புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10 
1 Post - 1%
bala_t
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10 
1 Post - 1%
prajai
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10 
280 Posts - 42%
heezulia
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 01, 2013 11:04 pm

மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் இன்று வரை முழுமையாக கண்டறியப்பட வில்லை. குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டதாகவும், திருமலை நாயக்கர் காலத்தில் முடிவுற்றதாகவும் கூறப்படுகின்றது.

முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள். சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில் அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி.மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம்.

மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.

தமிழ் மாதங்களை கொண்ட வீதிகளை மதுரையில் மட்டுமே காணமுடியும்.

தமிழ் கருத்து களம்

மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Mமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Uமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Tமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Hமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Uமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Mமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Oமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Hமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Aமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Mமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Eமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Jan 01, 2013 11:08 pm

சூப்பருங்க

மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Paard105xzமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Paard105xzமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Paard105xzமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jan 02, 2013 8:38 am

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் 1357389மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் 59010615மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Images3ijfமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Images4px
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Jan 02, 2013 9:50 am

நன்றி :வணக்கம்:

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 02, 2013 11:01 am

பகிர்வுக்கு நன்றி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 08, 2013 7:52 pm

முத்துமுஹமது அவர்களின் செய்தி சிறப்பானது! இவ்வேளையில் தமிழ் மக்களுக்கு நான் சொல்லவேண்டியது ஒன்று உண்டு ! அஃதாவது , நம்பிக்கைகளை ஒதுக்கிவிட்டுக் கோயில்களை ஆராயவேண்டும் ! அப்போது பல சமுதாய நுட்பங்கள் தெரியவரும் ! நான் எனது புராண ஆய்வுகளில் இப்படி எத்தனையோ கண்டு வெளிப்படுத்தியுள்ளேன் !
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 08, 2013 9:07 pm

Dr.S.Soundarapandian wrote:முத்துமுஹமது அவர்களின் செய்தி சிறப்பானது! இவ்வேளையில் தமிழ் மக்களுக்கு நான் சொல்லவேண்டியது ஒன்று உண்டு ! அஃதாவது , நம்பிக்கைகளை ஒதுக்கிவிட்டுக் கோயில்களை ஆராயவேண்டும் ! அப்போது பல சமுதாய நுட்பங்கள் தெரியவரும் ! நான் எனது புராண ஆய்வுகளில் இப்படி எத்தனையோ கண்டு வெளிப்படுத்தியுள்ளேன் !

நல்ல முயற்சி தொடருங்கள்

மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Mமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Uமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Tமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Hமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Uமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Mமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Oமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Hமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Aமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Mமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Eமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 08, 2013 9:27 pm

நல்ல பதிவுக்கு நன்றி முத்துமுகமது மகிழ்ச்சி
வி.பொ.பா

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 7:27 pm

உண்மை தான் அண்ணா மீனாக்ஷி அம்மன் கோவில் குறிப்பிட்ட காலகட்டத்தில் கட்டப் படவில்லை..... ஒவ்வொரு மன்னரின் காலத்திலும் ஒவொரு பகுதியாக கட்டப்பட்டது ..... மதுரையில் போனால் மீனாக்ஷி அம்மன் கோவில் பழைய கோவில்(சிம்மக்கல்) என்று இரண்டாக உள்ளது ..

மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Mமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Aமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Dமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Hமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் U

மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக