ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by மகா பிரபு on Sat Sep 08, 2012 2:45 pm



நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டுவென்டி20 போட்டி, அங்கு பெய்துவரும் மழை காரணமாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 டுவென்டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை, இந்திய அணி 2-0 கணக்கில் வென்றுள்ள நிலையில், டுவென்டி20 தொடர் இன்று துவங்குகிறது. முதல் போட்டி நடைபெற உள்ள விசாகப்பட்டினத்தில், கடந்த சிலநாட்களாக ‌கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, இருநாட்டு வீரர்களின் பயிற்சியும் பாதிக்கப்பட்டிருந்தது. மழையின் காரணமாக, இன்று போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. புற்றுநோயை வென்று மறுஜென்மம் எடுத்துள்ள சிக்சர் நாயகன் யுவராஜ் சிங், பஜ்ஜி என்று செல்லமாக அனைவராலும் அழைக்கப்படும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள், நீண்ட இடைவெளிக்கு பிறகு, இந்த தொடரில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர்
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by balakarthik on Sat Sep 08, 2012 4:32 pm

பாலாஜியை லிஸ்டுல விட்டுடாங்களே பிரபு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by மகா பிரபு on Sat Sep 08, 2012 4:51 pm

@balakarthik wrote:பாலாஜியை லிஸ்டுல விட்டுடாங்களே பிரபு
பாலாஜி அண்ணன் ஊருக்கு வந்துட்டாராமே? சிரி
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by balakarthik on Sat Sep 08, 2012 4:54 pm

@மகா பிரபு wrote:
@balakarthik wrote:பாலாஜியை லிஸ்டுல விட்டுடாங்களே பிரபு
பாலாஜி அண்ணன் ஊருக்கு வந்துட்டாராமே? சிரி
அண்ணன் தானே வந்தாரு தம்பி அங்கத்தானே இருக்காரு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by மகா பிரபு on Sat Sep 08, 2012 4:57 pm

@balakarthik wrote:
@மகா பிரபு wrote:
@balakarthik wrote:பாலாஜியை லிஸ்டுல விட்டுடாங்களே பிரபு
பாலாஜி அண்ணன் ஊருக்கு வந்துட்டாராமே? சிரி
அண்ணன் தானே வந்தாரு தம்பி அங்கத்தானே இருக்காரு
:அடபாவி:
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by balakarthik on Sat Sep 08, 2012 5:00 pm

@மகா பிரபு wrote::அடபாவி:

நீங்க வாய்பிலப்பதை விட்டு சொல்லுங்க இன்று பாலாஜிக்கு வாய்பளிப்பார்களா என்று


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by மகா பிரபு on Sat Sep 08, 2012 5:03 pm

cricinfo வெளியிட்டுள்ளா உத்தேசமாக விளையாடும் வீரர்கள்:
1 Virender Sehwag, 2 Gautam Gambhir, 3 Virat Kohli, 4 Suresh Raina, 5 Yuvraj Singh, 6 Rohit Sharma, 7 MS Dhoni (capt & wk), 8 Irfan Pathan, 9 R Ashwin, 10 Zaheer Khan, 11 Ashok Dinda
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by balakarthik on Sat Sep 08, 2012 5:07 pm

நம்மால வெளியில ஒக்கார வச்சே வயசாகவச்சுட்டாங்க அதுசரி பஜ்ஜிக்கும் அவுட் ச்டாண்டிங்கா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by மகா பிரபு on Sat Sep 08, 2012 5:09 pm

அவருக்கு இடம் கிடைப்பது கடினம் தான். காரணம் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே இடம்பெறுவார். அது அஸ்வின். அதனாலே பஜ்ஜி இன்னைக்கு சொஜ்ஜி சாப்ட வேண்டியது தான்..
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by ராஜா on Sat Sep 08, 2012 5:16 pm

@மகா பிரபு wrote:அவருக்கு இடம் கிடைப்பது கடினம் தான். காரணம் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே இடம்பெறுவார். அது அஸ்வின். அதனாலே பஜ்ஜி இன்னைக்கு சொஜ்ஜி சாப்ட வேண்டியது தான்..
ஹா ஹா ஹா , ஒரு காலத்தில் என்ன ஆட்டம் போட்டானுங்க.......
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by balakarthik on Sat Sep 08, 2012 5:17 pm

@ராஜா wrote:ஹா ஹா ஹா , ஒரு காலத்தில் என்ன ஆட்டம் போட்டானுங்க.......
அதுத்தான் இங்கிலாந்துகாரங்க ஆப்படிசுட்டான்களே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by மகா பிரபு on Sat Sep 08, 2012 5:18 pm

@ராஜா wrote:
@மகா பிரபு wrote:அவருக்கு இடம் கிடைப்பது கடினம் தான். காரணம் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே இடம்பெறுவார். அது அஸ்வின். அதனாலே பஜ்ஜி இன்னைக்கு சொஜ்ஜி சாப்ட வேண்டியது தான்..
ஹா ஹா ஹா , ஒரு காலத்தில் என்ன ஆட்டம் போட்டானுங்க.......
ஆணைக்கு ஒரு காலம்
அஷ்வினுக்கு ஒரு காலம்..
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by ராஜா on Sat Sep 08, 2012 5:20 pm

@balakarthik wrote:
@ராஜா wrote:ஹா ஹா ஹா , ஒரு காலத்தில் என்ன ஆட்டம் போட்டானுங்க.......
அதுத்தான் இங்கிலாந்துகாரங்க ஆப்படிசுட்டான்களே
இல்லை கார்த்திக் , நான் சொன்னது இந்திய அணியில் பல வருடங்களாக ஒட்டிகொண்டிருக்கும் ஆட்களை சொன்னேன். இவர்கள் இல்லைன்னா இந்திய அணியே இல்லை என்ற நிலை இருந்தது சில வருடங்களுக்கு முன்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by balakarthik on Sat Sep 08, 2012 5:21 pm

@மகா பிரபு wrote:ஆணைக்கு ஒரு காலம்
அஷ்வினுக்கு ஒரு காலம்..

அது ஒரு கனாகாலமோ பஜ்ஜிக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by balakarthik on Sat Sep 08, 2012 5:22 pm

@ராஜா wrote:
@balakarthik wrote:
@ராஜா wrote:ஹா ஹா ஹா , ஒரு காலத்தில் என்ன ஆட்டம் போட்டானுங்க.......
அதுத்தான் இங்கிலாந்துகாரங்க ஆப்படிசுட்டான்களே
இல்லை கார்த்திக் , நான் சொன்னது இந்திய அணியில் பல வருடங்களாக ஒட்டிகொண்டிருக்கும் ஆட்களை சொன்னேன். இவர்கள் இல்லைன்னா இந்திய அணியே இல்லை என்ற நிலை இருந்தது சில வருடங்களுக்கு முன்.

இப்பவும் சிலர் இருக்காங்களே அதுமாதிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by மகா பிரபு on Sat Sep 08, 2012 5:26 pm

@balakarthik wrote:
@மகா பிரபு wrote:ஆணைக்கு ஒரு காலம்
அஷ்வினுக்கு ஒரு காலம்..

அது ஒரு கனாகாலமோ பஜ்ஜிக்கு
கானல் நீர் காலம்
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by மகா பிரபு on Sat Sep 08, 2012 6:22 pm

தற்போது ஆடுகளத்தில் மழை பொழிந்து கொண்டிருக்கிறது..
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by balakarthik on Sat Sep 08, 2012 6:47 pm

@மகா பிரபு wrote:தற்போது ஆடுகளத்தில் மழை பொழிந்து கொண்டிருக்கிறது..

அடடே அப்ப நம்ம உத்தமபுத்திரர்கள் பொல்லாதவனாக மாறி வொய் திஸ் கொலவெரின்னு பாடிகிட்டிருப்பான்களே பிரபு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by மகா பிரபு on Sat Sep 08, 2012 6:51 pm

@balakarthik wrote:
@மகா பிரபு wrote:தற்போது ஆடுகளத்தில் மழை பொழிந்து கொண்டிருக்கிறது..

அடடே அப்ப நம்ம உத்தமபுத்திரர்கள் பொல்லாதவனாக மாறி வொய் திஸ் கொலவெரின்னு பாடிகிட்டிருப்பான்களே பிரபு
நமக்கு துள்ளுகிறது இளமை..
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by balakarthik on Sat Sep 08, 2012 6:55 pm

@மகா பிரபு wrote:
@balakarthik wrote:
@மகா பிரபு wrote:தற்போது ஆடுகளத்தில் மழை பொழிந்து கொண்டிருக்கிறது..

அடடே அப்ப நம்ம உத்தமபுத்திரர்கள் பொல்லாதவனாக மாறி வொய் திஸ் கொலவெரின்னு பாடிகிட்டிருப்பான்களே பிரபு
நமக்கு துள்ளுகிறது இளமை..

ஆனா என்ன பண்றது யாரடி நீ மோகினின்னு பாட சியர் கேள்ஸ் கூட இல்லையே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by மகா பிரபு on Sat Sep 08, 2012 6:57 pm

நான் தேவதையை கண்டேன்.. சிரி
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by balakarthik on Sat Sep 08, 2012 7:00 pm

@மகா பிரபு wrote:நான் தேவதையை கண்டேன்.. சிரி
ஆனா அதுக்கு உங்களை மாதிரி படிச்சவங்களை விட என்னை மாதிரி படிக்காதவங்களைத்தானே பிடிக்குமாம் எல்லாம் அந்த பகவானின் திருவிளையாடல் ஆரம்பிச்சிடுச்சு போலிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by மகா பிரபு on Sat Sep 08, 2012 7:09 pm

சரிங்க புது மாப்பிள்ளை..
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by balakarthik on Sat Sep 08, 2012 7:10 pm

@மகா பிரபு wrote:சரிங்க புது மாப்பிள்ளை..

நானே புது மாப்பிள்ளைனா அப்போ நீங்க புத்தம் புது மாப்பிள்ளையாசே பிரபு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by மகா பிரபு on Sat Sep 08, 2012 7:12 pm

சரி இருக்கட்டும் சென்று வாருங்கள் நண்பா.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum