புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_c10மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_m10மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_c10மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_m10மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_c10மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_m10மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_c10மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_m10மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_c10 
17 Posts - 4%
prajai
மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_c10மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_m10மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_c10மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_m10மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_c10மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_m10மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_c10 
8 Posts - 2%
Jenila
மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_c10மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_m10மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_c10 
4 Posts - 1%
jairam
மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_c10மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_m10மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_c10மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_m10மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_c10 
3 Posts - 1%
Rutu
மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_c10மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_m10மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனவர்கள் வலையில் அதிசய நண்டு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 09, 2009 11:32 pm

மீனவர்கள் வலையில் அதிசய நண்டு 09_03



தூத்துக்குடி திரேஸ் புரதை சேர்ந்த கில்டஸ் என்பவர் தனது படகில் நான்கு மீனவர்களுடன் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். கடலில் மீன்களுக்காக விரித்த வலையில் வழக்கத் துக்கு மாறாக ஆரஞ்சு நிறத்தில் சுமார் 12அங்குல நீளமும் 10 அங்குல அகலமும் கொண்ட நீண்ட கூரிய நகங்களுடன் காணப்பட்ட அரிய வகை நண்டு ஒன்று சிக்கியது.

வழக்கமாக பிடி படும் நண்டுகளுக்கும் இதற் கும் வித்தியாசங்கள் காணப் பட்டதால் இது குறித்து தூத்துக்குடியில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர் களுக்கு தக வல் தெரிவித்தார். தொடர்ந்து இந்த அரியவகை நண்டு மத்திய கடல் ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து தூத்துக்குடி மத்திய கடல் ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி கிரிபா கூறுகை யில்,“ஸ்பானர் நண்டு என்று அழைக்கப்படும் இந்த வகை நண்டு ஆஸ்திரேலிய கடல் பகுதியில் அதிகம் காணப் படும். ரேனினோடியா வகையை சார்ந்த இந்த நண்டின் அறிவியல் பெயர் ராணினா ராணினா ஆகும்.

இந்த நண்டின் முன்கால்கள் கூரிய நகங்களுடன் ஸ்பானர் போன்று காணப்படுவதால் இந்த நண்டை ஸ்பானர் நண்டு என்றும் வடிவத்தில் தவளை போன்று காணப் படுவதால் தவளை நண்டு என்றும் அழைக்கப் படு கிறது. இந்த வகை நண்டு மன்னார் வளைகுடாவில் தூத்துக்குடி கடல் பகுதியில் பிடிபட்டுள்ளது இதுவே முதல் முறை. இந்த நண்டின் இறைச்சிக்கு அதிக அளவு சந்தை மதிப்பு இருந்தாலும் நம் கடல் பகுதியில் இந்த நண்டு கிடைப்பது அரிது.

மேலும் கடலின் அடியில் மணலுக்குள் புதைந்து கொள்ளும் தன்மை கொண்ட இந்த நண்டானது தனக்கு உணவு தேவைப்படும் போது மட்டும் வெளியே வந்து சிறிய வகை மீன்களை பிடித்து உண்டுவிட்டு மீண்டும் மணலுக்குள் புதைந்து கொள்ளும் தன்மை கொண்டது“ என்றார். இந்த ஸ்பானர் நண்டு தற்போது தூத்துக்குடியில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.



மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 11:34 pm

நண்டு ரொம்ப அழகா இருக்கு ..பத்து பேருக்கு போதும் சாப்பிட..



thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Fri Oct 09, 2009 11:39 pm

மீனு wrote:நண்டு ரொம்ப அழகா இருக்கு ..பத்து பேருக்கு போதும் சாப்பிட..

ஒரு நண்டுக்கு பத்து பேரா ....

அவ்வளவுதான் .....

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 11:41 pm

என்ன தேசா..இது பெரிய நண்டு..அதுதான் பத்து பேருக்கு போதுமென்று சொன்னேன் மீனவர்கள் வலையில் அதிசய நண்டு 838572



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 09, 2009 11:43 pm

மீனு கொஞ்சமாகத்தான் சாப்பிடும். நமக்குதான் பத்து நண்டு வேண்டும் ஒரு நேரத்திற்கு!



மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Fri Oct 09, 2009 11:44 pm

மீனு wrote:என்ன தேசா..இது பெரிய நண்டு..அதுதான் பத்து பேருக்கு போதுமென்று சொன்னேன் மீனவர்கள் வலையில் அதிசய நண்டு 838572

எனக்கு ஒருத்தனுக்கே கானாது மீனு........ மீனவர்கள் வலையில் அதிசய நண்டு 440806



மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Eegaraitkmkhan
மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Logo12
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 11:44 pm

சிவா wrote:மீனு கொஞ்சமாகத்தான் சாப்பிடும். நமக்குதான் பத்து நண்டு வேண்டும் ஒரு நேரத்திற்கு!

மீனவர்கள் வலையில் அதிசய நண்டு 440806



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 11:46 pm

அப்போ நண்டு என்றால் என்னா.. நிறைய காலுடன் நடக்குமே கடற்கரையில் ..அதுதானே நண்டு..அந்த ஒரு நண்டு இரண்டு பேருக்கு போதும்..இது பெரிய நண்டு..அப்போ மீனு வேறு என்னமோ தப்பா புரிந்து பேசுறேனோ..



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 09, 2009 11:48 pm

மீனு wrote:அப்போ நண்டு என்றால் என்னா.. நிறைய காலுடன் நடக்குமே கடற்கரையில் ..அதுதானே நண்டு..அந்த ஒரு நண்டு இரண்டு பேருக்கு போதும்..இது பெரிய நண்டு..அப்போ மீனு வேறு என்னமோ தப்பா புரிந்து பேசுறேனோ..

புரிந்தது சரிதான் மீனு, ஆனால் நாங்கள் சாப்பிட உட்கார்ந்தால்தான் தெரியும்.. மீனு சமையலையே மறந்து விடுவார்!



மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 11:49 pm

மீனவர்கள் வலையில் அதிசய நண்டு 838572 மீனவர்கள் வலையில் அதிசய நண்டு 838572 மீனவர்கள் வலையில் அதிசய நண்டு Icon_eek



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக