ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by ஹிஷாலீ on Tue Jul 31, 2012 12:57 pm

வெட்டியான் : டேய் மகனே இந்த ஒரு ரூபாயக்கூட விட்டு வைக்கலையா...?

வெட்டியான் மகன்: நீ தானே சொன்னப்பா தொட்டில் பழக்கம் சுடுகாடுவரைக்குமுனு அதான்



புதுமாப்பிள்ளை : சோசியரே 12 ராசியில நல்ல ராசிப் பொண்ண பார்த்து சொல்லுங்க

சோசியர் :எந்த ராசிப் பொண்ணக் கட்டினாலும் கடைசிவரைக்கும் உன் ராசி 'நாய்படாத பாடுதான்'


Last edited by ஹிஷாலீ on Tue Jul 31, 2012 5:23 pm; edited 1 time in total
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1179

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by யினியவன் on Tue Jul 31, 2012 3:48 pm

சிரிப்பு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by ராஜா on Tue Jul 31, 2012 3:49 pm

இதுக்கு ஒரு தனி திரியா அநியாயம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by சார்லஸ் mc on Tue Jul 31, 2012 3:50 pm

இந்த ஜோக் எனக்கு புரியலையே...

உங்களுக்கு என்ன புரிஞ்சது யினியவன்?
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4346
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by யினியவன் on Tue Jul 31, 2012 3:52 pm

நெத்தியில் வைக்கும் ஒத்த ரூபாயக் கூட பய்யன் - அப்பன் பேச்ச கேட்டு எடுத்துக்கறான் சார்லஸ்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by யினியவன் on Tue Jul 31, 2012 3:53 pm

@ராஜா wrote:இதுக்கு ஒரு தனி திரியா அநியாயம்
ராஜா பொதுப் பகுதியில் ஒரு அறிவிப்பு போடுங்க - புதியவர்கள் பலர் இதே தான் செய்கிறார்கள்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by சார்லஸ் mc on Tue Jul 31, 2012 3:54 pm

ஓஹோ... ஆனா...இப்பக்கூட சிரிப்பு வரலையே...என்ன செய்வது?
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4346
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by யினியவன் on Tue Jul 31, 2012 3:56 pm

@சார்லஸ் mc wrote:ஓஹோ... ஆனா...இப்பக்கூட சிரிப்பு வரலையே...என்ன செய்வது?
எனக்கு இதப் பார்த்து இப்ப ரொம்ப ரொம்ப சிப்பு வருது சிப்பு வருது



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by முரளிராஜா on Tue Jul 31, 2012 4:11 pm

@சார்லஸ் mc wrote:இந்த ஜோக் எனக்கு புரியலையே...

உங்களுக்கு என்ன புரிஞ்சது யினியவன்?
உங்களுக்கும் புரியலைனு அவருக்கு புரிஞ்சுதாம் ஜாலி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by ராஜா on Tue Jul 31, 2012 4:15 pm

@சார்லஸ் mc wrote:ஓஹோ... ஆனா...இப்பக்கூட சிரிப்பு வரலையே...என்ன செய்வது?
வாயில் இருக்குற நீங்க செய்த அல்வாவை துப்பிட்டு முயற்சி செய்யுங்கள் வரும் என்ன கொடுமை சார் இது , நல்லா சமைப்பது எப்படின்னு முரளி அண்ணன் கிட்ட டியூஷன் போங்கன்னு சொன்னா கேட்குறீங்களா சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by சார்லஸ் mc on Tue Jul 31, 2012 4:22 pm

@ராஜா wrote:
@சார்லஸ் mc wrote:ஓஹோ... ஆனா...இப்பக்கூட சிரிப்பு வரலையே...என்ன செய்வது?
வாயில் இருக்குற நீங்க செய்த அல்வாவை துப்பிட்டு முயற்சி செய்யுங்கள் வரும் என்ன கொடுமை சார் இது , நல்லா சமைப்பது எப்படின்னு முரளி அண்ணன் கிட்ட டியூஷன் போங்கன்னு சொன்னா கேட்குறீங்களா சிரி

அவருகிட்ட பிரியாணி செய்வது எப்படின்னு கேட்டு செஞ்ச பிரியாணிய சாப்பிட முடியாம குப்பையில கொட்டினதுதான் மீதம்...

இதனால இல்லத்தரசியிடம் இடி பட்டதுதான் மிச்சம் என்ன கொடுமை சார் இது
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4346
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by முரளிராஜா on Tue Jul 31, 2012 4:24 pm

@சார்லஸ் mc wrote:

இதனால இல்லத்தரசியிடம் இடி பட்டதுதான் மிச்சம் என்ன கொடுமை சார் இது
இது தினசரி உங்க இல்லத்தில் நடக்கறதுதானே சார்லஸ் சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by யினியவன் on Tue Jul 31, 2012 4:25 pm

@சார்லஸ் mc wrote:அவருகிட்ட பிரியாணி செய்வது எப்படின்னு கேட்டு செஞ்ச பிரியாணிய சாப்பிட முடியாம குப்பையில கொட்டினதுதான் மீதம்...

இதனால இல்லத்தரசியிடம் இடி பட்டதுதான் மிச்சம் என்ன கொடுமை சார் இது
பரவாயில்லையே நீங்க - பிரியானிய மட்டும் தானே குப்பையில் கொட்டினாங்க!!!

முரளி கதை வேற - அதக் கேட்டு அவர நோகடிக்காதீங்க சார்லஸ்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by ராஜா on Tue Jul 31, 2012 4:29 pm

@சார்லஸ் mc wrote:அவருகிட்ட பிரியாணி செய்வது எப்படின்னு கேட்டு செஞ்ச பிரியாணிய சாப்பிட முடியாம குப்பையில கொட்டினதுதான் மீதம்...இதனால இல்லத்தரசியிடம் இடி பட்டதுதான் மிச்சம் என்ன கொடுமை சார் இது
அச்சச்சோ , மறுநாள் குப்பை தொட்டிபக்கம் போயி பார்த்தீங்களா இல்லையா .. உங்க பிரியாணியை சாப்பிட்ட எத்தனை அப்பாவி ஜீவன்கள் அன்று மேலுலகம் போனுச்சோ தெரியல
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by சார்லஸ் mc on Tue Jul 31, 2012 4:29 pm

@யினியவன் wrote:
@சார்லஸ் mc wrote:அவருகிட்ட பிரியாணி செய்வது எப்படின்னு கேட்டு செஞ்ச பிரியாணிய சாப்பிட முடியாம குப்பையில கொட்டினதுதான் மீதம்...

இதனால இல்லத்தரசியிடம் இடி பட்டதுதான் மிச்சம் என்ன கொடுமை சார் இது
பரவாயில்லையே நீங்க - பிரியானிய மட்டும் தானே குப்பையில் கொட்டினாங்க!!!

முரளி கதை வேற - அதக் கேட்டு அவர நோகடிக்காதீங்க சார்லஸ்.

அந்த இரகசியத்த சொல்லுங்க யினியவன். முள்ளி ரொம்பத்தான் ஆட்டம் போடராரு. இன்னிக்கு அசைவ பிரியாணி போட்ருவோம்... ஜொள்ளு
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4346
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by சார்லஸ் mc on Tue Jul 31, 2012 4:30 pm

@ராஜா wrote:
@சார்லஸ் mc wrote:அவருகிட்ட பிரியாணி செய்வது எப்படின்னு கேட்டு செஞ்ச பிரியாணிய சாப்பிட முடியாம குப்பையில கொட்டினதுதான் மீதம்...இதனால இல்லத்தரசியிடம் இடி பட்டதுதான் மிச்சம் என்ன கொடுமை சார் இது
அச்சச்சோ , மறுநாள் குப்பை தொட்டிபக்கம் போயி பார்த்தீங்களா இல்லையா .. உங்க பிரியாணியை சாப்பிட்ட எத்தனை அப்பாவி ஜீவன்கள் அன்று மேலுலகம் போனுச்சோ தெரியல

எவ்வளவு நல்ல காரியம் பண்ணியிருக்கிறேன். அதை பாராட்டுவதை விட்டுவிட்டு...
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4346
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by முரளிராஜா on Tue Jul 31, 2012 4:32 pm

@ராஜா wrote:அச்சச்சோ , மறுநாள் குப்பை தொட்டிபக்கம் போயி பார்த்தீங்களா இல்லையா .. உங்க பிரியாணியை சாப்பிட்ட எத்தனை அப்பாவி ஜீவன்கள் அன்று மேலுலகம் போனுச்சோ தெரியல

பிரியானியோட சேந்து அவரும் அங்கதான் இருந்தாரம் இல்லதரசிக்கு பயந்து சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by ராஜா on Tue Jul 31, 2012 4:34 pm

@முரளிராஜா wrote:
@ராஜா wrote:அச்சச்சோ , மறுநாள் குப்பை தொட்டிபக்கம் போயி பார்த்தீங்களா இல்லையா .. உங்க பிரியாணியை சாப்பிட்ட எத்தனை அப்பாவி ஜீவன்கள் அன்று மேலுலகம் போனுச்சோ தெரியல
பிரியானியோட சேந்து அவரும் அங்கதான் இருந்தாரம் இல்லதரசிக்கு பயந்து சிரி
சிரி சிரிப்பு சிப்பு வருது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by சார்லஸ் mc on Tue Jul 31, 2012 4:36 pm

@முரளிராஜா wrote:
@ராஜா wrote:அச்சச்சோ , மறுநாள் குப்பை தொட்டிபக்கம் போயி பார்த்தீங்களா இல்லையா .. உங்க பிரியாணியை சாப்பிட்ட எத்தனை அப்பாவி ஜீவன்கள் அன்று மேலுலகம் போனுச்சோ தெரியல

பிரியானியோட சேந்து அவரும் அங்கதான் இருந்தாரம் இல்லதரசிக்கு பயந்து சிரி

நீங்க எனக்கு முன்னாடியே அங்க இருந்தீங்களே...

அதையேன் சொல்ல மறந்தீங்க முள்ளி"
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4346
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by ராஜா on Tue Jul 31, 2012 4:38 pm

@சார்லஸ் mc wrote:நீங்க எனக்கு முன்னாடியே அங்க இருந்தீங்களே...
அதையேன் சொல்ல மறந்தீங்க முள்ளி"
இந்த விசாரணையில் பல விஷயங்கள் வெளியே வரும் போல இருக்கே
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by முரளிராஜா on Tue Jul 31, 2012 4:39 pm

@சார்லஸ் mc wrote:

நீங்க எனக்கு முன்னாடியே அங்க இருந்தீங்களே...

அதையேன் சொல்ல மறந்தீங்க முள்ளி"
எப்படியும் நீங்க இங்கதான் வருவீங்கனு தெரிஞ்சு உங்கள காப்பாத்ததான் நான் அங்கிருந்தேன் சார்லஸ் சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by முரளிராஜா on Tue Jul 31, 2012 4:42 pm

@ராஜா wrote:
@சார்லஸ் mc wrote:நீங்க எனக்கு முன்னாடியே அங்க இருந்தீங்களே...
அதையேன் சொல்ல மறந்தீங்க முள்ளி"
இந்த விசாரணையில் பல விஷயங்கள் வெளியே வரும் போல இருக்கே
நாங்க இரண்டு பேரும் அங்க இருந்தப்ப அண்ணா வலிக்குது அண்ணானு தொட்டியின் கீழ்மட்டத்தி இருந்து நீங்க குரல் கொடுத்தத மறந்துட்டிங்களா ராஜா ஜாலி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by சார்லஸ் mc on Tue Jul 31, 2012 4:42 pm

@முரளிராஜா wrote:
@சார்லஸ் mc wrote:

நீங்க எனக்கு முன்னாடியே அங்க இருந்தீங்களே...

அதையேன் சொல்ல மறந்தீங்க முள்ளி"
எப்படியும் நீங்க இங்கதான் வருவீங்கனு தெரிஞ்சு உங்கள காப்பாத்ததான் நான் அங்கிருந்தேன் சார்லஸ் சிரி

ஓ...சேம் பிளட் சியர்ஸ் முத்தம்
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4346
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by சார்லஸ் mc on Tue Jul 31, 2012 4:43 pm

@முரளிராஜா wrote:
@ராஜா wrote:
@சார்லஸ் mc wrote:நீங்க எனக்கு முன்னாடியே அங்க இருந்தீங்களே...
அதையேன் சொல்ல மறந்தீங்க முள்ளி"
இந்த விசாரணையில் பல விஷயங்கள் வெளியே வரும் போல இருக்கே
நாங்க இரண்டு பேரும் அங்க இருந்தப்ப அண்ணா வலிக்குது அண்ணானு தொட்டியின் கீழ்மட்டத்தி இருந்து நீங்க குரல் கொடுத்தத மறந்துட்டிங்களா ராஜா ஜாலி


ஓ...அது அவருதானா?!! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நடனம்
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4346
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by ராஜா on Tue Jul 31, 2012 4:47 pm

@முரளிராஜா wrote:நாங்க இரண்டு பேரும் அங்க இருந்தப்ப அண்ணா வலிக்குது அண்ணானு தொட்டியின் கீழ்மட்டத்தி இருந்து நீங்க குரல் கொடுத்தத மறந்துட்டிங்களா ராஜா ஜாலி
உங்களை பார்க்க வீட்டுக்கு போனேன், "கோபத்துல பூரிக்கட்டையால ரெண்டே ரெண்டு அடி தான் அடிச்சேன் ராஜா அதுக்கு கோவிச்சுக்கிட்டு குப்பைதொட்டி பக்கத்திலேயே உட்கார்துருக்கார் கூப்பிட்டு வாங்கண்ணு" அண்ணி தான் சொன்னாங்க அதான் அங்கு வந்தேன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum