ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

அனைவருக்கும் இனிய வணக்கம்
 ரா.ரமேஷ்குமார்

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

வாழ்த்து உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by வேங்கை on Fri Aug 31, 2012 9:49 am

அந்த மென்பொருளை பற்றி மேலதிக தகவல்களை பெறஇங்கே செல்லவும்
அதை இலவசமாக பெற நீங்கள் செய்ய வேண்டியது
1 ) இங்கே செல்லவும்

2 ) நீங்கள் அந்த பக்கத்தை விரும்பவும் (like செய்யவும் )
3 ) try to win ஐ அழுத்தவும்



வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
avatar
வேங்கை
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by Guest on Fri Aug 31, 2012 9:53 am

அருமை நண்பா.. இதுல பாதுகாப்பு எப்படி ?
நான் மிக நாளாக அட்வான்ஸ் சிஸ்டம் கேர் பயன்படுத்துகிறேன் அருமையாக உள்ளது சூப்பருங்க

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by Guest on Fri Aug 31, 2012 9:56 am

தரவிறக்கி விட்டேன் .. 45 நாட்களுக்கு இலவசமாக வழங்குகிறார்கள்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by வேங்கை on Fri Aug 31, 2012 1:22 pm

இது anti virus இல்லை உங்களுடைய கணணியை வேகப்படுத்தும் ஒரு மென்பொருள் மற்றும் இது 365 நாட்கள் பயன்படுத்தலாம் நீங்கள் அங்கு பெற்ற இரகசிய எண்ணை பதிந்தால்
avatar
வேங்கை
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by சிவா on Sat Sep 01, 2012 9:53 am

இதுவரை Ccleaner தான் பயன்படுத்தி வருகிறேன்! இலவசமாகக் ஜொள்ளு கிடைப்பதால் இதைத் தரவிறக்கம் செய்துள்ளேன்! கணினியின் வேகம் எப்படி என்று பயன்படுத்திப் பார்த்த பிறகு கூறுகிறேன்!

நன்றி வேங்கை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by Guest on Sat Sep 01, 2012 10:23 am

@சிவா wrote:இதுவரை Ccleaner தான் பயன்படுத்தி வருகிறேன்! இலவசமாகக் ஜொள்ளு கிடைப்பதால் இதைத் தரவிறக்கம் செய்துள்ளேன்! கணினியின் வேகம் எப்படி என்று பயன்படுத்திப் பார்த்த பிறகு கூறுகிறேன்!

நன்றி வேங்கை!

சிரி ஜாலி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by ராஜா on Sat Sep 01, 2012 10:35 am

பகிர்வுக்கு நன்றி வேங்கை , இது போல மென்பொருட்களை அறிமுகம் செய்யும்போது நீங்கள் உபயோகித்து பார்த்தீர்களா?! மென்பொருளின் நம்பகத்தன்மை எப்படி இருக்குமென சோதித்து பார்த்துவிட்டு பதியவும். இணையத்தில் கண்டதையெல்லாம் இங்கு பதிந்தால் இதை நம்பி தரவிறக்கி கணினிக்கு மேலும் பிரச்சினைகள் வந்துவிடக்கூடாது.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by Guest on Sat Sep 01, 2012 10:47 am

@ராஜா wrote:பகிர்வுக்கு நன்றி வேங்கை , இது போல மென்பொருட்களை அறிமுகம் செய்யும்போது நீங்கள் உபயோகித்து பார்த்தீர்களா?! மென்பொருளின் நம்பகத்தன்மை எப்படி இருக்குமென சோதித்து பார்த்துவிட்டு பதியவும். இணையத்தில் கண்டதையெல்லாம் இங்கு பதிந்தால் இதை நம்பி தரவிறக்கி கணினிக்கு மேலும் பிரச்சினைகள் வந்துவிடக்கூடாது.

:வணக்கம்: என்னை போலவே உங்களுக்கும் அனுபவம் போல சோகம்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by ராஜா on Sat Sep 01, 2012 10:50 am

புரட்சி wrote: :வணக்கம்: என்னை போலவே உங்களுக்கும் அனுபவம் போல சோகம்
அப்படியெல்லாம் ஒன்றும் அனுபவமில்லை புரட்சி , நான் இந்த துறையில் வேலை செய்வதால் இது போல இலவச மென்பொருட்களால் என்னன்ன பிரச்சனைகளை சாதாரண கணினி பயனர் அனுபவிப்பர் என்று பார்த்துகொண்டு இருப்பதால் தான் அப்படி பதிந்தேன்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by Guest on Sat Sep 01, 2012 10:54 am

@ராஜா wrote:
புரட்சி wrote: :வணக்கம்: என்னை போலவே உங்களுக்கும் அனுபவம் போல சோகம்
அப்படியெல்லாம் ஒன்றும் அனுபவமில்லை புரட்சி , நான் இந்த துறையில் வேலை செய்வதால் இது போல இலவச மென்பொருட்களால் என்னன்ன பிரச்சனைகளை சாதாரண கணினி பயனர் அனுபவிப்பர் என்று பார்த்துகொண்டு இருப்பதால் தான் அப்படி பதிந்தேன்.

என்ன தல , இந்த துறையில் தான் வேலை செய்றிங்களா சொல்லவே இல்ல ஒன்னும் புரியல

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by ராஜா on Sat Sep 01, 2012 11:03 am

புரட்சி wrote:என்ன தல , இந்த துறையில் தான் வேலை செய்றிங்களா சொல்லவே இல்ல ஒன்னும் புரியல
நீங்க கேட்கவே இல்லை , என்னை சுற்றி எவ்வளவு பேர் கணினியில் வேலை செய்துகிட்டு இருக்காங்க தெரியுமா சிரி (நான் என்ன வேலை செய்யுறேன்னு கேட்ககூடாது )
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by Guest on Sat Sep 01, 2012 11:06 am

@ராஜா wrote:
புரட்சி wrote:என்ன தல , இந்த துறையில் தான் வேலை செய்றிங்களா சொல்லவே இல்ல ஒன்னும் புரியல
நீங்க கேட்கவே இல்லை , என்னை சுற்றி எவ்வளவு பேர் கணினியில் வேலை செய்துகிட்டு இருக்காங்க தெரியுமா சிரி (நான் என்ன வேலை செய்யுறேன்னு கேட்ககூடாது )

கண்டு பிடித்தேன் ...கண்டு பிடித்தேன் ஜாலி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by அருண் on Sat Sep 01, 2012 2:27 pm

மென்பொருள் பயன்படுத்தி பார்த்தேன் நல்லா தான் இருக்கு!
அறிய தந்தமைக்கு நன்றி வேங்கை.! சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by வேங்கை on Sat Sep 01, 2012 6:12 pm

நான் எப்போதும் நான் பயன் படுத்திய பிறகே பதிவேன். நானும் ccleaner , WinUtilities , Advanced SystemCare போன்ற வற்றை பயன் படுத்தினேன் ஆனாலும் எனக்கு இது பிடித்திருக்கிறது. இதன் பெறுமதி Y $19.98 (இது ஒன்றும் crack செய்யப்பட்ட மென் பொருள் அல்ல . ) அந்த நிறுவனம் 5000 மென்பொருளை அந்த நிறுவனத்துடன் இணைந்து இலவசமாக வழங்குகின்றது

நான் என்னுடைய norton பரிசோதித்து பார்த்தனான் இது எதையும் தவறென்று காட்ட வில்லை, சந்தேகம் இருந்தால் உங்களின் anti virus இல் முயற்ச்சிக்கவும்
அந்த இணையத்தில் ஒவ்வொரு வாரமும் இலவசமாக வழங்கிறது ஒவ்வொரு வாரமும் முயற்சி செய்து பாக்கவும்
avatar
வேங்கை
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by ராஜா on Sat Sep 01, 2012 7:10 pm

@வேங்கை wrote:நான் எப்போதும் நான் பயன் படுத்திய பிறகே பதிவேன். நானும் ccleaner , WinUtilities , Advanced SystemCare போன்ற வற்றை பயன் படுத்தினேன் ஆனாலும் எனக்கு இது பிடித்திருக்கிறது.
மிக்க நன்றி , இது தான் நான் கேட்டது. நன்றி ஒரு வார்த்தை நான் பயன்படுத்தி பார்த்தேன் என்று சொன்னிங்கன்னா எல்லோரும் தைரியமா தரவிறக்குவார்கள் அல்லவா சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by Guest on Sat Sep 01, 2012 10:55 pm

@ராஜா wrote:
@வேங்கை wrote:நான் எப்போதும் நான் பயன் படுத்திய பிறகே பதிவேன். நானும் ccleaner , WinUtilities , Advanced SystemCare போன்ற வற்றை பயன் படுத்தினேன் ஆனாலும் எனக்கு இது பிடித்திருக்கிறது.
மிக்க நன்றி , இது தான் நான் கேட்டது. நன்றி ஒரு வார்த்தை நான் பயன்படுத்தி பார்த்தேன் என்று சொன்னிங்கன்னா எல்லோரும் தைரியமா தரவிறக்குவார்கள் அல்லவா சிரி

ஒய் திஸ் கொலைவெறி சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by சிவா on Sun Sep 02, 2012 11:44 am

மிகவும் நன்றாக உள்ளது, இந்த மென்பொருளின் அனிமேஷன்! அய்யோ, நான் இல்லை
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by ராம்ஜி on Sun Sep 02, 2012 12:08 pm

உபோயோகமான மென்பொருள். எதையும் சோதித்துப் பார்த்தால்தால்தான் தெரியும். அது விண்டோஸ் மென்பொருளாக இருந்தாலும் சரி புன்னகை

இதை ஒருவர் கூட விருப்பம் தெரிவிக்காதது சற்று வருத்தம் அளிக்கிறது. புதியவர்களுக்கு செயலூக்கம் அளிக்க வேண்டியது நம் ஒவ்வொருவர் கடமையாகும், இது தவறென்றால் அதற்காக வருதப்ப்படுகிறேன். - ராம்
avatar
ராம்ஜி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 157
மதிப்பீடுகள் : 56

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by Guest on Sun Sep 02, 2012 12:25 pm

இதை போன்று இரண்டு மென் பொருட்களை (இதுவரை அட்வான்ஸ் சிஸ்டம் கேர் பயன்படுத்தி வருகிறேன் ) ஒரே நேரத்தில் பதிந்து செயல் படுத்தலாமா ராம் புன்னகை

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by ராம்ஜி on Sun Sep 02, 2012 12:48 pm

அது கண்டிப்பா உங்கள் கணினி வேகத்தை குறைக்கும். இந்த வகை மென்பொருள்கள் உங்கள் கணினியின் ரெஜிஸ்ட்ரியைதான் பெரும்பாலும் கையாளும். ரெஜிஸ்ட்ரியிலும் வன்தட்டிலும் அப்பப்ப சேரும் தேவை இல்லாத குப்பைகளை களைவதே இதன் முதல் வேலை. இங்கே நான் குப்பை என்று சொன்னது தேவை இல்லாத கோப்புகளைதான். நீங்கள் ஒரு மென்பொருளை நிறுவும் போதோ, அழிக்கும் போதோ, நீங்கள் வலை தளத்தில் மேயும் போதோ இந்த குப்பைகள் ஆங்காங்கே உருவாகி தேங்கி கிடக்கும்.

ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து உபோயோகிங்கள். மேற்கண்ட மென்பொருளை நான் தரவிறக்கி விட்டேன், இன்று ஒரு நாள் இந்த மென்பொருளை சோதித்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.
avatar
ராம்ஜி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 157
மதிப்பீடுகள் : 56

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by Guest on Sun Sep 02, 2012 6:14 pm

@ராம்ஜி wrote:அது கண்டிப்பா உங்கள் கணினி வேகத்தை குறைக்கும். இந்த வகை மென்பொருள்கள் உங்கள் கணினியின் ரெஜிஸ்ட்ரியைதான் பெரும்பாலும் கையாளும். ரெஜிஸ்ட்ரியிலும் வன்தட்டிலும் அப்பப்ப சேரும் தேவை இல்லாத குப்பைகளை களைவதே இதன் முதல் வேலை. இங்கே நான் குப்பை என்று சொன்னது தேவை இல்லாத கோப்புகளைதான். நீங்கள் ஒரு மென்பொருளை நிறுவும் போதோ, அழிக்கும் போதோ, நீங்கள் வலை தளத்தில் மேயும் போதோ இந்த குப்பைகள் ஆங்காங்கே உருவாகி தேங்கி கிடக்கும்.

ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து உபோயோகிங்கள். மேற்கண்ட மென்பொருளை நான் தரவிறக்கி விட்டேன், இன்று ஒரு நாள் இந்த மென்பொருளை சோதித்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.

மிக்க நன்றி ... சூப்பருங்க

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by சிவா on Tue Sep 04, 2012 12:53 am


Puran Utilities என்னும் இலவச மென்பொருளைப் பயன்படுத்திப் பாருங்கள்! சிறப்பாக உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by Guest on Tue Sep 04, 2012 7:10 am

@சிவா wrote:
Puran Utilities என்னும் இலவச மென்பொருளைப் பயன்படுத்திப் பாருங்கள்! சிறப்பாக உள்ளது.

பயன்படுத்தி பார்த்து விடுவோம் மாமா அவர்களே ... சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by சிவா on Tue Sep 04, 2012 7:21 am

புரட்சி wrote:
@சிவா wrote:
Puran Utilities என்னும் இலவச மென்பொருளைப் பயன்படுத்திப் பாருங்கள்! சிறப்பாக உள்ளது.

பயன்படுத்தி பார்த்து விடுவோம் மாமா அவர்களே ... சிரி

நான் நேற்று முதல் பயன்படுத்தி வருகிறேன்! நன்றாக உள்ளது மாப்ஸ்! Empty Folders நீக்குவதற்கு தனி பகுதி உள்ளது. அதில் என் கணினியில் 500 க்கும் மேற்பட்ட Empty போல்தேர்ஸ் இருப்பதாகக் கூறுகிறது. (அவ்வளவா இருக்கும்) அதை நீக்கலாமா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by Guest on Tue Sep 04, 2012 7:26 am

@சிவா wrote:
புரட்சி wrote:
@சிவா wrote:
Puran Utilities என்னும் இலவச மென்பொருளைப் பயன்படுத்திப் பாருங்கள்! சிறப்பாக உள்ளது.

பயன்படுத்தி பார்த்து விடுவோம் மாமா அவர்களே ... சிரி

நான் நேற்று முதல் பயன்படுத்தி வருகிறேன்! நன்றாக உள்ளது மாப்ஸ்! Empty Folders நீக்குவதற்கு தனி பகுதி உள்ளது. அதில் என் கணினியில் 500 க்கும் மேற்பட்ட Empty போல்தேர்ஸ் இருப்பதாகக் கூறுகிறது. (அவ்வளவா இருக்கும்) அதை நீக்கலாமா?

நீக்கலாம் மாமா .. ஒன்று பிரச்னை இல்லை ... நீக்குவதற்கு முன்பு ஒரு போல்டெர் ஐ திறத்து பார்த்து கொள்ளவும் .. எம்ப்டி தானா என்று ..

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

வாழ்த்து Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum