ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

View previous topic View next topic Go down

நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by kitcha on Wed Jun 20, 2012 5:24 pm

பிரபுதேவாவை மணப்பதற்காகவே நயன்தாரா, யாகம் வேள்விகள் செய்து இந்து மதத்துக்கு மாறினார். சினிமாவுக்கும் முழுக்கு போட்டார்.பிரபுதேவாவும் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். தனது காதலுக்கும் அன்புக்கும் மரியாதை இல்லாமல் போனதால் விலகியதாக நயன்தாரா குற்றம் சாட்டினார்.பழைய வலிகளில் இருந்து மீண்டு வருவதாகவும் இனி முழு கவனமும் சினிமாவில்தான் என்றும் கூறினார். இதற்கு பிரபுதேவா பதில் அளித்துள்ளார்.நயன்தாராவுடன் உங்களுக்கு என்ன பிரச்சினை. காதலை ஏன் முறித்துக் கொண்டீர்கள்?

இந்த கேள்விக்கு பதில் சொல்ல நான் விரும்புகிறேன். ஆனால் எனது பக்குவமும் ஞானமும் பேச விடாமல் தடுக்கிறது. எனவே இந்த விஷயம் பற்றி பேச விரும்பவில்லை. அது முடிந்து போன விஷயம். அதை மறந்து விட்டு மேலே போய்க் கொண்டே இருக்கிறேன். அதுதான் என் பாலிசி.நயன்தாரா தனது நேர்மைக்கும் விசுவாசத்துக்கும் மதிப்பில்லாமல் போனதால் விலகியதாக வருத்தப்பட்டுள்ளாரே?

நயன்தாரா வெளிப்படையாக பேசுவது அவரது விருப்பம். அதற்கொல்லாம் பதில் சொல்ல வேண்டியது இல்லை. அவர் சொல்வதெல்லாம் என்னை பாதிக்காது. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். என்னை பொறுத்தவரை கடவுள் விருப்பத்தின்படியே எல்லாம் நடக்கிறது. அவர் என்னை நல்ல பாதையில் வழி நடத்துவார்.

நக்கீரன்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by யினியவன் on Wed Jun 20, 2012 6:14 pm

கடவுள் நல்ல பாதையில் உங்கள வழி நடத்துவார் - ஆனா நீங்க ஆட இல்ல செய்றீங்க?

ஆட்டத்த குறைங்க - இந்த மாதிரி பெண்களோட விளையாடற ஆட்டத்த குறைங்க முதலில்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by தர்மா on Wed Jun 20, 2012 6:25 pm

ஏண்டா கடவுள் மேல கடைசியில் பழிய போடுறீங்க நீங்க செய்யுற அசிங்கத்துக்கு அவர தொணைக்கு கூப்பிடறது உங்களுக்கே அடுக்குமா டா

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by ராஜா on Wed Jun 20, 2012 6:32 pm

அசிங்கமான ஒரு சென்னை கெட்ட வார்த்தை வந்துவிட்டது , இங்கு எனது நிலையை எண்ணி அடக்கிகொள்கிறேன். கோபம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by தர்மா on Wed Jun 20, 2012 6:34 pm

வந்துடீங்களா தல (ராஜ) ரொம்ப நாளாச்சு உங்க கிட்ட பேசி

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by முரளிராஜா on Wed Jun 20, 2012 6:38 pm

@தர்மா wrote:வந்துடீங்களா தல (ராஜ) ரொம்ப நாளாச்சு உங்க கிட்ட பேசி
நயந்தாரா மேட்டரால கொஞ்சம் மூட் அவுட்ல இருக்காராம் புன்னகை
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by ராஜா on Wed Jun 20, 2012 6:40 pm

@முரளிராஜா wrote:
@தர்மா wrote:வந்துடீங்களா தல (ராஜ) ரொம்ப நாளாச்சு உங்க கிட்ட பேசி
நயந்தாரா மேட்டரால கொஞ்சம் மூட் அவுட்ல இருக்காராம் புன்னகை
இப்ப தான் பிரச்சினை முடிஞ்சுடுசுள்ள முரலில் அண்ணே இன்னுமொரு முறை முயற்சி செய்து பாருங்கள்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by முரளிராஜா on Wed Jun 20, 2012 6:43 pm

@ராஜா wrote:இப்ப தான் பிரச்சினை முடிஞ்சுடுசுள்ள முரலில் அண்ணே இன்னுமொரு முறை முயற்சி செய்து பாருங்கள்
அப்ப நீங்க போனவாட்டி என்னை முந்திக்கிட்டு போன மாதிரி இந்தவாட்டியும் போக கூடாது ஒன்னும் புரியல
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by அருண் on Thu Jun 21, 2012 11:13 am

இருவரும் சேர்ந்து பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கியது தான் மிச்சம்..!
உங்கள எல்லாம்.. உடுட்டுக்கட்டை அடி வ
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by அசுரன் on Thu Jun 21, 2012 11:38 am

இவன் பெரிய மன்மத குஞ்சு இவனை பற்றிய செய்திகளை படிப்பதே கேலியான விசயம்.. என்ன கொடுமை சார் இது
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by ராஜா on Thu Jun 21, 2012 11:43 am

@அசுரன் wrote:இவன் பெரிய மன்மத குஞ்சு இவனை பற்றிய செய்திகளை படிப்பதே கேலியான விசயம்.. என்ன கொடுமை சார் இது
மகிழ்ச்சி மகிழ்ச்சி என்ன அசுரன் அண்ணே காலையிலேயே இப்படி பொங்குறீங்க , அண்ணி காலை சாப்பாடு போடலியா
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by பிளேடு பக்கிரி on Thu Jun 21, 2012 1:09 pm

சினிமா காரங்களை பத்தி நமக்கு தெரியாததா என்ன சிரிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by யினியவன் on Thu Jun 21, 2012 1:11 pm

@ராஜா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி என்ன அசுரன் அண்ணே காலையிலேயே இப்படி பொங்குறீங்க , அண்ணி காலை சாப்பாடு போடலியா
பொங்கினது அவரு - சாப்பாடும் தான் - பாருங்க நீங்க கேட்டதில அப்செட் ஆகி ஆளையே காணோம்!!! புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by ஜாஹீதாபானு on Thu Jun 21, 2012 1:43 pm

இதெல்லாம் நடக்கும் என்று தெரிந்தது தானே ...இப்போ குடும்பமுமில்லாமல் கஷ்டம் யாருக்கு..... என்ன கொடுமை சார் இதுavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by அசுரன் on Thu Jun 21, 2012 1:51 pm

@யினியவன் wrote:
@ராஜா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி என்ன அசுரன் அண்ணே காலையிலேயே இப்படி பொங்குறீங்க , அண்ணி காலை சாப்பாடு போடலியா
பொங்கினது அவரு - சாப்பாடும் தான் - பாருங்க நீங்க கேட்டதில அப்செட் ஆகி ஆளையே காணோம்!!! புன்னகை
பின்ன என்ன ராஜா! இவங்க பண்ணுற அழிசாட்டியம் இருக்கே! சரி இப்போ சொப்பன சுந்தரிய சாரி நயனை யாரு வச்சிருக்கா? அழுகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by முரளிராஜா on Thu Jun 21, 2012 2:08 pm

வாத்தியாரே இந்த திரியையே சுத்தி சுத்தி வறிங்களே கண்ணடி என்ன விசயம்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by யினியவன் on Thu Jun 21, 2012 2:12 pm

@அசுரன் wrote:சரி இப்போ சொப்பன சுந்தரிய சாரி நயனை யாரு வச்சிருக்கா? அழுகை
ரொம்ப அவசியமா? அப்ரோச் பண்ண வேற ஆளே உங்களுக்கு இல்லியா? வீட்ல தெரியுமா? புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by யினியவன் on Thu Jun 21, 2012 2:13 pm

@முரளிராஜா wrote:வாத்தியாரே இந்த திரியையே சுத்தி சுத்தி வறிங்களே கண்ணடி என்ன விசயம்
வாத்தியாரு நல்ல புத்தி சொல்லலாமேன்னு தேடுறாரோ முரளி? புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by உமா on Thu Jun 21, 2012 2:44 pm

ஒருவரை காதலித்தால் வெளிப்படையாக பேசலாம்....
ஒவ்வொருவரையா காதலிக்கும் போதும் வெளிப்படையாக வெட்கம் இல்லாமல் பேசுகிறார்களே...
என்ன கொடுமை..... என்ன கொடுமை சார் இது
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by Manik on Thu Jun 21, 2012 3:23 pm

யார் யாரையோ காதலிக்கட்டும் கல்யாணம் பன்னிக்கட்டும் நமக்கு என்னப்பா வந்துச்சு போங்க போங்க

அங்க பாருங்க ஒரு ஜோடி செருப்பு வாங்கினா ஒரு செருப்பு இலவசமாம் வாங்க எல்லாரும் போயி வாங்குவோம்......
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by முஹைதீன் on Thu Jun 21, 2012 3:55 pm

இவனுங்கெல்லாம் வெட்கமில்லாம துணைக்கு கடவுளை இழுக்குரானுங்க. அதுதான் வேதனையா இருக்கு.
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by உமா on Thu Jun 21, 2012 4:55 pm

@Manik wrote:யார் யாரையோ காதலிக்கட்டும் கல்யாணம் பன்னிக்கட்டும் நமக்கு என்னப்பா வந்துச்சு போங்க போங்க

அங்க பாருங்க ஒரு ஜோடி செருப்பு வாங்கினா ஒரு செருப்பு இலவசமாம் வாங்க எல்லாரும் போயி வாங்குவோம்......

உடுட்டுக்கட்டை அடி வ
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by Manik on Thu Jun 21, 2012 4:59 pm

இப்ப என்னாத்துக்கு கட்டையைத் தூக்குற உமா.....

எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்குவோம் பேச்சு பேச்சாதான் இருக்கனும்........ வன்முறை எனக்கு பிடிக்காது
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum