ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

கோழியும் மனிதனும்
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவ உறவு மேம்பட…
 Dr.S.Soundarapandian

ஆதித்த ஹிருதயம்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?

View previous topic View next topic Go down

கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?

Post by சாமி on Thu Jun 07, 2012 10:14 pm

(திருமுருகாற்றுப்படை உரை - மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதியது )

எல்லா பொருட்களுக்கும் இலக்கணம் உண்டு. அதே போல் பரம்பொருளுக்கும் இலக்கணம் உண்டு. அந்த இலக்கணம் இந்தப் பொருள் இத்தன்மையது; இன்ன குணம் உடையது என்று வரையறுத்துச் சொல்லும். அப்படி பரம்பொருளுக்கும் இன்னின்ன குணங்கள் உண்டு என்று வரையறை செய்வதே பரம்பொருள் இலக்கணம். அதன்படி அந்தப் பரம்பொருளுக்கு எட்டுக் குணங்கள் இருக்க வேண்டும். அவையாவன.

1...தன்வயத்தனாதல்,
2. தூய உடம்பினனாதல்,
3. இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல்,
4. இயற்கை உணர்வினன் ஆதல்,
5. பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை,
6. வரம்பில்லாத ஆற்றல் உடைமை,
7. வரம்பில்லாத அருள் உடைமை,
8 .வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல்.


இந்த எட்டு குணங்களை உடையவன்தான் பரம்பொருள் என்பதை திருவள்ளுவரும் ஏற்றுக் கொண்டு கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஒன்பதாவது குறளில்
'கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.'

என்று கூறினார். அதாவது கடவுளின் தாளை வணங்காத் தலை என்று கூறுவதற்குப் பதிலாக எண்குணத்தான் தாளை வணங்காத தலை என்று எண்குணங்களைக் காட்டிப் பரம்பொருளாகிய கடவுளை உணர்த்தினார்.

சிவாகமம் கூறும் அந்த எண்குணங்களை விளக்கமாகப் பார்ப்போம்.

1. தன்வயத்தனாதல்:- ஒரு கடவுள் என்றால் அவன் வேறு ஒருவர் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. அதனைச் சுதந்திரன் அதாவது தன்வயத்தனாதல் என்று கூறுவர்.
(தொடரும்)


Last edited by சாமி on Sat Jun 09, 2012 1:30 pm; edited 2 times in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Jun 08, 2012 4:49 am

மிகவும் அருமை சாமி...புதிதாகத் தெரிந்துகொண்டேன்...மேலும் தொடருங்கள்...விரும்பினேன் இந்த நல்ல பதிவை மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?

Post by நாகசுந்தரம் on Fri Jun 08, 2012 6:17 am

மிகவும் நன்று ! தொடர்ந்து தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் ! பதிவுக்கு நன்றி !
avatar
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 360
மதிப்பீடுகள் : 144

View user profile

Back to top Go down

Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Fri Jun 08, 2012 11:31 am

மிக சிறந்த பதிவு, தகவல்கள். நன்றிகள் பல.
avatar
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3794
மதிப்பீடுகள் : 578

View user profile http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?

Post by ஆரூரன் on Fri Jun 08, 2012 6:15 pm

அருமையான விளக்கம் சாமி ! தொடருங்கள் !!
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?

Post by சாமி on Fri Jun 08, 2012 9:41 pm

2. வரம்பில்லாத ஆற்றல் உடைமை:- ஒரு கடவுள் என்றால் அவன் எல்லையில்லாத ஆற்றல் உடையவனாய் இருத்தல் வேண்டும். காரணம், பரந்து விரிந்துள்ள பிரபஞ்சம் எல்லையில்லாதது; எல்லையில்லாத பிரபஞ்சத்தை ஆட்டிப் படைக்கும் கடவுளின் ஆற்றலும் எல்லையில்லாத ஆற்றலாக இருக்க வேண்டும். எனவே வரம்பில்லாதா ஆற்றலுடைமையைக் கடவுளின் குணங்களில் ஒன்றாகக் கூறினர்.

3. பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை:- அடுத்து பரந்து விரிந்த எல்லையில்லாத பிரபஞ்சத்தினைப் பற்றிய அறிவும் பரந்து விரிந்ததாக இருத்தல் வேண்டும். எனவே அதைப் படைக்கும் ஆண்டவனது அறிவு பிரபஞ்சம் முற்றும் அறிகிற முற்றறிவாக இருத்தல் வேண்டும். எனவே முற்றறிவும் கடவுளின் குணங்கள் எட்டில் ஒன்றாக வைக்கப்பட்டது.

(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Jun 08, 2012 9:44 pm

நன்று சாமி...தொடருங்கள் மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?

Post by சாமி on Sat Jun 09, 2012 1:26 pm

4. இயற்கை உணர்வினன் ஆதல்: அதோடு இறைவன் அறிகின்ற அறிவெல்லாம் அவனே உணர்ந்த அறிவாக இருக்க வேண்டும். இன்னொருவர் கற்றுக் கொடுத்து இறைவன் அறிவை உணர்கிறான் என்றால் அவன் இறைவனாக இருக்க இயலாது. எனவே தானே அறியும் அறிவை இறைவன் பெற்றிருத்தல் வேண்டும். இது இயற்கை உணர்வினன் ஆதல் என்று கடவுளின் குணங்கள் எட்டில் ஒன்றாக வைக்கப்பட்டது.

5. வரம்பில்லாத அருள் உடைமை: இறைவன் எல்லையற்ற அறிவையும், ஆற்றலையும் பெற்று இருப்பதால் யாருக்கு என்ன பயன்? அவன் நம்மையெல்லாம் உயர்வு பெற கருணை பாலிக்க வேண்டும்; அருள் புரிதல் வேண்டும். அந்த அருளும் சில காலங்களில் சில பேர் மீது மட்டும் செலுத்துவதாக இருத்தல் கூடாது. அப்படி ஒருதலைப் பட்சமான இறைவனை யார் ஏற்றுக் கொள்வார்கள்? எனவே எல்லாக் காலங்களிலும் வற்றாத எல்லோருக்கும் செய்கின்ற அருளை இறைவன் உடையவனாக இருத்தல் வேண்டும். ஆகவே பேரருள் உடைமை என்பதை இறைவனது எண்குணங்களில் ஒன்றாக வைத்தனர்.

(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?

Post by சாமி on Sat Jun 09, 2012 10:59 pm

6. வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல்: அடுத்து ஆண்டவனின் அருளைப்பெற எல்லோருக்கும் ஒரு விருப்பம் ஏற்பட ஒரு காரணம் வேண்டும். ஓராயிரம் வேறுபாடுகளை உடைய உயிர்கள் அனைத்தும் ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாக எண்ணுகின்றன. அதாவது ஈ, எறும்பு முதல் யானை வரை மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் இன்பமே வேன்டும் என்பதில் மட்டும் ஒற்றுமையாக உள்ளன.

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்”
என்பது தொல்காப்பியம்.

ஆகவே ஆண்டவனிடம் உயிர்கள் சென்றடைய அவை விரும்பும் காரணத்தை இறைவன் உடையவனாக இருத்தல் வேண்டும். அவை விரும்புவது இன்பமாதலின் இறைவன் இன்பம் உடையவனாக இருத்தல் வேண்டும். இல்லையெனில் அவனைச் சென்றடைய விருப்பம் எப்படி ஏற்படும்? அந்த இன்பமும் எளிதில் தீர்ந்து விடுவதாக இல்லாமல் வரம்பில்லா இன்பமாய் இருத்தல் வேண்டும். எனவே வரம்பில்லா இன்பம் உடைமை என்பதை இறைவனது எட்டுக்குணங்களில் ஒன்றாக்கினர்.

(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?

Post by balakarthik on Sun Jun 10, 2012 10:25 am

அனைத்தும் அருமை ஐயா எனது விருப்பபொத்தானை பாவித்தேன் மேலும் தொடருங்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Jun 10, 2012 10:30 am

விரும்பினேன் உங்களின் பதிவை...சாமி...தொடருங்கள் மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?

Post by பிளேடு பக்கிரி on Sun Jun 10, 2012 4:27 pm

நல்ல விளக்கம் அருமை மகிழ்ச்சிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?

Post by சாமி on Sun Jun 10, 2012 10:40 pm

7. தூய உடம்பினனாதல்: இனி, நம்முடைய உடம்போ துன்பம் மிகுந்தது. கண்ணில் ஊளை, காதில் குறுமி, மூக்கில் சளி, வாயில் ஊத்தை, உடம்பில் வேர்வை நாற்றம் என வரும் இந்த உடம்பின் நிலைமையை எண்ணிப்பார்த்து,

ஊற்றைச் சரீரத்தை ஆபாசக் கொட்டிலை ஊன்பொதிந்த
பீற்றல் துருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
காற்றில் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
ஏற்றுத் திரிந்துவிட் டேன்இறைவா கச்சி ஏகம்பனே

என்று பாடினார் பட்டினத்தார்.

இந்த உடம்பு போல ஒரு துன்பப் பொட்டலம் இறைவனுக்கு இருக்குமானால் அதில் கட்டுண்டு இறைவனும் நம்மைப் போல அவதியுறுபவனாக இருப்பான்.

அப்படி இருந்தால் அவன் வரம்பில்லாத இன்பம் உடையவன் ஆவது எப்படி?. எனவே அடியார்க்கு அருள் செய்ய உருவம் எடுக்க வேண்டி இருக்குமானால் அவன் சுதந்திரன் ஆதலினாலே அவனே உருவம் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்தால் அந்த உடம்பு எவ்வித துன்பத்தின் சம்பந்தமும் இல்லாதிருக்க வேண்டும். இதனைத் தூய உடம்பினன் ஆதல் என்ற எண்குணங்களில் ஒன்றாகச் சான்றோர் காட்டினர்

(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?

Post by பத்மநாபன் on Mon Jun 11, 2012 10:56 am

நல்ல தகவல் நன்றி ! சாமி !!
avatar
பத்மநாபன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 115
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?

Post by சாமி on Tue Jun 12, 2012 11:01 pm

8. இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல்: அடுத்து ஆன்மாக்கள் ஆகிய உயிர்கள் பேரா இயற்கை பேரின்பத்தை வேண்டி இறைவனைச் சென்றடையும் செம்மை நெறி பற்றிச் சென்றடைகின்றன என்று கூறுவர் ஆன்றோர். ஆகவே ஆண்டவன் இருக்கும் இடத்திலே துன்பங்கள் எள்ளளவும் இருக்கக் கூடாது. நமது உடம்பு போன்றவை பாசங்கள், தளைகள் எனப்படும். ஆண்டவனது உடம்பு தூய உடம்பாதாலினாலே, துன்பம் மிக்க பாசங்கள் எனப்படும் நம் உடம்பு போன்றவை ஆண்டவனை நெருங்கவே கூடாது. அவற்றிலிருந்து அவன் நீங்கி நிற்பதை இயல்பாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

இங்கே ஒன்றை ஒன்றாகக் கவனித்தல் வேண்டும். இறைவன் துன்பமே மிக்க பாசங்களை நீக்கிக் கொள்பவன் என்று கூறவில்லை; நீங்கி நிற்பவன் என்று கூறினர். அதாவது நீக்குதல் பிறவினை; நீங்குதல் தன்வினை. இறைவன் ஏற்கனவே துன்பமிக்கப் பாசங்களை உடையவனாய் இருந்து பின்னர் அரிய முயற்சிகள் பல ஆற்றி அவற்றிலிருந்து நீங்கியவன் அல்லன். அப்படியானால் ஒரு கேள்வி வரும். அதாவது ஒரு முறை பாசங்களை நீக்கிக் கொண்டான் என்பது சரி; மறுமுறை பாசங்கள் அவனைக் கட்டிவிடாது என்பது என்ன நிச்சயம்? எனவேதான் மிகவும் எச்சரிக்கையாக இயற்கையாகவே – இயல்பாகவே இறைவன் பாசங்களினின்றும் நீங்கி நிற்பதை ஒரு குணமாக உடையவன் என்று அவனது எண்குணங்களில் ஒன்றாக இதையும் வைத்தனர்.
#########
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?

Post by ஆரூரன் on Wed Jun 13, 2012 10:50 am

கடவுளின் எண்குணங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி !
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum