ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கடும் உடற்பயிற்சி... ஜிம்மில் 'தொப்பையைத் தொலைத்த' அஜீத்!

View previous topic View next topic Go down

கடும் உடற்பயிற்சி... ஜிம்மில் 'தொப்பையைத் தொலைத்த' அஜீத்!

Post by முரளிராஜா on Wed Jul 18, 2012 4:26 pm




அடுத்த படத்துக்காக படு வேகமாகத் தயாராகி வருகிறார் அஜீத். இதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இப்போது அவர் முன்னிலும் ஸ்லிம்மாக, தொப்பையே, எக்ஸ்ட்ரா சதையோ இல்லாமல் பிட்டாக மாறியுள்ளார்.
அஜீ்த்தை விமர்சிப்பவர்கள் அவரது உடல் தோற்றத்தை விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுகுறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்திருந்த அஜீத், என் நடிப்பைப் பார்க்காமல், உடல் தோற்றத்தை கிண்டல் செய்வது சரியா எனக் கேட்டிருந்தார்.

ஆனால் இன்னொரு பக்கம், இந்த விமர்சனத்துக்கும் இடம் கொடுக்கக் கூடாது என நினைத்தாரோ என்னமோ.. ஜிம்முக்குப் போய் தீவிர உடற்பயிற்சியில் இறங்கிவிட்டார்.

அடுத்து ஏஎம் ரத்னம் தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நயன்தாராவுடன் தான் நடிக்கும் படத்துக்காகத்தான் இத்தனை பயிற்சிகளும்.

இந்தப் படத்தில் முற்றிலும் ஸ்லிம்மான அஜீத்தை நீங்கள் பார்க்கலாம் என்று கூறியுள்ள இயக்குநர் விஷ்ணு வர்தன், அஜீத் ஜிம்மிலிருக்கும் இரு படங்களையும் அனுப்பியுள்ளார்!

அந்தப் படங்களில் அஜீத்தின் உடல் ப்ளாட்டாக, ஃபிட்டாக உள்ளது. விமர்சகர்கள் கிண்டலடிக்கும் தொப்பை கூட போயே போச்! விட்டால் சிக்ஸ் பேக்குடன் வந்து நின்றாலும் நிற்பார் மனிதர்...

வெற்றியும் தோல்வியும் கலைஞர்களின் ஆர்வத்தை பாதிப்பதில்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்!!

நன்றி ஒன் இந்தியா
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: கடும் உடற்பயிற்சி... ஜிம்மில் 'தொப்பையைத் தொலைத்த' அஜீத்!

Post by ஹர்ஷித் on Wed Jul 18, 2012 4:27 pm

சூப்பருங்க
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: கடும் உடற்பயிற்சி... ஜிம்மில் 'தொப்பையைத் தொலைத்த' அஜீத்!

Post by பாலாஜி on Wed Jul 18, 2012 4:35 pm

தொப்பையை குறைக்க செலவிடும் நேரத்தை , கதை கேட்பதிலையும் செலவிடலாமே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கடும் உடற்பயிற்சி... ஜிம்மில் 'தொப்பையைத் தொலைத்த' அஜீத்!

Post by முரளிராஜா on Wed Jul 18, 2012 5:42 pm

வை.பாலாஜி wrote:தொப்பையை குறைக்க செலவிடும் நேரத்தை , கதை கேட்பதிலையும் செலவிடலாமே
பில்லா 2 பாத்துட்டு நீங்க சொன்ன பதிலா எடுத்துக்கலாமா தல ஒன்னும் புரியல
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: கடும் உடற்பயிற்சி... ஜிம்மில் 'தொப்பையைத் தொலைத்த' அஜீத்!

Post by பாலாஜி on Mon Jul 23, 2012 6:01 pm

படத்தின் உண்மையான நிலை என்ன , வெற்றி படமா , தோல்வி படமா முரளி , மயிலையில் ரத்னாவில் ஓடுகின்றதா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கடும் உடற்பயிற்சி... ஜிம்மில் 'தொப்பையைத் தொலைத்த' அஜீத்!

Post by முரளிராஜா on Mon Jul 23, 2012 6:55 pm

வை.பாலாஜி wrote:படத்தின் உண்மையான நிலை என்ன , வெற்றி படமா , தோல்வி படமா முரளி , மயிலையில் ரத்னாவில் ஓடுகின்றதா
இங்கு ரத்னாவிலும் கோமதியிலும் ஓடுது தல
ஆரம்ப மூன்று நாட்களீல் இருந்த கூட்டம் தற்பொழுது இல்லை
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: கடும் உடற்பயிற்சி... ஜிம்மில் 'தொப்பையைத் தொலைத்த' அஜீத்!

Post by ராஜா on Tue Jul 24, 2012 11:26 am

@முரளிராஜா wrote:
வை.பாலாஜி wrote:படத்தின் உண்மையான நிலை என்ன , வெற்றி படமா , தோல்வி படமா முரளி , மயிலையில் ரத்னாவில் ஓடுகின்றதா
இங்கு ரத்னாவிலும் கோமதியிலும் ஓடுது தல
ஆரம்ப மூன்று நாட்களீல் இருந்த கூட்டம் தற்பொழுது இல்லை
இரண்டு தியேட்டர்களில் படம் போடுற அளவுக்கு நம்ம ஊரு அவ்வளவு வளர்ந்துடுச்சா புன்னகை புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கடும் உடற்பயிற்சி... ஜிம்மில் 'தொப்பையைத் தொலைத்த' அஜீத்!

Post by முரளிராஜா on Tue Jul 24, 2012 11:30 am

@ராஜா wrote:இரண்டு தியேட்டர்களில் படம் போடுற அளவுக்கு நம்ம ஊரு அவ்வளவு வளர்ந்துடுச்சா புன்னகை புன்னகை
அதான் முன்னரே சொல்லி இருக்கேன்ல
நீங்க வெளிநாடு போனதிலிருந்து நம்ம ஊரு எந்த தொல்லையும் இல்லாம நல்லா வளர ஆரம்பிச்சிடுச்சு ஒன்னும் புரியல
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: கடும் உடற்பயிற்சி... ஜிம்மில் 'தொப்பையைத் தொலைத்த' அஜீத்!

Post by பாலாஜி on Tue Jul 24, 2012 11:36 am

@முரளிராஜா wrote:
@ராஜா wrote:இரண்டு தியேட்டர்களில் படம் போடுற அளவுக்கு நம்ம ஊரு அவ்வளவு வளர்ந்துடுச்சா புன்னகை புன்னகை
அதான் முன்னரே சொல்லி இருக்கேன்ல
நீங்க வெளிநாடு போனதிலிருந்து நம்ம ஊரு எந்த தொல்லையும் இல்லாம நல்லா வளர ஆரம்பிச்சிடுச்சு ஒன்னும் புரியல

எங்கிருந்தாலும் மயிலாடுதுறையின் வளர்ச்சிக்கு பாடுபடும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கடும் உடற்பயிற்சி... ஜிம்மில் 'தொப்பையைத் தொலைத்த' அஜீத்!

Post by ராஜா on Tue Jul 24, 2012 11:38 am

வை.பாலாஜி wrote:
@முரளிராஜா wrote:
@ராஜா wrote:இரண்டு தியேட்டர்களில் படம் போடுற அளவுக்கு நம்ம ஊரு அவ்வளவு வளர்ந்துடுச்சா புன்னகை புன்னகை
அதான் முன்னரே சொல்லி இருக்கேன்ல
நீங்க வெளிநாடு போனதிலிருந்து நம்ம ஊரு எந்த தொல்லையும் இல்லாம நல்லா வளர ஆரம்பிச்சிடுச்சு ஒன்னும் புரியல

எங்கிருந்தாலும் மயிலாடுதுறையின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்
ஆமாம் ஆமா
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கடும் உடற்பயிற்சி... ஜிம்மில் 'தொப்பையைத் தொலைத்த' அஜீத்!

Post by பிளேடு பக்கிரி on Tue Jul 24, 2012 11:58 am

@முரளிராஜா wrote:
வை.பாலாஜி wrote:தொப்பையை குறைக்க செலவிடும் நேரத்தை , கதை கேட்பதிலையும் செலவிடலாமே
பில்லா 2 பாத்துட்டு நீங்க சொன்ன பதிலா எடுத்துக்கலாமா தல ஒன்னும் புரியல
டான் படத்துலயும் 5 குத்து பாட்டு.. வடிவேலு, சந்தானம் காமெடி.. அம்மா அழுறது.. தங்கச்சி அழுறது எல்லாம் வைக்க முடியுமா? அதிர்ச்சி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கடும் உடற்பயிற்சி... ஜிம்மில் 'தொப்பையைத் தொலைத்த' அஜீத்!

Post by Guest on Tue Jul 24, 2012 12:15 pm



தன்னம்பிக்கை வீழ்ந்தே கிடப்பதில்லை

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கடும் உடற்பயிற்சி... ஜிம்மில் 'தொப்பையைத் தொலைத்த' அஜீத்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum