ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிரிக்கலாம் வாங்க

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

View previous topic View next topic Go down

சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா on Tue Jun 05, 2012 2:41 pm

First topic message reminder :

நே‌ர்முக‌த் தே‌ர்வு

மேனேஜ‌ர் : டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நா‌ன் அடி‌ச்சது‌ம் ‌மீ‌தி எ‌த்தனை ஈ இரு‌க்கு‌ம்?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ஒ‌ன்று..

மேனேஜ‌ர் : ஒ‌ன்றா.. எ‌ப்படி?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ‌நீ‌ங்க அடி‌ச்‌சி‌ப் போட்‌ட ஈ அ‌ங்க தானே இரு‌க்கு‌ம்.

த‌மிழ‌ா‌க்க‌ம்

ஐ‌சிஐ‌சிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

தெ‌ரியலையே...

தெரியலையா! நான் பார்க்க நான் பார்க்க நான்...

கண‌க்கு வா‌த்‌தியா‌ர்

ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது த‌ம்‌பி‌க்கு 2 பழ‌த்தை கொடுக்க சொல்லி‌ட்டே‌ன். ‌மீத‌ம் அவ‌னிட‌ம் எ‌த்தனை பழ‌ம் இரு‌க்கு‌ம்?

அவன் : 4.

ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?

அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெ‌ரியாதா?

ஜாதக‌ப் பல‌ன்

ஜோசியர் அ‌ப்பவே சொ‌ன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நா‌ன் தா‌ன் ச‌ரியா பு‌ரி‌ஞ்‌சி‌க்கல..

ஏ‌ன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?

நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. ச‌ண்டைல செம அடி அடி‌ச்‌சி‌ட்டா எ‌ன்ன..

கணவ‌ன் - மனை‌வி

கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தா‌ன் இ‌ப்பவு‌ம் இருக்கிறாய்?

மனைவி: இருக்காதா ‌பி‌‌ன்ன... அ‌ந்த கால‌த்துல எடு‌த்து‌க் கொடு‌த்த அதே புடவைகளைதானே இ‌ப்படிவு‌ம் க‌ட்டி‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன்.


ப‌திலடி

தாய்: எப்போதும் கா‌ரிலேயே வெளியே போக வேண்டும் என்கிறாயே, கடவுள் எதற்காக இரண்டு கால்கள் கொடுத்திருக்கிறார் தெரியுமா?

பெண்: தெரியுமே, ஒன்று பிரேக்குக்கு, மற்றொன்று ஆக்ஸிலேட்டருக்கு!

ஜோ‌திட‌ர்

இந்த ஜாதகத்துக்குப் பெரிய கண்டம் இருக்குதுன்னு ஜோஸியர் சொன்னதும் எதுக்குடா சண்டை போட்டே?

சொந்தமா ஒரு வீடே இல்லை! இதுல கண்டமே இருக்குதுன்னு சொன்னா கோபம் வராதா ‌பி‌ன்ன?

உன் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் உயிருக்கு ஆபத்துன்னு சொ‌‌ன்‌‌னீ‌ங்களே.. எதவ‌ச்‌சி சொ‌ன்‌னீ‌ங்க?

அவ‌ன் காதலி‌க்‌கிற பொ‌ண்ணு எ‌ன் மக தானே.. அத வ‌ச்சு‌த்தா‌ன்.

அலுவலக வேலை

உ‌ன் பொ‌ண்டா‌ட்டி போ‌ட்டோவை டே‌பி‌ள் மேலயே வ‌ச்‌சிரு‌க்க.. ‌அ‌வ்ளோ ஆசை இரு‌க்‌கிறவ‌ன்.. ஏ‌ன்டா டெ‌ய்‌லி ‌வீ‌ட்டு‌க்கு லே‌ட்டா போற?

டே‌ய் ‌வீ‌ட்டு‌க்கு‌ப் போற டை‌ம் ஆனது‌ம், அ‌ந்த போ‌ட்டோவை‌ப் பா‌ப்பே‌ன்... ‌‌வீ‌ட்டு‌க்கு‌ப் போற எ‌ண்ணமே வராது.. அ‌ப்படியே எ‌ல்லா வேலையு‌ம் செ‌ஞ்‌சிடுவே‌ன்.. அது‌க்கு‌த்தா‌ன் போ‌ட்டோவையே வ‌ச்‌சிரு‌க்கே‌ன்டா.
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down


Re: சிரிக்கலாம் வாங்க

Post by kitcha on Sat Jun 16, 2012 2:12 pm

சூப்பர் சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா on Mon Jun 18, 2012 12:42 pm

அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?

நோயாளி: டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல ‏இருக்கு.

டாக்டர்: அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?

லவ் லெட்டர் எழுதலாம்

நண்பன் 1 : லவ்லட்டருக்கும் , எக்ஸாம் ' க்கும் என்ன வித்தியாசம் ?

நண்பன் 2 : மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா லவ் லெட்டர்ல எழுத வராது... ஆனா மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... எக்ஸாம்ல நிறைய எழுதுவோம்...

முடியுமா? முடியாதா?

காதலி : முடியாது என்று சொல்பவன் முட்டாள்....

காதலன் : முடியும் என்று சொல்பவன் தான் புத்திசாலி...

காதலி : இப்ப சொல்லுங்க...என் " செல் " லுக்கு டாப்அப் பண்ணமுடியுமா...முடியாதா... ?
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by யினியவன் on Mon Jun 18, 2012 12:44 pm

முரளி நீங்க சொன்னீங்களே - சிலர் டாப் அப் பண்ணி தான் பிக் அப் பண்றாங்கன்னு - அது யாரு?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா on Mon Jun 18, 2012 12:46 pm

@யினியவன் wrote:முரளி நீங்க சொன்னீங்களே - சிலர் டாப் அப் பண்ணி தான் பிக் அப் பண்றாங்கன்னு - அது யாரு?
இப்ப ஏன் ஜேனை தேவை இல்லாம வம்புக்கு இழுக்கறிங்க யினியவன் புன்னகை
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by யினியவன் on Mon Jun 18, 2012 12:49 pm

@முரளிராஜா wrote:இப்ப ஏன் ஜேனை தேவை இல்லாம வம்புக்கு இழுக்கறிங்க யினியவன் புன்னகை
ஒ அது நம்ம ஜேனா? மறந்துட்டேன் முரளி. கோனார் உரை எதுவும் பப்ளிஷ் பண்ணி இருக்காரா இது எப்படீன்னு?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by ஹர்ஷித் on Mon Jun 18, 2012 12:52 pm

@முரளிராஜா wrote:[b]
நண்பன் 1 : லவ்லட்டருக்கும் , எக்ஸாம் ' க்கும் என்ன வித்தியாசம் ?

நண்பன் 2 : மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா லவ் லெட்டர்ல எழுத வராது... ஆனா மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... எக்ஸாம்ல நிறைய எழுதுவோம்...
ஆமோதித்தல் முரளி அன்ன நாமம் வாழ்க. மண்டையில் அடி
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா on Mon Jun 18, 2012 12:56 pm

@யினியவன் wrote:
@முரளிராஜா wrote:இப்ப ஏன் ஜேனை தேவை இல்லாம வம்புக்கு இழுக்கறிங்க யினியவன் புன்னகை
ஒ அது நம்ம ஜேனா? மறந்துட்டேன் முரளி. கோனார் உரை எதுவும் பப்ளிஷ் பண்ணி இருக்காரா இது எப்படீன்னு?
அவர் எழுதின
பிக் அப்பும் .......................அப்பும்
என்கிற புத்தகத்தை படிச்சு தெர்ஞ்சுக்குங்க
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by ஹர்ஷித் on Mon Jun 18, 2012 12:59 pm

முரளி அன்ன நாமம் வாழ்க. சூப்பருங்க மகிழ்ச்சி நன்றி பாடகன் :suspect: முத்தம் சியர்ஸ் 🐰 ஆறுதல் ஓகே!!!! நடனம் ஆமோதித்தல் ஓரக்கண் பார்வை
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by யினியவன் on Mon Jun 18, 2012 1:29 pm

@முரளிராஜா wrote:
அவர் எழுதின
பிக் அப்பும் .......................அப்பும்
என்கிற புத்தகத்தை படிச்சு தெர்ஞ்சுக்குங்க
அதை நீங்களே செப்பும்...



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by sriniyamasri on Mon Jun 18, 2012 11:33 pm

சூப்பருங்க
avatar
sriniyamasri
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 124
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா on Wed Jun 20, 2012 4:49 pm

மாமியார் முகத்துல சுருக்கம்

மஞ்சு: உன் மாமியார் முகத்ல அயன் பாக்ஸ் வெச்சு தேய்ச்சியா ஏன்?

அஞ்சு: முகத்துல சுருக்கம் விழுதுன்னு சொன்னாங்க அதான்.

நான் ஒன்னோட புருஷன்!

டிவி காம்பியர் : ஹலோ வணக்கம்.. நீங்க எங்கே இருக்கீங்க..?

நேயர் : தண்டபாணி தெரு, டி.நகர்

டிவி காம்பியர் : அட.. நானும் அங்கதான் இருக்கேன். உங்க டோர் நம்பர்?

நேயர் : 110

டிவி காம்பியர் : அட.. நானும் அங்கதான் இருக்கேன். நீங்க யாரு?

நேயர் : நான் உன் புருஷன்.. வீட்டுச் சாவியை எங்க வச்சிருக்க?"
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by முஹைதீன் on Wed Jun 20, 2012 4:51 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா on Wed Jun 20, 2012 4:52 pm

மனைவிக்கு அர்ச்சனை

பூசாரி : உங்க மனைவி பேர்ல தினமும் கோவில்ல அர்ச்சனை பண்றீங்களே அவ்வளவு பாசமா?

கணவர் : அட நீங்க வேற ! வீட்ல எனக்கு மனைவி தினமும் அர்ச்சனை பண்றா, அதான் நான் திருப்பி பண்றேன்!

டாக்டருக்கே சந்தேகமா?

நோயாளி : ஆபரேஷனை பாதியில நிறுத்திட்டு டாக்டர் எதோ புத்தகத்தைப் புரட்டிக்கிட்டிருக்காரே.. ஏன்?

நர்ஸ் : கிட்னி எங்கயிருக்குன்னு அவருக்கு சந்தேகம் வந்துடுச்சாம்!

நோயாளி : ?!?!....
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by உமா on Wed Jun 20, 2012 5:12 pm

@முரளிராஜா wrote:மாமியார் முகத்துல சுருக்கம்

மஞ்சு: உன் மாமியார் முகத்ல அயன் பாக்ஸ் வெச்சு தேய்ச்சியா ஏன்?

அஞ்சு: முகத்துல சுருக்கம் விழுதுன்னு சொன்னாங்க அதான்.

நான் ஒன்னோட புருஷன்!

டிவி காம்பியர் : ஹலோ வணக்கம்.. நீங்க எங்கே இருக்கீங்க..?

நேயர் : தண்டபாணி தெரு, டி.நகர்

டிவி காம்பியர் : அட.. நானும் அங்கதான் இருக்கேன். உங்க டோர் நம்பர்?

நேயர் : 110

டிவி காம்பியர் : அட.. நானும் அங்கதான் இருக்கேன். நீங்க யாரு?

நேயர் : நான் உன் புருஷன்.. வீட்டுச் சாவியை எங்க வச்சிருக்க?"
சிப்பு வருது
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by sriniyamasri on Wed Jun 20, 2012 10:40 pm

நோயாளி : ஆபரேஷனை பாதியில நிறுத்திட்டு டாக்டர் எதோ புத்தகத்தைப் புரட்டிக்கிட்டிருக்காரே.. ஏன்?

நர்ஸ் : கிட்னி எங்கயிருக்குன்னு அவருக்கு சந்தேகம் வந்துடுச்சாம்!

நோயாளி : ?!?!....

சூப்பருங்க
avatar
sriniyamasri
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 124
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by அசுரன் on Wed Jun 20, 2012 10:45 pm

முரளியோட சொந்த அனுபவங்கள் அருமை... ஆமா நீங்க எப்ப அர்ச்சனை போடுவீங்க.... ஜாலி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா on Thu Jun 21, 2012 11:15 am

மெதுவா பேசு... !

தோழி: பிச்சைக்காரனை உட்கார வச்சு சோறு போடுறியே ஏன்?

நடிகை: மெதுவா பேசு அவர்தான் என்னை வைச்சு படம் எடுத்த தயாரிப்பாளர்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by Manik on Thu Jun 21, 2012 3:26 pm

ஹாஹாஹா சூப்பர் ஜோக்ஸ்

avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா on Fri Jun 22, 2012 2:58 pm

உங்களுக்குத்தான் டாக்டர் பயம்...

டாக்டர்: உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி?

நோயாளி: நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர், உங்களுக்கு தான்.

பாழாய்ப் போன ஆட்டோக்காரன் சீக்கிரம் வந்துட்டானே..

மருமகள்: ஹலோ டாக்டர் என் மாமியார் பிழைச்சிடுவாங்களா?

டாக்டர்: உங்க மாமியார் பிழைச்சிட்டாங்க. இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தா. உயிரோட பார்க்க முடியாது.

மருமகள்: பாழாப் போன ஆட்டோக்காரன் சீக்கிரமா வந்து தொலைச்சிட்டான். ச்சே...!
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by விநாயகாசெந்தில் on Fri Jun 22, 2012 3:42 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1185
மதிப்பீடுகள் : 386

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா on Fri Jun 22, 2012 5:01 pm

நல்லா இல்லைன்னா செக்கப்பு... நல்லாருந்தா பிக்கப்பு...

நண்பர் 1: அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு...

நண்பர் 2: உடம்பு நல்லா இருந்தா...?

நண்பர் 1: பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா on Fri Jun 22, 2012 5:03 pm

திருச்சி இன்டர்வியூவுக்கு ஏன் போகலை..

நண்பன் 1: திருச்சி இன்டர்வியூக்கு நீ ஏன் போகலை

நண்பன் 2: அது வாக் இன் இன்டர்வியூவாம் அவ்வளவு தூரம் எப்படி நடக்கிறதுன்னு விட்டுட்டேன்.
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by யினியவன் on Fri Jun 22, 2012 5:13 pm

@முரளிராஜா wrote:நல்லா இல்லைன்னா செக்கப்பு... நல்லாருந்தா பிக்கப்பு...

நண்பர் 1: அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு...

நண்பர் 2: உடம்பு நல்லா இருந்தா...?

நண்பர் 1: பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!
இது நம்ம ஜேன் இல்லேல்ல முரளி - அவரு நல்லவரு தானே?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா on Fri Jun 22, 2012 5:15 pm

@யினியவன் wrote:இது நம்ம ஜேன் இல்லேல்ல முரளி - அவரு நல்லவரு தானே?

இந்த கேள்விக்கு பதில் சொன்னா நம்ம ஜேன் மனசு வருத்தபடும்
அதனால நான் பதில் சொல்லமாட்டேன் யினியவன்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by ஜாஹீதாபானு on Fri Jun 22, 2012 5:35 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அனைத்தும் அருமை மண்டையில் அடி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30287
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum