ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

EEGARAI FLASH NEWS

Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Go down

EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Wed Sep 05, 2012 5:47 pm

First topic message reminder :

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி

Last edited by கே. பாலா on Thu Sep 13, 2012 9:01 pm; edited 2 times in total

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by பாலாஜி on Wed Feb 13, 2013 3:47 pm

@சிவா wrote:வட கொரியாவில் இன்று காலை ஏற்பட்ட 4.9 புள்ளிகள் ரிக்டர் அளவுள்ள நில அதிர்வு, நிஜ நில அதிர்வல்ல, நிலத்துக்கு அடியே செய்யப்பட்ட அணுகுண்டு சோதனை என்பது கிட்டத்தட்ட நிச்சயமாகியுள்ளது.

சொந்த காசில் சூன்யம் வைத்து கொண்டார்கள் .. பார்ப்போம் விளைவுகள் எப்படி இருக்கும் என்று

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ராஜா on Wed Feb 13, 2013 4:15 pm

@பாலாஜி wrote:சொந்த காசில் சூன்யம் வைத்து கொண்டார்கள் .. பார்ப்போம் விளைவுகள் எப்படி இருக்கும் என்று
அதெல்லாம் ஒன்றுமில்லை பாலாஜி , நீங்கள் சொல்வது போல செய்தவர்கள் iraq , லிபியா போன்ற தலைவர்கள் தான் வெறும் வாய் சவடால் பேசி அழிந்தவர்கள் .

வடகொரியா , இரான் போன்ற நாடுகள் தொழில்நுட்பத்தில் மற்ற பெரிய நாடுகளுக்கு இணையாக வளர்ந்துள்ளார்கள் அதனால் இவர்களிடம் சண்டை போட அமெரிக்கா முயற்சிக்காது.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by பாலாஜி on Wed Feb 13, 2013 4:17 pm

@ராஜா wrote:
@பாலாஜி wrote:சொந்த காசில் சூன்யம் வைத்து கொண்டார்கள் .. பார்ப்போம் விளைவுகள் எப்படி இருக்கும் என்று
அதெல்லாம் ஒன்றுமில்லை பாலாஜி , நீங்கள் சொல்வது போல செய்தவர்கள் iraq , லிபியா போன்ற தலைவர்கள் தான் வெறும் வாய் சவடால் பேசி அழிந்தவர்கள் .

வடகொரியா , இரான் போன்ற நாடுகள் தொழில்நுட்பத்தில் மற்ற பெரிய நாடுகளுக்கு இணையாக வளர்ந்துள்ளார்கள் அதனால் இவர்களிடம் சண்டை போட அமெரிக்கா முயற்சிக்காது.

வடகொரியாவில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அதனால்தான் அப்படி சொன்னேன் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Wed Feb 13, 2013 4:19 pm

@பாலாஜி wrote:
வடகொரியாவில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அதனால்தான் அப்படி சொன்னேன் .

இது என்ன மாயன் கணிப்பா? அல்லது நாஸ்டர்டாமஸ் கணிப்பா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by பாலாஜி on Wed Feb 13, 2013 4:20 pm

@சிவா wrote:
@பாலாஜி wrote:
வடகொரியாவில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அதனால்தான் அப்படி சொன்னேன் .

இது என்ன மாயன் கணிப்பா? அல்லது நாஸ்டர்டாமஸ் கணிப்பா?

ஒன்பது கிரகம்களும் ஒரே கட்டத்தில் அமைய பெற்ற ஒருவன் , ஒருவன் சொன்னால் நடக்கும் தல ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Wed Feb 13, 2013 4:21 pm

@பாலாஜி wrote:
@சிவா wrote:
@பாலாஜி wrote:
வடகொரியாவில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அதனால்தான் அப்படி சொன்னேன் .

இது என்ன மாயன் கணிப்பா? அல்லது நாஸ்டர்டாமஸ் கணிப்பா?

ஒன்பது கிரகம்களும் ஒரே கட்டத்தில் அமைய பெற்ற ஒருவன் , ஒருவன் சொன்னால் நடக்கும் தல ..

அட, அந்த கிரகம் தாங்கள் தான் என்பதை மறந்துவிட்டேன் தல!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ராஜா on Wed Feb 13, 2013 4:22 pm

@பாலாஜி wrote:
@சிவா wrote:
@பாலாஜி wrote:வடகொரியாவில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அதனால்தான் அப்படி சொன்னேன் .
இது என்ன மாயன் கணிப்பா? அல்லது நாஸ்டர்டாமஸ் கணிப்பா?
ஒன்பது கிரகம்களும் ஒரே கட்டத்தில் அமைய பெற்ற ஒருவன் , ஒருவன் சொன்னால் நடக்கும் தல ..
ஆஹா ..... பாலாஜி பார்ம்ல மப்பு ஏறிப்போச்சு இருக்கிறார் போல வாயை கொடுக்காம அப்பிடியே அப்பீட்டு ஆகிட வேண்டீயது தான் ... அய்யோ, நான் இல்லை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Wed Feb 13, 2013 4:23 pm

@ராஜா wrote:ஆஹா ..... பாலாஜி பார்ம்ல மப்பு ஏறிப்போச்சு இருக்கிறார் போல வாயை கொடுக்காம அப்பிடியே அப்பீட்டு ஆகிட வேண்டீயது தான் ... அய்யோ, நான் இல்லை

அப்பீட்டு ஆனாலும் ரிவிட்டு கன்பார்ம்னு சொல்லச் சொன்னார் தல!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் on Wed Feb 13, 2013 4:26 pm

@சிவா wrote:அட, அந்த கிரகம் தாங்கள் தான் என்பதை மறந்துவிட்டேன் தல!
ரகம் ரகமா கி (க்கு) ரகம் அறிஞ்சவர்ன்னு சொல்றீங்களா?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Wed Feb 13, 2013 4:27 pm

மாலத்தீவு முன்னாள் அதிபர் இந்திய தூதரகத்தில் தஞ்சம்.

மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகம்மத் நசீதை கைது செய்ய அந் நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவர் அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து மாலே நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தை அந் நாட்டு கலவரத் தடுப்பு போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by பாலாஜி on Wed Feb 13, 2013 4:29 pm

@ராஜா wrote:
@பாலாஜி wrote:
@சிவா wrote:
@பாலாஜி wrote:வடகொரியாவில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அதனால்தான் அப்படி சொன்னேன் .
இது என்ன மாயன் கணிப்பா? அல்லது நாஸ்டர்டாமஸ் கணிப்பா?
ஒன்பது கிரகம்களும் ஒரே கட்டத்தில் அமைய பெற்ற ஒருவன் , ஒருவன் சொன்னால் நடக்கும் தல ..
ஆஹா ..... பாலாஜி பார்ம்ல மப்பு ஏறிப்போச்சு இருக்கிறார் போல வாயை கொடுக்காம அப்பிடியே அப்பீட்டு ஆகிட வேண்டீயது தான் ... அய்யோ, நான் இல்லை

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by பாலாஜி on Wed Feb 13, 2013 4:32 pm

@சிவா wrote:
@ராஜா wrote:ஆஹா ..... பாலாஜி பார்ம்ல மப்பு ஏறிப்போச்சு இருக்கிறார் போல வாயை கொடுக்காம அப்பிடியே அப்பீட்டு ஆகிட வேண்டீயது தான் ... அய்யோ, நான் இல்லை

அப்பீட்டு ஆனாலும் ரிவிட்டு கன்பார்ம்னு சொல்லச் சொன்னார் தல!

சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ராஜா on Tue Apr 09, 2013 6:29 pm

சற்றுமுன் கத்தார் , UAE உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உணரப்பட்ட பூகம்பம். ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவானதாக தகவல்.

மேலதிக தகவல் விரைவில்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by தர்மா on Tue Apr 09, 2013 6:30 pm

கவனமாக இருக்கவும். உங்கள் அனைவரின் நலனுக்காகவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்

தர்மா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ராஜா on Tue Apr 09, 2013 6:33 pm

@தர்மா wrote:கவனமாக இருக்கவும். உங்கள் அனைவரின் நலனுக்காகவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்
நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் on Tue Apr 09, 2013 6:46 pm

கவனமாக இருங்கள் ராஜாavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Muthumohamed on Tue Apr 09, 2013 7:08 pm

@தர்மா wrote:கவனமாக இருக்கவும். உங்கள் அனைவரின் நலனுக்காகவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இறைவன் உங்களை பாதுகாப்பானாக
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Aathira on Tue Apr 09, 2013 7:14 pm

@ராஜா wrote:சற்றுமுன் கத்தார் , UAE உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உணரப்பட்ட பூகம்பம். ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவானதாக தகவல்.

மேலதிக தகவல் விரைவில்
ராராராராஜா ஜாக்ரதையா இருக்கீங்களா?

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ராஜா on Tue Apr 09, 2013 7:24 pm

நன்றி உறவுகளே ...

ஈரானில் உள்ள அணுமின்நிலையத்தின் அருகில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் தாக்கம் தான் மத்தியகிழக்கு நாடுகளில் உணரப்பட்டது என செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.

எங்கள் அலுவலகத்தில் பூகம்பத்தை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை ஆனால் கடற்கரை (WestBay) பகுதியில் உள்ள உயர்ந்த கட்டிடங்களில் பணிபுரிவோர் பாதுகாப்பு துறையால் உடனடியாக கட்டிடத்தை விட்டு வெளியேறும்படி கேட்டுகொள்ளபட்டதாகவும் சில கட்டிடங்களில் லேசானா அதிர்வு உணரப்பட்டதாகவும் கேள்விபட்டேன்.

Ras Laffan எனப்படும் கத்தாரின் மிகப்பெரிய எண்ணை எரிவாயு கிணறுகள் உள்ள இடங்களில் உள்ள பாதுகாப்பு கணினிகளில் பூகம்ப அதிர்வுகள் பதிவானதாகவும் செய்திகள் வந்துள்ளது.

இறைவன் அருளால் பேரழிவு ஏதும் நிகழாமல் இருக்க வேண்டும்.

பரிவுடன் நலம் விசாரித்த தர்மா அண்ணன் , இனியவன் அண்ணன் , முத்து , ஆதிரா அக்கா ஆகியோருக்கு நன்றிகள்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Tue Apr 09, 2013 9:41 pm

@ராஜா wrote:நன்றி உறவுகளே ...

கடவுளின் கருணையால் பாதிப்புகள் ஏதும் ஏற்படாது தல! தைரியத்துடன் இருங்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Tue Apr 09, 2013 9:59 pm

பாகிஸ்தானில் நடைபெற்ற மோதலில் 30 வீரர்கள் மற்றும் 97 தீவிரவாதிகள் பலி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Tue Apr 09, 2013 10:03 pm

ஈரானில் பயங்கர நிலநடுத்தில் 20 பேர் பலி: அரசு தொலைக்காட்சி

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் அராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. தெற்கு ஈரான் பஷார் பகுதியில் ரஷிய நாட்டு உதவியுடன் அணு உலை செயல்பட்டு வரும் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் 20 பேர் உயிர் இழந்ததாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி ஐஆர்என்எ செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஹோர்மோஜ் என்ற நகரில் உள்ள மருத்துவமனை இத்தகவலை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஹோர்மோஜ் பஷார் பகுதிக்கு கிழக்கே உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ராஜா on Wed Apr 10, 2013 11:02 am

@சிவா wrote:கடவுளின் கருணையால் பாதிப்புகள் ஏதும் ஏற்படாது தல! தைரியத்துடன் இருங்கள்!
இங்கு எதுவும் பாதிப்பில்லை தல , :வணக்கம்:
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by soplangi on Wed Apr 10, 2013 11:28 am

அரக்கோணம் அருகே ர‌யில் தடம் புரண்டு 4 பேர் பலி

திருத்தணி:அரக்கோணம் அருகே சித்தேரியில் பயணிகள் விரைவு ர‌யில் தடம் புரண்டதில் 4 பேர் பலியானார்கள். திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் அருகே இன்று அதிகாலை 5.45 மணியளவில் சித்தேரியில் முஷாபர்பூர் - யஷ்வந்த்பூர் விரைவு ரயிலின் 15பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த ‌பயணிகள் அரக்கோணம் மற்றும் சித்தேரி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பயணிகளை மீட்கும் பணி நடை ‌பெற்று வருகிறது.முதல் கட்ட தகவலின்படி 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து காரணமாக அரக்கோணம் வழியாக செல்லும் மற்ற ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by DERAR BABU on Tue Apr 16, 2013 4:30 pm

டெல்லியில் நிலநடுக்கம் ,,,,,,,,,,,
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1909
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum