புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:30

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 18:29

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 17:16

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 9:40

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 21:19

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 21:18

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 21:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 21:08

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 10:52

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக் "சரக்கு' விற்பனை: ஒரே மாதத்தில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூல்..! Poll_c10டாஸ்மாக் "சரக்கு' விற்பனை: ஒரே மாதத்தில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூல்..! Poll_m10டாஸ்மாக் "சரக்கு' விற்பனை: ஒரே மாதத்தில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூல்..! Poll_c10 
69 Posts - 58%
heezulia

41 Posts - 35%
mohamed nizamudeen

4 Posts - 3%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

111 Posts - 60%

62 Posts - 34%

6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் "சரக்கு' விற்பனை: ஒரே மாதத்தில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூல்..!

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun 24 Jun 2012 - 14:02

தமிழகம் முழுவதும், கடந்த மாதத்தில் மட்டும் 48 லட்சம் பெட்டி மதுபானம் விற்பனையாகி உள்ளது. இதன் மூலம், முதல் முறையாக, ஒரு மாத மது விற்பனை 2,000 கோடி ரூபாயைத் தாண்டி உள்ளது.

தமிழகத்தில் தற்போது மொத்தம் 6,696 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. மதுக்கடைகளுடன் இணைந்த 4,730 மதுக்கூடங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில், ஐ.எம்.எப்.எல்., எனப்படும் உள்நாட்டுத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களும் (ஹாட்), பீர் மற்றும் ஒயின் வகைகளும் விற்பனைசெய்யப்படுகின்றன.

அதிகரிப்பு:கடந்த முறை அ.தி.மு.க., தமிழகத்தில் ஆட்சியை பிடித்த நிலையில், மதுபான விற்பனையானது தனியார் கையில் இருந்தது. இம்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, 2003ம் ஆண்டு மதுவிற்பனை அரசுடைமை ஆக்கப்பட்டது. இதன் மூலம், தனியார் செய்துவந்த தீர்வை செலுத்தப்படாத, மதுபான விற்பனை தடுக்கப்பட்டதுடன், அரசிற்கும் வருவாய் தொடர்ந்து அதிகளவில் கிடைத்து வருகிறது. தமிழக அரசின் நலத்திட்டங்களுக்கு, "டாஸ்மாக்' மூலம் பெறப்படும் நிதியும் பேருதவி புரிந்து வருகிறது. மது அருந்துவதன் தீமைகள், விழிப்புணர்வுமுகாம்கள், பேரணிகள் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மதுப்பழக்கத்தை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அதே நேரத்தில் மறு புறம், கள்ளச்சாராயம், போலி மது மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் மதுபானங்களும் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது, இதனால், ஆயத்தீர்வை செலுத்தப்படாத மதுவகை விற்பனை தடுக்கப்பட்டு வருகிறது. அரசுடைமையாக்கப்பட்ட 2003ம் ஆண்டில் மதுவிற்பனையால் அரசிற்கு கிடைத்த வருவாய் 3,639.93 கோடி ரூபாய். இது 2007-08ம் ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்து 7,473 கோடி ரூபாயை எட்டியது.

மைல்கல்:இவ்வாறாக ஆண்டு தோறும் சராசரியாக, 20 சதவீதம் அளவிற்கு அதிகரித்து வருகிறது. 2009-10ம் ஆண்டில், தமிழகம் முழுவதும் உள்ள கடைகள் மூலம், 12ஆயிரத்து 498 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. 2010-11ம் ஆண்டில் இந்த விற்பனை, 15 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியது. 2011-12ம் ஆண்டு விற்பனை, 19 ஆயிரம் கோடியை எட்டியது.இதன் மூலம், ஆண்டுதோறும் சரக்கு விற்பனை, 4,000 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்து, புதிய எல்லைகளைத் தொட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மேமாதத்தில் மட்டும் தமிழகம் முழுவதும், மதுபான விற்பனையானது ஒரு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. கடந்த மாதம் மட்டும், ஐ.எம்.எப்.எல்., மதுபானம் 48 லட்சத்து 300 பெட்டிகளும் (கேஸ்), பீர் வகைகள் 36 லட்சத்து 25 ஆயிரம் பெட்டிகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இதன் மூலம், ஒரு மாத சரக்கு விற்பனை, முதல் முறையாக 2,025 கோடி ரூபாயை எட்டியுள்ளது.மேலும், இந்த மாதம் இதுவரை, ஐ.எம்.எப்.எல்., மதுபானம் 38 லட்சம் பெட்டிகளும், பீர் வகைகள் 25 லட்சம் பெட்டிகளும் விற்பனையாகி, 1,400 கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் கிடைத்துள்ளது. சமீபத்தில், மதுபான வகைகளின் விலை கணிசமான அளவு உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர, தற்போதைய கோடை வெப்பத்தின் விளைவாக பீர் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, வரும் மாதங்களில் விற்பனையின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

காரணம்:மதுபான விற்பனையின் அளவு உயர்வு குறித்து அதிகாரி, மதுவிலக்கு அமல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறும் போது,"" மதுபான விற்பனையை அதிகரிக்க, தமிழக அரசு எந்த பிரசார திட்டத்தையும் மேற்கொள்வதில்லை. கள்ளச்சாராயம் எவ்வளவு வேகமாக அழிக்கப்படுகிறதோ, அவ்வளவு வேகமாக மது விற்பனை அதிகரிக்கிறது. தற்போது, தமிழகத்தில் கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்த அளவுக்கு மது விற்பனை கூடியிருக்கிறது,'' என்றார்.

dinamalar

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 24 Jun 2012 - 14:08

அரசே சாராயம் விற்கையில் அதோடு எப்படி பருகுவதுன்னு விளம்பரப் படம் எடுக்கையில் அப்புறம் எங்க கள்ள சாராயம் வியாபாரம் ஆகும்?

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sun 24 Jun 2012 - 14:24

சபாஷ் தமிழகம் சீக்கிரம் முன்னே....................ரும்

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 24 Jun 2012 - 14:26

சிங்கம் wrote:சபாஷ் தமிழகம் சீக்கிரம் முன்னே....................ரும்
ரம் ன்னு சொல்ல வந்து வாய் குளறி ரும் ன்னு சொல்றீங்களா சிங்கம்?

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sun 24 Jun 2012 - 14:34

நான் ரம் குடிக்கிறது இல்ல,

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 24 Jun 2012 - 14:36

யினியவன் wrote:
சிங்கம் wrote:சபாஷ் தமிழகம் சீக்கிரம் முன்னே....................ரும்
ரம் ன்னு சொல்ல வந்து வாய் குளறி ரும் ன்னு சொல்றீங்களா சிங்கம்?
ரூம்ல ரம் குடிக்கிறதை ஷார்ட்டா சொல்லியிருப்பாரோ? டாஸ்மாக் "சரக்கு' விற்பனை: ஒரே மாதத்தில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூல்..! 676261

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 24 Jun 2012 - 14:36

வேற என்ன குடிப்பீங்க?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 24 Jun 2012 - 14:37

அசுரன் wrote:ரூம்ல ரம் குடிக்கிறதை ஷார்ட்டா சொல்லியிருப்பாரோ? டாஸ்மாக் "சரக்கு' விற்பனை: ஒரே மாதத்தில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூல்..! 676261
அடிக்கடி வியாபார விஷயமா வெளியூரு போறவரு - இருக்கும்...

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sun 24 Jun 2012 - 14:54

பிங்க் வோட்கா அல்லது எதாவது நல்ல பிராந்தி

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun 24 Jun 2012 - 14:56

யினியவன் wrote:
சிங்கம் wrote:சபாஷ் தமிழகம் சீக்கி....ரம் முன்னே....................ரும்
ரம் ன்னு சொல்ல வந்து வாய் குளறி ரும் ன்னு சொல்றீங்களா சிங்கம்?

சரியாத்தானே சொல்லி இருக்காரு.,

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக