உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 11:29 am

» பச்சை மாங்காயை, உப்பு ,தூள் தொட்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா…?
by ayyasamy ram Today at 11:20 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 11:05 am

» சீரகத் தண்ணீரில் இத்தனை நன்மைகளா?
by ayyasamy ram Today at 10:42 am

» பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்!
by ayyasamy ram Today at 10:40 am

» “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி’
by ayyasamy ram Today at 10:37 am

» பட்டிமன்றத்தில் செண்டிமென்டாக நடந்த ஒரு சம்பவம்
by ayyasamy ram Today at 10:36 am

» நல்லவைக்குத் தடையில்லை!
by ayyasamy ram Today at 10:35 am

» ஹாலந்து நாட்டிலிருந்து ஒரு சமஸ்கிருத ரசிகர்
by ayyasamy ram Today at 10:35 am

» `நல்ல படங்களுக்காக பொறுமையுடன் காத்திருக்கேன்!’- நடிகை சாந்தி கிருஷ்ணா
by ayyasamy ram Today at 10:33 am

» காகிதப் பறவை – கவிதை
by ayyasamy ram Today at 10:31 am

» இருவகை அன்புகள் & புன்னகை & மல்லிகை தெய்வம் – கவிதைகள்
by ayyasamy ram Today at 10:31 am

» மீன் துஞ்சும்பொழுதும் தான் துஞ்சாத் தலைவன்!
by ayyasamy ram Today at 10:16 am

» ராஜஸ்தான் அபார வெற்றி
by ayyasamy ram Today at 10:05 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:53 am

» கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு
by ayyasamy ram Today at 9:51 am

» ஜெ., சொத்து மதிப்பு வெளியீடு
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:45 am

» 24 மணி நேரத்தில் புயலாக மாறும்
by ayyasamy ram Today at 9:44 am

» அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:43 am

» தெலுங்கானா,தேர்வில் தோல்வி,மாணவர்கள்,தற்கொலை
by ayyasamy ram Today at 9:42 am

» புத்தக தேவைக்கு...
by ப.அமுதா Today at 9:13 am

» வேங்கையின் மைந்தன் - அகிலன்
by புத்தகப்பிாியன் Yesterday at 11:46 pm

» திருக்கழுக்குன்றம்:-தாழக்கோயில் ரிஷிகோபுரம்முன்புற மண்டபம் இல்லாமல்..
by velang Yesterday at 10:00 pm

» டில்லி போல் தமிழகத்தில் கழிப்பறை; உயர்நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா விலகல்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இலங்கை குண்டுவெடிப்பு: இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட உடல்கள்; கோபத்தில் உறவினர்கள்
by ayyasamy ram Yesterday at 3:12 pm

» வீடுவரை உறவு வீதி வரை மனைவி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருப்பதி கோவிலில் ஆண்டு வருமானம் ரூ.3,100 கோடியாக உயர்வு
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி இல்லை- அஜய் ராய் போட்டியிடுகிறார்
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» மோடிக்கு எதிராக விரலை உயர்த்தி பேசினால் கைகளை துண்டிப்போம் - பா.ஜனதா தலைவர் சர்ச்சை பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டியிட தடை- அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» மருதகாசி திரையுலகில் ஓர் புனித காசி!
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:13 am

» ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 am

» சத்தியசோதனை - காந்தி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:05 am

» நான் பார்த்த அரசியல் - கண்ணதாசன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:05 am

» இந்தோனேஷியா வெளியிட்ட ராமாயண தபால் தலை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்... இன்று உலக மலேரியா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» மண்ணிலேயே விண்ணைக் காண்போம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 am

» இந்திரா செளந்தரராஜன் புத்தகங்கள்
by Guest Yesterday at 10:59 am

» உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?
by ayyasamy ram Yesterday at 10:25 am

» எம்.ஜி.ஆர் புத்தகம்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:38 am

» தி.ஜானகிராமன் புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:21 am

» டிக் டிக் டிக் - அகதா கிரிஸ்டி
by புத்தகப்பிாியன் Yesterday at 9:12 am

» குள்ளன் - தி.ஜானகிராமன்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:10 am

» விரைவில் தொடங்கவுள்ள ஹிந்தி ‘சேது 2’!
by ayyasamy ram Yesterday at 4:52 am

» பெங்களூருக்கு வெற்றி தேடி தந்த 'அந்த மூன்று ஓவர்கள்'
by ayyasamy ram Yesterday at 4:47 am

» சட்டசபை தேர்தலில் போட்டி : நடிகை கஸ்தூரி
by ayyasamy ram Yesterday at 4:28 am

» தங்க மகளுக்கு வெறும் வாழ்த்து மட்டும்தான்... முதல்வர் பரிசுத் தொகை அறிவிக்காததன் காரணம் என்ன?
by aeroboy2000 Wed Apr 24, 2019 9:06 pm

Admins Online

உலகம் ஓர் சத்திரம்

Go down

15092012

Post 

உலகம் ஓர் சத்திரம் Empty உலகம் ஓர் சத்திரம்





ஒருமுறை பீர்பால் தன் சொந்த வேலை காரணமாக அயல்தேசம் செல்ல நேரிட்டது. செல்லும் வழியில் அரண்மனை ஒன்று தென்பட்டது. மிகவும் அசதியாக இருந்த பீர்பால் அதில் சிறிது நேரம் தங்கிச் செல்லலாம் என முடிவு எடுத்தார். அது அயல்நாட்டு மன்னனின் அரண்மனையாகும். அந்த விஷயம் பீர்பாலுக்கு தெரியாது. அக்பரின் ஆளுகைக்குட்பட்ட மண்ணில் இருக்கும் அரண்மனை என்றே அவர் நினைத்தார்.

அந்த அரண்மனையின் பின்புறம் சென்று குதிரையைக் கட்டிவிட்டு பார்த்தார். ஆள் அரவமே இல்லை. அரண்மனைக்குள் புகுந்ததும் அடுக்களை தென்பட்டது. தமக்கிருந்த பசியில் சிறிதும் யோசிக்காமல் உணவினை எடுத்து உண்டார். பின்னர் அடுத்த அறைக்குச் சென்றார். அழகான பஞ்சு மெத்தையுடன் கூடிய படுக்கையறை. உண்ட மயக்கத்தில் அந்த படுக்கையில் படுத்து உறங்கியும் விட்டார்.

வேட்டையாடச் சென்றிருந்த மன்னர் சற்று நேரத்திற்கெல்லாம் வந்து விட்டார். தன் உணவை உண்டு விட்டு தன்னுடைய படுக்கையில் படுத்திருப்பவனைப் பார்த்ததும் சினம்கொண்டு பீர்பாலைத் தட்டி எழுப்பினார்.

"என் அரண்மனைக்குள் புகுந்து என் உணவினை உண்டு, என் படுக்கை அறையில் படுத்திருக்கிறாயே?" என்று அதட்டினார்.

"ஓஹோ... இது அரண்மனையா? காவலர் யாருமே இல்லாததால் இதனை சத்திரம் என்று நினைத்தேன்!" என்றார் பீர்பால் அலட்ச்சிக் கொள்ளாமல்.

தன்னை மன்னர் என்று அறிமுகம் செய்தும் சற்றும் அஞ்சாமல் தன்னுடைய அரண்மனையை தர்ம சத்திரம் என்கிறானே இவன் என கோபமுற்றார் அந்த மன்னர்.

"உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? அரண்மனைக்கும் தர்ம சத்திரத்திற்கும்கூட உனக்கு வித்தியாசம் தெரியவில்லையே!" என்று கடிந்தார் மன்னர்.

"மன்னர் அவர்களே.. இது அரண்மனையாகவே இருந்தாலும் இதனையும் தர்ம சத்திரம் என்று அழைப்பதில் தவறில்லை!" என்றார் பீர்பால்.

"ஓர் அரண்மனை எப்படி சத்திரமாக முடியும்? சத்திரம் என்றால் இன்று ஒருவர் வருவார் நாளை போய்விடுவார்... மறுநாள் வேறொருவர் வருவார்.. பிறகு சென்று விடுவார்.. இங்கேயே தங்க மாட்டார்கள். அரண்மனை அப்படி அல்ல. நான் நிரந்தரமாக தங்கி இருக்கிறேனே!" என்றார் மன்னர்.

"மன்னர் அவர்களே உங்கள் பாட்டனார் எங்கே தங்கி இருந்தார்?"

"இதே அரண்மனையில்தான்!"

"உமது தந்தையார்?"

"இதே அரண்மனையில்தான்!"

"நாளை உங்களுக்குப் பின் யார் தங்குவார்கள்?"

"இதென்ன கேள்வி? எனது மகன் தங்குவான்!"

"ஆக இந்த அரண்மனையில் யாருமே நிரந்தரமாக தங்கி இருக்கவில்லை! தங்கள் முன்னோர் சில காலம் தங்கி இருந்துவிட்டு சென்று விட்டனர். இப்போது நீங்கள். உங்களுக்குப் பின் உங்கள் மகன். எனவே சத்திரத்துக்கும் அரண்மனைக்கும் எந்த வேறுபாடும் இல்லை!" என்றார் பீர்பால்.

பீர்பால் சொல்வதில் உள்ள உண்மை மன்னருக்கு விளங்கியது. வந்திருப்பவர் சாமான்யர் இல்லை என்பது விளங்கியது அவருக்கு!

"தாங்கள் யார்?" என்று மரியாதையுடன் வினவினார் அரசர்.

"என்னைப் பீர்பால் என்று அழைப்பார்கள்!' என்று பதில் சொன்னார் பீர்பால்.

"அந்த மாமேதை நீங்கள்தானா? தங்களின் புகழை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். இதுவரை பார்த்தது இல்லை. நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். வருத்தம் வேண்டாம். என்னை மன்னித்து விடுங்கள்!" என்றார் அரசர்.

அந்த மன்னனின் அன்புக் கட்டளையை ஏற்று பீர்பால் மேலும் சில நாட்கள் அவரின் விருந்தினராகத் தங்கி இருந்து விட்டு பிறகு தான் செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டார்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Share this post on: diggdeliciousredditstumbleuponslashdotyahoogooglelive

உலகம் ஓர் சத்திரம் :: Comments

avatar

Post on Sat Sep 15, 2012 8:41 am by மாணிக்கம் நடேசன் (Online)

ஆமாம் உண்மைதான், அரண்மனையாக இருந்தாலும் அதுவும் ந்தஃதிரம்தானே.

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum