புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:09 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 Poll_c10பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 Poll_m10பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 Poll_c10 
50 Posts - 68%
ayyasamy ram

8 Posts - 11%
Dr.S.Soundarapandian

5 Posts - 7%
mohamed nizamudeen

3 Posts - 4%
prajai

2 Posts - 3%
Abiraj_26

Rutu

1 Post - 1%
Pradepa

natayanan@gmail.com
பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 Poll_c10பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 Poll_m10பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 Poll_c10பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 Poll_m10பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 Poll_c10 
407 Posts - 39%

301 Posts - 29%
Dr.S.Soundarapandian
பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 Poll_c10பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 Poll_m10பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 Poll_c10 
223 Posts - 21%
sugumaran
பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 Poll_c10பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 Poll_m10பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 Poll_c10 
28 Posts - 3%

27 Posts - 3%
krishnaamma
பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 Poll_c10பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 Poll_m10பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 Poll_c10பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 Poll_m10பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 Poll_c10 
18 Posts - 2%

8 Posts - 1%

5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jul 31, 2012 12:57 pm

First topic message reminder :

வெட்டியான் : டேய் மகனே இந்த ஒரு ரூபாயக்கூட விட்டு வைக்கலையா...?

வெட்டியான் மகன்: நீ தானே சொன்னப்பா தொட்டில் பழக்கம் சுடுகாடுவரைக்குமுனு அதான்

புதுமாப்பிள்ளை : சோசியரே 12 ராசியில நல்ல ராசிப் பொண்ண பார்த்து சொல்லுங்க

சோசியர் :எந்த ராசிப் பொண்ணக் கட்டினாலும் கடைசிவரைக்கும் உன் ராசி 'நாய்படாத பாடுதான்'

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 31, 2012 4:49 pm

ராஜா wrote:உங்களை பார்க்க வீட்டுக்கு போனேன், "கோபத்துல பூரிக்கட்டையால ரெண்டே ரெண்டு அடி தான் அடிச்சேன் ராஜா அதுக்கு கோவிச்சுக்கிட்டு குப்பைதொட்டி பக்கத்திலேயே உட்கார்துருக்கார் கூப்பிட்டு வாங்கண்ணு" அண்ணி தான் சொன்னாங்க அதான் அங்கு வந்தேன்
அவங்களுக்கு தன்னடக்கம் ஜாஸ்த்தி - எதை சொன்னாலும் மிகைப் படுத்தி சொல்றதே இல்ல. புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 31, 2012 4:51 pm

பொய் சொல்லாதிங்க ராஜா
அப்ப நீங்க எப்படி தொட்டிக்கு அடியில் இருந்திங்க
அடி வாங்கறதையும் அசிங்க படறதையும் ஒத்துக்கறதுக்கு நல்ல மனசு வேணும் எங்கள போல ஜாலி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 31, 2012 4:54 pm

யினியவன் wrote:
ராஜா wrote:உங்களை பார்க்க வீட்டுக்கு போனேன், "கோபத்துல பூரிக்கட்டையால ரெண்டே ரெண்டு அடி தான் அடிச்சேன் ராஜா அதுக்கு கோவிச்சுக்கிட்டு குப்பைதொட்டி பக்கத்திலேயே உட்கார்துருக்கார் கூப்பிட்டு வாங்கண்ணு" அண்ணி தான் சொன்னாங்க அதான் அங்கு வந்தேன்
அவங்களுக்கு தன்னடக்கம் ஜாஸ்த்தி - எதை சொன்னாலும் மிகைப் படுத்தி சொல்றதே இல்ல. புன்னகை

தன்னடக்கத்தின் தானைத் தலிவர் சொன்னா சரியாத்தான் இருக்கும். (முன் அனுபவசாலியாயிற்றே?!!) ஜாலி

பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 31, 2012 4:57 pm

சார்லஸ் mc wrote:
தன்னடக்கத்தின் தானைத் தலிவர் சொன்னா சரியாத்தான் இருக்கும். (முன் அனுபவசாலியாயிற்றே?!!) ஜாலி
ஆமாம் சார்லஸ்
நம்ம யினி தொட்டி வைத்த அன்றே அங்கு போனவர்
அதனாலதான் நம்ம யினி இங்க இருக்க வேண்டாம் இனினு
போய்ட்டார் ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 31, 2012 4:59 pm

சார்லஸ் mc wrote:தன்னடக்கத்தின் தானைத் தலிவர் சொன்னா சரியாத்தான் இருக்கும். (முன் அனுபவசாலியாயிற்றே?!!) ஜாலி
அடக்கம் ஹாலில் இருக்கும்
அடங்காமை குப்பைத் தொட்டியில் கிடக்கும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 31, 2012 5:00 pm

முரளிராஜா wrote:
சார்லஸ் mc wrote:
தன்னடக்கத்தின் தானைத் தலிவர் சொன்னா சரியாத்தான் இருக்கும். (முன் அனுபவசாலியாயிற்றே?!!) ஜாலி
ஆமாம் சார்லஸ்
நம்ம யினி தொட்டி வைத்த அன்றே அங்கு போனவர்
அதனாலதான் நம்ம யினி இங்க இருக்க வேண்டாம் இனினு
போய்ட்டார் ஜாலி

அவர் போன இரகசியம் இதுதானா?! சரி...சரி... சிரி சிரி

பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 01, 2012 2:42 pm

யினியவன் wrote: சிரிப்பு

நன்றி நண்பரே

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 01, 2012 2:46 pm

ராஜா wrote:இதுக்கு ஒரு தனி திரியா அநியாயம்

அதான் அடுத்து ஒன்று பதிந்தேன் அண்ணா

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 01, 2012 2:49 pm

சார்லஸ் mc wrote:இந்த ஜோக் எனக்கு புரியலையே... பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 4 745155

உங்களுக்கு என்ன புரிஞ்சது யினியவன்?

புரியலையா ஒகே ஒகே தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் அந்த பையன் சின்ன வயசிலே இருந்தே இந்த பழக்கத்தை கத்துகிட்டான இதே சுடுகாடுக்கு வரும் வரைக்கும் இந்த பழக்கத்தை விட மாட்டான் என்று அர்த்தம்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 01, 2012 2:50 pm

நான் இல்லாமலே இந்த திரி இவளவு சுருசுருப்பா போகிருக்கே எப்படி ....?

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக