ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 sudhagaran

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 anikuttan

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

EEGARAI FLASH NEWS

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Go down

EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Wed Sep 05, 2012 5:47 pm

First topic message reminder :

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி





Last edited by கே. பாலா on Thu Sep 13, 2012 9:01 pm; edited 2 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Wed Oct 30, 2013 4:59 pm

எல்லை தாண்டி மீன்பிடிப்பு: தூத்துக்குடி அருகே 24 இலங்கை மீனவர்கள் கைது
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by விஸ்வாஜீ on Wed Oct 30, 2013 7:34 pm

@சிவா wrote:எல்லை தாண்டி மீன்பிடிப்பு: தூத்துக்குடி அருகே 24 இலங்கை மீனவர்கள் கைது
சூப்ப்பர்
அவங்கள பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்

நல்ல செய்தி
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1340
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by M.M.SENTHIL on Wed Oct 30, 2013 10:56 pm

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி
பட்டாசை கொளுத்தும்போது நமக்கு வெளிச்சம், பாவம் அவர்கள் வாழ்நாள் முழுதும் உயிருக்கு உத்திரவாதமில்லை.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6174
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Muthumohamed on Wed Oct 30, 2013 11:53 pm

vishwajee wrote:
@சிவா wrote:எல்லை தாண்டி மீன்பிடிப்பு: தூத்துக்குடி அருகே 24 இலங்கை மீனவர்கள் கைது
சூப்ப்பர்
அவங்கள பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்

நல்ல செய்தி
 

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by amirmaran on Thu Oct 31, 2013 10:17 am

தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க சென்றால் கொஞ்சமாவா கொடுமை படுத்துறானுங்க... இனி தமிழக மீனவர்களை துன்புறுத்துவதில்லை என உத்திரவாதம் கொடுத்தால் மட்டுமே அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும்...

amirmaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 601
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Thu Oct 31, 2013 1:00 pm

@M.M.SENTHIL wrote:
சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி
பட்டாசை கொளுத்தும்போது நமக்கு வெளிச்சம், பாவம் அவர்கள் வாழ்நாள் முழுதும் உயிருக்கு உத்திரவாதமில்லை.
Eegarai flash news திரியில் கடந்த ஆண்டு நடந்த செய்தியை தயவு செய்துமேற்கோள்  காட்டாதீர்கள் நண்பரே,,,,தேவையற்ற குழப்பம் வரும், நான் கூட நேற்று நடந்ததோ என்று பயந்துவிட்டேன்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by balakarthik on Thu Oct 31, 2013 1:02 pm

@கே. பாலா wrote:
@M.M.SENTHIL wrote:
சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி
பட்டாசை கொளுத்தும்போது நமக்கு வெளிச்சம், பாவம் அவர்கள் வாழ்நாள் முழுதும் உயிருக்கு உத்திரவாதமில்லை.
Eegarai flash news திரியில் கடந்த ஆண்டு நடந்த செய்தியை தயவு செய்துமேற்கோள்  காட்டாதீர்கள் நண்பரே,,,,தேவையற்ற குழப்பம் வரும், நான் கூட நேற்று நடந்ததோ என்று பயந்துவிட்டேன்
evergreen செய்தியாச்சே இது வருஷாவருஷம் நடக்குறதுத்தானே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Thu Oct 31, 2013 1:05 pm

@balakarthik wrote:
@கே. பாலா wrote:
@M.M.SENTHIL wrote:
சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி
பட்டாசை கொளுத்தும்போது நமக்கு வெளிச்சம், பாவம் அவர்கள் வாழ்நாள் முழுதும் உயிருக்கு உத்திரவாதமில்லை.
Eegarai flash news திரியில் கடந்த ஆண்டு நடந்த செய்தியை தயவு செய்துமேற்கோள்  காட்டாதீர்கள் நண்பரே,,,,தேவையற்ற குழப்பம் வரும், நான் கூட நேற்று நடந்ததோ என்று பயந்துவிட்டேன்
evergreen செய்தியாச்சே இது வருஷாவருஷம் நடக்குறதுத்தானே
இந்த விளக்கத்திற்குதான் ஒரு பாலா கார்த்தி வேனும்கிறது,,,, 


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by balakarthik on Thu Oct 31, 2013 1:09 pm

@கே. பாலா wrote: இந்த விளக்கத்திற்குதான் ஒரு பாலா கார்த்தி வேனும்கிறது,,,, 
சார் இது உள்குத்துத்தானே ஏற்கனவே எல்லா ஏரியாவிலும் குத்துப்பட்டு கும்கியானை போல வீங்கிகிடக்குறேன் இதுல நீங்களுமா யு த்ரீ


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by T.N.Balasubramanian on Thu Oct 31, 2013 2:12 pm

வாங்க  தீபாவளி வெளியீடு ,பாலா கார்த்திக்.!    அன்பு மலர் அன்பு மலர் 
வீட்டில் யாவரும் நலமா? தாங்கள் நலமா?
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Oct 31, 2013 2:12 pm; edited 1 time in total (Reason for editing : spacing)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by balakarthik on Thu Oct 31, 2013 2:14 pm

@T.N.Balasubramanian wrote:வாங்க  தீபாவளி வெளியீடு ,பாலா கார்த்திக்.!அன்பு மலர் அன்பு மலர் 
வீட்டில் யாவரும் நலமா? தாங்கள் நலமா?
ரமணியன்
அனைவரும் நலமே ஐயா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Sun Dec 01, 2013 10:49 am

இந்தோனேசியாயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 பதிவானதாக தகவல்

இந்தோனேசியாவில் இன்று காலை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்கர் அளவில் 6.3 ஆக பதிவாகியிருந்தது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும்விடப்படவில்லை.

உள்ளூர் நேரப்படி காலை 10:24 மணிக்கு இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்தோனேசியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் இது உணரப்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திமோர் மற்றும் நியூகினி தீவுகளில் இந்த நில அதிர்வு கடுமையாக உணரப்பட்டது. எனினும் சேசதம் மற்றும் பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Mon Dec 30, 2013 9:52 pm

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் சற்றுமுன் காலமானார்

பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டி என்ற கிராமத்தில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கெதிராக போராடியவர் பாரம்பரிய சாகுபடிமுறையை மீட்டெடுக்க உழைத்தவர்... அண்மையில்கூட மீத்தேன் வாயு எடுப்பதற்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்,,,நம்மாழ்வாரின் மறைவு... உண்மையில் ஈடு செய்யமுடியாத இழப்பு


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by T.N.Balasubramanian on Mon Dec 30, 2013 10:03 pm

@கே. பாலா wrote:இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் சற்றுமுன் காலமானார்

பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டி என்ற கிராமத்தில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கெதிராக போராடியவர் பாரம்பரிய சாகுபடிமுறையை மீட்டெடுக்க உழைத்தவர்... அண்மையில்கூட மீத்தேன் வாயு எடுப்பதற்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்,,,நம்மாழ்வாரின் மறைவு... உண்மையில் ஈடு செய்யமுடியாத இழப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1041953

உண்மையிலேயே வருந்த தக்க விஷயம். ஈடு செய்யமுடியா நஷ்டம்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Mon Dec 30, 2013 10:05 pm

@கே. பாலா wrote:இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் சற்றுமுன் காலமானார்

பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டி என்ற கிராமத்தில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கெதிராக போராடியவர் பாரம்பரிய சாகுபடிமுறையை மீட்டெடுக்க உழைத்தவர்... அண்மையில்கூட மீத்தேன் வாயு எடுப்பதற்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்,,,நம்மாழ்வாரின் மறைவு... உண்மையில் ஈடு செய்யமுடியாத இழப்பு


தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Muthumohamed on Mon Dec 30, 2013 10:19 pm

அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by பார்த்திபன் on Tue Dec 31, 2013 3:35 pm

@கே. பாலா wrote:இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் சற்றுமுன் காலமானார்

பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டி என்ற கிராமத்தில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கெதிராக போராடியவர் பாரம்பரிய சாகுபடிமுறையை மீட்டெடுக்க உழைத்தவர்... அண்மையில்கூட மீத்தேன் வாயு எடுப்பதற்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்,,,நம்மாழ்வாரின் மறைவு... உண்மையில் ஈடு செய்யமுடியாத இழப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1041953

ஆழ்ந்த இரங்கல்கள். மிகவும் வருந்துகிறேன்!
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Tue Apr 29, 2014 10:47 am

எம்.எச்.370 மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய கடல்சார் ஆய்வு நிறுவனம் விமானத்தின் உடைந்த பாகங்களை வங்கக் கடல் பகுதியில் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by கிருஷ்ணா on Wed Apr 30, 2014 10:11 am

விரைவில் கண்டுபிடித்து உறவினர்கள் குழப்பம் தீர்த்து அவர்கள் வாழ்வின் அடுத்த படிக்கு செல்லட்டும்.
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 539
மதிப்பீடுகள் : 223

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Sat May 03, 2014 3:45 pm

ஆப்கான் பலி 2100 ஐ தாண்டியது

காபூல் : ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2100ஐ தாண்டி உள்ளதாக அந்நாட்டு கவர்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சுமார் 2100 பேர் மண்ணில் புதையுண்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 4000க்கும் மேற்பட்டோர் மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Thu May 08, 2014 10:44 am

தாய்லாந்தின் பிரதமர் இங்லுக் ஷினாவத்தின் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து, புதிய புரதமரை உடனடியாக நியமிக்க கோரி பேங்காக்கில் மக்கள் போரட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Thu May 08, 2014 11:16 am

கேரளாவில் கடந்த இரு வாரங்களாக பெய்து வரும் கன மழையை அடுத்து குமிலி, கம்பம் ஆகிய இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்ப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Dr.S.Soundarapandian on Thu May 08, 2014 1:52 pm

அழுகை
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4553
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Wed May 14, 2014 1:46 am

பனாமாவின் கடலோரப்பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.8 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.

டேவிட் நகரின் தென்பகுதியில் இருந்து 132 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க வானியல் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by கிருஷ்ணா on Wed May 14, 2014 11:19 am

சோகம் 
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 539
மதிப்பீடுகள் : 223

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum