ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 SK

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நித்யானந்தா உத்தரவு இல்லாம நடிக்கமாட்டாராம் ரஞ்சிதா!

View previous topic View next topic Go down

நித்யானந்தா உத்தரவு இல்லாம நடிக்கமாட்டாராம் ரஞ்சிதா!

Post by முரளிராஜா on Tue Jun 19, 2012 5:51 pm



நித்யானந்தா உத்தரவு இருந்தால்தான் புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வேன் என்கிறாராம் நடிகை ரஞ்சிதா.

தெலுங்கில் கம்யம் 2 நபடத்தை இயக்கியவர் பிரவீன் ஸ்ரீ. இப்போது காளி சரண் என்ற படத்தை இயக்குகிறார். 80 களில் நடந்த நிஜ சம்பவத்தை வைத்து உருவாகும் கதையாம் இது.

இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ரஞ்சிதாவை அனுகியுள்ளார் பிரவீண். கதை கேட்ட ரஞ்சிதாவுக்கு கேரக்டர் பிடித்துப் போனதாம். ஆனால்... நித்யானந்தாவின் அனுமதி இருந்தால்தான் நான் நடிக்க முடியும். எனவே என்னால் எதுவும் இப்போது சொல்ல முடியாது என்று கூறிவிட்டாராம்.

இதனால் இயக்குநர் பிரவீனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லையாம்.

ஜெயில், வழக்குகள், மதுரை ஆதீன சர்ச்சைகள் என சிகத்கலில் இருக்கும் நித்தியானந்தாவிடம் இவர் எப்போது அனுமதி வாங்கி, எப்போது தன் படத்தில் நடிப்பது என்ற கடுப்பில் வேறு நடிகைகளையும் பரிசீலித்து வருகிறாராம் பிரவீண்!

நன்றி தட்ஸ் தமிழ்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: நித்யானந்தா உத்தரவு இல்லாம நடிக்கமாட்டாராம் ரஞ்சிதா!

Post by யினியவன் on Tue Jun 19, 2012 5:53 pm

பத்தினி தெய்வம் - ********** கிழிச்ச கோட்ட தாண்டாது போல!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நித்யானந்தா உத்தரவு இல்லாம நடிக்கமாட்டாராம் ரஞ்சிதா!

Post by பாலாஜி on Tue Jun 19, 2012 5:55 pm

நித்யானந்தா செய்தியை பகிர்ந்த நித்யாதாசன் முரளிராஜா அவர்களுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நித்யானந்தா உத்தரவு இல்லாம நடிக்கமாட்டாராம் ரஞ்சிதா!

Post by முரளிராஜா on Tue Jun 19, 2012 5:58 pm

வை.பாலாஜி wrote:நித்யானந்தா செய்தியை பகிர்ந்த நித்யாதாசன் முரளிராஜா அவர்களுக்கு நன்றி
ஜாலி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: நித்யானந்தா உத்தரவு இல்லாம நடிக்கமாட்டாராம் ரஞ்சிதா!

Post by யினியவன் on Tue Jun 19, 2012 6:00 pm

வை.பாலாஜி wrote:நித்யானந்தா செய்தியை பகிர்ந்த நித்யாதாசன் முரளிராஜா அவர்களுக்கு நன்றி
பாலாஜி - நித்யாதாசனா? இல்ல ரஞ்சிதாதாசனா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நித்யானந்தா உத்தரவு இல்லாம நடிக்கமாட்டாராம் ரஞ்சிதா!

Post by முரளிராஜா on Tue Jun 19, 2012 6:02 pm

@யினியவன் wrote:
வை.பாலாஜி wrote:நித்யானந்தா செய்தியை பகிர்ந்த நித்யாதாசன் முரளிராஜா அவர்களுக்கு நன்றி
பாலாஜி - நித்யாதாசனா? இல்ல ரஞ்சிதாதாசனா?
உங்களுக்கு போட்டியா நான் வரமாட்டேன் யினியவன் சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: நித்யானந்தா உத்தரவு இல்லாம நடிக்கமாட்டாராம் ரஞ்சிதா!

Post by அருண் on Tue Jun 19, 2012 6:05 pm

இந்த பச்சகிளியின் உயிரு அவர் கையில தான் இருக்கா..! புன்னகை
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நித்யானந்தா உத்தரவு இல்லாம நடிக்கமாட்டாராம் ரஞ்சிதா!

Post by பாலாஜி on Tue Jun 19, 2012 6:06 pm

@முரளிராஜா wrote:
@யினியவன் wrote:
வை.பாலாஜி wrote:நித்யானந்தா செய்தியை பகிர்ந்த நித்யாதாசன் முரளிராஜா அவர்களுக்கு நன்றி
பாலாஜி - நித்யாதாசனா? இல்ல ரஞ்சிதாதாசனா?
உங்களுக்கு போட்டியா நான் வரமாட்டேன் யினியவன் சிரி

ரஞ்சிதாதாசன் யார் என்று எனக்கு தெரிந்துவிட்டது .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நித்யானந்தா உத்தரவு இல்லாம நடிக்கமாட்டாராம் ரஞ்சிதா!

Post by ராஜா on Tue Jun 19, 2012 6:14 pm

@யினியவன் wrote:பத்தினி தெய்வம் - ********** கிழிச்ச கோட்ட தாண்டாது போல!!!
அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை , அவனிடம் உள்ள ஆயிரக்கணக்கான கோடிகள் தான் இது போல பேச வைக்குது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நித்யானந்தா உத்தரவு இல்லாம நடிக்கமாட்டாராம் ரஞ்சிதா!

Post by கேசவன் on Tue Jun 19, 2012 6:24 pm

இன்னும் இவர் படகளில் நடிக்கிராரா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது .
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: நித்யானந்தா உத்தரவு இல்லாம நடிக்கமாட்டாராம் ரஞ்சிதா!

Post by பாலாஜி on Tue Jun 19, 2012 6:28 pm

@ராஜா wrote:
@யினியவன் wrote:பத்தினி தெய்வம் - ********** கிழிச்ச கோட்ட தாண்டாது போல!!!
அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை , அவனிடம் உள்ள ஆயிரக்கணக்கான கோடிகள் தான் இது போல பேச வைக்குது

ஆனால் தல , நீங்க கோடிட்ட இடத்தை நிரப்பவே இல்லையே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நித்யானந்தா உத்தரவு இல்லாம நடிக்கமாட்டாராம் ரஞ்சிதா!

Post by மகா பிரபு on Wed Jun 20, 2012 8:45 am

@கேசவன் wrote:இன்னும் இவர் படகளில் நடிக்கிராரா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது .
சண் டிவி யில் போட்டார்களே பார்க்கவில்லையா? சிரி சிரி
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: நித்யானந்தா உத்தரவு இல்லாம நடிக்கமாட்டாராம் ரஞ்சிதா!

Post by யினியவன் on Wed Jun 20, 2012 11:02 am

@மகா பிரபு wrote:சண் டிவி யில் போட்டார்களே பார்க்கவில்லையா? சிரி சிரி
அவரே அய்யய்யோ வந்த படத்த பாக்கலியேன்னு பீல் பண்றாரு - அவர கிண்டல் பண்ணாதீங்க பிரபு... புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நித்யானந்தா உத்தரவு இல்லாம நடிக்கமாட்டாராம் ரஞ்சிதா!

Post by விநாயகாசெந்தில் on Wed Jun 20, 2012 1:31 pm

avatar
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1185
மதிப்பீடுகள் : 386

View user profile

Back to top Go down

Re: நித்யானந்தா உத்தரவு இல்லாம நடிக்கமாட்டாராம் ரஞ்சிதா!

Post by கபாலி on Wed Jun 20, 2012 3:20 pm

என்னதான் சொல்லுங்க... ரஞ்சிதா செம்ம கட்டைதான். கவர்ச்சி அழகு.

யாரும் அடிக்க வராதீங்கப்பு. புன்னகை

கபாலி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 75

View user profile http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

Re: நித்யானந்தா உத்தரவு இல்லாம நடிக்கமாட்டாராம் ரஞ்சிதா!

Post by கேசவன் on Wed Jun 20, 2012 5:07 pm

@யினியவன் wrote:
@மகா பிரபு wrote:சண் டிவி யில் போட்டார்களே பார்க்கவில்லையா? சிரி சிரி
அவரே அய்யய்யோ வந்த படத்த பாக்கலியேன்னு பீல் பண்றாரு - அவர கிண்டல் பண்ணாதீங்க பிரபு... புன்னகை
ரன்சிதாவின் கட்டவுடுகெலாம் பாலபிசேகம் செய்த .மேலும் ரஞ்சிதாவிற்கு புதியதாக ரசிகர் மன்றம் ஆரம்பித்த இனியவன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: நித்யானந்தா உத்தரவு இல்லாம நடிக்கமாட்டாராம் ரஞ்சிதா!

Post by உமா on Wed Jun 20, 2012 5:11 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இவளை இன்னுமா நடிக்க கூப்பிடுறாங்க.
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நித்யானந்தா உத்தரவு இல்லாம நடிக்கமாட்டாராம் ரஞ்சிதா!

Post by முரளிராஜா on Wed Jun 20, 2012 7:34 pm

avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: நித்யானந்தா உத்தரவு இல்லாம நடிக்கமாட்டாராம் ரஞ்சிதா!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum