ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கூந்தலின் வகைகள் (படங்கள் )

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by கே. பாலா on Mon May 28, 2012 6:47 pm



அரும்பம் (soft sprouting hair)



அளகம்(highlighted hair)



குதறம் (loose and spread)


குழலி(folded back into a roll)


குழற்சிகா (folded back into a roll with curly)



கூழாமணி ( who has peacock's tail)


கொண்டை ( rolled knot in a style)


அலரி(form of a cluster-bean)


கொந்தளவல்லி ( who has hair gathered in a coil)


கொப்பு (as a whole with a knot)


சடாதரவல்லி(who has long roll with a weave)&பூங்கோதை (decorated with flower)


சிகண்டம்(arranged like peacock tail)



சுருளம்(curly hair)





http://maniyinpakkam.blogspot.in


Last edited by கே. பாலா on Tue May 29, 2012 8:00 am; edited 4 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by பாலாஜி on Mon May 28, 2012 6:52 pm

ரொம்ப அல்க இருக்கு கண்ணடி கண்ணடி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by யினியவன் on Mon May 28, 2012 6:59 pm

யாழினிது குழலினிது என்பர்
பாலா சார் கூந்தல் படம் காணாதோர்... சூப்பருங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by கே. பாலா on Mon May 28, 2012 7:08 pm

வை.பாலாஜி wrote:ரொம்ப அல்க இருக்கு கண்ணடி கண்ணடி
நீங்க "ஜொள்ளி டா " கரெக்ட்தான் பாலாஜி !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by முரளிராஜா on Mon May 28, 2012 7:09 pm

ஹிஹிஹிஹிஹி
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ஓரக்கண் பார்வை
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by ஹர்ஷித் on Mon May 28, 2012 7:13 pm

@முரளிராஜா wrote:ஹிஹிஹிஹிஹி
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ஓரக்கண் பார்வை

இது அன்னிக்கு தெரியுமா?
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by balakarthik on Mon May 28, 2012 7:17 pm

அருமை பாலா சார் ஆனால் இப்போ அனேகமா அதிகம் உபயோகிக்கும் இதுபோல ஆணியில் மாட்டும் முடிகள் பத்தி சொல்லவே இல்லையே



ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by கே. பாலா on Mon May 28, 2012 7:17 pm

ஜேன் செல்வகுமார் wrote:
@முரளிராஜா wrote:ஹிஹிஹிஹிஹி
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ஓரக்கண் பார்வை

இது அன்னிக்கு தெரியுமா?
ஏன் இன்னிக்கு தெரியலையா நக்கல் நாயகம் ?


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by முரளிராஜா on Mon May 28, 2012 7:18 pm

ஜேன் செல்வகுமார் wrote:
@முரளிராஜா wrote: ஒன்னும் புரியல ஹிஹிஹிஹிஹி
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ஓரக்கண் பார்வை

இது அன்னிக்கு தெரியுமா?
நீங்க இந்த திரி ஆரம்பிச்சதில் இருந்து இங்கேயே ஜொள்ளு விட்டுகிட்டு வாயில் ஈ போறது கூட
தெரியாம பாத்துகிட்டு இருக்கறது உங்க வீட்டுக்கு தெரியுமா ஜேன்?
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by முரளிராஜா on Mon May 28, 2012 7:20 pm

@கே. பாலா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
@முரளிராஜா wrote:ஹிஹிஹிஹிஹி
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ஓரக்கண் பார்வை

இது அன்னிக்கு தெரியுமா?
ஏன் இன்னிக்கு தெரியலையா நக்கல் நாயகம் ?
அவருக்கு ஜொள்ளுல டங் ஸ்லிப்பாயிடுச்சாம் பாலா சார் சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by ஹர்ஷித் on Mon May 28, 2012 7:28 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by கே. பாலா on Mon May 28, 2012 9:44 pm

@balakarthik wrote:அருமை பாலா சார் ஆனால் இப்போ அனேகமா அதிகம் உபயோகிக்கும் இதுபோல ஆணியில் மாட்டும் முடிகள் பத்தி சொல்லவே இல்லையே

இது முடிவே இல்லாத தொடர்கதை ஆச்சே பைத்தியம் அதான்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by ரா.ரா3275 on Mon May 28, 2012 9:51 pm

'முடி'ந்த-'முடி'யாத மிக நல்ல பதிவு-பகிர்வு...
நன்றி பாலா சார்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by Aathira on Mon May 28, 2012 10:03 pm

மங்கையரின் கூந்தலை மணம் குணம் என வகை வகையாய் ஆராய்ச்சி செய்த செண்பகப் பாண்டியனே நீவீரே எடுத்துக்கொள்வீராக பத்தாயிரம் பொற்காசுகளை.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by கே. பாலா on Mon May 28, 2012 10:10 pm

@Aathira wrote: மங்கையரின் கூந்தலை மணம் குணம் என வகை வகையாய் ஆராய்ச்சி செய்த செண்பகப் பாண்டியனே நீவீரே எடுத்துக்கொள்வீராக பத்தாயிரம் பொற்காசுகளை.
நான் ஒரு முடிசூடா மன்னன்தான் கூட இல்லையே வேண்டாம் ஆதிராபிராட்டியே ஆளை விடுங்கள் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by Aathira on Mon May 28, 2012 10:34 pm

@கே. பாலா wrote:
@Aathira wrote: மங்கையரின் கூந்தலை மணம் குணம் என வகை வகையாய் ஆராய்ச்சி செய்த செண்பகப் பாண்டியனே நீவீரே எடுத்துக்கொள்வீராக பத்தாயிரம் பொற்காசுகளை.
நான் ஒரு முடிசூடா மன்னன்தான் கூட இல்லையே வேண்டாம் ஆதிராபிராட்டியே ஆளை விடுங்கள் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எவ்வளவு பயனுள்ள ஆராய்ச்சி செய்துள்ளீர்கள்.. தங்களை எப்படி விட முடியும்...
கோடை விடுமுறை பயனுள்ள ஆராய்ச்சியாக அமைந்தது என்பது புரிகிறது பாலா. ஆச்சியோட(திருமதி பாலா ]முடிக்கு அகில், சாம்பராணி புகையெல்லாம் போட்டு பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்னு பாடிக் களி(ழி]த்தது எல்லோருக்கும் தெரிந்து விட்டது.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by சிங்கம் on Mon May 28, 2012 10:36 pm

முடி'ந்த-'முடி'யாத மிக நல்ல பதிவு-பகிர்வு... :
நன்றி பாலா சார்...
அருமையிருக்கு
avatar
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 539
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by கே. பாலா on Tue May 29, 2012 7:57 am

@யினியவன் wrote:யாழினிது குழலினிது என்பர்
பாலா சார் கூந்தல் படம் காணாதோர்... சூப்பருங்க
புன்னகை நன்றி அன்பு மலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by மகா பிரபு on Tue May 29, 2012 8:23 am

கணவன்மார்களுக்கு செலவு வைக்காத கூந்தல் வகை எதுவும் இருக்கா சார்.?

கலக்கல் பகிர்வு!!!!!!!!!!!!!!!
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by முஹைதீன் on Tue May 29, 2012 9:11 am

கூந்தலில் இத்தனை வகைகளா? சூப்பருங்க
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by கே. பாலா on Tue May 29, 2012 11:43 am

@ரா.ரா3275 wrote:'முடி'ந்த-'முடி'யாத மிக நல்ல பதிவு-பகிர்வு...
நன்றி பாலா சார்...
எப்படி இப்படிஎல்லாம் முடியுதோ பைத்தியம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by ராஜா on Tue May 29, 2012 11:48 am

@கே. பாலா wrote:
@ரா.ரா3275 wrote:'முடி'ந்த-'முடி'யாத மிக நல்ல பதிவு-பகிர்வு...
நன்றி பாலா சார்...
எப்படி இப்படிஎல்லாம் முடியுதோ பைத்தியம்
முடிவா ரெண்டு பெரும் என்னதான் சொல்ல வரிங்க . சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by உமா on Tue May 29, 2012 11:48 am

இவ்வளவு இருக்கா. அதிர்ச்சி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by கே. பாலா on Tue May 29, 2012 11:48 am

@ராஜா wrote:
@கே. பாலா wrote:
@ரா.ரா3275 wrote:'முடி'ந்த-'முடி'யாத மிக நல்ல பதிவு-பகிர்வு...
நன்றி பாலா சார்...
எப்படி இப்படிஎல்லாம் முடியுதோ பைத்தியம்
முடிவா ரெண்டு பெரும் என்னதான் சொல்ல வரிங்க . சிரி
முடியல அய்யோ, நான் இல்லை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by யினியவன் on Tue May 29, 2012 12:08 pm

@கே. பாலா wrote:முடியல அய்யோ, நான் இல்லை
முடியலேன்னா இப்படியா பாலா சார்?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கூந்தலின் வகைகள் (படங்கள் )

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum