ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கொடியதில் கொடியது பசி ...!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கொடியதில் கொடியது பசி ...!

Post by ஹிஷாலீ on Wed Sep 12, 2012 2:53 pm

கட்டியப் பூக்களை காசாக்க
கொட்டிய மழையில்
குடை பிடித்து விற்கிறேன்
எல்லா கொடுமைகளைவிட
பசியின் கொடுமை கடியதோ ...?

avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1179

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by அருண் on Wed Sep 12, 2012 3:32 pm

பசியின் கொடுமை சொல்லி மாளாது .!
நல்ல இருக்கு ஹிசாலி.! சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by balakarthik on Wed Sep 12, 2012 3:40 pm

@ஹிஷாலீ wrote:கட்டியப் பூக்களை காசாக்க
கொட்டிய மழையில்
குடை பிடித்து விற்கிறேன்
எல்லா கொடுமைகளைவிட
பசியின் கொடுமை கடியதோ ...?

கொடியதுத்தான் கொடியதுத்தான்

அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Spoiler:
கொஞ்சம் எழுத்து பிழைகளையும் சரி பார்க்கவும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by ஹிஷாலீ on Wed Sep 12, 2012 3:42 pm

@அருண் wrote:பசியின் கொடுமை சொல்லி மாளாது .!
நல்ல இருக்கு ஹிசாலி.! சூப்பருங்க

மிக்க நன்றிகள் அருண்
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1179

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by ஹிஷாலீ on Wed Sep 12, 2012 3:47 pm

@balakarthik wrote:
@ஹிஷாலீ wrote:கட்டியப் பூக்களை காசாக்க
கொட்டிய மழையில்
குடை பிடித்து விற்கிறேன்
எல்லா கொடுமைகளைவிட
பசியின் கொடுமை கடியதோ ...?

கொடியதுத்தான் கொடியதுத்தான்

அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Spoiler:
கொஞ்சம் எழுத்து பிழைகளையும் சரி பார்க்கவும்

மிக்க நன்றிகள் நண்பரே
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1179

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by யினியவன் on Wed Sep 12, 2012 4:20 pm

பசியின் கொடுமை கொடியதேன்னு ஹிஷாலி நல்லா சொன்னா
எழுத்துப் பிழை அதனினும் கொடிதுன்னு சொல்றாரு பாலா.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by balakarthik on Wed Sep 12, 2012 4:25 pm

@யினியவன் wrote:பசியின் கொடுமை கொடியதேன்னு ஹிஷாலி நல்லா சொன்னா
எழுத்துப் பிழை அதனினும் கொடிதுன்னு சொல்றாரு பாலா.

விடுங்க இதெல்லாம் பெருசு பண்ணாதிங்க அவுங்க ஏதோ பசி மயக்கத்துல எழுதி இருப்பாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by யினியவன் on Wed Sep 12, 2012 4:28 pm

டார்ச் அடிச்சு வெளிச்சம் காட்டுவதே கொடிதினும் கொடிதோ!!! புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by சார்லஸ் mc on Wed Sep 12, 2012 6:35 pm

பசி என்ற ஒன்று இல்லா விடின்...

மனிதனுக்கு வாழ்வில் உழைப்பேது?

பசி என்ற ஒன்று இல்லாவிடின்...

மானிடர் வாழ்வில் நோக்கமேது?

தேவை தேவை...பசி... தேவை
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4346
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by யினியவன் on Wed Sep 12, 2012 6:37 pm

@சார்லஸ் mc wrote:பசி என்ற ஒன்று இல்லா விடின்...

மனிதனுக்கு வாழ்வில் உழைப்பேது?

பசி என்ற ஒன்று இல்லாவிடின்...

மானிடர் வாழ்வில் நோக்கமேது?

தேவை தேவை...பசி... தேவை
அருமை சார்லஸ்.

(அடிக்கடி கண்ணால வீட்டுக்கு போயி கட்டு கட்டுன்னு கட்டாதீங்க - அப்புறம் பசிக்கவே பசிக்காது உங்களுக்கு) புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by சார்லஸ் mc on Wed Sep 12, 2012 6:39 pm

போங்க யினியவன். கடந்த ரெண்டு மாசாமா ஒரு பத்திரிக்கைகூட வர்ல
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4346
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by யினியவன் on Wed Sep 12, 2012 6:41 pm

@சார்லஸ் mc wrote:போங்க யினியவன். கடந்த ரெண்டு மாசாமா ஒரு பத்திரிக்கைகூட வர்ல
இதுக்கெல்லாம் வருத்தப் படாம நாமளே அடிக்கடி கண்ணாலம் பண்ணி விருந்து சாப்பிடனும் சார்லஸ் - இது மாதிரி பீல் பண்ணக் கூடாது. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by balakarthik on Wed Sep 12, 2012 6:43 pm

@சார்லஸ் mc wrote:போங்க யினியவன். கடந்த ரெண்டு மாசாமா ஒரு பத்திரிக்கைகூட வர்ல
பத்திரிக்கையையா சாபிடபோரிங்க ஐயையே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by சார்லஸ் mc on Wed Sep 12, 2012 6:44 pm

அடிக்கடி கண்ணாலம் பண்ணி

அடிக்கடியா???
பயம்
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4346
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by சார்லஸ் mc on Wed Sep 12, 2012 6:46 pm

@balakarthik wrote:
@சார்லஸ் mc wrote:போங்க யினியவன். கடந்த ரெண்டு மாசாமா ஒரு பத்திரிக்கைகூட வர்ல
பத்திரிக்கையையா சாபிடபோரிங்க ஐயையே

நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது பாலா...
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4346
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by யினியவன் on Wed Sep 12, 2012 6:47 pm

@சார்லஸ் mc wrote:அடிக்கடி கண்ணாலம் பண்ணி

அடிக்கடியா???
பயம்
அப்புறம் அடி வாங்குறது பழகிடும்ல - அதான் சொல்றேன்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by balakarthik on Wed Sep 12, 2012 6:47 pm

@சார்லஸ் mc wrote:நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது பாலா...

சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கல்லாம் எம்மேல வச்ச ................... :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by சார்லஸ் mc on Wed Sep 12, 2012 6:49 pm

அந்த பயம் இருக்கட்டும்...

யினியவன். நம்ம ஈகரைல எனக்குகூட பயப்பட ஒரு நபர் இருக்◌ாரு பாத்தீங்களா? புன்னகை
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4346
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by யினியவன் on Wed Sep 12, 2012 6:51 pm

@சார்லஸ் mc wrote:அந்த பயம் இருக்கட்டும்...

யினியவன். நம்ம ஈகரைல எனக்குகூட பயப்பட ஒரு நபர் இருக்◌ாரு பாத்தீங்களா? புன்னகை
அவசரப் பட்டு அதை வெளில சொல்லி இப்ப அவருக்கும் பயம் போயிடும் படி செய்யலாமா சார்லஸ்?

அடிமைகள் என்றும் அடிமைகள் தான் - திருத்தவே முடியாது. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by balakarthik on Wed Sep 12, 2012 6:54 pm

@யினியவன் wrote:
@சார்லஸ் mc wrote:அந்த பயம் இருக்கட்டும்...
யினியவன். நம்ம ஈகரைல எனக்குகூட பயப்பட ஒரு நபர் இருக்◌ாரு பாத்தீங்களா? புன்னகை
அவசரப் பட்டு அதை வெளில சொல்லி இப்ப அவருக்கும் பயம் போயிடும் படி செய்யலாமா சார்லஸ்?அடிமைகள் என்றும் அடிமைகள் தான் - திருத்தவே முடியாது. புன்னகை

புலி பதுங்கியது புல் மீல்ஸ் சாப்பிட


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by சார்லஸ் mc on Wed Sep 12, 2012 6:55 pm

உண்மை உண்மை...உங்கள் கூற்று முற்றிலும் உண்மை புன்னகை
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4346
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by யினியவன் on Wed Sep 12, 2012 6:55 pm

புலி பசிச்சாலும் புல் சாப்பிடாதுன்னு சொல்லுவாகளே!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by balakarthik on Wed Sep 12, 2012 6:56 pm

@யினியவன் wrote:புலி பசிச்சாலும் புல் சாப்பிடாதுன்னு சொல்லுவாகளே!!!

அப்போ ஹாப் சாப்பிடலாமா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by சார்லஸ் mc on Wed Sep 12, 2012 6:57 pm

@balakarthik wrote:
@யினியவன் wrote:
@சார்லஸ் mc wrote:அந்த பயம் இருக்கட்டும்...
யினியவன். நம்ம ஈகரைல எனக்குகூட பயப்பட ஒரு நபர் இருக்◌ாரு பாத்தீங்களா? புன்னகை
அவசரப் பட்டு அதை வெளில சொல்லி இப்ப அவருக்கும் பயம் போயிடும் படி செய்யலாமா சார்லஸ்?அடிமைகள் என்றும் அடிமைகள் தான் - திருத்தவே முடியாது. புன்னகை

புலி பதுங்கியது புல் மீல்ஸ் சாப்பிட

புலி என்று என்னைத் தானே சொன்னீங்க...

ரொம்ப புகழாதீங்க பாலா... கூச்சமா இருக்கு
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4346
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by யினியவன் on Wed Sep 12, 2012 6:58 pm

புலி பேரு கெட்டுடக் கூடாது - ஹாபுக்கு முழு ஒகே.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொடியதில் கொடியது பசி ...!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum