ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிரிப்பு தத்துவம் - 2

View previous topic View next topic Go down

சிரிப்பு தத்துவம் - 2

Post by சார்லஸ் mc on Sat Aug 18, 2012 1:48 am

1.நீ எவளோ பெரிய swimmera இருந்தாலும்,
டம்ளர் தண்ணில நீச்சல் அடிக்க முடியாது!


2.தண்ணீர தண்ணின்னு சொல்லலாம் ;
பன்னீர பன்னின்னு சொல்ல முடியுமா?

அனா, நாய் பிஸ்கட்ல நாய் இருக்குமா?



4.சைக்கிள் கார்ரிஎர்ல டிபன வெச்சு எடுத்துட்டு போகலாம்; டிபன் கார்ரிஎர்ல
சைக்கில வெச்சு எடுத்துட்டு போக முடியாது !



5.காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடற முட்டை வெள்ளை ! முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருக்கிற காக்கா கருப்புதான் !



6.சோடவ fridgela வச்ச cooling சோடா ஆகும் , அதுக்காக அத;
washing machinela வச்ச washing soda ஆகுமா ?



7.Iron boxaala iron பண்ண முடியும்;
ஆனா பென்சில் boxaala பென்சில் பண்ண முடியாது!



8.நாம எவளவு வேகமா நடந்தாலும்
ஒரு கால் முன்னாடி போன ஒரு கால் பின்னாடிதான் போகும்!


9.Quarter அடிச்சிட்டு குப்புற படுக்கலாம்;
ஆனா குப்புற படுத்துட்டு quarter அடிக்க முடியாது!


10.வாயால நாய்னு சொல்லலாம்;
ஆனா, நாயால வாய்னு சொல்லமுடியுமா?


11.வேலைய செஞ்ச சோறு;
வேலைய ரொம்ப செஞ்ச boru!


12.காருக்குள்ள டயர் இருந்த அது stepney;
அதே நம்ம மேல அந்த டயர் இருந்த, நாம சட்னி!


13.நீங்க பைக்ல எவ்ளோ தான் fasta போனாலும்
உங்களையே நீங்க overtake பண்ண முடியாது.


14.Gold சைன் அடகு வச்சு சைக்கிள் வாங்கலாம்; அஆன சைக்கிள் சைன அடகு வச்சு gold வாங்க முடியாது!



15.ஆம்பளைங்க அடி பட்ட ஆம்புலன்ஸ் வரும்;
பொம்பளைங்க அடி பட்ட பொம்புலன்சே வருமா?



16.ரயில்வே ஸ்டேசன்ல போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம்; அனா போலீஸ் ஸ்டேஷன்ல ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது .



17.பாயசம் 10 நாள் ஆனா poison ஆய்டும்! ஆனா ,
Poison 10 நாள் ஆனாலும் பாயசம் ஆக முடியாது ;



18.ஒரு எறும்பு நெனச்ச 1000 யானைய கடிக்கும்; அனா 1000 யானை நெனச்சாலும் ஒரு ஏறும்ப கூட கடிக்க முடியாது

நன்றி: ஃபர்காகூல் பிளாக்ஸ்பாட்
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4346
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு தத்துவம் - 2

Post by முரளிராஜா on Sat Aug 18, 2012 8:00 am

சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு தத்துவம் - 2

Post by யினியவன் on Sat Aug 18, 2012 12:55 pm

நம்ம சார்லஸ் தத்துவவாதியா இல்ல தத்துவவியாதியா முரளி? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு தத்துவம் - 2

Post by அருண் on Sat Aug 18, 2012 2:00 pm

சிரிப்பு
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு தத்துவம் - 2

Post by ஜாஹீதாபானு on Sat Aug 18, 2012 3:16 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30297
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு தத்துவம் - 2

Post by ஹர்ஷித் on Sat Aug 18, 2012 3:52 pm

@சார்லஸ் mc wrote:1.நீ எவளோ பெரிய swimmera இருந்தாலும்,
டம்ளர் தண்ணில நீச்சல் அடிக்க முடியாது!
நானும் முரளி அண்ணாவும் அடிப்போம் சார்லஸ் அண்ணா.வேணுமின்னா கேளுங்க.
@சார்லஸ் mc wrote:2.தண்ணீர தண்ணின்னு சொல்லலாம் ;
பன்னீர பன்னின்னு சொல்ல முடியுமா?
கோபம்
@சார்லஸ் mc wrote:9.Quarter அடிச்சிட்டு குப்புற படுக்கலாம்;
ஆனா குப்புற படுத்துட்டு quarter அடிக்க முடியாது!
இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்.
@சார்லஸ் mc wrote:17.பாயசம் 10 நாள் ஆனா poison ஆய்டும்! ஆனா ,
Poison 10 நாள் ஆனாலும் பாயசம் ஆக முடியாது ;
எங்க உமா அவங்க தன பதில் சொல்லணும்.
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: சிரிப்பு தத்துவம் - 2

Post by சார்லஸ் mc on Sat Aug 18, 2012 6:36 pm

@யினியவன் wrote:நம்ம சார்லஸ் தத்துவவாதியா இல்ல தத்துவவியாதியா முரளி? புன்னகை

அன்புத் தொல்லை வியாதி யினியவன்
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4346
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு தத்துவம் - 2

Post by யினியவன் on Sat Aug 18, 2012 6:37 pm

அன்புத் தொல்லை வியாதி தீராமல் எப்பவும் நீடிக்கட்டும் சார்லஸ். புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு தத்துவம் - 2

Post by முரளிராஜா on Sat Aug 18, 2012 6:43 pm

சார்லஸ் நம்ம யினியவனுக்கு மட்டும் நீங்க நன்றி தெரிவித்ததை நான் வன்மையா எதிர்க்கிறேன் :நல்வரவு:
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு தத்துவம் - 2

Post by சார்லஸ் mc on Sat Aug 18, 2012 6:47 pm

@முரளிராஜா wrote:சார்லஸ் நம்ம யினியவனுக்கு மட்டும் நீங்க நன்றி தெரிவித்ததை நான் வன்மையா எதிர்க்கிறேன் :நல்வரவு:



இது போதுமா முள்ளி... இன்னுங் கொஞ்சம் வேணுமா?

உங்களுக்கு சொல்லாமல்... வேற யாருக்கு சொல்லப்போறேன்.
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4346
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு தத்துவம் - 2

Post by யினியவன் on Sat Aug 18, 2012 6:50 pm

முரளிக்கு பயந்த ஒரே ஆளுன்னு ப்ரூவ் பண்ணி கின்னஸ் ரெகார்ட் கிரியேட் பண்ணிட்டீங்க சார்லஸ். சிரிப்பு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு தத்துவம் - 2

Post by முரளிராஜா on Sat Aug 18, 2012 6:50 pm

அந்த பயம் இருக்கட்டும் சார்லஸ் உடுட்டுக்கட்டை அடி வ
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு தத்துவம் - 2

Post by சார்லஸ் mc on Sat Aug 18, 2012 6:53 pm

@யினியவன் wrote:முரளிக்கு பயந்த ஒரே ஆளுன்னு ப்ரூவ் பண்ணி கின்னஸ் ரெகார்ட் கிரியேட் பண்ணிட்டீங்க சார்லஸ். சிரிப்பு

மதிப்பெண் இல்லாத நன்றி தானே யினியவன்.

பயம் இல்ல... அன்பு மேலிட்டதால் வந்தது இந்த பதிவு
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4346
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு தத்துவம் - 2

Post by முரளிராஜா on Sat Aug 18, 2012 6:56 pm

@யினியவன் wrote:முரளிக்கு பயந்த ஒரே ஆளுன்னு ப்ரூவ் பண்ணி கின்னஸ் ரெகார்ட் கிரியேட் பண்ணிட்டீங்க சார்லஸ். சிரிப்பு
நீங்களும் இப்ப என்னை பாத்து பயப்பட ஆரம்பிச்சுட்டிங்களே யினியவன் ஜாலி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு தத்துவம் - 2

Post by யினியவன் on Sat Aug 18, 2012 7:01 pm

@சார்லஸ் mc wrote:மதிப்பெண் இல்லாத நன்றி தானே யினியவன்.

பயம் இல்ல... அன்பு மேலிட்டதால் வந்தது இந்த பதிவு
மதிப்பெண் இல்லை எனினும் மதிப்புமிக்கது அன்பு சார்லஸ். சூப்பருங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு தத்துவம் - 2

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum