ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கர்நாடகத்திடம் தண்ணீர், கரண்ட்டுக்கு பிச்சை எடுக்கிறோமாம்: சொல்கிறார் 7ம் அறிவு நடிகை

View previous topic View next topic Go down

கர்நாடகத்திடம் தண்ணீர், கரண்ட்டுக்கு பிச்சை எடுக்கிறோமாம்: சொல்கிறார் 7ம் அறிவு நடிகை

Post by முரளிராஜா on Tue May 29, 2012 3:31 pm



ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி ஆகிய படங்களில் நடித்த தன்யா பாலகிருஷ்ணா இனி கோலிவுட் படங்களில் நடிக்கவே மாட்டாராம்.

ஏழாம் அறிவு படத்தில் ஸ்ருதி ஹாசனின் தோழியாகவும், காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் நடித்துள்ளவர் பெங்களூரைச் சேர்ந்த தன்யா பாலகிருஷ்ணன். அவர் கையையும், காலையும் சும்மா வைத்துக் கொண்டிருக்க முடியாமல் ஃபேஸ்புக்கில் தமிழகத்தை பற்றி கமெண்ட் அடித்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது, டியர் சென்னை, நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறீர்கள், நாங்கள் கொடுக்கிறோம். மின்சாரத்திற்காக பிச்சை எடுக்கிறீர்கள் நாங்கள் கொடுக்கிறோம். நீங்கள் எங்கள் கருணையில் வாழ்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கு பெங்களூர் தோற்க வேண்டும் என்ற நிலை இருந்ததை சுட்டிக் காட்டி இப்படி குசும்பு காட்டியிருந்தார் தன்யா.

இதையடுத்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மெசேஜ்கள் ஃபேஸ்புக்கில் போடப்பட்டுள்ளன. மேலும் அவருக்கு எதிராக பல பக்கங்கள் ஃபேஸ்புக்கில் துவங்கப்பட்டுள்ளன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டாராம் தன்யா. இப்படி எதிர்ப்பு கிளம்பும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லையாம்.

இதையடுத்து அவர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நான் சென்னை மற்றும் தமிழ் திரைப்பட உலகை விட்டே செல்கிறேன். இத்துடன் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். இனி கோலிவுட்டுக்கு வரும் எண்ணம் இல்லை. நான் தற்போது ஒப்பபந்தமாகியுள்ள அனைத்து படங்களையும் ரத்து செய்துவிட்டேன். அவ்வளவு தான் என்றார்.

வெட்டியா ஏன் வாயை குடுப்பானேன்!
நன்றி ஒன் இந்தியா
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: கர்நாடகத்திடம் தண்ணீர், கரண்ட்டுக்கு பிச்சை எடுக்கிறோமாம்: சொல்கிறார் 7ம் அறிவு நடிகை

Post by ராஜா on Tue May 29, 2012 3:39 pm

சிரி பாவம் நம்மளும் ஏதோ சொல்லனும்ன்னு நினைச்சு இப்படி ஆயிட்டுது ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கர்நாடகத்திடம் தண்ணீர், கரண்ட்டுக்கு பிச்சை எடுக்கிறோமாம்: சொல்கிறார் 7ம் அறிவு நடிகை

Post by முரளிராஜா on Tue May 29, 2012 3:41 pm

@ராஜா wrote: சிரி பாவம் நம்மளும் ஏதோ சொல்லனும்ன்னு நினைச்சு இப்படி ஆயிட்டுது ,
அழகா ஒரு போட்டோ போட்டா போதுமே அப்படியே அடக்கி வாசிப்பீங்களே ஒன்னும் புரியல
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: கர்நாடகத்திடம் தண்ணீர், கரண்ட்டுக்கு பிச்சை எடுக்கிறோமாம்: சொல்கிறார் 7ம் அறிவு நடிகை

Post by யினியவன் on Tue May 29, 2012 3:41 pm

ஆமா ஏன் மக்கள் இவங்களோட நல்ல குணத்தை பார்க்க மாட்டேன்னு சொல்றாங்க?

கலை சேவை செய்து நமை மகிழ்விக்கவே இவங்க அவதாரம் எடுத்து சேவை செய்யறதா யாரும் கண்டுக்கறதே இல்ல.

சேவை மனப் பான்மை இல்லேன்னா - படிச்சு டாக்டராகவோ, வக்கீலாகவோ ஆகி மக்கள் பணத்தை பிடுங்கறதே குறிக்கோளா போயிருப்பாங்களே.

எவ்ளோ நல்ல மனசு அவங்களுக்கு பிச்சை போட - ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க மக்களே - பாராட்டுங்க இவங்க கலை சேவை மற்றும் பிச்சை இடும் ஈகை குணத்தை.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கர்நாடகத்திடம் தண்ணீர், கரண்ட்டுக்கு பிச்சை எடுக்கிறோமாம்: சொல்கிறார் 7ம் அறிவு நடிகை

Post by உமா on Tue May 29, 2012 3:45 pm

@முரளிராஜா wrote:
@ராஜா wrote: சிரி பாவம் நம்மளும் ஏதோ சொல்லனும்ன்னு நினைச்சு இப்படி ஆயிட்டுது ,
அழகா ஒரு போட்டோ போட்டா போதுமே அப்படியே அடக்கி வாசிப்பீங்களே ஒன்னும் புரியல

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

soldrathaiyellaam sollittu pin vaangugiraar
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: கர்நாடகத்திடம் தண்ணீர், கரண்ட்டுக்கு பிச்சை எடுக்கிறோமாம்: சொல்கிறார் 7ம் அறிவு நடிகை

Post by பிஜிராமன் on Tue May 29, 2012 3:49 pm

நல்ல புள்ள எதோ புத்தி பேதலிச்சு போச்சு........போல
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6198
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: கர்நாடகத்திடம் தண்ணீர், கரண்ட்டுக்கு பிச்சை எடுக்கிறோமாம்: சொல்கிறார் 7ம் அறிவு நடிகை

Post by முரளிராஜா on Tue May 29, 2012 3:54 pm

@பிஜிராமன் wrote:நல்ல புள்ள எதோ புத்தி பேதலிச்சு போச்சு........போல
தம்பி
அவங்களுக்கு பேதலிக்கறது இருக்கட்டும்
படிக்க போறேனு சொல்லிட்டு இந்த போட்டோவையே பாத்துகிட்டு இருக்கீங்களே............. ஒன்னும் புரியல

avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: கர்நாடகத்திடம் தண்ணீர், கரண்ட்டுக்கு பிச்சை எடுக்கிறோமாம்: சொல்கிறார் 7ம் அறிவு நடிகை

Post by பிஜிராமன் on Tue May 29, 2012 3:56 pm

@முரளிராஜா wrote:
@பிஜிராமன் wrote:நல்ல புள்ள எதோ புத்தி பேதலிச்சு போச்சு........போல
தம்பி
அவங்களுக்கு பேதலிக்கறது இருக்கட்டும்
படிக்க போறேனு சொல்லிட்டு இந்த போட்டோவையே பாத்துகிட்டு இருக்கீங்களே............. ஒன்னும் புரியல


எந்த போட்டோ அண்ணா
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6198
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: கர்நாடகத்திடம் தண்ணீர், கரண்ட்டுக்கு பிச்சை எடுக்கிறோமாம்: சொல்கிறார் 7ம் அறிவு நடிகை

Post by முரளிராஜா on Tue May 29, 2012 3:57 pm

@பிஜிராமன் wrote:
@முரளிராஜா wrote:
@பிஜிராமன் wrote:நல்ல புள்ள எதோ புத்தி பேதலிச்சு போச்சு........போல
தம்பி
அவங்களுக்கு பேதலிக்கறது இருக்கட்டும்
படிக்க போறேனு சொல்லிட்டு இந்த போட்டோவையே பாத்துகிட்டு இருக்கீங்களே............. ஒன்னும் புரியல


எந்த போட்டோ அண்ணா
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: கர்நாடகத்திடம் தண்ணீர், கரண்ட்டுக்கு பிச்சை எடுக்கிறோமாம்: சொல்கிறார் 7ம் அறிவு நடிகை

Post by பிஜிராமன் on Tue May 29, 2012 3:58 pm

அண்ணா இந்த போட்டோ எங்க இருந்துச்சு.......நான் பாக்கவே இல்லையே....... பைத்தியம்
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6198
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: கர்நாடகத்திடம் தண்ணீர், கரண்ட்டுக்கு பிச்சை எடுக்கிறோமாம்: சொல்கிறார் 7ம் அறிவு நடிகை

Post by அசுரன் on Tue May 29, 2012 5:23 pm

மாநிலங்களுக்கு இடையேயான பகிர்வை பிச்சை என சொல்லும் பேதை.... அறிவு குறைவு. பாவம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: கர்நாடகத்திடம் தண்ணீர், கரண்ட்டுக்கு பிச்சை எடுக்கிறோமாம்: சொல்கிறார் 7ம் அறிவு நடிகை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum