புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_c10யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_m10யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_c10 
102 Posts - 53%
heezulia
யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_c10யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_m10யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_c10 
76 Posts - 40%
mohamed nizamudeen
யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_c10யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_m10யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_c10யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_m10யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_c10யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_m10யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_c10யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_m10யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_c10யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_m10யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_c10யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_m10யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_c10 
42 Posts - 63%
heezulia
யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_c10யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_m10யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_c10யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_m10யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_c10யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_m10யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி!

avatar
Guest
Guest

PostGuest Fri Aug 17, 2012 4:31 pm

சென்னை: ட்விட்டர், ஃபேஸ்புக், தனி இணையதளம் எனக் கண்ட திமுக தலைவர் கருணாநிதி, அடுத்த முக்கிய சமூக வீடியோ தளமான யு ட்யூபிலும் தனக்கான பக்கத்தை ஆரம்பித்து, அப்லோட் செய்யவும் ஆரம்பித்துள்ளார்.

https://www.youtube.com/thalaivarkalaignar என்ற முகவரியில் கருணாநிதியின் யு ட்யூப் தளம் செயல்படத் தொடங்கிவிட்டது!

இந்த பக்கத்தில் திமுகவின் நிகழ்ச்சிகள், கலைஞரின் பேச்சுக்களை தொடர்ந்து அப்லோட் செய்யப் போகிறார்களாம்.

யு ட்யூபில் முதல் வீடியோவாக, கேகே நகரில் நடந்த கருணாநிதியின் 89 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் இடம்பெற்ற அவரது 48 நிமிட உரை இடம்பெற்றுள்ளது.

திமுகவினர் ஆர்வம்...

தங்கள் தலைவர் கருணாநிதி இணைய வெளியில் மும்முரமாக இருப்பது புரிந்து, கட்சியின் தொண்டர்கள் பலரும் தாங்களும் பேஸ்புக், ட்விட்டரில் கணக்கு தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சொந்தமாக இணைப்பு இல்லாதவர்கள், இதற்காக இணையதள மையங்களை நாடி வருகின்றனர்.
--
தட்ஸ் தமிழ்

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Fri Aug 17, 2012 5:10 pm

யூ டியூப்ல இதுவரைக்கும் சாம் ஆண்டர்சன், பவர் ஸ்டார், நித்தியானந்தா தான் பிரபலம் ஆகி இருந்தாங்க. அவங்க புகழ கெடுக்கிறதுக்கு வருகிறார் தமிழகத்தின் தன்மானச் சிங்கம் கருணாநிதி

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 18, 2012 1:14 am

புதுசா இருந்ததால கொலவெறி பாட்டு யூட்யூப்ல ஹிட்டானத வச்சு தலைவரும் அவசரப் பட்டு இறங்கி இருப்பாரோ? மக்கள் கொலவெறியோட புறக்கணிச்சு அசிங்கப் படப் போறாரு.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Aug 18, 2012 2:02 am

இங்கயும் வந்துட்டியா ராசா.... எல்லா இடத்திலயும் திட்டு வாங்கறதுல அப்படி என்ன ஆசையோ உனக்கு..

ஆனா எங்கயும் பருப்பு வேகாது.... யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி! 514396

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக