ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

ஹி ஹி ஆனாலும் ரொம்பத்தான் ஸ்ட்ரெஸ் உங்களுக்கு

View previous topic View next topic Go down

ஹி ஹி ஆனாலும் ரொம்பத்தான் ஸ்ட்ரெஸ் உங்களுக்கு

Post by balakarthik on Sat Sep 15, 2012 10:58 am

”சேச்சே.. ரொம்ப ஸ்ட்ரெஸ் சார், எப்படி மேனேஜ் பண்றதுன்னே தெரியல்லை” கோபம் கோபம்

”என்ன ஸ்ட்ரெஸ்ஸுன்னு சொல்லுங்க, என்னால ஹெல்ப் பண்ண முடியுமான்னு பாக்கறேன்” ஆறுதல் ஆறுதல்

“ம்ம்க்கும், என்ன சொல்லப் போறீங்க, யாராவது சைக்காலஜி டாக்டர் கிட்ட கவுன்ஸல்லிங் பண்ணிக்கம்பீங்க, இல்லைன்னா யோகா பண்ணும்பீங்க, எல்லாம் டிரை பண்ணியாச்சு” அநியாயம் அநியாயம்

“முதல்ல, அப்படி ஸ்ட்ரெஸ் வர்ர மாதிரி என்ன பிரச்சினை உங்களுக்கு? அதைச் சொல்லுங்க. யோகாவா டாக்டரான்னெல்லாம் அப்புறம் பார்க்கலாம்” ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

“அதெல்லாம் வாய்ல சொல்லிப் புரிய வைக்க முடியாது சார்” கன்னத்தில் அறை :farao:

“அதுக்காக படம் வரைஞ்சா காமிப்பீங்க நக்கல் நாயகம் , பரவாயில்லை, ஏதோ சுமாராப் புரிஞ்சிக்கிறேன். சொல்லுங்க” ஜொள்ளு

“சும்ம்ம்மா இந்த மீட்டர், ரீடிங், கார்டு, கம்ப்யூட்டர், எண்ட்ரி, பணம், பாக்கி சில்றைன்னு ரொம்ப எரிச்சலா இருக்கு.. ச்ச்சத்” :farao: மண்டையில் அடி

“அதையெல்லாம் இழுத்துப் போட்டுகிட்டு நீங்க ஏன் பண்ணிகிட்டு இருக்கீங்க. அதுக்குண்டான கிளார்க்கைப் பாக்க சொல்லிட்டு நீங்க பாட்டுக்க உங்க உங்க வேலையைப் பார்க்க வேண்டியதுதானே?” ஆமோதித்தல் ஆமோதித்தல்

“நாந்தாங்க அந்தக் கிளார்க்கு” :joker: :joker:

”ஓ.. அப்படியா, உங்க வேலைதானா?” ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை

“என் வேலைதான் சார். அதுக்குன்னு ஆஃபீஸ்ல நுழையறப்பவே அம்பது பேர் கியூவில நின்னா எப்படி இருக்கும். கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கக் கூட முடியல்லை” கோபம் கோபம் கன்னத்தில் அறை

“அதானே, போனதுமே வேலைன்னா கடுப்பாத்தான் இருக்கும். உட்கார்ந்து, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிகிட்டு, ஒரு டீ கீ சாப்ட்டுட்டு…… ஆமாம், எத்தனை மணிக்கு டியூட்டி ஆரம்பம்?” :அடபாவி: :அடபாவி:

“ஒன்பது மணிக்கு” குதூகலம் குதூகலம்

“ஒரு ஒன்பதரை, பத்துக்கு ஆரம்பிச்சா போதாதா?” நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

“அதுவரைக்கும் கியூவில நிக்கிறவன் சும்மா இருப்பானா?” ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

“அதெப்புடி இருப்பான். வேலையத்த பசங்க, ஏதோ மலையைப் பேர்க்கிற வேலையை விட்டுட்டு வந்த மாதிரி பறப்பானுகளே?”

“கரெக்ட்டா சொன்னீங்க. நேத்துப் பாருங்க, மணி ஒன்பதரை கூட ஆகல்லை. கவுண்ட்டரை லொட்டு லொட்டுன்னு தட்டறான் ஒருத்தன்” எதிர்ப்பு எதிர்ப்பு

“ஒன்பதரை கூட ஆகாமயே?” அதிர்ச்சி அதிர்ச்சி

“ஆமாம் சார்” என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

“ஒரு அரை மணி காத்திருக்க முடியல்லை பாருங்க இவனுகளால… சும்மாவா விட்டீங்க?” சோகம் சோகம்

“பிடிச்சி செம டோஸ் விட்டு பின்னால போய் நில்லுன்னு சொல்லிட்டேன்” எதிர்ப்பு எதிர்ப்பு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம்

“அப்பத்தான் புத்தி வரும் இவனுகளுக்கு. அதென்ன அவ்வளவு பொறுமையில்லாத்தனம்!” அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க

“ஒவ்வொருத்தனும் மூணு கார்டு நாலு கார்டு கொண்டு வர்ராங்க” அழுகை அழுகை அழுகை

“பக்கத்து வீடு, எதிர் வீடுன்னு எல்லார்தையும் கலெக்ட் பன்ணிக் கொண்டு வந்துடறானுகளோ?” சிரி சிரி

“அட அதெல்லாம் இல்லை சார். கீழே ஒரு கனெக்‌ஷன், மாடிக்கு ஒண்ணு, அவுட் ஹவுசுக்கு ஒண்ணு, சிங்கிள் ஃபேஸ் ஒண்ணுன்னு எல்லாம் அவங்க வீட்டுதாவே இருக்கும்” அழுகை அழுகை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

“ஒரே ஒரு சிங்கிள் ஃபேஸ் கனெக்‌ஷன் வாங்கிகிட்டு ரெண்டு ஃபேன் நாலஞ்சு லைட்டுன்னு சிம்ப்பிளா இருந்துட்டுப் போறதை விட்டுட்டு, மாடிக்கு தனியா அவுட் ஹவுசுக்கு தனியா… ஏந்தான் இப்படி பிரச்சினை பண்றாங்களோ.. சேச்சே ரொம்ப டென்ஷன்.. அப்புறம்?” புன்னகை புன்னகை பைத்தியம் பைத்தியம் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

“சிலர் ரீடிங் எடுக்காமயே வந்துடறாங்க” அழுகை பைத்தியம்

“ஓ.. எல்லாரும் அவங்கவங்க மீட்டர் ரீடிங்கை அவங்களே எடுத்துகிட்டு வந்துடுவாங்களா?” ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

“அட இல்லைங்க, சில பேர் வீட்ல ரீடிங் எடுக்காம விட்டுடறாங்க” கூடாது கூடாது நான் ரெடி, நீ ரெடியா

“யாரு?” என்ன? என்ன? :idea: :idea:

“எங்க ஆளுகதான்” போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

“சரி.. வேறே என்ன டென்ஷன்?” பாடகன் பாடகன்

“வேறே எதுவுமே பண்ண முடியறதில்லை” :silent: :silent:

“ஓ.. இது அன்னியில வேறே வேலையெல்லாம் கூட இருக்கா உங்களுக்கு?” சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

“அட அதில்லைங்க, மதியம் மூணு மணி வரைக்கும் நகரவே முடியறதில்லை” சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! தூக்கம் தூக்கம் மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு தூக்கம்

“அதாவது, ட்யூட்டி டைம் முழுக்க வேலை இருந்துகிட்டே இருக்கு. சும்மா இருக்க முடியல்லை?” ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

“ஆமாம்” நான் ரெடி, நீ ரெடியா

“ஆனாலும் ரொம்பத்தான் ஸ்ட்ரெஸ் உங்களுக்கு” ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் 🐰 🐰 🐰

நன்றி:- இதயம் பேசுகிறது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹி ஹி ஆனாலும் ரொம்பத்தான் ஸ்ட்ரெஸ் உங்களுக்கு

Post by யினியவன் on Mon Sep 17, 2012 11:39 am

இப்படித்தான் இருக்கோ நம்ம மின்சார அலுவலகம்.

முக்கால்வாசி நேரம் கரண்ட்டு இல்லாததுக்கே இவ்ளோ ஸ்ட்ரெஸ்ஸுன்னா ஒழுங்கா கரண்டு வந்தா பாவம் இவங்க என்ன ஆவாங்களோ? புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஹி ஹி ஆனாலும் ரொம்பத்தான் ஸ்ட்ரெஸ் உங்களுக்கு

Post by Manik on Mon Sep 17, 2012 11:53 am

இப்பலாம் இப்படி இல்லைங்கோ கூட்டமே இல்ல அங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஹி ஹி ஆனாலும் ரொம்பத்தான் ஸ்ட்ரெஸ் உங்களுக்கு

Post by balakarthik on Wed Sep 19, 2012 11:35 am

@யினியவன் wrote:முக்கால்வாசி நேரம் கரண்ட்டு இல்லாததுக்கே இவ்ளோ ஸ்ட்ரெஸ்ஸுன்னா ஒழுங்கா கரண்டு வந்தா பாவம் இவங்க என்ன ஆவாங்களோ? புன்னகை

வேறென்ன ஷாட் சர்க்யுடாகிடுவாங்க போலிருக்கும் அதுசரி நமக்கெதுக்கு இந்த ஊர் வம்பு :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹி ஹி ஆனாலும் ரொம்பத்தான் ஸ்ட்ரெஸ் உங்களுக்கு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum