புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_c10பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_m10பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_c10 
49 Posts - 52%
heezulia
பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_c10பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_m10பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_c10பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_m10பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_c10பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_m10பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_c10பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_m10பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_c10 
91 Posts - 56%
heezulia
பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_c10பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_m10பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_c10பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_m10பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_c10பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_m10பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jul 19, 2012 11:37 am

பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 என்ன புதுசு? இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி?

MS Office தான் நம்மில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் மென்பொருள். நம்முடைய பெரும்பாலான அலுவல் சம்பந்தப்பட்ட வேலைகள் அதில் தான் இருக்கும். Microsoft ஒவ்வொரு முறையும் புதிய Version வெளியிடும் போதும் நிறைய புதிய வசதிகளை சேர்த்து வெளியிடும்,

இந்த முறை வந்துள்ள Office 2013 - இல் என்ன புதுசு என்றும் , அதன் Consume...r Preview வை எப்படி டவுன்லோட் செய்வது என்ற வழிகளையும் காண்போம்.

என்ன புதுசு?

முழுக்க முழுக்க மேம்படுத்தப் பட்ட வசதி

Metro என்ற Language Interface-இல் இயங்குகிறது.

பணம் செலுத்தி வாங்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதமும் 60நிமிட Skype வீடியோ காலிங் இலவசம்.

Multiple Email Account , LinkedIn Feeds, Facebook Updates போன்றவற்றை Outlook தருகிறது.

Windows Phone- கள் Skydrive மூலம் Office 2013-ஐ Support செய்யும்.

Touch Screen சாதனங்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது

எளிதான PDF Edit வசதி.

ஆன்லைனில் save செய்யும் வசதி

இத்தோடு இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்.

Office 2013-இல் Power Point

Install செய்ய என்ன தேவை?

1GHz Processor

1GB RAM [32bit]/2GB RAM [64bit]

3GB Space in Hard Disk

1024x576 Resolution.

Windows 7, Windows 8 Operating System.

.NET - 3.5 and above

அத்தோடு இப்போது இலவசமாக டவுன்லோட் செய்ய உங்களுக்கு Hotmail Account இருக்க வேண்டும்.

டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

http://www.microsoft.com/office/preview/en/try-office-preview



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
avatar
Guest
Guest

PostGuest Thu Jul 19, 2012 12:12 pm

சூப்பருங்க சூப்பருங்க

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Jul 19, 2012 2:31 pm

பகிர்விற்கு நன்றி முஹைதீன்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 19, 2012 8:51 pm

பகிர்வுக்கு நன்றி நண்பா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக