ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்று பிறந்தநாள் காணும் ரா.ரமேஷ்குமார் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 SK

தமிழ் நேசன் !?
 sudhagaran

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இனி 'ஏ' படங்களை டிவியில் ஒளிபரப்ப முழுமையான தடை - 'பில்லா 2' பெரும் பாதிப்பு!

View previous topic View next topic Go down

இனி 'ஏ' படங்களை டிவியில் ஒளிபரப்ப முழுமையான தடை - 'பில்லா 2' பெரும் பாதிப்பு!

Post by முரளிராஜா on Tue Aug 28, 2012 1:14 pm

சென்னை: ஏ படங்களை இனி டிவியில் ஒளிபரப்பக் கூடாது என மத்திய தணிக்கைக் குழு திடீர் தடை விதித்துவிட்டதால், பெரும் விலை கொடுத்து வாங்கப்பட்ட பில்லா 2, தி டர்ட்டி பிக்சர் போன்ற படங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முன்பு ஏ சான்றிதழ் பெற்ற படங்களை இரவு 12 மணிக்கு மேல் ஒளிபரப்ப அனுமதி அளித்திருந்தது மத்திய தணிக்கைக் குழு.
ஆனால் நேற்று புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி 'ஏ' சர்டிபிகேட் உள்ள படங்களை இனி தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

அஜீத்தின் 'பில்லா-2' படம் 'ஏ' சர்டிபிகேட் பெற்ற படம். எனவே தணிக்கை குழு நடவடிக்கையால் பில்லா-2 படத்தை டி.வி.யில் ஒளிபரப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்தப் படத்தை பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ள தொலைக்காட்சி நிறுவனம், பணத்தை திரும்பக் கோரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான 'த டர்டி பிக்சர்' இந்தி படத்தையும் டி.வி.யில் ஒளிபரப்ப ஏற்கனவே தடை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை ரூ 20 கோடி வரை போனது நினைவிருக்கலாம்.
அமீர்கான் தயாரித்த டெல்லி பெல்லி மற்றும் கேங்ஸ் ஆப் வசேபூர் படங்கள் 'ஏ' சான்றிதழ் பெற்றவைதான். இனி அவற்றை ஒளிபரப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது

திரைப்படத்துறையினருக்கு டி.வி. உரிமை மூலம் பெருந்தொகை கிடைக்கிறது. கிட்டத்தட்ட 20 சதவீத வருவாய் டிவி மூலம்தான் கிடைத்து வருகிறது.

இந்த புதிய கட்டுப்பாட்டால் இனிமேல் 'ஏ' படங்களை சேனல்கள் வாங்க மறுத்து விடும். இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும்.
தணிக்கை குழுவின் புதிய விதிமுறைகளால் திரையுலகினர் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். கோடம்பாக்கத்தில் சமீப காலமாக ஏ வகை படங்கள்தான் தயாராகி வருகின்றன. பாலிவுட்டில் கேட்கவே வேண்டாம்!

இனி இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்களினழ் முதல் நிபந்தனையே, ஏ மேட்டர் எதுவும் இல்லாம படம் எடுங்க, என்பதாகத்தான் இருக்கும்!!

நன்றி ஒன் இந்தியா
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: இனி 'ஏ' படங்களை டிவியில் ஒளிபரப்ப முழுமையான தடை - 'பில்லா 2' பெரும் பாதிப்பு!

Post by பிளேடு பக்கிரி on Tue Aug 28, 2012 1:30 pm

வட போச்சே



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: இனி 'ஏ' படங்களை டிவியில் ஒளிபரப்ப முழுமையான தடை - 'பில்லா 2' பெரும் பாதிப்பு!

Post by ராஜா on Tue Aug 28, 2012 1:35 pm

சூப்பருங்க அருமையான நடவடிக்கை.


ஆனால் இதையேல்லாம் மிஞ்சும் அளவுக்கு தொலைகாட்சிகளின் நெடுந்தொடர்கள் இப்ப இருக்கின்றனவே, அதை என்ன பண்ணுறது???
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இனி 'ஏ' படங்களை டிவியில் ஒளிபரப்ப முழுமையான தடை - 'பில்லா 2' பெரும் பாதிப்பு!

Post by ராஜா on Tue Aug 28, 2012 1:36 pm

@பிளேடு பக்கிரி wrote:வட போச்சே
வடை விக்குற கடை முகவரி வேணுமா ??
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இனி 'ஏ' படங்களை டிவியில் ஒளிபரப்ப முழுமையான தடை - 'பில்லா 2' பெரும் பாதிப்பு!

Post by பிளேடு பக்கிரி on Tue Aug 28, 2012 1:37 pm

@ராஜா wrote: சூப்பருங்க அருமையான நடவடிக்கை.


ஆனால் இதையேல்லாம் மிஞ்சும் அளவுக்கு தொலைகாட்சிகளின் நெடுந்தொடர்கள் இப்ப இருக்கின்றனவே, அதை என்ன பண்ணுறது???
மானாட மயிலாட ல ஷகீலா படத்தையே மிஞ்சுற அளவுக்கு சீன் இருக்கு ஜாலி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: இனி 'ஏ' படங்களை டிவியில் ஒளிபரப்ப முழுமையான தடை - 'பில்லா 2' பெரும் பாதிப்பு!

Post by விநாயகாசெந்தில் on Tue Aug 28, 2012 5:11 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ராஜா wrote: சூப்பருங்க அருமையான நடவடிக்கை.


ஆனால் இதையேல்லாம் மிஞ்சும் அளவுக்கு தொலைகாட்சிகளின் நெடுந்தொடர்கள் இப்ப இருக்கின்றனவே, அதை என்ன பண்ணுறது???
மானாட மயிலாட ல ஷகீலா படத்தையே மிஞ்சுற அளவுக்கு சீன் இருக்கு ஜாலி

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இதுக்கு தணிக்கைதகுழு என்ன பண்ண போகுதாம்?
avatar
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1185
மதிப்பீடுகள் : 386

View user profile

Back to top Go down

Re: இனி 'ஏ' படங்களை டிவியில் ஒளிபரப்ப முழுமையான தடை - 'பில்லா 2' பெரும் பாதிப்பு!

Post by யினியவன் on Tue Aug 28, 2012 5:27 pm

என்ன பில்லா இவரு? படத்துல எதிரிங்கள ஓட ஓட விரட்டி சுடுராறு - இந்த தடையை ஒன்னும் பண்ண முடியலையே? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இனி 'ஏ' படங்களை டிவியில் ஒளிபரப்ப முழுமையான தடை - 'பில்லா 2' பெரும் பாதிப்பு!

Post by krishnaamma on Tue Aug 28, 2012 7:45 pm

@ராஜா wrote: சூப்பருங்க அருமையான நடவடிக்கை.


ஆனால் இதையேல்லாம் மிஞ்சும் அளவுக்கு தொலைகாட்சிகளின் நெடுந்தொடர்கள் இப்ப இருக்கின்றனவே, அதை என்ன பண்ணுறது???

நெடுந்தொடர் ஐ விடுங்க ராஜா, வர வர விளம்பரங்களே காண சகிக்கலை சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இனி 'ஏ' படங்களை டிவியில் ஒளிபரப்ப முழுமையான தடை - 'பில்லா 2' பெரும் பாதிப்பு!

Post by கபாலி on Tue Aug 28, 2012 7:51 pm

இப்படி எல்லாம் கட்டுப்பாடு விதித்தால் இந்தியாவின் சோ கால்ட் பண்பாட்டைக் காத்துவிடலாம் என்று பூர்ஷ்வாத்தனமாக யோசிக்கும் இந்த கலாச்சார காவலர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

கபாலி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 75

View user profile http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

Re: இனி 'ஏ' படங்களை டிவியில் ஒளிபரப்ப முழுமையான தடை - 'பில்லா 2' பெரும் பாதிப்பு!

Post by krishnaamma on Tue Aug 28, 2012 7:53 pm

@கபாலி wrote:இப்படி எல்லாம் கட்டுப்பாடு விதித்தால் இந்தியாவின் சோ கால்ட் பண்பாட்டைக் காத்துவிடலாம் என்று பூர்ஷ்வாத்தனமாக யோசிக்கும் இந்த கலாச்சார காவலர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

அவங்க எல்லாம் இத்தனை நாளாக எங்கே போயிருந்தார்கள் கபாலி ? ம..?


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இனி 'ஏ' படங்களை டிவியில் ஒளிபரப்ப முழுமையான தடை - 'பில்லா 2' பெரும் பாதிப்பு!

Post by பது on Tue Aug 28, 2012 8:16 pm

சூப்பருங்க நன்றி அன்பு மலர்

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: இனி 'ஏ' படங்களை டிவியில் ஒளிபரப்ப முழுமையான தடை - 'பில்லா 2' பெரும் பாதிப்பு!

Post by அசுரன் on Tue Aug 28, 2012 9:15 pm

இந்தியாவில் எந்த ஒரு சட்டமும் மக்களுக்காக இயற்றப்படுவதில்லை... ஏ படத்தை தடுத்தால், மனதை கெடுக்கும் நெடுந்தொடர்களையும் தடுக்க வேன்டும்.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: இனி 'ஏ' படங்களை டிவியில் ஒளிபரப்ப முழுமையான தடை - 'பில்லா 2' பெரும் பாதிப்பு!

Post by khaleel on Wed Aug 29, 2012 12:56 pm

நல்ல செய்தி தான்
avatar
khaleel
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19
மதிப்பீடுகள் : 13

View user profile http://nasheehath.blogspot.com

Back to top Go down

Re: இனி 'ஏ' படங்களை டிவியில் ஒளிபரப்ப முழுமையான தடை - 'பில்லா 2' பெரும் பாதிப்பு!

Post by செல்ல கணேஷ் on Wed Aug 29, 2012 4:15 pm

தோழமைகளுக்கு,
எது ஒன்று அதிகம் மறைக்கப்படுகிறதோ
அதன் மீதே ஈர்ப்பு அதிகம் ஆகின்றது.
இதற்காக எல்லா கதவுகளையும் திறந்து விடவும் முடியாது.
தணிக்கை செய்ய வேண்டிய பலவும் தொலைகாட்சியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்பதையும் தணிக்கை குழு சிந்திக்க வேண்டும்.
avatar
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 310
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: இனி 'ஏ' படங்களை டிவியில் ஒளிபரப்ப முழுமையான தடை - 'பில்லா 2' பெரும் பாதிப்பு!

Post by ராஜா on Wed Aug 29, 2012 5:56 pm

@அசுரன் wrote:இந்தியாவில் எந்த ஒரு சட்டமும் மக்களுக்காக இயற்றப்படுவதில்லை... ஏ படத்தை தடுத்தால், மனதை கெடுக்கும் நெடுந்தொடர்களையும் தடுக்க வேன்டும்.
சூப்பருங்க
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இனி 'ஏ' படங்களை டிவியில் ஒளிபரப்ப முழுமையான தடை - 'பில்லா 2' பெரும் பாதிப்பு!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum