ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

டோட்டல் ரீகால்(Total Recall) - விமர்சனம்

View previous topic View next topic Go down

டோட்டல் ரீகால்(Total Recall) - விமர்சனம்

Post by Guest on Tue Aug 14, 2012 12:07 pm990 களில் ஆர்னால்டு ஸ்வாஷநெகர் நடிக்க, பவுல் வெர்ஹோவன் இயக்கி தாறு மாறாக பாக்ஸ் ஆபிசில் பட்டையை கழட்டிய படம்தான் டோட்டல் ரீகால்...
22 வருடத்துக்கு முன் தொழில் நுட்ப வசதிகள் அதிகம் இல்லாத காலத்திலேயே உலக ரசிகர்களை ஆச்சர்யபடுத்திய ஆக்ஷன் படம் இந்த திரைப்படம்..


தொழில் நுட்ப வசதிகள் சாத்தியப்பட்டு இருக்கும் இந்த காலத்தில் அதே பெயிரில் அந்த திரைப்படத்தை ரீமேக் செய்து இருக்கின்றார்கள்..


1966 ஆம் ஆண்டு சயின்ஸ்பிக்ஷன் எழுத்தாளர் பிலிப் கே டிக் , எழுதிய we can remember it for you holesale… என்ற சிறுகதையின் திரைவடிவம்தான்... இந்த டோட்டல் ரீகால் திரைப்படம்..

===================

டோட்டல் ரீகால் திரைப்படத்தின் ஒன்லைன் என்ன?

தன் நினைவு தப்பி வாழ்ந்து வரும் ஒரு உளவாளி தன் நினைவுகளை மீட்டு எடுப்பதே இந்த திரைப்படத்தின் ஒன்லைன்.


==================


டோட்டல் ரீகால் திரைப்படத்தின் கதை என்ன?

2084 ஆம் அண்டு மூன்றாம் உலகப்போர் முடிந்து மனிதர்கள் வாழவே முடியாத கிரகமாக நமது பூமி மாறிக்கிடக்கின்றது.. இரண்டே இடங்களில்தான் மனிதர்கள் வசிக்கின்றார்கள்.. ஒரு பகுதி மக்கள் வசிக்கும் இட த்தை United Federation of Britain என்றும் பூமியின் மறுபகுதியில் வசிக்கும் மக்கள் பகுதியை The Colony என்றும் அழைக்கின்றார்கள்.. United Federation of Britainக்கு வேலை செய்ய காலனியில் இருந்து தினமும் தொழிளாளர்கள் சென்று வருகின்றார்கள்..


United Federation of Britainஇல் இருக்கும் தலைவன் காலனியையும் அங்கு இருக்கும் மக்களை அழித்து விட்டு அந்த இடத்தில் புதிய நகரத்தை உருவாக்க நினைக்கின்றான்.. இதில் தன் பழைய நினைவுகளை இழந்நது போன உளவாளி நாயகன் Doug (Colin Farrell) எப்படி காலனி மக்களை அழிவில் இருந்து மீட்கின்றான் என்பதே படத்தின் மீதிக்கதை..


====================
படத்தின் சுவாரஸ்யங்கள்....


Doug என்ற கதா பாத்திரத்தில் Colin Farrell நடித்து இருக்கின்றார்... ஆக்ஷன் காட்சிகளில் மிக அற்புதமாக நடித்து இருக்கின்றார்...


பொதுவான சயின்ஸ்பிக்ஷ்ன் படங்களில் எல்லோராலும் அதிகம் ரசிக்கப்படும விஷயம் எதிர்கால உலகம் எப்படி இருக்கும் என்பதுதான்.?? 2084 இல் உலகம் எப்படி இருக்கும்? என்ன விதமான போக்குவரத்து மேம்பட்டு இருக்கும் ,மனிதர்களின் உடைகள் எப்படி இருக்கும்? மேம்பட்ட விஞ்ஞான வளர்ச்சி எப்படி இருக்கும் ?என்பதாய் படம் பார்க்கும் போது சாதாரண பார்வையாளனுக்கு ஆர்வம் இருக்கும்.. அவைகளை ஒரளவுக்கு இந்த படத்தில் ரசிக்க வைத்து இருக்கின்றார்கள்...


1990 இல் வந்த ஒரிஜினல் படத்தில் ,நினைவுகள் இழந்து இருக்கும் அர்னால்டுக்கு மனைவியாக வில்லி கேரக்டரில் கவர்ச்சி புயல் ஷேரன்ஸ்டோன் நடித்து இருப்பார். அவர் நடித்த அதே கேரக்டர் படம் நெடுக இந்த பாகத்தில் வருவது போல திரைக்கதை அமைத்து இருக்கின்றார்கள். ஷேரன் ஸ்டோன் இடத்தில் யாரையும் வைத்து பார்க்க முடியவில்லை.. அட அட என்ன கண்ணுடா?

ஆக்ஷன் சேசிங் காட்சிகள் ஆக்ஷன் ரசிகர்களை ரொம்பவே திருப்தி அளிக்கும் விதத்தில் காட்சிகளை எடுத்து இருக்கின்றார்கள்.. முக்கியமாக அந்த லிப்ட் சேசிங் காட்சிகள் சீட்டு நுனிக்கு உங்களை உட்கார வைக்கும் அளவுக்கு படமாக்கி இருக்கின்றார்கள்..


ஆனால் ஒரிஜினல் படத்தில் மாஸ் கிரகத்தை பின்புலமாக வைத்து காட்சிகளை எடுத்து இருப்பார்கள்.. அதனால் அது புதுவித அனுபவத்தை கொடுத்தது... முக்கியமாக வித்யாச முகம் கொண்ட மனிதர்கள் என்று புது பின்புலத்தையும் புது அனுபவத்தையும் அந்த திரைப்படம் பெற்று தந்தது.. பெரிய டூவிஸ்ட் என்று சொல்லிக்கொள்ள அத்தி பூத்து போல் அங்காங்கே இந்த ரீமேக் திரைப்படத்தில் தென்படுவது பெரிய குறை......


1990 ஆம் ஆண்டு அர்னால்டு நடித்து வெளியான டோட்டல் ரீகல் திரைப்படத்தை பார்த்து ரசிக்காதவர்கள் இந்த திரைப்படத்தை பார்த்தால் நிச்சயம் புது அனுபவத்தை தரும்.. ஆனால் ஒரிஜினல் திரைப்படத்தை பார்த்தவர்கள் இந்த ரீமேக் திரைப்படத்தை பார்க்க நேர்ந்தால் ஏதோ ஒன்று இந்த திரைப்படத்தில் மிஸ் ஆனது போல தோன்றுவதை மறுக்க முடியாது...


================
படத்தின் டிரைலர்...--
ஜாக்கி சேகர்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum