ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ஜாஹீதாபானு

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து...

View previous topic View next topic Go down

சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து...

Post by Pakee on Mon Jul 16, 2012 3:08 pm



ஓர் நடுத்தர வயது ஆள் காவல்துறையில் புகார்
கொடுக்க வந்திருந்தார்.

“என்ன பிரச்சினை?” அதிகாரி கனிவாக கேட்டார்.

“என் கூட இருந்த பொண்ணை ஒருத்தன்
தள்ளிக்கிட்டு போயிட்டான்”

“கூட இருந்த பொண்ணுன்னா.. மனைவியையா?”

“இல்லை. என் மனைவியை அவன் எப்பவோ
தள்ளிக்கிட்டுப் போயிட்டான்”

“அப்போ உன் கூட இருந்த பொண்ணு”

“அவனோட மனைவி”

“புரியலை”

“நான் வாழ்க்கை நடத்திக்கிட்டிருந்த பொண்ணை
அவளோட முன்னாள் கணவன் கூட்டிக்கிட்டுப்
போயிட்டான்.
அவ இல்லாமே என்னாலே வாழ முடியாது.
நீங்கதான் பெரிய மனசு பண்ணி எங்களை சேர்த்து
வைக்கணும்”...
avatar
Pakee
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 635
மதிப்பீடுகள் : 74

View user profile http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

Re: சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து...

Post by இரா.பகவதி on Mon Jul 16, 2012 3:37 pm

மருதமலை ௨ வா சோகம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து...

Post by Pakee on Mon Jul 16, 2012 3:41 pm

ஏன் அண்ணா மருதமலையை கூப்பிடுரிங்க புன்னகை
avatar
Pakee
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 635
மதிப்பீடுகள் : 74

View user profile http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

Re: சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து...

Post by அகிலன் on Mon Jul 16, 2012 3:44 pm

தன்னுடைய மனைவியையும் பறிகொடுத்து கூட இருந்தவளையும் இழந்து தவிக்கிறார்
பாவம். அவருக்கு நீதி கிடைக்கவேணும்.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1362
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து...

Post by இரா.பகவதி on Mon Jul 16, 2012 3:46 pm

அதில் தான் இந்த மாதிரி பஞ்சாயத்து வரும் வடிவேலிடம் , சிரி , மேலும் என்னை அன்னாவென்று கூறி உங்கள் வயதை குறைக்கலாம் என்ற எண்ணமாம் உடுட்டுக்கட்டை அடி வ
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து...

Post by இரா.பகவதி on Mon Jul 16, 2012 3:47 pm

அகிலன் அண்ணா இப்படி ஒரு மனைவி அவருக்கு தேவை தானா சோகம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து...

Post by பாலாஜி on Mon Jul 16, 2012 4:06 pm

ஒன்னும் புரியல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து...

Post by அகிலன் on Mon Jul 16, 2012 4:12 pm

@இரா.பகவதி wrote:அகிலன் அண்ணா இப்படி ஒரு மனைவி அவருக்கு தேவை தானா சோகம்
நாம சொல்லுறத கேட்டிருந்தா இப்படி ஆகியிருக்குமா?
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1362
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து...

Post by இரா.பகவதி on Mon Jul 16, 2012 4:14 pm

ஆமா அகிலன் அண்ணா நிங்க என்ன சொன்னிங்க புன்னகை
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து...

Post by அகிலன் on Mon Jul 16, 2012 4:21 pm

@இரா.பகவதி wrote:ஆமா அகிலன் அண்ணா நிங்க என்ன சொன்னிங்க புன்னகை
பாத்தீங்களா,
நீங்களாச்சும் என்னட்ட இப்படி கேக்குறீங்க,
அவர் கேட்டாரா?
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1362
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து...

Post by இரா.பகவதி on Mon Jul 16, 2012 4:24 pm

அகில் அண்ணே அவர் கொஞ்ச கூச்ச சுபாவம் அதான் அவர் கேக்கலை ஜாலி
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து...

Post by அகிலன் on Mon Jul 16, 2012 4:34 pm

@இரா.பகவதி wrote:அகில் அண்ணே அவர் கொஞ்ச கூச்ச சுபாவம் அதான் அவர் கேக்கலை ஜாலி
இப்ப விளங்குதா? அவர் என் தனிமரமாய் நிற்கிறார் என்று.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1362
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து...

Post by இரா.பகவதி on Mon Jul 16, 2012 5:19 pm

அகில் அண்ணே அவர் ஓடியே போய்ட்டாரு ஜாலி
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து...

Post by அகிலன் on Mon Jul 16, 2012 5:23 pm

@இரா.பகவதி wrote:அகில் அண்ணே அவர் ஓடியே போய்ட்டாரு ஜாலி
பாவம் மனுஷன் வேற ஒன்றை தேடப்போயிட்டார் போல?
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1362
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து...

Post by இரா.பகவதி on Mon Jul 16, 2012 5:26 pm

இன்னொன்றா சோகம் நான் அப்பவே சொன்னேன் முள்ளி அண்ணே கூட சேராதிங்கனு , இப்படி போய் விலுந்துட்டாரே மனுஷன்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து...

Post by முரளிராஜா on Mon Jul 16, 2012 5:29 pm

@இரா.பகவதி wrote:இன்னொன்றா சோகம் நான் அப்பவே சொன்னேன் முள்ளி அண்ணே கூட சேராதிங்கனு , இப்படி போய் விலுந்துட்டாரே மனுஷன்
எதிர்ப்பு ஆறுதல்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து...

Post by svbalakumar2001 on Mon Jul 16, 2012 5:30 pm

சின்ன கவுண்டர் இல்லைனா

நாட்டாமைகிட்ட போக வேண்டியதுதான்
avatar
svbalakumar2001
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 42
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து...

Post by இரா.பகவதி on Mon Jul 16, 2012 5:33 pm

@svbalakumar2001 wrote:சின்ன கவுண்டர் இல்லைனா

நாட்டாமைகிட்ட போக வேண்டியதுதான்

யாரு நம்ம பாலாஜி அன்னகிட்டவா
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து...

Post by Pakee on Thu Jul 26, 2012 8:57 pm

நன்றிகள் பல மகிழ்ச்சி
avatar
Pakee
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 635
மதிப்பீடுகள் : 74

View user profile http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

Re: சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து...

Post by இரா.பகவதி on Thu Jul 26, 2012 9:56 pm

உங்க பஞ்சாயத்து முடிஞ்சிதா பாகீ
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து...

Post by Pakee on Sun Jul 29, 2012 12:25 am

முடிஞ்சுதுங்க அண்ணா மகிழ்ச்சி
avatar
Pakee
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 635
மதிப்பீடுகள் : 74

View user profile http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

Re: சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum