ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹோக்லியுடன் இணைந்து கிசுகிசுக்கப்படும் தமன்னா

View previous topic View next topic Go down

ஹோக்லியுடன் இணைந்து கிசுகிசுக்கப்படும் தமன்னா

Post by nanban224 on Tue Sep 04, 2012 9:27 am

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் வீரட் கோஹ்லியுடன் இணைந்து கிசுகிசுக்கப்படுகிறார் தமன்னா.நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுடன் தங்களை இணைத்து பேசுவதை கதாநாயகிகள் பெருமையாக கருதுகின்றனர்.இதற்கு முன் டோனியுடன் லட்சுமிராய் மற்றும் பல்வேறு பாலிவுட் நடிகைகளும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டனர்.

தற்போது வீரட் கோஹ்லியுடன் இணைத்து கிசுகிசுக்கப்படுகிறார் தமன்னா. நிறுவனம் ஒன்றின் விளம்பர தூதராக கோஹ்லி நியமிக்கப்பட்டிருக்கிறார். அதே நிறுவனத்துக்கு ஆந்திராவில் தூதராக தமன்னா உள்ளார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து வர்த்தக விளம்பரமொன்றில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

டோலிவுட் இயக்குனர் த்ரி விக்ரம் இதனை இயக்க உள்ளார். இது பற்றி இயக்குனர் தரப்பில், கமர்ஷியல் விளம்பரம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை இருவரிடமும் நடந்து வருகிறது என்றார்.

தமன்னா தந்தை பாட்டியா கூறுகையில், ஆந்திராவில் குறிப்பிட்ட நிறுவனத்தின் தூதராக தமன்னா இருக்கிறார். அவர்களின் கமர்ஷியல் விளம்பர படமொன்றில் நடிக்க கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். பாலிவுட்டில் ஹிம்மத்வாலா படத்தில் தமன்னா நடிக்கிறார்.

இதுதவிர டோலிவுட் படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்திருக்கிறோம். விளம்பர படத்தில் நடிப்பதற்கான திகதிகளை ஒதுக்கி தரவும் முடிவு செய்திருக்கிறோம் என்றார்.

புது கதாநாயகிகள் வருகையால் மவுசு குறைந்திருக்கும் தமன்னாவுக்கு இந்த விளம்பர படம் புத்துணர்வு தரும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்த விளம்பர படத்தில் நடிக்க கோஹ்லியை தமன்னா சந்தித்து பேசியதாகவும், இருவருக்கிடையே நட்பு ஏற்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசு பரவியுள்ளது.
நன்றி:LANKASRI
avatar
nanban224
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 112
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

Re: ஹோக்லியுடன் இணைந்து கிசுகிசுக்கப்படும் தமன்னா

Post by சிவா on Tue Sep 04, 2012 10:14 am

இதெல்லாம் சினிமாவுல சகஷமப்பா....!!!

இன்று ஹோலியுடன், நாளை என்னுடன்...! ஜொள்ளு
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹோக்லியுடன் இணைந்து கிசுகிசுக்கப்படும் தமன்னா

Post by ராஜா on Tue Sep 04, 2012 12:17 pm

@சிவா wrote:இதெல்லாம் சினிமாவுல சகஷமப்பா....!!!
இன்று ஹோலியுடன், நாளை என்னுடன்...! ஜொள்ளு
உங்க தன்னம்பிக்கைக்கு ஒரு அளவு இல்லாம் போச்சு ......
கோபம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹோக்லியுடன் இணைந்து கிசுகிசுக்கப்படும் தமன்னா

Post by சிவா on Tue Sep 04, 2012 12:34 pm

உங்களுக்கு த்ரிஷா கிடைத்திருக்கும் பொழுது எனக்கு தமன்னா கிடைக்கக் கூடாதா? சோகம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹோக்லியுடன் இணைந்து கிசுகிசுக்கப்படும் தமன்னா

Post by ராஜா on Tue Sep 04, 2012 12:42 pm

@சிவா wrote:உங்களுக்கு த்ரிஷா கிடைத்திருக்கும் பொழுது எனக்கு தமன்னா கிடைக்கக் கூடாதா? சோகம்
ஆஹ் ... அப்படின்னா ஓகே ஓகே சூப்பருங்க சிரி

(தல அரசியல் கட்சி ஆரம்பிச்சிங்கன்னா நீங்க கருணாநிதியை விட பெரிய ஆளா வருவீங்க ராஜதந்திரத்துல அந்த அளவுக்கு பெரிய ஆளா இருக்கீங்க.)
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹோக்லியுடன் இணைந்து கிசுகிசுக்கப்படும் தமன்னா

Post by சிவா on Tue Sep 04, 2012 12:44 pm

முன்னரே நான் உங்களிடம் கூறியுள்ளேன் தானே! நான் மட்டும் தமிழகத்தில் அரசியலில் ஈடுபட்டிருந்தால் ஸ்பெக்ட்ராம் ஊழலை நான் செய்திருப்பேன் என்று!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹோக்லியுடன் இணைந்து கிசுகிசுக்கப்படும் தமன்னா

Post by ராஜா on Tue Sep 04, 2012 12:46 pm

@சிவா wrote:முன்னரே நான் உங்களிடம் கூறியுள்ளேன் தானே! நான் மட்டும் தமிழகத்தில் அரசியலில் ஈடுபட்டிருந்தால் ஸ்பெக்ட்ராம் ஊழலை நான் செய்திருப்பேன் என்று!
ஒரு பேச்சுக்கு கூட தமிழ்நாட்டை முன்னேற்றியிருப்பேன்னு சொல்லுறாரா பாருங்க மக்களே.
தமிழ்தாய் நம்மளை நாடுகடத்தினதுல தப்பேயில்லை சிரி சிரி சிரி சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹோக்லியுடன் இணைந்து கிசுகிசுக்கப்படும் தமன்னா

Post by சிவா on Tue Sep 04, 2012 12:49 pm

தமிழ் நாட்டை நான் முன்னேற்றினால் என்னை யார் முன்னேற்றுவது? உங்களுக்காக நான் கக்கனாகவோ, காமராஜராகவோ ஆக முடியாது! பைத்தியம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹோக்லியுடன் இணைந்து கிசுகிசுக்கப்படும் தமன்னா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum