புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10உதவி கேட்டு உங்களிடம்  Poll_m10உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10 
30 Posts - 58%
heezulia
உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10உதவி கேட்டு உங்களிடம்  Poll_m10உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10 
20 Posts - 38%
Manimegala
உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10உதவி கேட்டு உங்களிடம்  Poll_m10உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10உதவி கேட்டு உங்களிடம்  Poll_m10உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10உதவி கேட்டு உங்களிடம்  Poll_m10உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10 
150 Posts - 50%
ayyasamy ram
உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10உதவி கேட்டு உங்களிடம்  Poll_m10உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10உதவி கேட்டு உங்களிடம்  Poll_m10உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10 
11 Posts - 4%
prajai
உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10உதவி கேட்டு உங்களிடம்  Poll_m10உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10 
9 Posts - 3%
Jenila
உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10உதவி கேட்டு உங்களிடம்  Poll_m10உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10உதவி கேட்டு உங்களிடம்  Poll_m10உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10உதவி கேட்டு உங்களிடம்  Poll_m10உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10உதவி கேட்டு உங்களிடம்  Poll_m10உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10உதவி கேட்டு உங்களிடம்  Poll_m10உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10உதவி கேட்டு உங்களிடம்  Poll_m10உதவி கேட்டு உங்களிடம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி கேட்டு உங்களிடம்


   
   

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Jul 17, 2012 4:21 pm

எனது கணினியில் எனக்குத் தேவையில்லாத மென்பொருட்கள் அதிகமாக இருக்கின்றன. அதனால் கணினி வேகம் குறைந்து காணப்படுகிறது. இந்த தேவையற்ற மென்பொருட்களை வழமையான முறைகளில் கண்டுபிடித்து அழிக்க முடியவில்லை.
இவற்றை கண்டுபிடித்து அழிப்பதற்கு ஏதாவது மென்பொருட்கள் இருந்தால் தந்து உதவுங்கள் நண்பர்களே.
நான் விடோஸ் விஸ்தா பயன்படுத்துகிறேன்.
நன்றி.



நேர்மையே பலம்
உதவி கேட்டு உங்களிடம்  5no
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 17, 2012 4:44 pm

ccleaner என்று ஒரு மென்பொருள் உள்ளது அது தேவை இல்லாத கோப்புகளை மட்டுமே அழிக்கும் மென்பொருள்களை அழிக்காது ,நீங்க கன்ட்ரோல் பேனலில் போய் ப்ரோக்ராம் அண்ட் பியுசர்ஸ் போய் தேவை இல்லாததை அணிந்ச்டால் செய்து துக்கி விடுங்கள் , அப்புறம் நம்ம முட்டை கதை என்ன ஆச்சி அண்ணே

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Jul 17, 2012 5:00 pm

கண்ரோல்பென லில் அவற்றை காட்டுதில்லை அதனால் அழிக்கமுடியாமல் இருக்கிறது.
முட்டை கதை முடிஞ்சுது. நீங்க பாக்கேல்லையா பகவதி.



நேர்மையே பலம்
உதவி கேட்டு உங்களிடம்  5no
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 17, 2012 5:05 pm

கண்ட்ரோல் பேனல் --> ப்ரோக்ராம்ஸ் அண்ட் பியுசர்ஸ் -->> அப்புறம் ரைட் கிளிக் அப்புறம் அணிந்ச்டால், இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க முடியாட்டி போர்மட் தான் பன்னனுமுனு நினைக்கிறேன் , வேற யாரவது எதாவது ஐடியா கொடுக்காங்கலானு பாப்போம் புன்னகை

ஐயோ நான் அந்த முட்டை கதையை பார்க்கவே இல்லையே சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 17, 2012 5:57 pm

அகிலன் - ஆட் ரிமோவ் ப்ரோக்ராம்ஸ் ல் இருக்குமே அன்இன்ஸ்டால் வசதி.




அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Jul 17, 2012 6:03 pm

யினியவன் wrote:அகிலன் - ஆட் ரிமோவ் ப்ரோக்ராம்ஸ் ல் இருக்குமே அன்இன்ஸ்டால் வசதி.
இருக்கிறது, ஆனால் அதில் எல்லா ப்ரோகிராம்களும் இல்லை யினியவன்



நேர்மையே பலம்
உதவி கேட்டு உங்களிடம்  5no
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 17, 2012 6:06 pm

அப்படி என்ன ப்ரோக்ராம் இன்ஸ்டால் பண்ணினீங்க - ஒ பப்ளிக்ல சொல்ல முடியாதோ? புன்னகை

அந்த விவகாரமான ப்ரோக்ராம்ஸ் ரிமூவ் பண்ண சுத்தம் செய்யும் மென்பொருள் தான் சரிப் படும். இல்லையேல் பார்மாட் தான்.

அதுக்கப்புறம் நல்ல பிள்ளையா இருக்கப் பாருங்க. புன்னகை




அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Jul 17, 2012 6:14 pm

நான் இன்ஸ்டால் செய்தது என்றால் அழித்துவிடலாம், இவைகள் புதிதாக கணினி வாங்கும்போது அதோடு வந்தவை.
கணினியை ரிஇன்ஸ்டால் செய்தாலும் போகாது.



நேர்மையே பலம்
உதவி கேட்டு உங்களிடம்  5no
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 17, 2012 6:31 pm

http://support.microsoft.com/kb/2438651

http://www.revouninstaller.com/

முதல் சுட்டி மைக்ரோசாப்ட் வழங்கும் மென்பொருள் (நான் இதை சோதித்து பார்க்கவில்லை , இப்போது தான் தரவிறக்கியுள்ளேன்)

இரண்டாவது Revo uninstaller சிறப்பாக செயல்படும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 17, 2012 6:32 pm

அழித்தலின் ராஜாவே சொல்லியாச்சு - அழிச்சிடுங்க அகிலன்.




Sponsored content

PostSponsored content



Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக