ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

EEGARAI FLASH NEWS

Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Go down

EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Wed Sep 05, 2012 5:47 pm

First topic message reminder :

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி





Last edited by கே. பாலா on Thu Sep 13, 2012 9:01 pm; edited 2 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


Re: EEGARAI FLASH NEWS

Post by Muthumohamed on Sat Aug 31, 2013 10:47 pm

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.35 உயர்வு; டீசலும் உயர்கிறது

புதுடில்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.35 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. விலை உயர்வு காரணமாக சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.77.48 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.55.37ஆகவும் விற்கப்படும்.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by அசுரன் on Sat Aug 31, 2013 11:09 pm

பெட்ரோல் விலை உயரலைன்னா தான் அதிசயம். புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Thu Sep 05, 2013 5:46 pm

கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் அமைச்சரவையில் இருந்து திடீர் நீக்கம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by செம்மொழியான் பாண்டியன் on Fri Sep 06, 2013 6:42 am

@கே. பாலா wrote:கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் அமைச்சரவையில் இருந்து திடீர் நீக்கம்
ஆசிரியர் தேர்வு முடிவு வெளியாகிறவரைக்கும் இருந்திருந்தாலாவது பாவம் ஏதோ கொஞ்சம் பார்த்திருப்பர்
avatar
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1276
மதிப்பீடுகள் : 369

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by பூவன் on Fri Sep 06, 2013 11:01 am

@அசுரன் wrote:பெட்ரோல் விலை உயரலைன்னா தான் அதிசயம். புன்னகை
உயர உயர துயரமே ? உயரத்தில் இருக்கும் அரசுக்கு தெரிந்தால் சரி
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Fri Sep 13, 2013 5:33 pm

ஐபிஎல்.கிரிக்கெட் சூதாட்டம்: ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் முழுவதும் விளையாட தடை

[/b][/color]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by T.N.Balasubramanian on Fri Sep 13, 2013 5:40 pm

@சிவா wrote:ஐபிஎல்.கிரிக்கெட் சூதாட்டம்: ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் முழுவதும் விளையாட தடை

என்ன ஆட்டம் ஆடினார் இவர் ..!!! ... ?

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22157
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Fri Sep 13, 2013 5:47 pm

@T.N.Balasubramanian wrote:
என்ன ஆட்டம் ஆடினார் இவர் ..!!! ... ?

ரமணியன்
கிரிக்கெட் ஆடியதைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by SajeevJino on Fri Sep 13, 2013 6:00 pm

@T.N.Balasubramanian wrote:
@சிவா wrote:ஐபிஎல்.கிரிக்கெட் சூதாட்டம்: ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் முழுவதும் விளையாட தடை

என்ன ஆட்டம் ஆடினார் இவர் ..!!! ... ?

ரமணியன்

ஏதோ ஒரு கைக்குட்டை extra கொண்டு போனாராம்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் on Fri Sep 13, 2013 6:08 pm

என் குத்தமா உன் குத்தமா
கைகுட்டயை பின்னாடி சொருகியது

என உருக்கமா இவர் பாடி அழுதிருக்கார் - அய்யோ பாவம்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Muthumohamed on Fri Sep 13, 2013 10:58 pm

@யினியவன் wrote:என் குத்தமா உன் குத்தமா
கைகுட்டயை பின்னாடி சொருகியது

என உருக்கமா இவர் பாடி அழுதிருக்கார் - அய்யோ பாவம்
கைக்குட்டை கொண்டு போகும்போது யோசித்து இருக்கவேண்டும் மகனே
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் on Sat Sep 14, 2013 12:13 pm

ஜனவரி 2013 ல் திறக்கப்பட்ட சென்னை புதிய விமான நிலையத்தில் நான்காம் முறையாக விபத்து. இன்று காலை மேற்கூரை இடிந்து விழுந்தது. மழை காரணம் என கூறப்பட்டாலும் தரமற்ற கட்டுமானப் பணி என்பது தெளிவாகிறது.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ராஜா on Sat Sep 14, 2013 12:23 pm

@யினியவன் wrote:ஜனவரி 2013 ல் திறக்கப்பட்ட சென்னை புதிய விமான நிலையத்தில் நான்காம் முறையாக விபத்து. இன்று காலை மேற்கூரை இடிந்து விழுந்தது. மழை காரணம் என கூறப்பட்டாலும் தரமற்ற கட்டுமானப் பணி என்பது தெளிவாகிறது.
மழை பெய்தா காங்க்ரீட் கரையுமா ..... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு 
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by பூவன் on Sat Sep 14, 2013 12:25 pm

@ராஜா wrote:
@யினியவன் wrote:ஜனவரி 2013 ல்  திறக்கப்பட்ட சென்னை புதிய விமான நிலையத்தில் நான்காம் முறையாக விபத்து. இன்று காலை மேற்கூரை இடிந்து விழுந்தது. மழை காரணம் என கூறப்பட்டாலும் தரமற்ற கட்டுமானப் பணி என்பது தெளிவாகிறது.
மழை பெய்தா காங்க்ரீட் கரையுமா ..... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு 
இவர்கள்   காங்க்ரீட் என்ற  பெயரில்  கட்டிய  காகித  கூரை  ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் on Sat Sep 14, 2013 12:34 pm

@ராஜா wrote:மழை பெய்தா காங்க்ரீட் கரையுமா ..... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு 
அநியாயமா பழி போடாதீங்க ராஜா - அன்னிக்கே சொல்லி இருக்காங்க கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்ன்னு சிரிப்பு சிப்பு வருது



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by பூவன் on Sat Sep 14, 2013 12:36 pm

@யினியவன் wrote:
@ராஜா wrote:மழை பெய்தா காங்க்ரீட் கரையுமா ..... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு 
அநியாயமா பழி போடாதீங்க ராஜா - அன்னிக்கே சொல்லி இருக்காங்க கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்ன்னு சிரிப்பு சிப்பு வருது
கல்லு கரையும் சரி கான்கிரீட் கரையுமா ? யோசிசீங்க
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் on Sat Sep 14, 2013 12:38 pm

கல்லே கரயும் பொழுது கல்லுடன் மணல் சிமெண்ட் சேர்ந்த காங்க்ரீட் கரையாதா???



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by T.N.Balasubramanian on Sat Sep 14, 2013 12:40 pm

@யினியவன் wrote:ஜனவரி 2013 ல் திறக்கப்பட்ட சென்னை புதிய விமான நிலையத்தில் நான்காம் முறையாக விபத்து. இன்று காலை மேற்கூரை இடிந்து விழுந்தது. மழை காரணம் என கூறப்பட்டாலும் தரமற்ற கட்டுமானப் பணி என்பது தெளிவாகிறது.
சென்னை விமான நிலய வாசலில் ,இன்சூரன்ஸ் கம்பனிகாரர்கள், கூவி கூவி பாலிசிகள் விற்கிறார்களாம். பார்வையாளர்களோ பிரயாணிகளோ விமான நிலயதில் இருக்கும்போது கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈடு கிடைக்குமாம்(உயிருடன் இருந்தால்).
ஊழல் இல்லாத ஏதாவது துறை ஏதாவது இருக்கிறதா?என்ன? 
ரமணியன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22157
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் on Sat Sep 14, 2013 12:55 pm

தனுஷ்கோடியில் கடல்வழி தீவிரவாத ஊடுருவலை கண்காணிக்க கோபுரம் நிறுவப்பட்டது.

(தமிழ் மீனவர்களை துன்புறுத்தும் சிங்கள ராணுவ கயவர்களின் செயல்கள் மட்டும் இதில் கண்காணிக்கப்படமாட்டாது என்பதே இதன் பிரத்தியேக சிறப்பு)



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by amirmaran on Sat Sep 14, 2013 3:44 pm

அண்ணா எனக்கு ஒரு சந்தேகம். தீவிரவாதிகள் கடல் வழி தான் வருவான்களா? தரை வழி அதாவது பஸ்ல்ல வரமாட்டாங்களா?

amirmaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 601
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் on Sat Sep 14, 2013 4:13 pm

வருவாங்க அமீர் மாறன் - வித்தவுட்ல வந்து வித்தவுட்டா ஆக்கிடுவாங்க புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Muthumohamed on Sat Sep 14, 2013 11:13 pm

@யினியவன் wrote:தனுஷ்கோடியில் கடல்வழி தீவிரவாத ஊடுருவலை கண்காணிக்க கோபுரம் நிறுவப்பட்டது.

(தமிழ் மீனவர்களை துன்புறுத்தும் சிங்கள ராணுவ கயவர்களின் செயல்கள் மட்டும் இதில் கண்காணிக்கப்படமாட்டாது என்பதே இதன் பிரத்தியேக சிறப்பு)
 
பிரத்தியேக சிறப்பு மிகவும் உண்மை தான்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ராஜா on Tue Sep 24, 2013 6:03 pm

பாகிஸ்தானில் நிலநடுக்கம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ராஜா on Thu Sep 26, 2013 7:17 pm

மோடியின் பேச்சு புதியதலைமுறை டி‌வி யில் தற்போது நேரலை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by T.N.Balasubramanian on Thu Sep 26, 2013 7:28 pm

புதிய தலைமுறை , SCV இல் காண்பிப்பது இல்லை.

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22157
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum