உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Empty தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Jun 01, 2012 8:18 am

குறள் வெண்பா : 003

வாழ்த்துக்கள் தஞ்சைநல் வாசன் வலையிலும்மை
வீழ்த்தினர்காண் வீரமம்தா பாய்!!


இன்று காலை நமது தம்பி தஞ்சை வாசன் - மம்தா பாய் இருவரின் திருமணம் இனிய முறையில் நடந்தேறியது. நேற்று மாலை திருமண வரவேற்ப்பு வைபவம் நடந்தது. நானும் என் மனைவியும் கலந்துகொண்டோம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனித்திரியில் இணைத்துள்ளேன். பார்க்க:
http://www.eegarai.net/t85460-31-05-2012#805079
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Jun 02, 2012 8:52 am

குறள் வெண்பா : 004

பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர்கள் கற்றல் விடின்

----- சாமி

சாமி அவர்கள் எழுதிய குறள் இன்றைய குறள் வெண்பாவாக பதிவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது அவரின் முதல் முயற்சி என்பதால் அவரை நாம் எல்லோரும் பாராட்டுவோம். அவ்வாறே நண்பர் நாக அவர்கள் சில அருமையான குறள்களை முயன்றுள்ளார். அவருக்கும் என் வாழ்த்துகள். அவரின் குறள் நாளை பதிவேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் on Sat Jun 02, 2012 4:22 pm

குறள்வடிவம் கற்றால் குதூகலம்தன் னோடு
மறவாது வெண்பா நமக்கு

ஐயா, அருமையான திரி.........மிக்க நன்றிகள்.....இனி நிறைய வெண்பா கவிகளை பார்க்கலாம் ஈகரையில்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6198
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1775

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by சிங்கம் on Sat Jun 02, 2012 4:38 pm

நல்லதோர் திரி அமைத் ததை நாளும்
யாக்கப்பணித் தயாளரே
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 08/03/2012
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by கோவிந்தராஜ் on Sat Jun 02, 2012 5:26 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா - 002

செல்லும் வழியினிலே சேரிருக்கும் சோர்விருக்கும்
வெல்லுமோர் மேல்வழியே அஃதுநாம் எடுக்கும் எல்லா முயற்ச்சிகளிலும் பல தடைகள் வரத்தான் செய்யும். அது நமது வெற்றிக்காகத்தான் என நினைத்து தொடர்ந்து செல்ல வேண்டும்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
நல்ல குறள் அண்ணா அண்ணா ! சூப்பருங்க
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1498
இணைந்தது : 20/02/2011
மதிப்பீடுகள் : 397

http://sugolo.in

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by கோவிந்தராஜ் on Sat Jun 02, 2012 5:34 pm

இங்குள்ள குறலெல்லாம் பிணிபோக்கும் தம்
உட்குறலாய் கொண்டாலே தான்
- கோவி

பிழை சுட்டவும் ! புன்னகை
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1498
இணைந்தது : 20/02/2011
மதிப்பீடுகள் : 397

http://sugolo.in

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Jun 03, 2012 6:17 pm

ஒரு அவசர வேலையாக சென்னைக்கு வந்துள்ளேன். நாளை மீண்டும் பெங்களூர் சென்றுவிடுவேன். எனது தம்பியின் கணினியில் கீழ்க்கண்ட குறள் வெண்பாவைப் பதிகிறேன்.

குறள் வெண்பா : 005
சென்னைக்கு வந்துள்ளேன் சிங்காரம் கண்டேன்பார்
என்னையே நான்மறந்தேன் இன்றுமகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by இரா.பகவதி on Sun Jun 03, 2012 6:40 pm


அய்யா சென்னை வந்தசெய்தி அறிந்தேன்
அண்ணன் செல்வகுமார் கூற


ஒரு அவசர வேலையாக சென்னைக்கு வந்துள்ளேன். நாளை மீண்டும் பெங்களூர் சென்றுவிடுவேன். எனது தம்பியின் கணினியில் கீழ்க்கண்ட குறள் வெண்பாவைப் பதிகிறேன்.

குறள் வெண்பா : 005
சென்னைக்கு வந்துள்ளேன் சிங்காரம் கண்டேன்பார்
என்னையே நான்மறந்தேன் இன்று
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 980

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Jun 03, 2012 7:37 pm

@இரா.பகவதி wrote:
அய்யா சென்னை வந்தசெய்தி அறிந்தேன்
அண்ணன் செல்வகுமார் கூற
ஒரு அவசர வேலையாக சென்னைக்கு வந்துள்ளேன். நாளை மீண்டும் பெங்களூர் சென்றுவிடுவேன். எனது தம்பியின் கணினியில் கீழ்க்கண்ட குறள் வெண்பாவைப் பதிகிறேன்.
குறள் வெண்பா : 005
சென்னைக்கு வந்துள்ளேன் சிங்காரம் கண்டேன்பார்
என்னையே நான்மறந்தேன் இன்று
ஆமாம் தம்பி பகவதி, இப்போது இங்குதான் உள்ளேன். நாளை மீண்டும் சென்று விடுவேன். தம்பி ஜேன் கூட என்னிடம் பேசினார். முன்பே தெரிந்திருந்தால் சந்தித்திருக்கலாம் என்று. அவசரத்தில் போன் செய்ய மறந்துவிட்டேன். சோகம் தங்களின் வருகைக்கு நன்றி மகிழ்ச்சி எல்லா குறள்களையும் உன்னிப்பாகப் படியுங்கள். பின்னாளில் நீங்களும் எழுதப்போகிறீர்கள் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by இரா.பகவதி on Sun Jun 03, 2012 7:52 pm

ஆமாம் தம்பி பகவதி, இப்போது இங்குதான் உள்ளேன். நாளை மீண்டும் சென்று விடுவேன். தம்பி ஜேன் கூட என்னிடம் பேசினார். முன்பே தெரிந்திருந்தால் சந்தித்திருக்கலாம் என்று. அவசரத்தில் போன் செய்ய மறந்துவிட்டேன். தங்களின் வருகைக்கு நன்றி எல்லா குறள்களையும் உன்னிப்பாகப் படியுங்கள். பின்னாளில் நீங்களும் எழுதப்போகிறீர்கள்

மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 980

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Jun 04, 2012 1:41 pm

குறள் வெண்பா :006

மெத்தப் படித்தாலும் மெத்தனம் கொள்ளாது
நித்தம் விழித்தல் நலம்

-------- பி.ஜி. ராமன்

இத்திரியில் இன்றைய குறளாக அலங்கரிப்பது அருமைத் தம்பி பி. ஜி. ராமன் எழுதியுள்ள குறள் வெண்பாவாகும். மிக அழகிய நடையில் அருமையான கருத்தைச் சொல்லியுள்ள தம்பி இராமனுக்கு என் பாராட்டுக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Jun 05, 2012 7:40 am

குறள் வெண்பா : 007

வீணாய் அலைந்துநீ வீதியெல்லாம் சுற்றிவர
காணாமல் போகுமுன் காசு
வீ ணாய் அலைந் துநீ வீ தியெல் லாம் சுற் றிவ ர
நேர் நேர் நிரை நிரை நேர் நிரை நேர் நேர் நிரை நேர்
தேமா கருவிளம் கூவிளங்காய் கூவிளங்காய்

கா ணா மல் போ குமுன் கா சு
நேர் நேர் நேர் நேர் நிரை நேர் பு
தேமாங்காய் கூவிளம் காசு

உறவுகளுக்கு ஒரு செய்தி. குறள் வெண்பா எழுதுவது எப்படி என்று சொல்லவும் என்றும் தெரிந்துகொள்ள ஆசை என்றும் எனக்கு மடல் வருகின்றது. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், உங்களின் ஆர்வம் குறித்து. உரியில் வெண்ணை இருக்கும்போது நெய்க்காக ஊரெல்லாம் அலைய வேண்டியதில்லை. நமது ஈகரையில் கவிதைகள் பக்கத்திலேயே ஒரு அழகிய திரி உள்ளது. திரு தமிழ நம்பி என்பவரால் நடத்தப்பட்ட "மரபுப் பா பாயிலரங்கம்" என்பதே அது. இப்போது அந்தத்திரி நின்றுபோய் விட்டது என்றாலும், கிட்டத்தட்ட 35 பக்கங்கள் வரை அது வளர்ந்துள்ளது. எனவே உறவுகள் முதலில் இந்தத் திரிக்குச் சென்று ஒவ்வொரு பாடமாக படித்துப்பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வெண்பா எழுதும் முன் இந்த பாடங்கள் மிகவும் அவசியம். மிகவும் எளிமையான முறையில் தமிழ நம்பி அவர்கள் சொல்லியுள்ளார்கள். தினம் ஒரு பாடமாக அதைப் படியுங்கள். பின்பு சந்தேகம் இருந்தால் என்னிடம் கேளுங்கள். அந்தத் திரி இதோ:
http://www.eegarai.net/t22654-topic
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் on Tue Jun 05, 2012 10:42 am

வீ ணாய் அலைந் துநீ வீ தியெல் லாம் சுற் றிவ ர
நேர் நேர் நிரை நிரை நேர் நிரை நேர் நேர் நிரை நேர்
தேமா கருவிளம் கூவிளங்காய் கூவிளங்காய்

கா ணா மல் போ குமுன் கா சு
நேர் நேர் நேர் நேர் நிரை நேர் பு
தேமாங்காய் கூவிளம் காசு


மிகவும் அருமை ஐயா.......தங்களின் இந்த முயற்சிக்கு நாங்கள் என்றும் உடனிருப்போம்......

ஐயா ஒரு விண்ணப்பம், இந்த அசை பிரித்து எழுதுவதை, வேறு வேறு வர்ணங்கள் உபயோகித்து வித்தியாசப் படுத்திக் காட்டினால், இன்னும் சுலபமாக இருக்கும் என்று கருதுகிறேன் ஐயா.....

நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6198
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1775

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் on Tue Jun 05, 2012 10:43 am

இத்திரியில் இன்றைய குறளாக அலங்கரிப்பது அருமைத் தம்பி பி. ஜி. ராமன் எழுதியுள்ள குறள் வெண்பாவாகும். மிக அழகிய நடையில் அருமையான கருத்தைச் சொல்லியுள்ள தம்பி இராமனுக்கு என் பாராட்டுக்கள்.


மிக்க நன்றிகள் ஐயா..... புன்னகை நன்றி
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6198
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1775

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by கேசவன் on Tue Jun 05, 2012 11:18 am

இந்த குறள் எப்படி உள்ளது என்று யாராவது சொல்லுகள்

உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

இதை எழுதியவர் நமது ஈகரை naka அவர்கள்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
மதிப்பீடுகள் : 516

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை