புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_m10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10 
30 Posts - 55%
heezulia
சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_m10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10 
24 Posts - 44%
mohamed nizamudeen
சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_m10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_m10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10 
72 Posts - 59%
heezulia
சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_m10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10 
45 Posts - 37%
mohamed nizamudeen
சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_m10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_m10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 21, 2012 3:43 pm

சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Urines10

கும்பகோணம்: பள்ளி விடுதியில் சிறுநீரை குடிக்க வற்புறுத்தி 9-ம் வகுப்பு மாணவன் சித்ரவதை செய்த 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழன் மாளிகையை சேர்ந்தவர் தேசிங்குராஜன்.கூலித்தொழிலாளி.இவரது மனைவி பூங்கொடி.இவர்களது மகன் பரத்ராஜ்(வயது 14).

பரத்ராஜ் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வந்தான். மேலும் பள்ளி அருகில் உள்ள விடுதியில் பரத்ராஜ் தங்கி இருந்தான். அதே விடுதியில் இப்பள்ளி ஆசிரியர்கள் சிலரும் தங்கி இருந்தனர்.

சம்பவத்தன்று இரவு விடுதியில் மாணவர்கள் மாதாந்திர தேர்வுக்காக சமூக அறிவியல் பாடத்தை படித்து கொண்டிருந்தனர். அப்போது பரத்ராஜ் சிறுநீர் கழிக்க வெளியில் செல்ல அனுமதிக்குமாறு அங்கு இருந்த ஆசிரியர்களிடம் கேட்டுள்ளான்.

அதற்கு அவர்கள், ”சரியாக படிக்காமல் அடிக்கடி வெளியில் செல்கிறாயா?” எனக் கேட்டு பரத்ராஜை அடித்து, துன்புறுத்தியதோடு மட்டுமின்றி, "சிறுநீர் கழிக்க வெளியில் செல்லக்கூடாது, அதை இங்கேயே குடி!” என்று வற்புறுத்தி பிரம்பால் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்த பரத்ராஜ்,விடுதியிலிருந்து வெளியேறி பஸ் மூலம் கும்பகோணம் வந்து சோழன் மாளிகையில் உள்ள வீட்டிற்கு சென்றான். அப்போது அவனது தந்தை தேசிங்குராஜன் மரத்தில் இருந்து தவறி விழுந்து கும்பகோணம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை அறிந்து கும்பகோணம் வந்தான்.

அங்கு தந்தை தேசிங்குராஜனிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தான். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தேசிங்குராஜன், கும்பகோணம் மருத்துவ போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் பெரம்பலுர் மாவட்டம் மங்களமேடு போலீசுக்கும், சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் விடுதிக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

மாணவர் பரத்ராஜ் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில்,மாணவனுக்கு சிறுநீர் குடிக்க வைத்த விவகாரத்தில், பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட 3 ஆசிரியர்களையும் சஸ்பெண்டு செய்துள்ளது.

மேலும் இதுகுறித்த விசாரணையை, மாவட்ட கல்வி அதிகாரி தலைமையிலான அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.



சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 21, 2012 3:47 pm

என்ன கொடுமை இது? என்ன கொடுமை சார் இது

ஏன் ஆசிரியர்கள் மனம் இப்படி போகிறதென்று புரியவில்லையே...

மனரீதியாக இவர்களுக்கு பள்ளியாண்டு முடிவில் ஒரு ஒருமாத பயிற்சி கொடுத்தால் சரியாகுமோ...



சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! 154550சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! 154550சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! 154550சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! 154550சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jul 21, 2012 3:51 pm

சோகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 21, 2012 4:02 pm

இது அந்த ஆசிரியர் மீது ஜோடிக்க பட்ட வழக்கு போல் தெரிகிறது ஒன்னும் புரியல

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Jul 22, 2012 7:09 am

இந்த சிறுவனுக்கு பாண் பராக் போடும் பழக்கத்தை விட சொல்லி கண்டித்த ஆசிரியரின் மேல் இவ்வாறு புகார் சொல்லி உள்ளான். அக்காலத்தில் நாமெல்லாம் ஆசிரியர் அடித்தால் வீட்டில் சொல்ல மாட்டோம் ஏனென்றால் வாத்தியார் அடிக்கிற அளவுக்கு என்னடா அப்படி தப்பு செய்தாய் என்று மேலும் பல அடிகள் விழும் அது போக வாத்தியாரிடம் வந்து வேறு இப்படி வீட்டில் வந்து சொல்கிறான் நன்றாக அடித்து முன்னுக்கு கொண்டு வரவும் என்று அவரை வேண்டிக்கொண்டு வேறு செல்வார்கள். எங்கள் காலத்தில் நாங்கள் சொல்லும் தாரக மந்திரமே : வீடிட்டடிக்கு வேம்படி தேவலை. ஆனால் இந்த காலம் அப்படி அல்ல பெற்றோர்கள் சிறிய பிரச்சனை என்றாலும் ஊத்தி பெரிதாக்கி விடுகின்றனர். அதை போல ஆசிரியர்கள் ஈகோ நிறைந்த மனிதர்களாக உள்ளனர். இந்த இரு துருவங்களுக்கும் நடுவே மாணவர்கள் என்ன செய்வார்கள்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக