புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_m10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10 
68 Posts - 53%
heezulia
பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_m10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_m10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_m10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_m10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_m10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_m10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_m10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_m10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_m10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_m10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_m10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10 
15 Posts - 3%
prajai
பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_m10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_m10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10 
9 Posts - 2%
jairam
பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_m10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_m10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_m10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_m10பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா?

Page 1 of 2 1, 2  Next

ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Tue Aug 14, 2012 9:00 pm

ஈகரை உறவுகளுக்கு வணக்கம்.

பிரபல ஆங்கில எழுத்தாளர் Ayn Rand எழுதிய FOUNTAINHEAD தமிழாக்கம் செய்யப்பட்டதா?

தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தால் அதன் மின் நூல் அல்லது வன் நூல் கிடைக்குமா?

நண்பர் ஒருவர்க்கு பரிசளிக்க தேவைப்படுகிறது.

கண்டிப்பா ஈகரை உறவுகள் உதவுவார்கள் என்று எதிர் பார்கிறேன்.

நன்றியுடன்
ராம்.ஜி

எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Aug 14, 2012 9:30 pm

தமிழில் உள்ளதா என தெரியவில்லை, கூகுலாண்டவரிடம் கேட்டு தக்க பதில் கிடைத்தால் கூறுகிறேன்.
ஆங்கில வடிவம் உள்ளது
தரவிறக்க:
http://www.4shared.com/get/mwtu5xd8/Ayn_Rand_-_The_Fountainhead.html;jsessionid=5B0510DE10AE4A0FB508C4BB30984BA1.dc322

இதுதானா என்று பாருங்கள்..

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Aug 14, 2012 9:44 pm

பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? 200px-Ayn_Rand1
அலிசா சினோவியெவ்னா ரோசென்பாம்
பெப்ரவரி 2, 1905
சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியா
மார்ச்சு 6 1982 (அகவை 77)
நியூயோர்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
மெய்யியலாளர், எழுத்தாளர்
சென் பீட்டர்ஸ்பேர்க் அரசுப் பல்கலைக்கழகம்
The Fountainhead
Atlas Shrugged
பிராங்க் ஓ’கொனர் (தி. 1929)

தாக்கங்கள்[காட்டு]

பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? 128px-Sign_Ayn_Rand

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Aug 14, 2012 9:46 pm

அயன் ரேண்ட் ஐ பற்றி மேலும் அறிய விக்கிபீடியா லிங்க்
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Aug 14, 2012 9:56 pm

புத்தகத்தைப்பற்றி:

பிரபல ஆங்கில நாவல் தமிழாக்கம் கிடைக்குமா? The-fountainhead-book-review
த ஃபௌண்டன் ஹெட். அய்ன் ராண்டின்
புதினம். 1943ல் வெளியானது. வெளியாகுமுன் 12 பதிப்பகத்தாரால்
நிராகரிக்கப்பட்டது. ஆர்ச்சிபால்ட் ஓக்டன் என்ற எடிட்டர் தன்
அலுவலகத்துக்கு தந்தியடித்தார். ‘இந்தப் புத்தகம் உங்களுக்கானதல்ல எனக்
கருதுவீர்களேயானல் நானும் உங்களுக்கான எடிட்டர் அல்ல’வென.

வெளியான பின்னரோ 50 லட்சம் புத்தகங்களுக்கு மேல் விற்பனையானது. 1949ல் கேரி
கூப்பர் நடிக்க திரைப்படமாக வெளியானது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்
பட்டது. அறுபத்தேழு வருடங்களுக்குப் பின்னும் இன்னும் மீள் பதிப்பில்
உள்ளது.

தன் வாழ்க்கை குறித்த தெளிந்த முடிவோடு, எத்தனை இடரிலும் சமுதாயச் சாக்கடையில் ஓர் புழுவாக மறுக்கும் ரோர்க், தன் தகுதி மீறி யாரோவாக ஆசைப்பட்டு, அது தன்னால் இயலாது என்பதை உணராத பீட்டர் கீட்டிங், தன் சுய முன்னேற்றத்துக்காக மற்றவரை அழிக்கவும் தயங்காத எல்ஸ்வொர்த் டூஹே என்ற கலை விமரிசகன், ஏழ்மையிலிருந்து பெரும் பணக்காரனாகி, பத்திரிகை அதிபரான வைனண்ட், கலாச்சார விலங்கையுடைத்து இயற்கையோடியைந்த நவீன கட்டிடக் கலையின் முன்னோடியாக கேமரோன் இவர்களைச் சுற்றிப் பிணைந்த கதை.

ரோர்க்கினுடையதைப் போன்ற அதி உன்னதமான படைப்புகள் அதைப் போற்றத் தெரியாத
சமுதாயத்துக்கு அளிக்கப்படக்கூடாது என்பதில் தெளிவாயிருக்கும் டோமினிக்,
அத்தகையதோர் உன்னதமான புரிதல் கொண்ட சமுதாயம் கிட்டாதென்பதால்,
ரோர்க்கைப் போன்ற உன்னதங்களை ஒதுக்கி கீட்டிங் போன்றவர்களைப் பாராட்டும்
யதார்த்த உலகுக்கு முற்று முழுதாகத் தன்னை அர்ப்பணிக்கிறாள்.

கீட்டிங்கிடம் வலியச் சென்று திருமணம் செய்ய சம்மதித்த நொடியிலிருந்து
மனமுவந்து அவனுக்குத் தன்னை அர்ப்பணிக்கிறாள். ரோர்க்குக்கு எதிராக அவனுடைய
வாடிக்கையளர்களையும் கீட்டிங்கின்பால் ஈர்க்கிறாள். புகழுக்கும்
பணத்துக்கும் ஆசைப்பட்ட கணவனுக்காக அவன் விருப்பப்படி வைனாண்டுடன் உறவு
கொள்ள சம்மதிக்கும் டோமினிக்கை, கீட்டிங்கின் வாயடைத்து, டைவர்ஸ் பெற
வைத்து வைனாட் திருமணம் செய்துக் கொள்கிறான். காலப்போக்கில் சிறிது சிறிதாக
ரோர்க்கைப் போல் தனக்கான மதிப்புணர்ந்த டோமினிக் சமுதாயப் போலி முகங்களை
புறக்கணித்து ரோர்க்கின் மனைவியாகிறாள்.

கலாச்சாரம் என்ற கருப்புக் கண்ணாடியணிந்து படித்தாலும், அய்ன் ராண்டின்
எழுத்தில் டோமினிக்கை ஒரு மாற்றுக் கூட கம்மியாக நினைக்கத் தோன்றாது.
மாறாக தனக்கென உண்டான அனைத்தையும் விட்டுக் கொடுத்து, யாருக்கோவாக வாழத்
தொடங்கிய ஒரு அப்பாவிப் பெண் மெது மெதுவாக தன்னை உணரும் மாற்றம் அவள் மீதான
மதிப்பை வானளாவ உயர்த்தும்.
1968ல் இந்தப் புத்தக ஆசிரியர் திருமதி அய்ன் ரேண்ட் சொன்னது இது!
இன்றளவும் இது நிலைத்திருப்பதிலிருந்தே எத்தகைய தொலை நோக்கு உடையவர் அவர்
என்பது விளங்கும்.
நன்றி: http://paamaranpakkangal.blogspot.com/2010/02/blog-post_18.html

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Aug 14, 2012 10:02 pm

தமிழாக்கம் செய்யப்பட்தாக அறிகிறேன்.

புத்தகத்தின் தமிழாக்க வரிகள் சில:

என்ன வேண்டும்? எரிந்து விழுந்தார் கேமரான்.

உங்களிடம் வேலை செய்ய விரும்புகிறேன் என்றான் ரோர்க். குரல் என்னவோ
‘உங்களிடம் வேலை செய்ய விரும்புகிறேன்’ என ஒலித்தாலும், த்வனி ‘உங்களிடம்
வேலை செய்யப்போகிறேன்’ என உணர்த்தியது.

அப்படியா? மிகப் பெரிய, சிறந்த கட்டிடக் கலைஞர்கள் உன்னை ஏற்கவில்லையா?

நான் யாரையும் தேடிப் போகவில்லை.

இதற்கு முன் எங்கு வேலை செய்தாய்?

இது தான் தொடக்கம்.

என்ன படித்திருக்கிறாய்.

மூன்று வருடங்கள் ஸ்டாண்டனில் படித்தேன்.

ஓ! தங்களுக்கு படிப்பை முடிக்க சோம்பலாயிருந்ததோ?

இல்லை. நான் வெளியேற்றப்பட்டேன்.

க்ரேட்! கேமரோன் டெஸ்கை ஓங்கி அறைந்தபடி சிரித்தார். அருமை.! ஸ்டாண்டன்
என்ற பேன் கூட்டுக்கு உதாவாக்கரையான நீ ஹென்றி கேமரோனுக்கு வேலை செய்யப்
போகிறாயா? உருப்படாதவர்களுக்கான இடம் இதுவென முடிவு செய்தாயா? எதற்காக
உதைத்து எறியப் பட்டாய்? குடி? பெண்? எது?

இவை! என்றபடி தன்னுடைய வரை படங்களை நீட்டினான்.

.....
இந்தக் கட்டிடத்தைப் பார். முட்டாளே! இப்படி ஒரு கற்பனையை வைத்துக்
கொண்டு அதை எப்படி செயல்படுத்துவதெனத் தெரியவில்லை உனக்கு! மிக மிக
அற்புதமான ஒன்றை கண்டெடுத்து அதை இப்படியா பாழடிப்பாய்? நீ கற்பதற்கு
எவ்வளவு இருக்கிறது தெரியுமா?

தெரியும். அதற்காகத்தான் இங்கு நிற்கிறேன்.

இதைப் பார்! உன் வயதில் நான் இதைச் செய்திருக்கக் கூடாதாவெனத்
தோன்றுகிறது. ஆனால் நீ ஏன் இப்படிக் கெடுத்து வைத்திருக்கிறாய்? நான் இதை
வைத்துக் கொண்டு என்ன செய்வேன் தெரியுமா? பார்! உன் படிக்கட்டுகளை
விட்டொழி! புகைப் போக்கியைத் தகர்த்தெறி! இதற்கான அடித்தளம்
போடும்போது.....

வெகு நேரம் பேசினார் கேமரோன். எரிந்து விழுந்தார். ஒரு படமும்
திருப்திப் படுத்தவில்லை. ஆயினும் ரோர்க் அந்தப் படங்களைக் குறித்தான
பேச்சு அதிலுள்ளவை என்னமோ ஏற்கனவே கட்டுமானத்தில் இருப்பதைப் போல்
பேசப்படுவதை உணர்ந்தான்.

அப்படிப் பார்க்காதே என்னை! வேறே எதையும் பார்க்க முடியாதா உன்னால்? ஏன் கட்டிடக் கலைஞனாக விழைந்தாய்?
அப்போது எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை எனக்கு கடவுள் நம்பிக்கையில்லாததால் இருக்கலாம்.

அர்த்தமுடன் பேசு!

நான் இந்தப் பூமியைக் காதலிக்கிறேன். இதை மட்டுமே காதலிக்கிறேன். இதன் உருவம் எனக்குப் பிடிக்கவில்லை. அதை மாற்ற விழைகிறேன்.

யாருக்காக?

எனக்காக?

என்ன வயது உனக்கு?

இருபத்தியிரண்டு.

இதையெல்லாம் எப்போது கேட்டாய்?

கேட்கவில்லை!

இருபத்தியிரண்டு வயது இளைஞன் இப்படிப் பேசமாட்டான். நீ அசாதாரணமானவன்.

இருக்கலாம்.

இதை நான் பாராட்டாகச் சொல்லவில்லை!

நானும் அப்படி எடுத்துக் கொள்ளவில்லை.

...

எவ்வளவு பணமிருக்கிறது கையில்?

பதினேழு டாலர் முப்பது செண்ட்.

நாசமாய்ப் போக! நாசமாய்ப் போக
நீ! நான் உன்னை இங்கு வரச் சொன்னேனா! எனக்கு ட்ராஃப்ட்ஸ்மேன் தேவையில்லை!
இங்கு வரைய ஏதுமில்லை! எனக்கும் இங்கிருப்பவர்களுக்கும் அரசு உதவியின்றி
பிழைப்பதே பெரும்பாடு. இப்படி ஓர் கனவுலகில் வாழ்பவனைப் பட்டினிபோட
எனக்கென்ன தலைஎழுத்தா? இந்தப் பொறுப்பு எனக்கு வேண்டாம். இந்த எழவையெல்லாம்
நான் மீண்டும் பார்ப்பேன் என நினைத்ததேயில்லை. இதெல்லாம் மூட்டைகட்டி வெகு
நாளாகிவிட்டது. இருக்கிற மடையர்களை வைத்துக் கொண்டு ஏதொ பிழைப்பு
ஓடுகிறது. இது போதும் எனக்கு.

இங்கு ஏன் வந்தாய்? அழிந்து
போகவா? உன்னைப் பாழடித்துக் கொள்ள முடிவு செய்துவிட்டாய் இல்லையா? உனக்கே
அது நன்றாகத் தெரியுமில்லையா? அதற்கு நான் உதவுகிறேன். எனக்கு உன்னைப்
பார்க்கவே பிடிக்கவில்லை. எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. எனக்கு உன் முகம்
பிடிக்கவில்லை. கொஞ்சமும் வெட்கமற்ற தற்பெருமைக்காரன் நீ. வெட்கமற்ற
பிடிவாதக்காரன் நீ! உன் மீது அபாரமான நம்பிக்கை உனக்கு.

இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னால் என்றால் உன் முகத்தில் குத்தியிருப்பேன். நாளை காலை ஒன்பது மணிக்கு வேலைக்கு வருகிறாய்.

சரி என எழுந்தான் ரோர்க்.

வாரத்துக்கு 15 டாலர். அவ்வளவுதான் தருவேன்.

சரி!

நீ ஒரு வடிகட்டின முட்டாள்! நீ வேறு யாரிடமாவது போயிருக்க வேண்டும். போனாயோ கொன்றுவிடுவேன் உன்னை. உன் பெயரென்ன?

ஹோவர்ட் ரோர்க்.

லேட்டாக வந்தால் வேலையிருக்காது!

சரி!

தன் படங்களை எடுக்க கை நீட்டினான் ரோர்க். தொடாதே அதை என்று அலறினார் கேமரோன். நீ போகலாம் என்றார்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தமிழ்நேசன்1981

ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Tue Aug 14, 2012 10:19 pm

நண்பா தமிழ்நேசன் எனக்காக பெரும் நேரத்தை ஒதுக்கி இந்த புத்தகம் சம்பந்தப்பட்ட விசயத்தை திரட்டி தந்தற்கு மிக்க நன்றிகள் பல. நான் ஏற்கனவே ஆங்கில பதிப்பை படித்து முடித்துவிட்டேன்.

ஆங்கிலம் அதிகம் தெரியாத நண்பன் ஒருவனுக்கு இதை பரிசளிக்கலாம் என்றுதான் இங்கே பகிர்ந்தேன்.

தமிழாக்கம் கிடைத்தால் உங்கள் வலைப்பூவில் தரவேற்றி, இங்கே தெரிவியுங்கள்

இருபினும் பெரும் சிரமப்பட்டு பல விசயங்களை தேடி தந்தமைக்கு மீண்டும் நன்றிகள்.!!!!!!!!

மின்னஞ்சல் பார்த்துவிட்டு அதிர்ந்துப்போய் மீண்டும் உங்களுக்காக ஈகரை வந்தேன். நாளை சந்திக்கலாம்.

எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Aug 14, 2012 11:10 pm

தமிழ்நேசன் அவர்களின் இந்த தமிழாக்க முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் மகிழ்ச்சி

ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Wed Aug 15, 2012 10:48 am

இந்த புத்தகம் ஆங்கில புத்தகங்களிலே மிக சிறந்த புத்தகம். படித்துப்பாருங்கள் நீங்களும் ரோர்கின் மாடலாக இருக்க விரும்புவீர்கள். எத்தனை பேர் தன் மனதில் பட்டதை செய்கிறீர்கள்?.

தமிழ்நேசன்: மிக்க நன்றி. தமிழாக்கம் கிடைத்தால் பகிரவும்.

எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Wed Aug 15, 2012 12:29 pm

அருமை தமிழ் நேசன் சூப்பருங்க மகிழ்ச்சி
நல்ல புத்தகத்தை பற்றி அறிய தந்தமைக்கு நன்றி ராம் (ஜி )

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக