ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 ayyasamy ram

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 ayyasamy ram

செய்யத் தகாத 16.
 ayyasamy ram

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 ayyasamy ram

போராட்டம்...
 ayyasamy ram

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 Logeshwaran kob

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பண்பாடும் ஜோதிடமும்

View previous topic View next topic Go down

பண்பாடும் ஜோதிடமும்

Post by ராஜ்.ரமேஷ் on Sat Aug 04, 2012 11:22 am

பண்பாடும் ஜோதிடமும்
பண்பாடுகள் பல இருக்க ஜோதிடம் மட்டும் எப்படி ஒன்றாகும்

பண்பாடு என்பது என்ன
தனி மனிதனின் வாழ்க்கை முறைதான் இந்த பண்பாடு என்பது. ஒவ்வொரு மனிதனும் எவ்வகையில் தன்னுடைய வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்கிறான் என்ற செயலின் ஒரு சொல் வடிவம் தான் பண்பாடு என்பது. இப்புவியில் வாழும் ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் முறைகளையும் வகைப்படுத்தினால் ஒரு குறிப்பிட்ட செயல்கள் தான் வெவ்வேறு வடிவம் எடுப்பதைக் காண முடியும். உதாரணமாக மதம், வழிபாடுகள், திருமணம், உறவுமுறைகள், விழாக்கள் இப்படி வெகு சில வார்த்தைகளில் இந்த பண்பாட்டை நாம் பிரித்துவிட முடியும்.

ஜோதிடம் ஒன்று தானா?
ஆம். இது ஒரு காலக் கணக்கு. அனைவருக்கும் பொதுவானது. மதம் இனம் நாடுகள் கடந்த ஒரு பிரபஞ்ச கணக்கு. இதன் மூலம் பெறும் பலன்கள் அனைத்து மனிதருக்கும் பொதுவானது. எப்படி.
மனிதனின் உணர்வுகள் பொதுவானது.
அவனது உடல்கூறுகள் பொதுவானது
அவனது அடிப்படை வாழ்க்கை பொதுவானது.
ஆனால் மனிதன் சார்ந்த இடத்தின் சட்டதிட்டங்கள் வேறாக, பழக்கவழக்கங்கள், வேறாக இருக்கலாம். அதற்காக ஜோதிடம் மாறப்போவதில்லை. ஜோதிடத்தின் மீதான அணுகுமுறைகள் தான் மாறுகின்றன.

ஒரு இருபது முப்பது வருடங்களுக்கு முன் குடும்பத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு இருந்தது இன்று எவ்வளவு. இந்த மாற்றத்தை ஜோதிடம் எவ்வாறு பார்க்கிறது.
ஒருவருக்கு குழந்தைகள் உண்டா இல்லையா என்பது தான் ஜோதிடத்தின் முதல் கேள்வி. ஒருவருக்கு ஒரு குழந்தை இருந்தாலும் 10குழந்தைகள் இருந்தாலும் அவர் தாய்மைப் பேற்றை அடைந்துவிட்டார் என்று தான் அர்த்தம். அவருக்கு குழந்தைபாக்கியம் உண்டு என்பது தான் ஜோதிடம் கூறும் பதில். இது எந்த நாட்டிற்கும் எந்த மதத்திற்கும் எந்த இனத்திற்கும் பொருந்தும்.

அதனால் தான் எத்தனை பண்பாடு கலாச்சார இன மாற்றங்கள் இருந்தாலும் ஜோதிடம் மட்டும் அப்படியே இருக்கிறது இருக்கும். நாம் தான் அதனை உணர முன்வர வேண்டும்.
avatar
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 79
மதிப்பீடுகள் : 31

View user profile http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

Re: பண்பாடும் ஜோதிடமும்

Post by ramubabu on Thu Jan 17, 2013 10:09 am

பண்பாடு கலாச்சார இன மாற்றங்கள் இருந்தாலும் ஜோதிடம் மட்டும் அப்படியே இருக்கிறது இருக்கும். இது எந்த நாட்டிற்கும் எந்த மதத்திற்கும் எந்த இனத்திற்கும் பொருந்தும். நாம் தான் அதனை உணர முன்வர வேண்டும்.

அன்புடன்

ராமு பாபு
avatar
ramubabu
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 46
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum