ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 rajeshk1975

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 SK

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வெறும் பின்னூட்டத்துடன் நிறுத்திக்கலாமான்னு நினைக்கிறேன் - பாலா கார்த்திக்

View previous topic View next topic Go down

வெறும் பின்னூட்டத்துடன் நிறுத்திக்கலாமான்னு நினைக்கிறேன் - பாலா கார்த்திக்

Post by balakarthik on Sun Jun 10, 2012 7:44 pm

பாலா கார்த்திக்:- பாஸ் நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்” சூப்பருங்க

மகாபிரபு:- “நல்லா யோசிச்சிதான் முடிவு பண்ணியா?” புன்னகை

பாலா கார்த்திக்:- “ஆமாம் ரொம்ப நாளா யோசனை பண்ணேன்” ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

மகாபிரபு: “என்ன யோசனை பண்ணே?” ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

பாலா கார்த்திக்:- “ப்ளாக் ஆரம்பிக்கணும்ன்னுதான்” பாடகன் பாடகன் நன்றி

மகாபிரபு: “ப்ளாக் ஆரம்பிக்கணும், ப்ளாக் ஆரம்பிக்கணும்ன்னு மட்டும்தான் யோசிச்சியா?” ஜாலி ஜாலி

பாலா கார்த்திக்:- “ஆமாம், ப்ளாக் ஆரம்பிக்கணும்ன்னா அதைத்தான யோசனை பண்ணனும்?” என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மகாபிரபு: “அதுக்குப் பேர் யோசனையில்ல” அநியாயம் அநியாயம்

பாலா கார்த்திக்:- “பின்னே?” அநியாயம் அநியாயம்

மகாபிரபு: “அது ஆசை” :silent: :silent:

பாலா கார்த்திக்:- “பின்னே யோசனைன்னா என்ன?”

மகாபிரபு: “உங்கிட்ட ப்ளாக் நடத்தற அளவு நேரம் இருக்கா?” ஓகே!!!! ஓகே!!!!

பாலா கார்த்திக்:- “தூக்கத்தை குறைக்கவேண்டியதுதான்?”

மகாபிரபு: “எவ்வளவு நேரம் வேண்டியிருக்கும்?” தூக்கம் தூக்கம்

பாலா கார்த்திக்:- “நாலு மணி” மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு

மகாபிரபு: “எதைக் குறைப்பே?” தூக்கம் தூக்கம்

பாலா கார்த்திக்:- “ஆறு மணி நேரம் தூங்கறேன் .. அதைக் கட் பண்ணலாம்” மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு

மகாபிரபு: “ஒரு மணிதான் கிடைக்கும்.. நிச்சயமா அதைக் கட் பண்ண மாட்டேன்னு தெரியும்” நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பாலா கார்த்திக்:- “அரட்டை நேரம்?” :farao: :farao:

மகாபிரபு: “நோ சான்ஸ்.. அந்த அளவு வில் பவர் இருந்தா ப்ளாக் நடத்தற ஆசையே வந்திருக்காது” சிப்பு வருது

பாலா கார்த்திக்:- “டிவி ?” ஆமோதித்தல்

மகாபிரபு: “வாரம் எத்தனை மணி நேரம் பார்க்கறே?” :afro:

பாலா கார்த்திக்:- “12 மணி நேரம் .. ஸோ daily 1.5 மணி”

மகாபிரபு: “டிவி யே பார்க்கலைனாலும் தேறாது.. வேறே?” ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

பாலா கார்த்திக்:- “பேப்பர் படிப்பதை கட் பண்ணலாம்..” ஜொள்ளு ஜொள்ளு

மகாபிரபு: “பூ.. வெறும் 30 நிமிஷம் .. வேறே?” சிரிப்பு சிரிப்பு

பாலா கார்த்திக்:- “உடற்பயிற்சி…” ஆமோதித்தல் ஆமோதித்தல்

மகாபிரபு: “30 நிமிஷம்தான்.. வேறே?” ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

பாலா கார்த்திக்:- “கிட்டக் கிட்ட மூணு மணி வருதே.. தேறாதுங்கிறே?” அதிர்ச்சி அதிர்ச்சி கோபம் கோபம் கோபம்

மகாபிரபு: “அதாவது, குடும்பத்தில் யாரோடயும் பேசாம,டிவி பார்க்காம,தூங்காம,நடக்காம ஒரு zombie மாதிரி கம்ப்யூட்டர்முன்னாடி உட்கார்ந்து !” நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பாலா கார்த்திக்:- “ஆ.. ஆமாம்” கோபம் கோபம்

மகாபிரபு: “எதுக்கு? நீ மட்டும் ஒரு ப்ளாகர் ன்னு பேர் எடுக்க ?” நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பாலா கார்த்திக்:- “ஏன் வீட்டிலும் எல்லாரும் ப்ளாக் ஆரம்பிக்கலாமே?” சுட்டுத்தள்ளூ!

மகாபிரபு: “சமையலும் சாப்பாடும் உங்க தாத்தா செய்வாரா? அதுக்காக ஒரு வேளை சோத்தை கட் பண்ணுவியா?” :bball: :bball:

பாலா கார்த்திக்:- “இதெல்லாம்தான் யோசனையா? இதெல்லாம் கவலைடா” மண்டையில் அடி மண்டையில் அடி

மகாபிரபு: “கரெக்ட்.. இந்தக் கவலையால இப்ப நீ என்ன முடிவுக்கு வந்தே?” குதூகலம் குதூகலம்

பாலா கார்த்திக்:- “வெறும் பின்னூட்டத்துடன் நிறுத்திக்கலாமான்னு! நீங்க என்ன சொல்லுரிங்க ஈகரைவாசிகளே :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

பின்குறிப்பு:- ரொம்ப நாளாச்சு முழுசா மொக்க போட்டு அதான் இருந்தாலும் இத படிச்சிட்டு நிறையா பேர் ரொம்ப சந்தோஷத்தோட வந்திருப்பிங்க அவுங்களுக்கு வழக்கம் போல நாம கொடுக்கிறது ஒரிஜினல் அக்மார்க் iso தரம் பெற்ற அமைதிப்படை அல்வா அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by balakarthik on Sun Jun 10, 2012 7:59 pm; edited 2 times in total


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வெறும் பின்னூட்டத்துடன் நிறுத்திக்கலாமான்னு நினைக்கிறேன் - பாலா கார்த்திக்

Post by பாலாஜி on Sun Jun 10, 2012 7:48 pm

நானே தலைப்பை பார்த்து பயந்துட்டேன் .. நல்லவேளை .. சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: வெறும் பின்னூட்டத்துடன் நிறுத்திக்கலாமான்னு நினைக்கிறேன் - பாலா கார்த்திக்

Post by யினியவன் on Sun Jun 10, 2012 8:10 pm

ஆகா ஓகோன்னு அங்க ஒரு கூட்டமே கும்பல் கும்பலா
சந்தோஷப் படுவாங்க நாம மூணு பேரும் இதப் பண்ணினா பாலா.

அந்த மூணாவது ஆளு யாருன்னு தெரியுமா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வெறும் பின்னூட்டத்துடன் நிறுத்திக்கலாமான்னு நினைக்கிறேன் - பாலா கார்த்திக்

Post by முரளிராஜா on Sun Jun 10, 2012 8:56 pm

@யினியவன் wrote:ஆகா ஓகோன்னு அங்க ஒரு கூட்டமே கும்பல் கும்பலா
சந்தோஷப் படுவாங்க நாம மூணு பேரும் இதப் பண்ணினா பாலா.

அந்த மூணாவது ஆளு யாருன்னு தெரியுமா?
யாரு யினியவன்?
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: வெறும் பின்னூட்டத்துடன் நிறுத்திக்கலாமான்னு நினைக்கிறேன் - பாலா கார்த்திக்

Post by அசுரன் on Sun Jun 10, 2012 8:57 pm

@யினியவன் wrote:ஆகா ஓகோன்னு அங்க ஒரு கூட்டமே கும்பல் கும்பலா
சந்தோஷப் படுவாங்க நாம மூணு பேரும் இதப் பண்ணினா பாலா.

அந்த மூணாவது ஆளு யாருன்னு தெரியுமா?
யாரு யாரு? யாரு? ஒன்னும் புரியல
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: வெறும் பின்னூட்டத்துடன் நிறுத்திக்கலாமான்னு நினைக்கிறேன் - பாலா கார்த்திக்

Post by இரா.பகவதி on Sun Jun 10, 2012 9:04 pm

அய்யோ நானும் தலைப்பை பார்த்து பயந்தே பொய்ட்டேன் ஜாலி
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: வெறும் பின்னூட்டத்துடன் நிறுத்திக்கலாமான்னு நினைக்கிறேன் - பாலா கார்த்திக்

Post by யினியவன் on Sun Jun 10, 2012 9:14 pm

@முரளிராஜா wrote:
@யினியவன் wrote:ஆகா ஓகோன்னு அங்க ஒரு கூட்டமே கும்பல் கும்பலா
சந்தோஷப் படுவாங்க நாம மூணு பேரும் இதப் பண்ணினா பாலா.

அந்த மூணாவது ஆளு யாருன்னு தெரியுமா?
யாரு யினியவன்?
அந்த ஆளே இப்படி கேட்பாருன்னு நா கொஞ்சமும் எதிர் பார்க்கல - அப்படியே ஷாக் ஆயிட்டேன்... புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வெறும் பின்னூட்டத்துடன் நிறுத்திக்கலாமான்னு நினைக்கிறேன் - பாலா கார்த்திக்

Post by யினியவன் on Sun Jun 10, 2012 9:15 pm

@அசுரன் wrote:யாரு யாரு? யாரு? ஒன்னும் புரியல
முரளி தான் அசுரன் - நீங்க தான் நல்ல வாத்தியார்ன்ற போர்வையில் அலைஞ்சிட்டு இருக்கீங்களே - நீங்க இல்ல. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வெறும் பின்னூட்டத்துடன் நிறுத்திக்கலாமான்னு நினைக்கிறேன் - பாலா கார்த்திக்

Post by அசுரன் on Sun Jun 10, 2012 9:22 pm

@யினியவன் wrote:
@அசுரன் wrote:யாரு யாரு? யாரு? ஒன்னும் புரியல
முரளி தான் அசுரன் - நீங்க தான் நல்ல வாத்தியார்ன்ற போர்வையில் அலைஞ்சிட்டு இருக்கீங்களே - நீங்க இல்ல. புன்னகை
பயம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: வெறும் பின்னூட்டத்துடன் நிறுத்திக்கலாமான்னு நினைக்கிறேன் - பாலா கார்த்திக்

Post by யினியவன் on Sun Jun 10, 2012 9:29 pm

@அசுரன் wrote:
@யினியவன் wrote:
@அசுரன் wrote:யாரு யாரு? யாரு? ஒன்னும் புரியல
முரளி தான் அசுரன் - நீங்க தான் நல்ல வாத்தியார்ன்ற போர்வையில் அலைஞ்சிட்டு இருக்கீங்களே - நீங்க இல்ல. புன்னகை
பயம்
எங்க ரியாக்சன நீங்க குடுக்கறீங்க? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வெறும் பின்னூட்டத்துடன் நிறுத்திக்கலாமான்னு நினைக்கிறேன் - பாலா கார்த்திக்

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Jun 10, 2012 9:31 pm

பாலா அண்ணா அல்வா சூப்பர்... சிரி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4242
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: வெறும் பின்னூட்டத்துடன் நிறுத்திக்கலாமான்னு நினைக்கிறேன் - பாலா கார்த்திக்

Post by முரளிராஜா on Sun Jun 10, 2012 9:37 pm

@யினியவன் wrote:
@அசுரன் wrote:யாரு யாரு? யாரு? ஒன்னும் புரியல
முரளி தான் அசுரன் - நீங்க தான் நல்ல வாத்தியார்ன்ற போர்வையில் அலைஞ்சிட்டு இருக்கீங்களே - நீங்க இல்ல. புன்னகை
சிரிப்பு சிப்பு வருது
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: வெறும் பின்னூட்டத்துடன் நிறுத்திக்கலாமான்னு நினைக்கிறேன் - பாலா கார்த்திக்

Post by முரளிராஜா on Sun Jun 10, 2012 9:48 pm

வை.பாலாஜி wrote:நானே தலைப்பை பார்த்து பயந்துட்டேன் .. நல்லவேளை .. சூப்பருங்க
பயப்படாதிங்க பாலாஜி
வழக்கம்போல குழப்பம் குழப்பிட்டு போகுது ஒன்னும் புரியல
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: வெறும் பின்னூட்டத்துடன் நிறுத்திக்கலாமான்னு நினைக்கிறேன் - பாலா கார்த்திக்

Post by ராஜா on Sun Jun 10, 2012 11:23 pm

நான் தலைப்பை பார்த்து சந்தோஷமா வந்தேன் , சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வெறும் பின்னூட்டத்துடன் நிறுத்திக்கலாமான்னு நினைக்கிறேன் - பாலா கார்த்திக்

Post by மகா பிரபு on Mon Jun 11, 2012 6:21 am

என் குருநாரதர் தான் சிறந்த மொக்கை மன்னன் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். சிரிப்பு
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: வெறும் பின்னூட்டத்துடன் நிறுத்திக்கலாமான்னு நினைக்கிறேன் - பாலா கார்த்திக்

Post by balakarthik on Mon Jun 11, 2012 11:41 am

இக்கதையில் வரும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் யாவும் கற்பனையே தலைப்பை பார்த்து சந்தோசத்துடன் ஓடிவரும் பலி ஆடுகள் துக்கப்பட்டாலோ துயரப்பட்டாலோ அதற்க்கு ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
இங்ஙனம்

நிர்வாகி
அனைத்துலக ஆப்படிப்பவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வெறும் பின்னூட்டத்துடன் நிறுத்திக்கலாமான்னு நினைக்கிறேன் - பாலா கார்த்திக்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum