங்க மின்சார வாரியக் குடியிருப்பில் இருப்பவருக்கு மின்சாரம் இலவசம். அவர்கள் வீட்டில் ஆளில்லாத ஹாலுக்கும் ஃபேன் ஓடிக்கொண்டிருக்கும். இவை வருத்தமான விஷயம். ஆனால் விவாதம் செய்ய வேண்டிய விஷயமா என்பதை பார்க்க வேண்டும்.

இங்கு அவர் அவர் பங்குக்கு ஊழல் செய்கிறார்கள். உண்மையில் அரசியல்வாதிகளில் ஊழலை விட, பொதுமக்கள் எண்ணிக்கையில் பல மடங்கு உள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் தேவையை பூர்த்தி செய்ய லட்சம் கொடுப்பது, சிபாரிசு வாங்குவது, வரி ஏய்ப்பு, அலுவலக சலுகைகளை தவறாக பயன்படுத்துவது என்று பல. இந்நிலையில் அவர்களின் சக்திக்கு தகுந்தது போல் அரசியல்வாதிகள் ஊழல் செய்கின்றனர்.

இன்றைய அரசியல்வாதியை அன்றைய காமராஜருடன் ஒப்பீடி செய்யும் போது, கொடுத்த வாக்கை காப்பாத்த உயிர் கொடுக்கும் குணம், உண்மையான வாழ்க்கைமுறை வாழ்ந்த அன்றைய பொதுமக்களோடு இன்றைய பொதுமக்களை நாம் ஒப்பீடி செய்வதில்லை. இன்று காந்தி தண்டி சென்றாலும், 200 ரூபாய், பிரியாணி வாங்கிக் கொடுத்தால் தான் மக்கள் வருவார்கள். இப்படி சுயநலமாக மாறிப் போகும் மக்களில் ஒருவருவராக இருந்து தான் அரசியல்வாதி உருவாகிறான். அவன் மட்டும் அக்மார்க் நல்லவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு.

இன்றைய பொதுமக்களுக்கு பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பொறுப்பு, தினசரி செய்திகளை பார்த்து இணையத்தில் புலம்புவது, அது சரியாகுமோ, இது சரியாகுமோ என்று அலுவலக நேரத்தில் எழுதுவது. எழுதி வெளிவந்தவுடன் சராசரி வாழ்க்கையை தொடர்வது. தவறுகள் அனைத்து தரப்பிலும் உணரப்பட வேண்டும், திருத்தப்பட வேண்டும். அப்போது தான் நாடு வளப்படும்.












Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக