உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிவ கீதை புத்தகம்
by lakshmi palani Today at 12:59 pm

» வேல்ஸ் எழுதிய வாவ் ௨௦௦௦ புக் இருந்தால் தயவு செய்து தரவும்
by dharanidharan Today at 12:13 pm

» புத்தகம் request - Hi Mathan books (all parts) if available
by dharanidharan Today at 12:12 pm

» வேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI
by aeroboy2000 Today at 11:15 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by dharanidharan Today at 10:50 am

» வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை
by ayyasamy ram Today at 7:13 am

» கஞ்சிக்குழிக்கு, 'சபாஷ்'
by ayyasamy ram Today at 7:09 am

» தாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா
by ayyasamy ram Today at 7:05 am

» ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம்
by சிவனாசான் Yesterday at 9:32 pm

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தாயார் இல்லத்தில் தனயன் பாதுகை
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» வாகன விபத்தில் பாதிக்கப் படுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» வாட்ஸ்அப் கனவு!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» தட்டப் பருப்பு போண்டா
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» மன்னரும், சந்தன வியாபாரியும்!
by ayyasamy ram Yesterday at 2:40 pm

» அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» கற்கண்டு சாதம்
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» சிரிக்கலாம் வாங்க….!
by சக்தி18 Yesterday at 2:27 pm

» என்றோ கேட்டவை....இன்றும் இனியவை (திரைப்பாடல் காணொளி)
by சக்தி18 Yesterday at 2:18 pm

» உணவு - அங்கும் இங்கும்
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» அமைதியில்லா என் மனமே...! - பாதாள பைரவி திரைப்படம்
by சக்தி18 Yesterday at 1:40 pm

» சிந்திக்க வைக்கும் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை…!!
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by புத்தகப்பிாியன் Yesterday at 12:38 pm

» நாலு மாச பெப்பே...!! (புன்னகை பக்கம்)
by ayyasamy ram Yesterday at 11:58 am

» தடபுடல் அல்வா - புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» ஆனந்த விகடன் பொக்கிஷம்
by புத்தகப்பிாியன் Yesterday at 11:37 am

» கட்டபொம்மன் கொள்ளைக்காரன்
by புத்தகப்பிாியன் Yesterday at 11:31 am

» புத்தக தேவைக்கு...
by dharanidharan Yesterday at 11:26 am

» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02
by புத்தகப்பிாியன் Yesterday at 11:22 am

» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 01
by புத்தகப்பிாியன் Yesterday at 11:21 am

» ஆன்மிக சிந்தனை – நபிகள் நாயகம்
by ayyasamy ram Sat May 18, 2019 11:35 pm

» அழகு ரசிப்பதற்கே, அறிவு கொடுப்பதற்கே
by ayyasamy ram Sat May 18, 2019 11:25 pm

» அழகே அழகே எதுவும் அழகே
by ayyasamy ram Sat May 18, 2019 11:19 pm

» மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம்
by ayyasamy ram Sat May 18, 2019 11:14 pm

» ஆகாயத் தாமரைகளுக்கிடையே சிக்கிக்கொள்ளும் யானைக்குட்டி… வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Sat May 18, 2019 11:11 pm

» பீட்ரூட் அசோகா அல்வா
by ayyasamy ram Sat May 18, 2019 11:09 pm

» லூசிபர் – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Sat May 18, 2019 11:06 pm

» பெயரை மறந்த இயக்குநர் – மன்னிப்புக் கேட்ட ஹீரோயின் ராஷி கண்ணா
by ayyasamy ram Sat May 18, 2019 11:01 pm

» எந்தப் பூச்சிக்குக் குளிரவே குளிராது?”- கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Sat May 18, 2019 10:54 pm

» உலகில் மிகவும் தைரியமான மனிதன்..!!
by ayyasamy ram Sat May 18, 2019 10:50 pm

» தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று…
by ayyasamy ram Sat May 18, 2019 10:48 pm

» சிவகார்த்திகேயனின் ‘Mr.லோக்கல்’திரை விமரிசனம்
by ayyasamy ram Sat May 18, 2019 10:42 pm

» கேன்ஸ் திரைப்பட விழா - மேக்கப் மற்றும் உடைகளுக்கு அதீத முக்கியத்துவம் தரும் நடிகைகள்
by ayyasamy ram Sat May 18, 2019 10:36 pm

» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
by சக்தி18 Sat May 18, 2019 9:52 pm

» ஜெயமோகனின் வெண்முரசு நாவல்கள்
by புத்தகப்பிாியன் Sat May 18, 2019 9:22 pm

Admins Online

ஆழமான முத்தமிட்டு சந்தோஷத்தில் அழச் செய்யுங்கள்...!

best ஆழமான முத்தமிட்டு சந்தோஷத்தில் அழச் செய்யுங்கள்...!

Post by Guest on Thu Aug 16, 2012 6:33 pm

காமம் ஒரு வேள்வி... அந்தக் காதல் தீயில் மூழ்கும்போது இரு மனங்களும், உடல்களும் ஒருமித்து சங்கமிக்க வேண்டும். அப்போதுதான் சந்தோஷம் சம பலத்துடன் இருக்கும்.

சில நேரங்களில் இருவரில் ஒருவருக்கு ஈர்ப்புகள் தீவிரமெடுக்க கூடுதல் நேரமாகலாம். அதுபோன்ற சமயங்களில் வரும்போது வரட்டும் என்று இலவு காத்த கிளி போல உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது... மாறாக, திரியைத் தூண்டி விட்டு பிரகாசமாக எரிய விட வேண்டும், காதல் ஜோதியை. அதை எப்படிச் செய்யலாம்... படித்துப் பாருங்கள்.

பெண்களைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட உடலின் எல்லாப் பகுதிகளுமே உணர்ச்சி எரிமலைகள்தான். ஆனாலும் எதைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு ஸ்விட்ச்சை ஆன் செய்வது நல்லது.

பெண்ணின் உடலில் மிக மிக உணர்ச்சிகரமான பகுதி யோணிதான். அங்கு கை வைத்தால் அங்குலம் அங்குலமாக அவரின் உடலில் பிரளயம் வெடிக்கும், பிரமாதமான உறவுக்கு வழி பிறக்கும். இதைச் செய்யும் விரல்களை மட்டும் பயன்படுத்துங்கள், மென்மையாக கையாளுங்கள்..கிட்டத்தட்ட வீணையை மீட்டுவது போல. உங்களது விளையாட்டின் கைங்கரியத்தைப் பொறுத்து அவரின் உணவர்கள் வேகம் எடுக்கும்.

உங்களது பார்ட்னரை மல்லாக்கப் படுக்கச் சொல்லுங்கள். அவரது இடுப்புக்குக் கீழே இரண்டு தலையணைகளை வையுங்கள். இப்போது இடுப்புப் பகுதி தூக்கினாற் போல இருக்கும். நீங்கள் மண்டி போட்டுக் கொண்டோ அல்லது உட்கார்ந்தபடியோ உங்களது கை விரல்களால் அவரது உடலில் நடனத்தை ஆரம்பியுங்கள்.. நெளிவார், வளைவார், குழைவார்... இறுதியில் வழிக்கு வருவார்.

முத்தத்தை விட பெரிய ஆயுதம் உண்டா... ஆனால் முத்தமிடும் இடம்தான் முக்கியம். நெற்றியில் தொடங்குங்கள் உங்களது செல்ல முத்தத்தை. கண்ணுக்கு வாருங்கள், காதுகளில் வருடுங்கள் உதடுகளால், கன்னக் கதுப்புகளை சுவையுங்கள், கழுத்தில் பதியுங்கள், மார்புகளில் மலர விடுங்கள், முதுகில் இதழ் நடனமாடுங்கள்... கீழிறங்கி தொப்புளில் ஒரு இச் பதியுங்கள். இதற்கும் கீழே போய் இன்னும் ஆழமான முத்தத்தை அப்லோட் செய்யுங்கள்.. அதரங்களின் அந்த காந்த சக்தி, உங்கள் துணையின் உதிரத்தை துடிக்க வைத்து காமத்தை வெடிக்க் செய்யும்... அவர் ஆனந்தக் கண்ணீருடன் உங்களை கட்டித் தழுவுவது நிச்சயம்.

மன்மதக் கலையை, இதற்கு மேலும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை..இது போதும். இன்றே செய்து பாருங்கள்..

---
தட்ஸ் தமிழ்
avatar
Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை