ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

View previous topic View next topic Go down

பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by மீனு on Fri Oct 09, 2009 1:36 am

பாலியல் தொழில் செய்வதாகச் சில நடிகைகளைப் பற்றி முன்னணி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்துக் கொதித்துக் கொந்தளித்த நடிகர் சங்கம், போலீஸ் ஆணையரிடம் புகார் கொடுத்தது. நேற்று நடிகர் சங்க வளாகத்தில் கண்டனக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. மிகவும் ஆச்சரியமாக ரஜினியும் கலந்துகொண்டார் கூட்டத்தில்.





சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியரை கைது செய்த காவல் துறைக்கும் முதலமைச்சருக்கும் நன்றி என்று அவர் குறிப்பிட்ட பிறகுதான் இந்தக் கைது விவகாரமே மற்ற செய்தியாளர்களுக்கு தெரிந்தது. நான் ரொம்பக் கோவமாக இருந்தா அதிகம் பேச மாட்டேன் என்று கூறிய ரஜினி அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. அதன் பிறகு பாலியல் தொழில் குறித்து அவர் பேசியதுதான் பலரையும் புருவம் உயர்த்த வைத்தது.





வயித்துக்கு இல்லாம அந்தத் தொழில் பண்றவங்களை போலீஸ் புடிக்குது. அப்போ அவங்களை போட்டோ எடுத்து பத்திரிகைகளில் போடுறாங்க. அப்படியெல்லாம் பத்திரிகையில் போட்டோவா போடுவதை நிறுத்தணும் என்றார்.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by சிவா on Fri Oct 09, 2009 1:38 am

///வயித்துக்கு இல்லாம அந்தத் தொழில் பண்றவங்களை போலீஸ் புடிக்குது. அப்போ அவங்களை போட்டோ எடுத்து பத்திரிகைகளில் போடுறாங்க. அப்படியெல்லாம் பத்திரிகையில் போட்டோவா போடுவதை நிறுத்தணும் என்றார்.///


ரஜினி ரசிகர்கள் இதையும் ரசிப்பார்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by மகாமுனி on Fri Oct 09, 2009 1:43 am

நல்ல வேல நம்ம நண்பர்கள் யாரும் இத ஆதரிச்சு விடுவார்களோ என பயந்தேன்.
avatar
மகாமுனி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 174
மதிப்பீடுகள் : 0

View user profile http://environews.blogspot.com

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by ரூபன் on Fri Oct 09, 2009 1:46 am

தன போட்டோவும் வந்திடும் என்று முன்னெச்சரிக்கையாக இருக்கிறாரோ
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by மகாமுனி on Fri Oct 09, 2009 1:51 am

@ரூபன் wrote:தன போட்டோவும் வந்திடும் என்று முன்னெச்சரிக்கையாக இருக்கிறாரோ
ஒரு பச்ச மண்ண பார்த்து என்ன வார்த்தை சொல்லி பிட்டீகள் அண்ணா? இத கேக்க யாருமே இல்லையா? சிவா அண்ணா...
avatar
மகாமுனி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 174
மதிப்பீடுகள் : 0

View user profile http://environews.blogspot.com

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by சிவா on Fri Oct 09, 2009 1:52 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by ரூபன் on Fri Oct 09, 2009 1:53 am

@மகாமுனி wrote:
@ரூபன் wrote:தன போட்டோவும் வந்திடும் என்று முன்னெச்சரிக்கையாக இருக்கிறாரோ
ஒரு பச்ச மண்ண பார்த்து என்ன வார்த்தை சொல்லி பிட்டீகள் அண்ணா? இத கேக்க யாருமே இல்லையா? சிவா அண்ணா...

பச்சை மண்ணா
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by மீனு on Fri Oct 09, 2009 1:55 am

இங்கே ரஜனி சொன்னதை மீனு ஆதரிக்கின்றேன்.. இவை உண்மை..சாப்பாட்டுக்கு வழி இல்லாம பண்ணுறாங்க பொண்ணுங்க..இந்த ஆண்கள் எதுக்கு போறீங்க.. இங்கு நீங்கள் சொல்வதை மீனு வன்மையா கண்டிக்கிறேன்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by மகாமுனி on Fri Oct 09, 2009 1:56 am

@ரூபன் wrote:

பச்சை மண்ணா

பின்ன இப்படி பூச்சாண்டி மாதிரி முகத்தை வைச்சுகிட்டு ஒரு அறியாக் குழந்தைய பயமுருத்துரிங்களே.....
avatar
மகாமுனி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 174
மதிப்பீடுகள் : 0

View user profile http://environews.blogspot.com

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by சிவா on Fri Oct 09, 2009 1:57 am

@சிவா wrote:///வயித்துக்கு இல்லாம அந்தத் தொழில் பண்றவங்களை போலீஸ் புடிக்குது. அப்போ அவங்களை போட்டோ எடுத்து பத்திரிகைகளில் போடுறாங்க. அப்படியெல்லாம் பத்திரிகையில் போட்டோவா போடுவதை நிறுத்தணும் என்றார்.///


ரஜினி ரசிகர்கள் இதையும் ரசிப்பார்கள்!

இப்பத்தான் சொன்னேன், அதுக்குள்ள பதில் வந்திருச்சு!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by ரூபன் on Fri Oct 09, 2009 1:57 am

நாங்கள் எங்களுக்காக போகலை மீனு அவங்களுக்கு சாப்பாடு கொடுக்கத்தான் போகிறோம்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by ரூபன் on Fri Oct 09, 2009 1:58 am

@சிவா wrote:
@சிவா wrote:///வயித்துக்கு இல்லாம அந்தத் தொழில் பண்றவங்களை போலீஸ் புடிக்குது. அப்போ அவங்களை போட்டோ எடுத்து பத்திரிகைகளில் போடுறாங்க. அப்படியெல்லாம் பத்திரிகையில் போட்டோவா போடுவதை நிறுத்தணும் என்றார்.///


ரஜினி ரசிகர்கள் இதையும் ரசிப்பார்கள்!

இப்பத்தான் சொன்னேன், அதுக்குள்ள பதில் வந்திருச்சு!

avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by சிவா on Fri Oct 09, 2009 1:58 am

@ரூபன் wrote:நாங்கள் எங்களுக்காக போகலை மீனு அவங்களுக்கு சாப்பாடு கொடுக்கத்தான் போகிறோம்

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by மீனு on Fri Oct 09, 2009 1:59 am

@ரூபன் wrote:நாங்கள் எங்களுக்காக போகலை மீனு அவங்களுக்கு சாப்பாடு கொடுக்கத்தான் போகிறோம்

டேய் குண்டா..அப்போ சோறு சமைத்து கொண்டு சென்று கொடுத்துவிட்டு வா டா.. இப்படி சொல்லாதே..கொன்னுடுவேன்..ரூபா..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by ரூபன் on Fri Oct 09, 2009 2:02 am

அப்படித்தான் நான் கொண்டு போனேன் பட் அவங்க வங்க மறுக்கிறாங்க தாங்க உழைக்காம சாப்பிட்டு பழக்கமில்லையாம் அதுதான் கருணை காட்டினேன்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by ramesh.vait on Fri Oct 09, 2009 2:11 am

@மீனு wrote:இங்கே ரஜனி சொன்னதை மீனு ஆதரிக்கின்றேன்.. இவை உண்மை..சாப்பாட்டுக்கு வழி இல்லாம பண்ணுறாங்க பொண்ணுங்க..இந்த ஆண்கள் எதுக்கு போறீங்க.. இங்கு நீங்கள் சொல்வதை மீனு வன்மையா கண்டிக்கிறேன்..
சாப்பாட்டுக்கு வழி இல்லை என்றால் பிச்சை எடு அதற்காக என் படுக்XXX. மற்ற குடும்ங்களின் வாழ்க்கையை வீண் ஆக்குகிங்கள்?
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by ரூபன் on Fri Oct 09, 2009 2:13 am

என்ன ரமேஷ் சொல்லுறீங்க புரியலியே எனக்கு
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by ramesh.vait on Fri Oct 09, 2009 2:14 am

avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by ramesh.vait on Fri Oct 09, 2009 2:15 am

ருபன் உங்களுக்கு புரியவில்லை என்றால்…..
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by சிவா on Fri Oct 09, 2009 2:16 am

சாப்பாட்டிற்கு வழியில்லை என்றால், பணம் சம்பாதிக்க மற்ற எவ்வளவோ வேலைகள் உள்ளது, அதைவிடுத்து ஏன் இந்த தொழிலுக்கு செல்ல வேண்டும் என்று கேட்கிறார்.

ஆனால் இந்த நடிகைகளூக்கும் சோற்றுக்கு கஷ்டமா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by ரூபன் on Fri Oct 09, 2009 2:20 am

@ramesh.vait wrote:ருபன் உங்களுக்கு புரியவில்லை என்றால்…..

avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by ramesh.vait on Fri Oct 09, 2009 2:21 am

சரியா சென்னீர்கள் திரு.சிவா
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by ரூபன் on Fri Oct 09, 2009 2:30 am

@சிவா wrote:சாப்பாட்டிற்கு வழியில்லை என்றால், பணம் சம்பாதிக்க மற்ற எவ்வளவோ வேலைகள் உள்ளது, அதைவிடுத்து ஏன் இந்த தொழிலுக்கு செல்ல வேண்டும் என்று கேட்கிறார்.

ஆனால் இந்த நடிகைகளூக்கும் சோற்றுக்கு கஷ்டமா?

வெளியாலை பிடப்தான் உள்ளே என்ன கண்டிசனோ
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by ramesh.vait on Fri Oct 09, 2009 3:04 am

@ரூபன் wrote:
@சிவா wrote:சாப்பாட்டிற்கு வழியில்லை என்றால், பணம் சம்பாதிக்க மற்ற எவ்வளவோ வேலைகள் உள்ளது, அதைவிடுத்து ஏன் இந்த தொழிலுக்கு செல்ல வேண்டும் என்று கேட்கிறார்.

ஆனால் இந்த நடிகைகளூக்கும் சோற்றுக்கு கஷ்டமா?

வெளியாலை பிடப்தான் உள்ளே என்ன கண்டிசனோ
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum