ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by யினியவன் on Sat Jul 28, 2012 3:21 pm

முரளிராஜா - நன்றி நன்றி நன்றி


மாயவரம் கண்டெடுத்த இம்மாணிக்கத்தை
ஈகரை நிர்வாகம் நிர்வாகக் குழுவில் சேர்த்து
கவுரவித்தமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
இங்ஙனம் குப்புமி எழுச்சி இயக்க பேரவை மாயவரம்


இன்று நம் முரளி இந்த போஸ்டரை மாயவரம் முழுவதும் ஓட்டுவதில் பிஸியாக இருப்பதால் வர தாமதமாகும் ஈகரைக்கு என்பதை தெரிவித்து கொள்கிறோம்...

(ராஜா நீங்க சொன்னது மாதிரியே இங்க இந்த செய்தியை போட்டுட்டேன்) புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by விநாயகாசெந்தில் on Sat Jul 28, 2012 3:26 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி
avatar
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1189
மதிப்பீடுகள் : 386

View user profile

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by ராஜா on Sat Jul 28, 2012 3:36 pm

சிரிப்பு சிப்பு வருது சிரி சிரி

லேடஸ்ட் நியூஸ் : போஸ்டரை மாயவரம் காவல் நிலைய சுவற்றில் ஒட்ட போயி , இப்ப திரு குப்புமி 1,2,3,4,5,6,7 என்று எண்ணிக்கொண்டிருப்பதாக செய்தி வந்துள்ளது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by ரா.ரா3275 on Sat Jul 28, 2012 3:41 pm

அடடே...புதிய நி.கு.உ முரளிராஜாவுக்கு ஒரு ஓ...ஊ...ஏ...ஐ....எல்லாம்...
வழ்த்துகள் முரளிராஜா அவர்களே...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by சிவா on Sat Jul 28, 2012 3:51 pm

இவர்தான் முரளிராஜாவா? எத்தனை வருடங்களுக்கு முன்னர் எடுத்த படம் இது?

சும்மா கும்முன்னு இருக்காருல்ல!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by ராஜா on Sat Jul 28, 2012 3:54 pm

@சிவா wrote:இவர்தான் முரளிராஜாவா? எத்தனை வருடங்களுக்கு முன்னர் எடுத்த படம் இது?
சும்மா கும்முன்னு இருக்காருல்ல!
ஆண்பாவம் படத்துல விகே ராமசாமி தியேட்டர்ல டிக்கெட் கொடுக்குற ஆள் போல இருக்குது சிரி சிரி அய்யோ, நான் இல்லை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by ஜாஹீதாபானு on Sat Jul 28, 2012 4:09 pm

அவரா.........இவர்...........? அதிர்ச்சி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30260
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by முஹைதீன் on Sat Jul 28, 2012 4:11 pm

முரளி ராஜா அழகா இருக்கார்.
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by சார்லஸ் mc on Sat Jul 28, 2012 5:09 pm

கி.மு - வில் எடுத்ததா?

கி.பி. - யில் எடுத்ததா?

முகத்தில் பூசிய அாிதாரம் சாியாக கலைக்கப்படவில்லையோ?

ஏன் இவ்வளவு பாிதாபமாக இருக்கிறீா்கள் முரளி?


(நீங்க ரொம்ப அல்கா...அல்கா ... இருக்கீங்க...)
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4347
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by முரளிராஜா on Sat Jul 28, 2012 5:38 pm

இன்னிக்கு கொஞ்சம் வேலை அதிகம அதான் அதிக நேரம் ஈகரைக்கு வரமுடியவில்லை
அதுக்குள்ளேயும் இவ்வளவு நடந்துடுச்சே ஒன்னும் புரியல
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by மகா பிரபு on Sat Jul 28, 2012 5:39 pm

முரளி அண்ணன் ரொம்ப அழகு.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by யினியவன் on Sat Jul 28, 2012 5:40 pm

ஒடுங்க ஒடுங்க முரளி வந்துட்டாரு செந்தில். புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by முரளிராஜா on Sat Jul 28, 2012 5:41 pm

@சிவா wrote:இவர்தான் முரளிராஜாவா? எத்தனை வருடங்களுக்கு முன்னர் எடுத்த படம் இது?

சும்மா கும்முன்னு இருக்காருல்ல!
மூண்று வருடம் முன்னர் எடுத்தது சிவா
இப்ப இந்த படத்துல என் தலையில் உள்ள முடியில பாதிய குறைச்சுக்குங்க அதான் இன்றைய முரளி சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by யினியவன் on Sat Jul 28, 2012 5:42 pm

@ராஜா wrote:சிரிப்பு சிப்பு வருது சிரி சிரி

லேடஸ்ட் நியூஸ் : போஸ்டரை மாயவரம் காவல் நிலைய சுவற்றில் ஒட்ட போயி , இப்ப திரு குப்புமி 1,2,3,4,5,6,7 என்று எண்ணிக்கொண்டிருப்பதாக செய்தி வந்துள்ளது
இந்த மாதிரி கோக்கு மாக்கு கேசில உள்ள போயிட்டு முரளி வெளிய வந்துட்டாரு ராஜா... புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by முரளிராஜா on Sat Jul 28, 2012 5:45 pm

@சார்லஸ் mc wrote:கி.மு - வில் எடுத்ததா?

கி.பி. - யில் எடுத்ததா?

முகத்தில் பூசிய அாிதாரம் சாியாக கலைக்கப்படவில்லையோ?

ஏன் இவ்வளவு பாிதாபமாக இருக்கிறீா்கள் முரளி?


(நீங்க ரொம்ப அல்கா...அல்கா ... இருக்கீங்க...)
கி.மு வும் இல்ல கி.பி யும் இல்ல
க.பி புரியல கல்யாணத்துக்கு பின் சோகம்
அப்படினா நான் பரிதாபமான நிலையில்தானே இருப்பேன் சார்லஸ் ஒன்னும் புரியல
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by முரளிராஜா on Sat Jul 28, 2012 5:48 pm

@முஹைதீன் wrote:முரளி ராஜா அழகா இருக்கார்.
@மகா பிரபு wrote:முரளி அண்ணன் ரொம்ப அழகு.
நமக்குள்ள எந்த பிரச்சனை இருந்தாலும் பேசி தீர்த்துப்போம் அழுகை
அதுக்காக நீங்க என்னை இப்படி நக்கல் அடிக்ககூடாது சோகம்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by மகா பிரபு on Sat Jul 28, 2012 6:10 pm

@முரளிராஜா wrote:
@முஹைதீன் wrote:முரளி ராஜா அழகா இருக்கார்.
@மகா பிரபு wrote:முரளி அண்ணன் ரொம்ப அழகு.
நமக்குள்ள எந்த பிரச்சனை இருந்தாலும் பேசி தீர்த்துப்போம் அழுகை
அதுக்காக நீங்க என்னை இப்படி நக்கல் அடிக்ககூடாது சோகம்
சிப்பு வருது சிரிப்பு
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by இரா.பகவதி on Sat Jul 28, 2012 6:21 pm

முரளி அண்ணா ஜேன் அண்ணா கொடுத்த உங்க போட்டோவையும் இங்க போட்டுடவா ஜாலி
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by முஹைதீன் on Sat Jul 28, 2012 6:57 pm

முரளி அண்ணா ஜேன் அண்ணா கொடுத்த உங்க போட்டோவையும் இங்க போட்டுடவா

நண்பா தம்பி பகவதி உங்கள காலவாரி விடுறதிலயே குறியாயிருக்கார்.

பார்த்து நடந்துக்குங்க.

என் ஃபோட்டாவ குடுத்தாலோ என்ன உண்டு இல்லன்னு பண்ணிடுவாருன்னு நினைக்கிறேன்.
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by கே. பாலா on Sat Jul 28, 2012 7:03 pm



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by முரளிராஜா on Sat Jul 28, 2012 7:06 pm

அது வேற ஒன்னுமில்ல முஹைதீன்
அந்த ஆயா மேட்டர நான் எல்லார்கிட்டேயும் சொல்லிட்டேன்ல
அந்த கடுப்பு அவருக்கு ஒன்னும் புரியல
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by கே. பாலா on Sat Jul 28, 2012 7:09 pm



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by முரளிராஜா on Sat Jul 28, 2012 7:10 pm

பாலா சார்
என் புகழை இந்த அளவுக்கு பரப்புனதுக்கு
வரும் காலத்தில் உங்க பேரும் கல்வெட்டில் இடம்பெரும் சூப்பருங்க

avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by இரா.பகவதி on Sat Jul 28, 2012 7:11 pm

முகைதின் அண்ணே உங்க புகைப்படத்தை கொஞ்சம் கொடுங்க நான் உங்களை ஒரே நாள்ல உலக புகழ் பன்னிருதேன்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by முரளிராஜா on Sat Jul 28, 2012 7:12 pm

அய்யோ இத என் பாசகார சிஷ்ய புள்ளைக அந்த ஜேனும் பகவதியும் பாத்த வயித்தெறிச்ச அதிர்ச்சி படுவாங்களே
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: முரளிராஜா - நன்றி நன்றி நன்றி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum