புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_c10சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_m10சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_c10 
69 Posts - 58%
heezulia
சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_c10சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_m10சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_c10சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_m10சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_c10சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_m10சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_c10சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_m10சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_c10 
111 Posts - 59%
heezulia
சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_c10சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_m10சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_c10சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_m10சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_c10சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_m10சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும்


   
   

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 01, 2012 5:14 pm

சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Ht1427


உடுத்துகிற உடையில் இருந்து உச்சரிக்கிற மொழி வரை சகலத்துக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு சினிமாதான் இன்ஸ்பிரேஷன்! தமது ஆஸ்தான ஹீரோவோ, ஹீரோயினோ செய்கிற விஷயங்களை, அது தமக்குத் தேவையா, பொருந்துமா என்கிற எந்தக் கேள்விகளுக்கும் இடமளிக்காமல் பின்பற்றுவதில் இவர்களுக்கு இணையே இல்லை.ஹீரோக்களிடமிருந்தும், ஹீரோயின்களிடமிருந்தும் சாமானிய ரசிகர்கள் மத்தியில் பற்றிக்கொண்ட பல விஷயங்களில் ஒன்றுதான் சிக்ஸ் பேக் மோகமும், சைஸ் ஜீரோ தாகமும்!


பாலிவுட் படங்களில் ‘கான்’களும், அதைத் தொடர்ந்து நம்மூர் ஹீரோக்களில் சிலரும் உடம்பைத் திறந்து காட்ட, ‘சிக்ஸ் பேக்’ உடல்வாகு பிரபலமானது. கொழு கொழு ஹீரோயின்களே அழகிகளாக பூஜிக்கப்பட்ட சினிமா உலகில், ஒல்லிக்குச்சி உடம்புதான் கவர்ச்சியானது என்கிற புது டிரெண்டை உருவாக்கிப் புண்ணியம் கட்டிக் கொண்டார் பாலிவுட் பேரழகி கரீனா கபூர். விளைவு... இளம் பெண்களிடையே சைஸ் ஜீரோ காய்ச்சல்!

சிக்ஸ்பேக்கும் சைஸ் ஜீரோவும் உண்மையிலேயே ஆரோக்கிய உடலமைப்பின் அடையாளங்களா? கமல், சூர்யா, விஜய், த்ரிஷா, ஸ்ருதிஹாசன், மும்தாஜ் என கோடம்பாக்கப் பிரபலங்கள் பலரின் உடற்பயிற்சி ஆலோசகரான ஜெயக்குமாரிடம் பேசினோம். ‘‘பாலிவுட்ல சல்மான் கான், ஷாருக் கானும், நம்ம தமிழ் சினிமால சூர்யாவும் அறிமுகப்படுத்தின பிறகு தான் இங்கே சிக்ஸ் பேக் ஃபேஷன் பெரிசா பேசப்பட்டது. ஆனா அது ரொம்ப காலமா பழக்கத்துல இருக்கிற விஷயம்தான்.

ஆணழகன் போட்டிகள்ல கலந்துக்கிறவங்கக்கிட்ட காலங்காலமா சிக்ஸ் பேக் ஃபேஷன் இருக்கு. உடம்பை டைட்டாக்கி, வயிற்றுப்பகுதில ‘கட்ஸ்’ தெரியற மாதிரியான அமைப்புதான் சிக்ஸ் பேக். சராசரியா ஒரு மனிதருக்கு 20 சதவிகித கொழுப்பு அவசியம். ஆனா, சிக்ஸ் பேக் வைக்க விரும்பறவங்க உடம்புல கொழுப்பே இருக்கக்கூடாது. கொழுப்போட அளவை 7, 6, 5ன்னு குறைச்சாத்தான் அது சாத்தியம். அதுக்காக அவங்க சாப்பாடு, வாழ்க்கை முறைன்னு எல்லாத்தையும் மாத்திக்கணும். விரும்பின எதையும் சாப்பிட முடியாது.

கொழுப்புங்கிறது பலரும் நினைச்சிட்டிருக்கிற மாதிரி நம்ம உடம்புக்கு எதிரியில்லை. உடம்போட உஷ்ணநிலையை சரிவிகிதத்துல வச்சிருக்கவும், உள் உறுப்புகளோட சீரான இயக்கத்துக்கும் அது அவசியம். வைட்டமின் ஏ, டி மற்றும் கே - இந்த மூன்றையும் கொழுப்புல கரையற வைட்டமின்கள்னு சொல்றோம். கொழுப்பு இருந்தாதான் இந்த மூன்றும் உடம்புக்குள்ள கிரகிக்கப்படும். அது இல்லாதப்ப, எலும்புகள், நரம்புகள், பற்கள்னு எல்லாமே
பலமிழக்கும். ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான் உற்பத்திக்கும் கொழுப்புச்சத்து ரொம்பவே அவசியம்.

அதனால கொழுப்போட அளவு, சராசரியை விடக் குறையற போது, அது ஆண்மையை பாதிக்கிற அபாயத்தையும் கொடுக்கும்...’’ - ஜெயக்குமார் தரும் புதிய தகவல்கள் மிரள வைக்கின்றன. ‘‘‘ஏழாம் அறிவு’ படத்துல சூர்யா, சிக்ஸ் பேக் காட்டியிருப்பார். சில காட்சிகள்ல மட்டும்தான் அதைப் பார்த்திருக்க முடியும். ஏன்னா நாள் கணக்கா, மாசக்கணக்கா, வருஷக்கணக்கா வச்சிருக்கிற விஷயமில்லை அது. ஆணழகன் போட்டிகள்ல கலந்துக்கிறவங்ககூட, போட்டியன்னிக்கோ, போட்டோ செஷன் நடக்கற அன்னிக்கோ மட்டும்தான் அப்படி வச்சிருப்பாங்க.

அன்னிக்கு முழுக்க தண்ணீர் கூடக் குடிக்க மாட்டாங்க. தண்ணீர் குடிச்சா, அது, தசைக்கும் சருமத்துக்கும் இடையில போய் உட்கார்ந்துக்கிட்டு, சிக்ஸ் பேக்கை மறைச்சிடும். இப்படி தண்ணீரே குடிக்காம இருக்கிறது அடுத்த ஆபத்து. சராசரியா ஒருத்தருக்கு ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் அவசியம். சிக்ஸ் பேக் ட்ரை பண்ற எல்லாருக்கும் அதோட முதல் பாதிப்பு முகத்துல தெரியும். முகமெல்லாம் ஒட்டிப்போய், வறண்டு, கண்கள் உள்ளே போய், ஆரோக்கியமில்லாதது போலத் தெரிவாங்க.

இதையெல்லாம் தவிர்த்து, தொப்பையே இல்லாம, தட்டையான வயிறோட, நல்ல உடல்வாகு வரணும்னா, சாப்பாட்டுல கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அளவைக் குறைச்சு, புரோட்டீனை அதிகப்படுத்தி, கூடவே சில உடற்பயிற்சிகளையும் செய்தாலே போதும்...’’ என்கிறவரின் பேச்சு, இளம் பெண்களின் சைஸ் ஸீரோ மோகம் பற்றித் திரும்புகிறது. ‘‘கரீனா கபூர் ஆரம்பிச்சு வச்சாங்க. அதைப் பார்த்துட்டு இடுப்பளவை 24 இன்ச்சுக்கு குறைக்கற வரை பெண்கள் தயாராயிட்டாங்க. சிக்ஸ் பேக் மாதிரி யேதான் இவங்களுக்கும் உடம்புல கொழுப்பே இருக்காது. ஏற்கனவே ஒல்லியா இருந்தாலும், இன்னும் ஒல்லியாகணுமோன்னு நினைச்சுக்கிறாங்க.

‘புலிமியா’, ‘அனோரெக்சியா நெர்வோஸா’ பாதிப்புகளுக்குத் தள்ளப்படறாங்க. அதாவது சாப்பிட்ட உடனே வாய்க்குள்ள கையை விட்டு வாந்தியெடுக்கறது, சாப்பிடாமலேயே இருக்கிறது, அளவுக்கதிகமா எக்சர்சைஸ் பண்றது மாதிரியான டெக்னிக்குகளை செய்யறவங்களும் இருக்காங்க. உடம்புக்குத் தேவையான சத்து எதுவும் உள்ளே போகாது. மாதவிலக்கு பிரச்னை, ஹார்மோன் கோளாறு, முடி உதிர்வு, சரும வறட்சி, நகங்கள் கலர் மாறுவதுன்னு ஆரம்பிக்கிற பிரச்னைகள், கொஞ்ச நாள்ல எதுக்கெடுத்தாலும் எரிச்சல், யாரைப் பார்த்தாலும் சண்டைன்னு உளவியல் ரீதியாகவும் பாதிப்பைக் காட்டுது.

சைஸ் ஸீரோ உடல்வாகுள்ள மாடல்களோட படங்களை பத்திரிகைகளோட அட்டைகள்ல போடக்கூடாதுன்னு சில நாடுகள்ல தடையே விதிச்சிருக்காங்கன்னா, அது எந்தளவு ஆபத்தானதுன்னு புரிஞ்சுக்கலாம்’’ என எச்சரிப்பவர், சிறிய இடையும் சரியான எடையும் எல்லாப் பெண்களுக்கும் சாத்தியம் என்றும் அதற்குக் கொஞ்சம் மெனக்கெட்டாலே போதும் என்றும் நம்பிக்கை தருகிறார். ‘‘ஏதாவது ஒரு ஜிம்ல சேர்ந்து, சரியான ஆலோசகரோட வழிகாட்டுதலோட கார்டியோ பயிற்சிகளை செய்யணும். கூடவே சரியான உணவுக்கட்டுப்பாட்டையும் கடைப்பிடிச்சாலே போதும்!’’

நன்றி தினகரன்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Jul 01, 2012 5:24 pm

நல்ல தகவல்கள் நண்பா சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 01, 2012 6:03 pm

முரளிக்கு இந்தப் பிரச்சினையே இல்லை - பேண்ட்ல நாலு பாக்கட் + ஷர்ட்ல ரெண்டு மொத்தம் ஆறு - எப்பவுமே சிக்ஸ் பாக்(கட்) தான்.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jul 01, 2012 6:07 pm

யினியவன் wrote:முரளிக்கு இந்தப் பிரச்சினையே இல்லை - பேண்ட்ல நாலு பாக்கட் + ஷர்ட்ல ரெண்டு மொத்தம் ஆறு - எப்பவுமே சிக்ஸ் பாக்(கட்) தான்.
6 x 6 = 66 பாக்கெட்டா அண்ணா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 01, 2012 6:12 pm

ஜேன் செல்வகுமார் wrote:6 x 6 = 66 பாக்கெட்டா அண்ணா?
முரளி மாதிரியே நீங்களும் கணக்குல புலி போலிருக்கு...
அவர்ட்ட ஜாஸ்தி போன்ல பேசாதீங்க ஜேன் - முன்ன இந்த அளவுக்கு நீங்க மோசம் இல்ல.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jul 01, 2012 6:13 pm

யினியவன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:6 x 6 = 66 பாக்கெட்டா அண்ணா?
முரளி மாதிரியே நீங்களும் கணக்குல புலி போலிருக்கு...
அவர்ட்ட ஜாஸ்தி போன்ல பேசாதீங்க ஜேன் - முன்ன இந்த அளவுக்கு நீங்க மோசம் இல்ல.
சோகம்
உங்க no குடுக்குறது? சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 01, 2012 6:17 pm

ஜேன் செல்வகுமார் wrote: சோகம் உங்க no குடுக்குறது? சிரி
சுத்தம். இந்த வயசில முன்னேற எண்ணமே இல்ல போலிருக்கு உங்களுக்கு!!! புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Jul 01, 2012 10:31 pm

இனியவன் அண்ணா...உங்க சிக்ஸ் பேக் ரகசியத்த அள்ளி விடுங்க...
ஈகரை உறவுகள் எல்லாம் பயன் பெறட்டும்...




சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் 224747944

சிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Rசிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Aசிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Emptyசிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் Rசிக்ஸ் பேக்கும் சைஸ் ஜீரோவும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 02, 2012 10:29 am

அதிர்ச்சி சிக்ஸ் பேக்ல இவ்வளவு ஆபத்து இருக்குதா? , அப்ப நமக்கு இருக்குற பாமிலி பேக்கே போதும் அய்யோ, நான் இல்லை

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Jul 02, 2012 4:36 pm

ராஜா wrote: அதிர்ச்சி சிக்ஸ் பேக்ல இவ்வளவு ஆபத்து இருக்குதா? , அப்ப நமக்கு இருக்குற பாமிலி பேக்கே போதும் அய்யோ, நான் இல்லை
ஆமாம் , ஆமாம் ஆமோதித்தல்



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக