ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

EEGARAI FLASH NEWS

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Go down

EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Wed Sep 05, 2012 5:47 pm

First topic message reminder :

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி





Last edited by கே. பாலா on Thu Sep 13, 2012 9:01 pm; edited 2 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


Re: EEGARAI FLASH NEWS

Post by பாலாஜி on Tue Apr 16, 2013 4:31 pm

@DERAR BABU wrote:டெல்லியில் நிலநடுக்கம் ,,,,,,,,,,,

அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Tue Apr 16, 2013 4:33 pm

@DERAR BABU wrote:டெல்லியில் நிலநடுக்கம் ,,,,,,,,,,,

கற்பழிப்புக் குற்றவாளிகளின் நகரம் அழியட்டும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Tue Apr 16, 2013 4:34 pm

New Delhi: The National Capital Region, including Delhi, was shaken by an earthquake on Tuesday afternoon at around 4:22 pm.

The epicentre of the 4.7-magnitude quake was located in Tajikistan.

TV reports said people ran out of their homes for safety.

So far, no damage to life and property has been reported.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ராஜா on Tue Apr 16, 2013 4:37 pm

கத்தார் உள்ளிட்ட நாடுகளில் சில நிமிடங்களுக்கு முன் பூகம்பம் உணரப்பட்டது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ராஜா on Tue Apr 16, 2013 4:39 pm

ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தின் தாக்கம் என செய்தி வந்துள்ளது , ரிக்டர் அளவுகோலில் 8.0 என உறுதி படுத்தாத தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன

சோகம் அதிர்ச்சி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Tue Apr 16, 2013 4:39 pm

@ராஜா wrote:கத்தார் உள்ளிட்ட நாடுகளில் சில நிமிடங்களுக்கு முன் பூகம்பம் உணரப்பட்டது

அங்குமா? அதுவா டெல்லி வரை வந்துள்ளது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ராஜா on Tue Apr 16, 2013 4:42 pm

ஆமாம் தல , சென்ற முறை பெரும்பாலான மக்கள் பூகம்பத்தை உணரவில்லை.

சில நிமிடங்களுக்கு எனது தம்பி அலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் அலுவலகத்தில் கணினி மானிடர்கள் முதற்கொண்டு ஆடியது என தெரிவித்தார்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Tue Apr 16, 2013 4:43 pm



குவைத்தில் மக்கள் கட்டிடங்களை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு வந்துள்ளனர்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ராஜா on Tue Apr 16, 2013 4:45 pm

அய்யோ, நான் இல்லை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by பாலாஜி on Tue Apr 16, 2013 4:47 pm

@ராஜா wrote:ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தின் தாக்கம் என செய்தி வந்துள்ளது , ரிக்டர் அளவுகோலில் 8.0 என உறுதி படுத்தாத தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன

சோகம் அதிர்ச்சி

ஆமா தல ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தின் தாக்கம்தான் என்ற செய்தி உண்மை தான்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Tue Apr 16, 2013 4:53 pm

M 7.8 Earthquake
86km ESE of Khash, Iran

17 mins ago – U.S. Geological Survey
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by DERAR BABU on Tue Apr 16, 2013 5:20 pm

புதுடில்லி: பாகிஸ்தான், ஈரானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8 புள்ளிகளாக பதிவாகி இருப்பதால் உயிர்ச்சேதம் அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது. தநைலகரான டில்லியில் இன்று மாலை நில நடுக்கம் ஏற்பட்டது. பல்வேறு மாடிகளில் இருந்த மக்கள் வீதிக்கு வந்தனர். இதனால் சில நிமிடங்கள் அங்கு பரபரப்பும், பதட்டமும் தொற்றிக்கொண்டது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

இன்று மாலை 4.15 மணியளவில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருந்த மக்கள் வீதிக்கு வந்து கூட்டம், கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். பல அடுக்குமாடிகள் குலுங்கியதை பலரும் உணர்ந்ததாக கூறினர். டில்லியை ஒட்டியுள்ள அரியானா, குர்கான், நொய்டா பகுதியிலும் இந்த நில நடுக்கம் இருந்தது. பாகிஸ்தான், ஈரானில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என அஞ்சப்படுகிறது. 8 ரிக்டர் அளவு பதிவானதாக கூறப்படுகிறது.

குஜராத், பஞ்சாப், உத்தரபிரதேசம் மாநிலங்களிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. ஆனால் இதுவரை சேதங்கள் குறித்த தகவல் எதுவும் இல்லை.
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1909
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ராஜா on Tue Apr 16, 2013 5:36 pm

http://quakes.globalincidentmap.com/

பூகம்பம் குறித்த தகவல்களை நிமிடத்திற்கு நிமிடம் update செய்யும் தளம்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by balakarthik on Tue Apr 16, 2013 5:58 pm

இங்கே மஸ்கட்டுளையும் கொஞ்சம் உணரமுடிந்தது ஆனால் ரொம்ப பெரிதாக இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்

Post by கிராமத்தான் on Wed Apr 17, 2013 12:03 pm

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு திருநெல்வேலி நீதிமன்றம் அரெஸ்ட் வாரண்ட்.
avatar
கிராமத்தான்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 83
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Sat Apr 20, 2013 10:13 am

சீனாவில் சக்த்திவாய்ந்த நிலநடுக்கம் 100-க்கும் மேற்பட்டவர்கள் பலி

சீனாவின் தென்மேற்கில் சிசூயான் மாகாணத்தில் இன்று காலை 8.02 மணியளவில் அங்குள்ள யான் நகர் அருகே கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.இது 6.6 ரிக்டர் அளவு கோலில் பதிவானதாக கூறப்படுகிறது. லூஷான் நகரை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. 2008 ல் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கத்தில் 70ஆயிரத்தும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் எனபது குறிப்பிடதக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by balakarthik on Sat Apr 20, 2013 10:18 am

சீனாவில் பூகம்பம் புதிதில்லைஎன்றாலும் வருத்தமான செய்தித்தான் சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ராஜா on Sat Apr 27, 2013 10:47 pm

ஆழ்துளை கிணறில் விழுந்த சிறுமி வெற்றிகரமாக மீட்கபட்டார் . புதிய தலைமுறையில் நேரடி ஒளிபரப்பு பாருங்கள்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ராஜா on Sat Apr 27, 2013 10:51 pm

மருத்துவ குழு தீவிர சிகிச்சை ,குழந்தையின் நிலை இன்னும்தெரியவில்லை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் on Sat Apr 27, 2013 10:53 pm

சூப்பருங்க

அடிக்கடி இதுபோல் நிகழ்வுகள் காட்டுவது நம் கவனக் குறைவைத்தான்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Sun Apr 28, 2013 7:39 am

பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

12 ஆம் வகுப்பு மே 9
10 ஆம் வகுப்பு மே 31


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Sun Apr 28, 2013 7:50 am

ஆழ்துளை கிணறில் விழுந்த சிறுமி உயிர் இழப்பு


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Sun Apr 28, 2013 9:07 am

@கே. பாலா wrote:ஆழ்துளை கிணறில் விழுந்த சிறுமி உயிர் இழப்பு

வேதனையான செய்தி! சோகம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ராஜா on Sun Apr 28, 2013 11:12 am

@கே. பாலா wrote:ஆழ்துளை கிணறில் விழுந்த சிறுமி உயிர் இழப்பு
வேதனையான செய்தி , சிறுமி மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். இதுவே ஆழ்துளை கிணறில் விழுந்த கடைசி விபத்தாக இருக்க அரசாங்கம் ஆவன செய்யவேண்டும்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Muthumohamed on Sun Apr 28, 2013 11:45 am

@ராஜா wrote:
@கே. பாலா wrote:ஆழ்துளை கிணறில் விழுந்த சிறுமி உயிர் இழப்பு
வேதனையான செய்தி , சிறுமி மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். இதுவே ஆழ்துளை கிணறில் விழுந்த கடைசி விபத்தாக இருக்க அரசாங்கம் ஆவன செய்யவேண்டும்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum