ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவுக்கு வெள்ளி
 ayyasamy ram

கின்னஸுக்கு போட்டியிட்ட மூன்று வயது சஞ்சனா.
 SK

சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
 SK

கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
 SK

கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 ravikumar.c

தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
 SK

எண்ணிப் பார்க்க வைத்த மீம்ஸ்
 T.N.Balasubramanian

பல்லக்கு மேல ஏன் சிவப்பு கொடி பறகுது…?
 SK

மரத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு…!!
 SK

பைனான்ஸ் கம்பெனியை திறந்து வைக்கும் கவர்ச்சி நடிகை…!!
 SK

இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
 SK

**வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
 ayyasamy ram

வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
 ayyasamy ram

தலைவரை கடுப்பேத்திய பட்டி மன்ற தலைப்பு…!
 SK

வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
 ayyasamy ram

மறதி – நகைச்சுவை
 ஜாஹீதாபானு

சமையல் – டிப்ஸ்
 ஜாஹீதாபானு

தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
 SK

சேப்டிபின் அறிமுகப்படுத்தியவர் – பொ.அ.தகவல்
 SK

வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
 SK

நாளை முதல் குடிக்க மாட்டேன்,,,!!
 Mr.theni

உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
 Mr.theni

முத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்" எண்ணியிருந்தது ஈடேற"… எட்டு பாக நாவல்
 deeksika

சிரிக்கும் மண்டை ஓடுகள் – ட்விட்டரில் ரசித்தவை
 SK

ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா
 SK

வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
 SK

முத்தலாக் - மாற்றி யோசித்த பெண்.
 SK

சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
 SK

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
 SK

படமும் செய்தியும் -படித்ததை பகிர்தல்- தொடர்பதிவு
 SK

வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
 ayyasamy ram

எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்
 ayyasamy ram

AroundU - ஆன்லைன் பார்மஸி பற்றி தெரியுமா ?
 Mr.theni

கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம்
 Mr.theni

முகநூல் பகிர்வு –
 ayyasamy ram

சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !
 T.N.Balasubramanian

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 சிவனாசான்

அருட்களஞ்சியம்
 சிவனாசான்

சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
 சிவனாசான்

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 சிவனாசான்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
 சிவனாசான்

கேரளா நிலைச் சரிவில் மூன்று மாடிக் கட்டிடம் அடித்து செல்லப்படும் காட்சி
 சிவனாசான்

எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் கண்டுபிடிக்கலாம்: வழி சொல்லும் கூகுள்
 Mr.theni

நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
 ayyasamy ram

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
 krishnaamma

நிவாரணப்பொருள் அனுப்ப ரயிலில் கட்டணம் இல்லை
 krishnaamma

பிரதமர்’ மனைவிக்காக வேலையைத் துறந்த கணவர்!
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில
 Meeran

அமெரிக்காவுடன் நேரடி பேச்சு வார்த்தை - தலீபான்கள் விருப்பம்
 ayyasamy ram

செப்.5-இல் அமைதிப் பேரணி: மு.க.அழகிரியின் அதிரடி திட்டம்
 ayyasamy ram

தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
 ayyasamy ram

மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி
 Mr.theni

வாரியார் வாழ்க்கையில்...
 சிவனாசான்

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சும்மாயிருக்கும் போது….
 சிவனாசான்

கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்
 சிவனாசான்

மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஓ கடவுளே.....

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஓ கடவுளே.....

Post by ராஜா on Wed Jun 20, 2012 7:13 pm

ஓ கடவுளே.....
நான் உன்னிடம்
மரணம் கேட்டேன் - நீ
மனைவியை தந்தாய்.
இரண்டும் ஒன்றென்பதாலா



- காலை எனது நண்பர் ஒருவரிடம் கைபேசியில் பேசிகொண்டிருக்கும்போது அவர் சொன்னது, இது ஈகரை நண்பர் யாருமில்லிங்கோ
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30950
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by முரளிராஜா on Wed Jun 20, 2012 7:18 pm

உங்க நிலைமை எனக்கு புரியுது
உங்க அனுபவ கவிதையை சே புலம்பலை கூட உங்களதுனு
சொல்ல்முடியாத நிலைமையில் இருக்கீங்கனு சோகம் சோகம்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by யினியவன் on Wed Jun 20, 2012 7:21 pm

உடனடி மரணம்ன்னு கிளியரா சொல்லி இருக்கணும்.
அத சொல்லாம - இப்ப கடவுள குத்தம் சொல்றது தப்பு.

(முரளி நமபர் கொஞ்சம் தாங்க ராஜா - நானும் பேசணும்). புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by முரளிராஜா on Wed Jun 20, 2012 7:23 pm

@யினியவன் wrote:

(முரளி நமபர் கொஞ்சம் தாங்க ராஜா - நானும் பேசணும்). புன்னகை

ஓ கடவுளே ஒன்னும் புரியல
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by ராஜா on Wed Jun 20, 2012 7:25 pm

@முரளிராஜா wrote:
@யினியவன் wrote:(முரளி நமபர் கொஞ்சம் தாங்க ராஜா - நானும் பேசணும்). புன்னகை
ஓ கடவுளே ஒன்னும் புரியல
சரி சரி .... நான் பெயரை போடல தானே அப்புறம் எதுக்கு கடவுளை கூப்பிடுறிங்க, அவர் ஒருதடவை உங்களுக்கு சொதப்பினது பத்தாதா ?!! சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30950
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by அசுரன் on Wed Jun 20, 2012 7:27 pm

@ராஜா wrote:ஓ கடவுளே.....
நான் உன்னிடம்
மரணம் கேட்டேன் - நீ
மனைவியை தந்தாய்.
இரண்டும் ஒன்றென்பதாலா



- காலை எனது நண்பர் ஒருவரிடம் கைபேசியில் பேசிகொண்டிருக்கும்போது அவர் சொன்னது, இது ஈகரை நண்பர் யாருமில்லிங்கோ
நம்பிட்டோம்னு சொன்னேன்! கேட்கலையா ராஜா! ஜாலி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by யினியவன் on Wed Jun 20, 2012 7:28 pm

@ராஜா wrote:
@முரளிராஜா wrote:
@யினியவன் wrote:(முரளி நமபர் கொஞ்சம் தாங்க ராஜா - நானும் பேசணும்). புன்னகை
ஓ கடவுளே ஒன்னும் புரியல
சரி சரி .... நான் பெயரை போடல தானே அப்புறம் எதுக்கு கடவுளை கூப்பிடுறிங்க, அவர் ஒருதடவை உங்களுக்கு சொதப்பினது பத்தாதா ?!! சிரி
வாலன்டரியா அட்டெண்டன்ஸ் போட்டு மாட்டிகிட்டாறே முரளி!!! புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by ராஜா on Wed Jun 20, 2012 7:31 pm

@அசுரன் wrote:
@ராஜா wrote:ஓ கடவுளே.....
நான் உன்னிடம்
மரணம் கேட்டேன் - நீ
மனைவியை தந்தாய்.
இரண்டும் ஒன்றென்பதாலா

- காலை எனது நண்பர் ஒருவரிடம் கைபேசியில் பேசிகொண்டிருக்கும்போது அவர் சொன்னது, இது ஈகரை நண்பர் யாருமில்லிங்கோ
நம்பிட்டோம்னு சொன்னேன்! கேட்கலையா முரளிராஜா! ஜாலி
ஒரு நிர்வாக உறுப்பினர் எழுத்துபிழையோடு பின்னூட்டம் போடலாமா அசுரன் அண்ணே , சரி விடுங்க உங்களுக்காக நான் திருத்திட்டேன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30950
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by அசுரன் on Wed Jun 20, 2012 7:34 pm

@ராஜா wrote:
@அசுரன் wrote:
@ராஜா wrote:ஓ கடவுளே.....
நான் உன்னிடம்
மரணம் கேட்டேன் - நீ
மனைவியை தந்தாய்.
இரண்டும் ஒன்றென்பதாலா

- காலை எனது நண்பர் ஒருவரிடம் கைபேசியில் பேசிகொண்டிருக்கும்போது அவர் சொன்னது, இது ஈகரை நண்பர் யாருமில்லிங்கோ
நம்பிட்டோம்னு சொன்னேன்! கேட்கலையா முரளிராஜா! ஜாலி
ஒரு நிர்வாக உறுப்பினர் எழுத்துபிழையோடு பின்னூட்டம் போடலாமா அசுரன் அண்ணே , சரி விடுங்க உங்களுக்காக நான் திருத்திட்டேன்
ஆஹா ஒரு அப்பாவியை இப்படி டெரர்ஸ் கிட்ட மாட்டிவிடுறீங்களே ராஜா அண்ணே! அழுகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by ராஜா on Wed Jun 20, 2012 7:35 pm

@அசுரன் wrote:ஆஹா ஒரு அப்பாவியை இப்படி டெரர்ஸ் கிட்ட மாட்டிவிடுறீங்களே ராஜா அண்ணே! அழுகை
அட .. அவிங்க எல்லாம் டம்மி பீசுங்க , பயபடாதீங்க.... நான் இருக்கேன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30950
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by அதி on Wed Jun 20, 2012 7:37 pm

எனக்கென்னவோ இதை இனியவன் அண்ணா தான் உங்களுக்கு சொல்லிருப்பாருன்னு தோணுது.
முரளி அண்ணா பாவம் என்னதான் வக்கணையா பேசினாலும் அவருக்கு இவ்வளவு வெளிப்படையா சொல்றளவுக்கு தைரியம் போதாது.
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by அசுரன் on Wed Jun 20, 2012 7:37 pm

@ராஜா wrote:
@அசுரன் wrote:ஆஹா ஒரு அப்பாவியை இப்படி டெரர்ஸ் கிட்ட மாட்டிவிடுறீங்களே ராஜா அண்ணே! அழுகை
அட .. அவிங்க எல்லாம் டம்மி பீசுங்க , பயபடாதீங்க.... நான் இருக்கேன்
சிப்பு வருது
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by அசுரன் on Wed Jun 20, 2012 7:38 pm

@அதி wrote:எனக்கென்னவோ இதை இனியவன் அண்ணா தான் உங்களுக்கு சொல்லிருப்பாருன்னு தோணுது.
முரளி அண்ணா பாவம் என்னதான் வக்கணையா பேசினாலும் அவருக்கு இவ்வளவு வெளிப்படையா சொல்றளவுக்கு தைரியம் போதாது.
@ராஜா wrote:அட .. அவிங்க எல்லாம் டம்மி பீசுங்க , பயபடாதீங்க.... நான் இருக்கேன்
ரெண்டு ஒன்னு தான் சிரிப்பு
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by ராஜா on Wed Jun 20, 2012 7:40 pm

@அதி wrote:எனக்கென்னவோ இதை இனியவன் அண்ணா தான் உங்களுக்கு சொல்லிருப்பாருன்னு தோணுது. முரளி அண்ணா பாவம் என்னதான் வக்கணையா பேசினாலும் அவருக்கு இவ்வளவு வெளிப்படையா சொல்றளவுக்கு தைரியம் போதாது.
அட அட அட , என்னமா கணிச்சு வச்சுருக்குற அதி. தங்கைன்னா இப்படி தான் அண்ணன்களை பத்தி தெரிந்து வைத்திருக்கனும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30950
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by முரளிராஜா on Wed Jun 20, 2012 7:40 pm

இதுக்காக ரொம்ப வருத்தபடபோறிங்க அசுரன் :farao:
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by முரளிராஜா on Wed Jun 20, 2012 7:43 pm

@அதி wrote:எனக்கென்னவோ இதை இனியவன் அண்ணா தான் உங்களுக்கு சொல்லிருப்பாருன்னு தோணுது.
முரளி அண்ணா பாவம் என்னதான் வக்கணையா பேசினாலும் அவருக்கு இவ்வளவு வெளிப்படையா சொல்றளவுக்கு தைரியம் போதாது.
தங்கச்சி உன் பேரு அதியா? சதியா? பைத்தியம்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by யினியவன் on Wed Jun 20, 2012 7:57 pm

@அதி wrote:எனக்கென்னவோ இதை இனியவன் அண்ணா தான் உங்களுக்கு சொல்லிருப்பாருன்னு தோணுது.
முரளி அண்ணா பாவம் என்னதான் வக்கணையா பேசினாலும் அவருக்கு இவ்வளவு வெளிப்படையா சொல்றளவுக்கு தைரியம் போதாது.
அதி வர்றதே ஆடிக்கு ஒரு முறை - இதுல தோனுதாமே?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by யினியவன் on Wed Jun 20, 2012 7:59 pm

@முரளிராஜா wrote:தங்கச்சி உன் பேரு அதியா? சதியா? பைத்தியம்
அதி வந்து சதி லீலாவதி...



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by முரளிராஜா on Wed Jun 20, 2012 8:00 pm

@யினியவன் wrote:
அதி வர்றதே ஆடிக்கு ஒரு முறை - இதுல தோனுதாமே?
ஆடிக்கு ஒருமுறை வந்தாலும் உங்களைபத்தி சொன்னது சரிதானே ஜாலி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by யினியவன் on Wed Jun 20, 2012 8:04 pm

@முரளிராஜா wrote:ஆடிக்கு ஒருமுறை வந்தாலும் உங்களைபத்தி சொன்னது சரிதானே ஜாலி
வெள்ளை உள்ளத்தை என்னால மறைக்க முடியல முரளி மறைக்க முடியல....



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by அசுரன் on Wed Jun 20, 2012 8:05 pm

@யினியவன் wrote:
@முரளிராஜா wrote:ஆடிக்கு ஒருமுறை வந்தாலும் உங்களைபத்தி சொன்னது சரிதானே ஜாலி
வெள்ளை உள்ளத்தை என்னால மறைக்க முடியல முரளி மறைக்க முடியல....
ரொம்ப பீல் பண்ணாதீங்க கொலவெறியாரே! நீங்க வெள்ளை உள்ளத்தை மறைக்க முயற்சிக்கிறது எங்களுக்கு தெரியாது பாருங்க??? உடுட்டுக்கட்டை அடி வ
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by யினியவன் on Wed Jun 20, 2012 8:08 pm

@அசுரன் wrote:ரொம்ப பீல் பண்ணாதீங்க கொலவெறியாரே! நீங்க வெள்ளை உள்ளத்தை மறைக்க முயற்சிக்கிறது எங்களுக்கு தெரியாது பாருங்க??? உடுட்டுக்கட்டை அடி வ
உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா? நா என்னத்த பண்றது? இந்த அதிகிட்ட எவ்ளோ சொன்னாலும் கேக்காம இந்த மாதிரி பண்ணிடறாங்க...



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by அதி on Wed Jun 20, 2012 8:08 pm

@ராஜா wrote:அட அட அட , என்னமா கணிச்சு வச்சுருக்குற அதி. தங்கைன்னா இப்படி தான் அண்ணன்களை பத்தி தெரிந்து வைத்திருக்கனும்
ஐயோ நான் தப்பா சொல்லலை.....முரளி அண்ணா எல்லா கஷ்டத்தையும் தாங்கிக்குவாறே தவிர அதை வெளிய சொல்ல மாட்டாருன்னு நல்லபடியா தான் சொன்னேன் அழுகை
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by அசுரன் on Wed Jun 20, 2012 8:09 pm

@அதி wrote:
@ராஜா wrote:அட அட அட , என்னமா கணிச்சு வச்சுருக்குற அதி. தங்கைன்னா இப்படி தான் அண்ணன்களை பத்தி தெரிந்து வைத்திருக்கனும்
ஐயோ நான் தப்பா சொல்லலை.....முரளி அண்ணா எல்லா கஷ்டத்தையும் தாங்கிக்குவாறே தவிர அதை வெளிய சொல்ல மாட்டாருன்னு நல்லபடியா தான் சொன்னேன் அழுகை
அவரு ஒரு இடிதாங்கி... மண்டைய தடவி பார்த்தீங்கன்னா தெரியும். அநியாயம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by யினியவன் on Wed Jun 20, 2012 8:10 pm

@அசுரன் wrote:அவரு ஒரு இடிதாங்கி... மண்டைய தடவி பார்த்தீங்கன்னா தெரியும். அநியாயம்
நடுநடுவில ஏன் ஸ்பீட் பிரேக்கர் இருக்கு அசுரன்?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஓ கடவுளே.....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum