புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புருஷன் கட்டிய தாலியை தலையணைக்கு அடியில் புதைத்து வைத்தால் இப்படித்தான் ஆகும்! Poll_c10புருஷன் கட்டிய தாலியை தலையணைக்கு அடியில் புதைத்து வைத்தால் இப்படித்தான் ஆகும்! Poll_m10புருஷன் கட்டிய தாலியை தலையணைக்கு அடியில் புதைத்து வைத்தால் இப்படித்தான் ஆகும்! Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
Guna.D

1 Post - 1%
Shivanya

D. sivatharan

PriyadharsiniP

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புருஷன் கட்டிய தாலியை தலையணைக்கு அடியில் புதைத்து வைத்தால் இப்படித்தான் ஆகும்!

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 27, 2012 1:11 pm

கொல்லம்: கேரளாவில், தனது எஜமானியம்மாள் தலையணைக்குக் கீழ் கழற்றி வைத்திருந்த தாலியை அவர் வளர்த்து வந்த நாய், கடித்து விழுங்கி விட்டது. விட்டது. இதையடுத்து அதை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். அங்கு அறுவைச் சிகிச்சை மூலம் தாலியை எடுத்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள மையநாடு பகுதியைச் சேர்ந்தவர் லத்தி. இவர் தனது வீட்டில் பாமரேனியன் நாய் வளர்த்து வருகிறார். ஜானி என்று பெயரிடப்பட்ட அந்த நாய், எப்போதும் தனது எஜமானியுடன் அவருடைய படுக்கையில்தான் படுத்துத் தூங்குமாம்.
தூங்குவதற்கு முன்பு தனது தாலியை கழற்றி தலையணைக்கு அடியில்வைத்து விடுவார் லத்தி. அதேபோல சம்பவதன்றும் தாலியைக் கழற்றி வைத்து விட்டு தூங்கினார். அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்தபோது தாலியைக் காணவில்லை. அது துண்டு துண்டாக கிடந்தது. தாலியின் சில பகுதிகளைக் காணவில்லை.
அதிர்ச்சி அடைந்த அவர் அங்குமிங்கும் தேடிப் பார்த்தார். அப்போது நாயின் வாயில் ஒரு தாலித் துண்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பிறகுதான் தெரிந்தது, தாலியை நாய் கவ்வி குதறிப் போட்டது.
இதையடுத்து முதலில் விளக்கெண்ணெய் கொடுத்தனர் நாய்க்கு. இதனால் நாய்க்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு தாலித் துண்டுகள் சில வெளியே வந்தன. பின்னர் கால்நடை மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடினர். வழியில் ஆட்டோவிலேயே நாய் வாந்தியெடுத்து மேலும் சில துண்டுகள் வாய் வழியே வந்தன.
டாக்டர்களிடம் கொண்டு சென்று காட்டினார் லத்தி. நாய்க்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் சில தாலித் துண்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அறுவைச் சிகிச்சைக்கு முடிவு செய்யப்பட்டது.
அதன் பின்னர் நாயைப் படுக்க வைத்து ஆபரேஷன் தொடங்கியது. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் நடந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தாலித் துண்டுகள் அத்தனையும் பத்திரமாக மீட்கப்பட்டன.
புருஷன் கட்டிய தாலியை கழுத்தில் மாட்டால் இப்படி தலையணைக்கு அடியில் புதைத்து வைத்தால் நாய்தான் கவ்விக்கிட்டுப் போகும், பெண்களே, உஷார்...!

நன்றி ஒன் இந்தியா

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jun 27, 2012 1:26 pm

படுக்கையறையில் நாய்க்கு என்ன வேலை?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 27, 2012 1:27 pm

கண்ணடி அது சரி ...... சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 27, 2012 1:29 pm

ராஜா wrote: கண்ணடி அது சரி ...... சிரி
மண்டையில் அடி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 27, 2012 1:37 pm

முஹைதீன் wrote:படுக்கையறையில் நாய்க்கு என்ன வேலை?
அந்தம்மா கணவரை வரவிடாம இருக்கத் தானோ?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jun 27, 2012 1:53 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 27, 2012 1:57 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Jun 27, 2012 2:06 pm

ஏம்மா அதான் வீட்டு காரர் இருக்காரே அப்புறம் எதற்கு உனக்கு நாய் வேற
புருஷன் கட்டிய தாலியை தலையணைக்கு அடியில் புதைத்து வைத்தால் இப்படித்தான் ஆகும்! Dogmanr

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jun 27, 2012 2:08 pm

தர்மா wrote:ஏம்மா அதான் வீட்டு காரர் இருக்காரே அப்புறம் எதற்கு உனக்கு நாய் வேற
புருஷன் கட்டிய தாலியை தலையணைக்கு அடியில் புதைத்து வைத்தால் இப்படித்தான் ஆகும்! Dogmanr

நன்றி சியர்ஸ்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 27, 2012 2:09 pm

நாயை கேவலப்படுத்தின தர்மரின் நீதி போற்றப்படத்தக்கதல்ல.

புருஷன் கட்டிய தாலியை தலையணைக்கு அடியில் புதைத்து வைத்தால் இப்படித்தான் ஆகும்! 154550புருஷன் கட்டிய தாலியை தலையணைக்கு அடியில் புதைத்து வைத்தால் இப்படித்தான் ஆகும்! 154550புருஷன் கட்டிய தாலியை தலையணைக்கு அடியில் புதைத்து வைத்தால் இப்படித்தான் ஆகும்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” புருஷன் கட்டிய தாலியை தலையணைக்கு அடியில் புதைத்து வைத்தால் இப்படித்தான் ஆகும்! 154550புருஷன் கட்டிய தாலியை தலையணைக்கு அடியில் புதைத்து வைத்தால் இப்படித்தான் ஆகும்! 154550புருஷன் கட்டிய தாலியை தலையணைக்கு அடியில் புதைத்து வைத்தால் இப்படித்தான் ஆகும்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக