ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

EEGARAI FLASH NEWS

Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Go down

EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Wed Sep 05, 2012 5:47 pm

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி





Last edited by கே. பாலா on Thu Sep 13, 2012 9:01 pm; edited 2 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Wed Sep 05, 2012 5:52 pm

நல்ல திரி துவக்கம் பாலா சார்! முக்கியச் செய்திகளை இங்கு உடனுக்குடன் வழங்கலாம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ஜாஹீதாபானு on Wed Sep 05, 2012 5:53 pm

@கே. பாலா wrote:சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி




சோகம் சோகம்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Wed Sep 05, 2012 6:05 pm

@சிவா wrote:நல்ல திரி துவக்கம் பாலா சார்! முக்கியச் செய்திகளை இங்கு உடனுக்குடன் வழங்கலாம்!
நிச்சயம்..சிவா !.பதிவுகள் உடனுக்குடன் நிகழ்வுகளை சொல்லவதாக இருக்கட்டும். அதை ஒட்டிய விரிவான செய்தி வரும்போது தனித்தலைப்பில் பதிவிடலாம் தலைப்பு ஆங்கிலத்தில் இருப்பதால் எளிதில் அடையாளம் காணமுடியும் .


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Wed Sep 05, 2012 6:07 pm

@கே. பாலா wrote:
@சிவா wrote:நல்ல திரி துவக்கம் பாலா சார்! முக்கியச் செய்திகளை இங்கு உடனுக்குடன் வழங்கலாம்!
நிச்சயம்..சிவா !.பதிவுகள் உடனுக்குடன் நிகழ்வுகளை சொல்லவதாக இருக்கட்டும். அதை ஒட்டிய விரிவான செய்தி வரும்போது தனித்தலைப்பில் பதிவிடலாம் தலைப்பு ஆங்கிலத்தில் இருப்பதால் எளிதில் அடையாளம் காணமுடியும் .

அதனால் தான் நானும் அதைத் திருத்தவில்லை! சூப்பருங்க

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Wed Sep 05, 2012 6:10 pm

வெடிவிபத்தை வேடிக்கை பார்த்தவர்களில் 25 பேர் பலி என்பதுதான் கூடுதல் சோகம் சோகம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Wed Sep 05, 2012 6:13 pm

நாளை முதல்வர் சிவகாசி செல்கிறார்
நிவாரணம் தலா இரண்டு லட்சம் அறிவிப்பு

சன் நியூஸ் தொலைக்கட்சியில் நேரலையாக காணமுடிகிறது ....இன்னும் வெடியின் ஓசை கேட்கிறது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Wed Sep 05, 2012 6:14 pm

@கே. பாலா wrote:வெடிவிபத்தை வேடிக்கை பார்த்தவர்களில் 25 பேர் பலி என்பதுதான் கூடுதல் சோகம் சோகம்

வெடிவிபத்தை வேடிக்கை பார்த்தவர்கள் பலியா? கொடுமை!!! என்ன கொடுமை சார் இது
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Guest on Wed Sep 05, 2012 6:19 pm

சோகம்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by முத்துராஜ் on Wed Sep 05, 2012 6:29 pm

வெடி விபத்தில் சிக்கிய மேலும் ஒரு நபர் மதுரை மருத்துவமனையில் இறந்தார்
avatar
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1243
மதிப்பீடுகள் : 307

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Wed Sep 05, 2012 6:35 pm

இதுவரை உயிர்ப்பலி எத்தனை? விபத்திற்கான காரணம் என்ன?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by அருண் on Wed Sep 05, 2012 6:35 pm

நல்லதொரு திரி பாலா சார்..!

பட்டாசு விபத்து மிகவும் கவலைக்கிடம்.! சோகம்
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Wed Sep 05, 2012 7:05 pm

@சிவா wrote:இதுவரை உயிர்ப்பலி எத்தனை? விபத்திற்கான காரணம் என்ன?
முதலிபட்டி என்ற இடத்தில் உள்ள ஓம்சக்தி வெடி தொழிற் சாலையின் லைசென்ஸ் இன்றோடு முடிவடைகிறதாம் அதனால் அவசர அவசர மாக வெடி தயாரித்தே விபத்துக்கு காரணம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சசி குமார் on Wed Sep 05, 2012 7:14 pm

நல்லதொரு திரி பாலா அண்ணா உங்கள் பணியை தொடருங்கள்...., நன்றி
avatar
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 840
மதிப்பீடுகள் : 215

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிங்கம் on Wed Sep 05, 2012 9:28 pm

பணி சிறக்க வாழ்த்துக்கள்
avatar
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Thu Sep 06, 2012 11:35 am


கோஸ்டா ரிகாவில் பயங்கர நிலநடுக்கம்

மத்திய அமெரிக்க நாடான கோஸ்‌டாரிகா மற்றும் ஸ்வாத் பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில், 7.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், லைபீரியாவை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது. தாங்களும் பல நிலநடுக்கங்களை பார்த்துள்ளோம். ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற பயங்கரமான நிலநடுக்கத்தை இதுவரை பார்த்ததில்லை என்று கோஸ்டா ரிகா மக்கள் கூறியுள்ளனர். நிலநடுக்கம் செப். 5ம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 8.40 மணிக்கு ஏற்பட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Thu Sep 13, 2012 2:32 pm

இடிந்தகரை பகுதியில் மக்கள் கடலுக்குள் இறங்கிப் போராட்டம் - இது குறித்த மேல் விபரங்கள் அறிந்தவர்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் உறவுகளே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by அருண் on Thu Sep 13, 2012 2:36 pm

இடிந்தகரையில் கைது நடவடிக்கைகளைக் கைவிட வலியுறுத்தி கூடங்குளம் போராட்டக்குழுவினர் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று கடல்நீருக்குள் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் 4 மணி வரை நடைபெறும் என போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்பும் பணியை மேற்கொள்ளக் கூடாது, கைது நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும், கைது செய்யப்பட்டவர்களை எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும், காவல்துறையினரின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய 4 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்தி வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தப் போராட்டத்தை கடலோர காவல் படையினர் விமானம் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Thu Sep 13, 2012 3:03 pm

கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதற்குத் தடை விதிக்க உச்ச நீமன்றம் மறுப்பு.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by அசுரன் on Thu Sep 13, 2012 4:39 pm

@சிவா wrote:கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதற்குத் தடை விதிக்க உச்ச நீமன்றம் மறுப்பு.
ஐய்யோ அப்போ போராடும் மக்கள் இனி என்ன செய்யப்போகிறார்கள்??? பயம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Guest on Thu Sep 13, 2012 4:55 pm

@அசுரன் wrote:
@சிவா wrote:கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதற்குத் தடை விதிக்க உச்ச நீமன்றம் மறுப்பு.
ஐய்யோ அப்போ போராடும் மக்கள் இனி என்ன செய்யப்போகிறார்கள்??? பயம்

அதிர்ச்சி இந்த நக்கல் தான வேணாம்கிறது மின்சார கண்ணன் அண்ணன் ..

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Thu Sep 13, 2012 8:48 pm

டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்வு, பெட்ரோல் விலையில் மாற்றமில்லை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by அசுரன் on Thu Sep 13, 2012 8:50 pm

புரட்சி wrote:
@அசுரன் wrote:
@சிவா wrote:கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதற்குத் தடை விதிக்க உச்ச நீமன்றம் மறுப்பு.
ஐய்யோ அப்போ போராடும் மக்கள் இனி என்ன செய்யப்போகிறார்கள்??? பயம்

அதிர்ச்சி இந்த நக்கல் தான வேணாம்கிறது மின்சார கண்ணன் அண்ணன் ..
ஓகே இனி வேற நக்கல் பண்ணுறேன். பாடகன்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Thu Sep 13, 2012 8:58 pm

சமையல் எரிவாயு: ஆண்டுக்கு 6 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானிய விலை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் on Thu Sep 13, 2012 9:13 pm

ரெண்டு குண்டர்களை அனுப்பி
பத்து சிலின்டர தூக்கிட்டு வந்துட்டாப் போச்சு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum