ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இளவயதில் சாதனை படைத்தவர்கள்...

View previous topic View next topic Go down

இளவயதில் சாதனை படைத்தவர்கள்...

Post by மீனு on Fri Oct 09, 2009 12:44 am

இந்திய சரித்திரத்தில் இடம் பெற்ற போது பகத்சிங் வயது 23
புத்தர் ஞானம் பெற அரண்மனையை விட்டு வெளியேறிய போது வயது 27
ஜான்சி ராணி வெள்ளையனை எதிர்த்து வீரத்துடன் போரிட்டபோது வயது 25
திருப்பூர் குமரன் வெள்ளையருக்கு எதிரான போராட்டத்தில் ரத்தம் சிந்திய போது வயது 26


அலெக்சாண்டர் பாரசீகத்தின் மீது படையெடுத்த போது வயது 22


ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விதியை கண்டறிந்த போது வயது 24


கலிலியோ தெர்மொமீட்டரைக் கண்டுபிடித்த போது வயது 20


மார்கோ போலோ உலகப் பயணத்தை தொடங்கிய போது வயது 17


கிரகாம்பெல் தொலைபேசியை கண்டறிந்த போது வயது 29


பாஸ்கல் கணக்கிடும் கருவியைக் கண்டுபிடித்த போது வயது 19


மாண்டலின் சீனிவாசன் புகழ் பெற்ற போது வயது 15

மீனுவுக்கு பிறக்கும்போதே பல் இருந்ததாம் ..இதுவும் ஒரு சாதனைதாங்க ..இது மீனு சாதனையா ..மீனுவின் அம்மா சாதனையா..எதுவோ ஒண்ணு... [You must be registered and logged in to see this image.]
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இளவயதில் சாதனை படைத்தவர்கள்...

Post by Tamilzhan on Fri Oct 09, 2009 12:51 am

தமிழனுக்கு நமி கவர்ந்த போது வயது 28
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: இளவயதில் சாதனை படைத்தவர்கள்...

Post by மீனு on Fri Oct 09, 2009 12:54 am

[You must be registered and logged in to see this link.] wrote:தமிழனுக்கு நமி கவர்ந்த போது வயது 28

அப்படியா..அப்போ நமீதாவுக்கு வயது பத்து ..இதையும் சேர்த்துக்கனும் அண்ணா...
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இளவயதில் சாதனை படைத்தவர்கள்...

Post by ரூபன் on Fri Oct 09, 2009 12:56 am

மிகவும் அரிய தகவல் மீனு வாழ்த்துக்கள்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இளவயதில் சாதனை படைத்தவர்கள்...

Post by மகாமுனி on Fri Oct 09, 2009 12:57 am

மகாமுனி ஈகரையில் சேர்ந்த போது வெறும் 23 வயசு தானாம். அம்மாடி இந்த சின்ன வயசுல எவ்ளோ ஞானம். இத்துனூண்டு மூளைக்குள்ள எவ்ளோ அறிவு...
avatar
மகாமுனி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 174
மதிப்பீடுகள் : 0

View user profile http://environews.blogspot.com

Back to top Go down

Re: இளவயதில் சாதனை படைத்தவர்கள்...

Post by ரூபன் on Fri Oct 09, 2009 12:58 am

[You must be registered and logged in to see this link.] wrote:மகாமுனி ஈகரையில் சேர்ந்த போது வெறும் 23 வயசு தானாம். அம்மாடி இந்த சின்ன வயசுல எவ்ளோ ஞானம். இத்துனூண்டு மூளைக்குள்ள எவ்ளோ அறிவு...

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இளவயதில் சாதனை படைத்தவர்கள்...

Post by ரூபன் on Fri Oct 09, 2009 12:58 am

முதல் சொன்னது சரி கடைசியா சொன்னது கொஞ்சம் இடிக்குதே [You must be registered and logged in to see this image.]
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இளவயதில் சாதனை படைத்தவர்கள்...

Post by சிவா on Fri Oct 09, 2009 12:59 am

[You must be registered and logged in to see this link.] wrote:மகாமுனி ஈகரையில் சேர்ந்த போது வெறும் 23 வயசு தானாம். அம்மாடி இந்த சின்ன வயசுல எவ்ளோ ஞானம். இத்துனூண்டு மூளைக்குள்ள எவ்ளோ அறிவு...

இத நாங்க சொல்லனும்! சிரி


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இளவயதில் சாதனை படைத்தவர்கள்...

Post by Tamilzhan on Fri Oct 09, 2009 1:02 am

கவர்வதற்க்கு வயது முக்கியம் இல்ல கவர்ச்சிதான் முக்கியம்..! [You must be registered and logged in to see this image.]
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: இளவயதில் சாதனை படைத்தவர்கள்...

Post by மகாமுனி on Fri Oct 09, 2009 1:04 am

[You must be registered and logged in to see this link.] wrote:

இத நாங்க சொல்லனும்! [You must be registered and logged in to see this image.]

இல்ல அண்ணா நீங்க கொஞ்சம் வேலையா இருந்தீங்களா அதான் நானே சொல்லிடாலும்னு....
avatar
மகாமுனி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 174
மதிப்பீடுகள் : 0

View user profile http://environews.blogspot.com

Back to top Go down

Re: இளவயதில் சாதனை படைத்தவர்கள்...

Post by மகாமுனி on Fri Oct 09, 2009 1:08 am

[You must be registered and logged in to see this link.] wrote:கவர்வதற்க்கு வயது முக்கியம் இல்ல கவர்ச்சிதான் முக்கியம்..! [You must be registered and logged in to see this image.]
தமிழன் அண்ணாவின் உண்மையான வயதை அறிந்து ஈகரை முகப்பு பக்கத்தில் வெளியிடுமாறு நிர்வாகத்தை மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...
avatar
மகாமுனி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 174
மதிப்பீடுகள் : 0

View user profile http://environews.blogspot.com

Back to top Go down

Re: இளவயதில் சாதனை படைத்தவர்கள்...

Post by மகாமுனி on Fri Oct 09, 2009 1:10 am

அப்படியே நமீதாஒரு நகல்...
avatar
மகாமுனி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 174
மதிப்பீடுகள் : 0

View user profile http://environews.blogspot.com

Back to top Go down

Re: இளவயதில் சாதனை படைத்தவர்கள்...

Post by மீனு on Fri Oct 09, 2009 1:11 am

[You must be registered and logged in to see this link.] wrote:கவர்வதற்க்கு வயது முக்கியம் இல்ல கவர்ச்சிதான் முக்கியம்..! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இளவயதில் சாதனை படைத்தவர்கள்...

Post by மகாமுனி on Fri Oct 09, 2009 1:14 am

அப்படியே நமீதாவுக்கும் ஒரு நகல்...
avatar
மகாமுனி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 174
மதிப்பீடுகள் : 0

View user profile http://environews.blogspot.com

Back to top Go down

Re: இளவயதில் சாதனை படைத்தவர்கள்...

Post by Tamilzhan on Fri Oct 09, 2009 1:22 am

[You must be registered and logged in to see this link.] wrote:அப்படியே நமீதாஒரு நகல்...
நமிக்கு நகல் பிடிக்காது அதனால என்னையும் கூட்டிட்டு போங்க..... [You must be registered and logged in to see this image.]
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: இளவயதில் சாதனை படைத்தவர்கள்...

Post by மீனு on Fri Oct 09, 2009 1:24 am

[You must be registered and logged in to see this image.] Tamilaa.. [You must be registered and logged in to see this image.]
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இளவயதில் சாதனை படைத்தவர்கள்...

Post by மகாமுனி on Fri Oct 09, 2009 1:27 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:அப்படியே நமீதாஒரு நகல்...
நமிக்கு நகல் பிடிக்காது அதனால என்னையும் கூட்டிட்டு போங்க..... [You must be registered and logged in to see this image.]

சந்திலே சிந்து பாடுவது இது தானா? நமீதாவை பார்க்க ஒரு வாய்ப்பு ம்ம் ம்ம் சிக்க மாடோமே நாங்க...
avatar
மகாமுனி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 174
மதிப்பீடுகள் : 0

View user profile http://environews.blogspot.com

Back to top Go down

Re: இளவயதில் சாதனை படைத்தவர்கள்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum