ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தாய்மையை தடுக்கும் உணவுகள்!

View previous topic View next topic Go down

தாய்மையை தடுக்கும் உணவுகள்!

Post by முஹைதீன் on Thu Aug 09, 2012 12:20 am

தாய்மையை தடுக்கும் உணவுகள்! கவனம் தேவை!!


பெண்ணிற்கு தாய்மையை தருவதும் ஆணுக்கு ஆண்மையை தருவதும் சத்தான உணவுகள்தான். வளமான நிலம், வீரியமான விதைகள்தான் ஆரோக்கியமான விளைச்சலை தரும். இது விவசாயத்திற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும்தான் ஏனெனில் நலமான சந்ததியை உருவாக்குவது நாம்தான் எனவே நாம் உண்ணும் உணவில் சத்துக்கள் கலந்திருக்க வேண்டும். ருசியாக இருக்கிறது என்பதற்காக கண்டதையும் சாப்பிட்டு வயிறை நிரப்புவதை விட பசியறிந்து ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது விந்தணு, கருமுட்டை ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கு என்கின்றனர் நிபுணர்கள் பெண்களின் தாய்மையை தடுக்கும் உணவுகளையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

ஆண்கள் தினசரி கால் லிட்டர் கோலா குடித்தால் அவர்களின் விந்தணு உற்பத்தியில் 30 சதவிகிதம் பாதிக்கும். அதேபோல் பெண்கள் கொழுப்புசத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதால் 85 சதவிகிதம் வரை அவர்களுக்கு தாய்மை அடைவதில் பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

பெண்ணின் உடலுக்குள் இருக்கும் இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடுகள் முழுமையாக நடக்க குறிப்பிட்ட ஹார்மோன்களின் பங்களிப்பு மிக அவசியம். முரண்பாடான உணவுகள் சாப்பிடும்போது அதில் இருக்கும் ரசாயனங்கள், குறிப்பிட்ட ஹார்மோன்களில் தாக்கத்தை ஏற்படுத்தி கட்டுப்படுத்தும். இதன் மூலம் கர்ப்பம் தரிப்பது தாமதமாகும். உடல் குண்டாக இருப்பதும் ஓவர் ஒல்லியாக இருப்பதும் தாய்மைக்கு தடையாகும்.

பிஸ்கெட், ஐஸ்கிரீம், பேக்கரி உணவுப் பொருட்கள், இறைச்சி வகைகள் போன்றவைகளை அதிகம் சாப்பிடுவதும் கர்ப்பத்திற்கு ஏற்றதல்ல. அதேபோல் டின்களில் அடைத்து வைக்கப்படும் உணவுகள், செயற்கை இனிப்புகள், அதிகமான சர்க்கரையின் பயன்பாடு, கொழுப்பு நிறைந்த உணவுகள் போன்றவைகளும் இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாட்டில் மந்த நிலையை உருவாக்கும்.

உண்ணும் உணவுப் பொருட்களில் கிருமி நாசினிகள் கலந்திருந்தால் மலட்டுத்தன்மை, கர்ப்பச்சிதைவு, ஊனமுடன் குழந்தை உருவாகுதல் போன்றவை ஏற்படலாம். கலப்பட உணவுகள் சாப்பிட்டால் அது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, நோயாளியாக மாற்றி விடும். மேலும் உணவுப் பொருட்களில் நிறத்திற்கு சேர்க்கப்படும் செயற்கை பொருட்கள், உணவுப் பொருட்களை அதிக நாட்கள் பயன்படுத்த வசதியாக சேர்க்கப்படும் ரசாயனங்கள் போன்றவை இனப்பெருக்க திறனை வெகுவாக பாதிக்கும்.

கிராமிய, பாரம்பரிய உணவுகள் தான் தாய்மையடைதலுக்கு ஏற்றது. அத்தகைய உணவுகளை உண்ணும்போது தேவையான புரோட்டின் சத்து இருக்கிறதா என்றும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

தவிடு நீக்காத தானிய உணவுகளை சாப்பிட வேண்டும். காய்கறி, பழங்கள், கீரை வகைகளை உணவில் அதிக அளவில் சேருங்கள். மீன், முளை கட்டிய தானியம் போன்றவைகளில் உடலுக்கு தேவையான கொழுப்பும், ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவைகளையும் சாப்பிடுவது நல்லது

ஆவியில் வேகவைத்த உணவுகளை சாப்பிட்டால் அதில் இருக்கும் சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்கும். மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக உடலுறவை அமைத்துக் கொள்ளுங்கள். தேவையான உடற்பயிற்சியையும் செய்யுங்கள். ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

http://tamil.boldsky.com/health/diet-fitness/2012/can-food-make-you-infertile-foods-001720.html
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: தாய்மையை தடுக்கும் உணவுகள்!

Post by இரா.பகவதி on Thu Aug 09, 2012 12:25 am

பயனுள்ள பகிர்விற்கு நன்றி அண்ணா
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum